#வேலையில்லாபழனிச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ม.ค. 2025

ความคิดเห็น • 361

  • @arjun7519
    @arjun7519 6 ปีที่แล้ว

    Arumai

  • @firetech710
    @firetech710 6 ปีที่แล้ว +9

    வெள்ளை சட்டை அண்ணா, நீங்க வலது புறம் நின்று நிகழ்ச்சிகளை நடத்துங்கள், இன்று இடது புறம் பார்க்கும் போது உப்பில்லாத சாதம் போல் தோன்றுகிறது

  • @dineshkumar-sv1ih
    @dineshkumar-sv1ih 6 ปีที่แล้ว

    Sirappa seireenga👌

  • @shriramselvan2331
    @shriramselvan2331 6 ปีที่แล้ว +2

    You two guys are really good...keep the good work going 👍

  • @மதிமாறன்-ய9ள
    @மதிமாறன்-ய9ள 6 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்

  • @prathapsingh3550
    @prathapsingh3550 6 ปีที่แล้ว

    அருமை

  • @KuMar-hz2fh
    @KuMar-hz2fh 6 ปีที่แล้ว

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @arunkumar-gq5kg
    @arunkumar-gq5kg 6 ปีที่แล้ว

    இன்று அருமை...

  • @aswinivaradhan2599
    @aswinivaradhan2599 6 ปีที่แล้ว

    Good show.. superb

  • @siddiquekhan1482
    @siddiquekhan1482 6 ปีที่แล้ว

    Bro I am from Saudi arabiya I seeing your daily your show is mind blowing keep it up 👆 yesterday I but camend talk less information more now it's super....... 😇

  • @Balaswedhan
    @Balaswedhan 6 ปีที่แล้ว

    Starting music Super 😍💐💐💐

  • @ragupathipalanisamy7091
    @ragupathipalanisamy7091 6 ปีที่แล้ว

    This show is like summary of TN political news for a day.. It saves our time ... excellent Brothers..

  • @physioashar1
    @physioashar1 6 ปีที่แล้ว +1

    2 மாடு வைத்திருப்பவன் ஒன்றை அடுத்தவனுக்கு கொடுத்தால் அது *சோசியலிசம் (SOCIALISM)*
    2 மாடு வைத்திருப்பவன் இரண்டையும் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விட்டு தேவையான பாலை மட்டும் வாங்கி கொண்டால் அது *கம்யூனிசம் (COMMUNISM)*
    2 மாடுகளிலும் பால் கரந்து தானே பயன்படுத்தினால் *ஜனநாயகம் (DEMOCRACY)*
    ஒரு மாட்டை விற்று காளை வாங்கி குட்டி போட வைத்து பண்ணையாக்கினால் *கேப்பிடலிசம் (CAPITALISM)*
    அதே 2 மாட்டை அரசாங்கம் பிடுங்கி கொண்டு வைத்திருந்த ஓனரை(Owner) கொன்று விட்டால் அது *நாசிசம் (NAZISM)*
    2 மாட்டையும் அரசு பிடுங்கிக் கொண்டு அவனிடமே அந்த பாலை விற்றால் அது *பாசிசம்(FASCISM)*
    2 மாட்டையும் அரசு பிடுங்கி அம்பானி கிட்ட சும்மா கொடுத்து பால் பண்ணை வைக்க மக்கள் இடத்தையும் பிடிங்கி கொடுத்து பாலை விக்க வங்கி மூலம் அம்பானிக்கு காசும் கொடுத்து பாலை மாட்டுக்காரங்கட்டயே வித்தா அது நம்ம மோடியிசம்
    .😃😃😃

  • @sridevi8962
    @sridevi8962 6 ปีที่แล้ว +1

    Sibi black shirt super...😍

  • @fasterous
    @fasterous 6 ปีที่แล้ว +1

    Toppings thoovaraanga... super!!! 😄👍🏻👏🏻

  • @ravikumarrajamani1857
    @ravikumarrajamani1857 6 ปีที่แล้ว

    I am living in USA and I used to watch your program daily and I came to know that all news within 10 minuets and more informative as well. Please introduce yourself before starting the program, so that everyone knows your names. 👍

  • @MrThambi03
    @MrThambi03 6 ปีที่แล้ว

    superb

  • @jamalmuthumohamed967
    @jamalmuthumohamed967 6 ปีที่แล้ว

    Eaaanga like share pannikitu thaan sir irukoom..... but Unga reveal nalla irukku..... super Ji.... super Ji....

  • @Swaminath12345
    @Swaminath12345 6 ปีที่แล้ว

    weldone...

  • @antonmaro9716
    @antonmaro9716 6 ปีที่แล้ว +4

    தி.மு.க., ஐடி விங்கே நீங்க தான டா ?

  • @kalidasp2112
    @kalidasp2112 6 ปีที่แล้ว

    Superb

  • @rahumanshekmaideen472
    @rahumanshekmaideen472 6 ปีที่แล้ว

    Spr bro best of speech.....

  • @rajkvl
    @rajkvl 6 ปีที่แล้ว

    Super show bros - never missed - kalakaringa Bro !!!! Future laa late night with Stephen Colbert show madhiri favourite aagha vazhthukal 👍 Semma concept !!!

  • @mnsksundaram2007
    @mnsksundaram2007 6 ปีที่แล้ว

    nice friends

  • @AnurathaJayaram-o9z
    @AnurathaJayaram-o9z 6 ปีที่แล้ว

    Nice

  • @HariHari-wn8ow
    @HariHari-wn8ow 6 ปีที่แล้ว

    Evlo prechanaiya irundhalum sirichune irukinglepa 😙😂😂😂

  • @HariRoshan93
    @HariRoshan93 6 ปีที่แล้ว +1

    Super guys. :)

  • @vinothini90
    @vinothini90 6 ปีที่แล้ว

    U guys are doing good ..... today your show was good ..... U both had good eye contact .... today’s show showed u guys came out of camera fear.... I like this show more .....

  • @pravwin1163
    @pravwin1163 6 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @mubarakyusuf8679
    @mubarakyusuf8679 6 ปีที่แล้ว +1

    Anna semma sebi semma award semma song semma as usual you’re beat

  • @velumathialagu2526
    @velumathialagu2526 6 ปีที่แล้ว

    Super super

  • @b.muthuramakrishnan5101
    @b.muthuramakrishnan5101 6 ปีที่แล้ว

    Sema sir song

  • @shobnaquest
    @shobnaquest 6 ปีที่แล้ว +2

    Best duo.Keep up the good work guys! Very clear and authentic information of all current affairs in Tamilnadu in an entertaining way.Daily I look forward to see your video.I am addicted to your daily video guys!

    • @firetech710
      @firetech710 6 ปีที่แล้ว +1

      Shobna Sukumar and me too

    • @firetech710
      @firetech710 6 ปีที่แล้ว +1

      Shobna Sukumar my day completes watching this

  • @lishwanthjayakumar8220
    @lishwanthjayakumar8220 6 ปีที่แล้ว

    Thala unga show aah oru week aah paakura easy to get to know updates on daily basis

  • @kannand6683
    @kannand6683 6 ปีที่แล้ว +20

    நானே ஆரம்ப சுகாதார நிலையத்துல தான் பிறந்தேன் 😊😊

  • @1910hari
    @1910hari 6 ปีที่แล้ว +2

    தமிழ் நாட்டில் ஏன் மது விலக்கு நீக்கப்பட்டது? மது ஆலைகள் ஏன் அரசியல் வாதிகளிடம் உள்ளது?

  • @mmohammedsameer997
    @mmohammedsameer997 6 ปีที่แล้ว

    Neenga sonna vilakkathukkaha like pannirukken bro

  • @ilavarasans1627
    @ilavarasans1627 6 ปีที่แล้ว

    Super 👍👍👍

  • @pondicherryalumini1464
    @pondicherryalumini1464 6 ปีที่แล้ว

    Parithabangal show ku aparam first like potu pakura orey show..good job

  • @ksthangapandiyan
    @ksthangapandiyan 6 ปีที่แล้ว

    sako your news show yellam very interesting and impressive , with in 10-15 minutes one day indiale nadakura yella news cover pannuringa athoda serthu oru 5minits world NEWS kooda cover pannina innum supera irrukum ...ungal irruvarukum , AV Kum yennudaya valthukal.

  • @thanigaivelan5453
    @thanigaivelan5453 6 ปีที่แล้ว +1

    👍

  • @rampragadeeshkrishnan.r6774
    @rampragadeeshkrishnan.r6774 6 ปีที่แล้ว

    அண்ணன் தமிழக சட்டசபையில் ஏன் மேலவை இல்லை என்பதை இன்னும் சொல்லவில்லை..
    am waiting..
    For ur answer.

  • @rajivanlogajay
    @rajivanlogajay 6 ปีที่แล้ว +3

    Super guys...........super........😀

  • @sadhamussain9960
    @sadhamussain9960 6 ปีที่แล้ว

    Sibi bro நாங்க மறக்காம கேள்வி கேட்டுட்டு தான் இருக்கோம். நீங்க தான் பதில் சொல்ல மாட்டேங்குறீங்க

  • @MEDICAL965
    @MEDICAL965 6 ปีที่แล้ว

    Nice boss.

  • @r.katharmeerankathar.r4178
    @r.katharmeerankathar.r4178 6 ปีที่แล้ว

    super super

  • @chelladuraimuthukrishnan315
    @chelladuraimuthukrishnan315 6 ปีที่แล้ว

    Nethu net mudinjitu athan anna inakku vanthu video pathudu comments potten anna

  • @priyar133
    @priyar133 6 ปีที่แล้ว +1

    Today's show had more sense of humour from Senthil.... 'toppings', 'velai illa' song, 'எங்க சிரிங்க'...... all made to laugh out.... கலக்குங்க 👏

  • @palkannans1823
    @palkannans1823 6 ปีที่แล้ว

    இந்த நிகழ்வுகளை தொகுத்து தரும் அந்த பதினோறு பேர் கொண்ட குழு யாரு புரொ

  • @Kumar-sy8cd
    @Kumar-sy8cd 6 ปีที่แล้ว +2

    Unga videova na daily pakura ji super fantastic brother

  • @gokul2555
    @gokul2555 6 ปีที่แล้ว +3

    Am addicted to your show guys ..

  • @mymetab3815
    @mymetab3815 6 ปีที่แล้ว +1

    Petrol 100 Rubaiku podra comedy super

  • @prasathramprasath9380
    @prasathramprasath9380 6 ปีที่แล้ว

    Bro imperfect show daily ena timing ku update panuvinga?

  • @SivaKrishnansjit
    @SivaKrishnansjit 6 ปีที่แล้ว

    Firstly, you guys are doing a #GreatJob #Congrats 👌👌 and THIS IS MY FIRST EVER QUESTION... Bro instead of talking about #UdayNidhiStalin silly matter and trolling him for 5 mins .... Why not spend the same time #AboutExplainingGramaPanchayat to people and create awareness or atleast convey what Kamal said the other day.... #PrioritiesFirst #HopingForAnAnswer
    Call me - SHIVA CSK 🙏

  • @YESMediavideos
    @YESMediavideos 6 ปีที่แล้ว +4

    ஏற்கனவே அடிமையா இருக்கோம்...இதுல வரி கட்டியே நாசமா போறோம்....வெள்ளக்காரன் ஆட்சியே இருந்துருக்கலாம்...

  • @muthuraja89
    @muthuraja89 6 ปีที่แล้ว +1

    Currently only VAT for petroleum products. No GST yet. There is an infrastructure cess for 10 rs per litre which goes to the infrastructure fund.

  • @ro047690
    @ro047690 6 ปีที่แล้ว

    Bro...Chorus paattu kalakkal👍

  • @தூத்துக்குடிபேரின்பம்

    Show super na daily pakura bro

  • @hariprasad-ud9mk
    @hariprasad-ud9mk 6 ปีที่แล้ว

    Sibi bro haircut super

  • @mustakahamed8391
    @mustakahamed8391 6 ปีที่แล้ว

    marakkama enaku bathil sollunga... இலிச்சவாய் அண்ணே....

  • @ArunKillerarun
    @ArunKillerarun 6 ปีที่แล้ว

    Bro pls upload bloopers bro pls... v just wanna know ur challenges too

  • @பசீனிவாசன்
    @பசீனிவாசன் 6 ปีที่แล้ว

    பெட்ரோல் ஓகே, சரக்கோட உண்மை விலை என்ன? கேட்டாவது சில பேர் திருந்தலாம்

  • @nivasmytheenm1415
    @nivasmytheenm1415 6 ปีที่แล้ว

    RTI Yappadi file pannarathu

  • @kaushalram5241
    @kaushalram5241 6 ปีที่แล้ว

    Please know the difference between Offensive & Defensive...

  • @jasimajaya4494
    @jasimajaya4494 6 ปีที่แล้ว

    Super

  • @zaidbinsiraj
    @zaidbinsiraj 6 ปีที่แล้ว +20

    ஆட்சிகாலம் முடிவதற்குள் பெட்ரோல் விலை சதமடிக்கும். வடவர்கள் மீண்டும் மோடிக்கே வாக்களிப்பர்.

    • @jagadeeshs9829
      @jagadeeshs9829 6 ปีที่แล้ว +3

      zaidbinsiraj don't think north indians fool's...after emergency years its UP Bihar people throw away indira...today across North india muslims obc's dalits joining hands against rss bjp nefarious designs...still south india lagging behind

  • @hari2884-HSN
    @hari2884-HSN 6 ปีที่แล้ว

    How Long We Suppose To Pay Toll Charges Can It Be Removed?

  • @Covid-xf5zy
    @Covid-xf5zy 6 ปีที่แล้ว

    மூன்றாம் கலைஞர்.மூன்றாம் பிறை ஏதோ ஒற்றுமை இருக்கே . அடப்பாவிகளா அப்ப இரண்டாம் பிறை பைத்தியமா .

  • @shazvanhanif74
    @shazvanhanif74 6 ปีที่แล้ว +1

    Anna unarchiya cntrl panunga....

  • @iyyappanm.s.4806
    @iyyappanm.s.4806 6 ปีที่แล้ว

    மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றினால் 50℅ இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது அல்லவா. அதனை நீதிமன்றம் திரும்பப்பெற ஏதேனும் வழி உள்ளதா?

  • @sivakumarparamasivam2998
    @sivakumarparamasivam2998 6 ปีที่แล้ว

    Boss, what is the current status of Cauvery, Sterlite and Nuterino problems.... just want to know, whether u guys are reading my earlier comments of your videos :)

  • @mannan_lecturer
    @mannan_lecturer 6 ปีที่แล้ว

    Neenga en Sunday work pannakudathu, Sunday nu theriyama wait panniten Apram patha neenga video podala bro 😔😫😫

  • @forvishuv
    @forvishuv 6 ปีที่แล้ว

    கேள்விகல subscribe பன்னுங்தான சொல்ல வந்தாரு! 😁

  • @dineshvenkat6978
    @dineshvenkat6978 6 ปีที่แล้ว

    Pls cover second grade teachers hunger strike for equal pay

  • @csk5570
    @csk5570 6 ปีที่แล้ว +1

    மாலத்தீவில் பெட்ரோல் விலை இந்திய ருபாய் மதிப்பில் 40 மட்டுமே எந்தவிதமான வரியும் கிடையாது.

    • @user-yr6lo2im4d
      @user-yr6lo2im4d 6 ปีที่แล้ว

      that's why they need military help from other countries....

  • @pratheeps5551
    @pratheeps5551 6 ปีที่แล้ว

    Sibhi Anna neenga right side la nikuringa....en entha matram?

  • @muthukumar3422
    @muthukumar3422 6 ปีที่แล้ว

    bro..
    unga show super ah eruku but just for fun unga kitta oru qus kekanum....
    neeinga kelvi ellam kezhunga kezhunga sollurainga but unga ella show laium oru qus ku then ans pannurainga..
    ella qus la erunthu best qus ah neeingale choose panni athuku ans pannuraingala :) ...

  • @saravanans5181
    @saravanans5181 6 ปีที่แล้ว

    Tell about palani baba

  • @satheshkumar8468
    @satheshkumar8468 6 ปีที่แล้ว

    Anne andha sirappu andhasthuna ennanu solirunga

  • @peter7454
    @peter7454 6 ปีที่แล้ว +2

    comond boys good boys

  • @srinivasangokul300
    @srinivasangokul300 6 ปีที่แล้ว

    வழக்கம் போல் காவேரி, ஸ்டெர்லைட் பிரச்சனைகளை “ஞபகமறதி” மற்றும் “அரசியல் சார்ந்த சொத்ததை பேச்சு” குழிகளில் தோண்டி புதைத்து விட்டோமா? இன்னும் ஓரிரு வருடங்கள் கழித்து மீண்டும் இப் பிரச்சனைகளை தோண்டி எடுத்து மறுபடியும் மொக்கை போடுவோம்.

  • @periyarajesh
    @periyarajesh 6 ปีที่แล้ว

    கேள்வி - “தோழர்” என்ற சொல் ஏன் கம்யூனிசத்தோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது?

  • @shivashanmugamalagesan6496
    @shivashanmugamalagesan6496 6 ปีที่แล้ว +4

    ஶ்ரீலங்கா, தமிழ்நாடு இடையிலான வரலாறு சொல்லுங்க. Pleaseeeeee🙏

  • @muthuvel5066
    @muthuvel5066 6 ปีที่แล้ว

    nice song.......tax o tax taxkellam tax kodumada

  • @azushamee6967
    @azushamee6967 6 ปีที่แล้ว +1

    வேலையில்லா.... பட்டதாரி....😂😂😂

  • @logesh90mx
    @logesh90mx 6 ปีที่แล้ว

    மூன்றாவது பிறை என்று சொன்னபோது ஸ்டாலின் ஏன் கோபப்படுகிறார்

  • @beesanthosh7
    @beesanthosh7 6 ปีที่แล้ว

    why no mention of high court's observations and condemn to state govt for not allowing to protest in marina?

  • @30ganesan
    @30ganesan 6 ปีที่แล้ว +1

    உங்க அழும்பலுலக்கு அளவே இல்லாம போச்சு, எங்க
    குலசாமிகிட்ட கிடா சட்டதில போட சொல்லனும்

  • @drksgs
    @drksgs 6 ปีที่แล้ว

    I'm vikadan family since birth and I watch this imperfect show everyday. I have a question
    U r commenting on PM n CM and even governor too in every show so have u got any threats r warning notice from party r from government side

  • @anburaj2009
    @anburaj2009 6 ปีที่แล้ว

    Bro intha grama sabhai pathi konjam sollunga athula podra theermanam niraivetra padavilaiyendral yarrukita complaint pannanum??

  • @sudhakara5263
    @sudhakara5263 6 ปีที่แล้ว

    kavery and sterlite protest ennachu? still going on or stopped ?

  • @nishokvg
    @nishokvg 6 ปีที่แล้ว +1

    Bro, hair cut super

  • @syedabdulraauf6656
    @syedabdulraauf6656 6 ปีที่แล้ว

    ஒரு நாட்ல பிரதமர் பதவிய விட ஜனாதிபதி பதவி மேலானது ,ஆனா நம்ம நாட்ல மட்டும் ஜனாதிபதியை விட பிரதமரிடம் ஏன் முழு ஆட்சி அதிகாரம் இருக்கிறது

  • @firetech710
    @firetech710 6 ปีที่แล้ว +4

    *IMPERFECT SHOW GOT NO PERFECT TIME*

  • @Jagss2099
    @Jagss2099 6 ปีที่แล้ว

    Soviet Union pirinjadhu kaana karanam yenna ? Pls give a detailed explanation Vikatan!

  • @rushik7852
    @rushik7852 6 ปีที่แล้ว

    Anna enna show timing kammi aagiruchchu,

  • @Nocooling
    @Nocooling 6 ปีที่แล้ว

    மத்தியில் வேறு ஆட்சி அமைந்தால்.NEET தேர்வு மற்றும்,G.S.T போன்ற இந்தியாவின் நடுத்தர மற்றும்.பிற்படுத்தப்பட்ட
    மக்களுக்கு ஏற்படக்கூடிய நவீன கால பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்குமா

  • @s.sundarraj6685
    @s.sundarraj6685 6 ปีที่แล้ว

    10 mins video tha daily um varuthu so 30 mins video va podunga....

  • @neelavaanam1525
    @neelavaanam1525 6 ปีที่แล้ว +1

    Yes bro I am Malaysian very lowest fuel price if increase 10sen 2sen

  • @yuvisays
    @yuvisays 6 ปีที่แล้ว

    #Velaiillapalanisamy