கன்னி ராசி தன் வாழ்வில் இந்த மூன்று விஷயம் தெரிந்து கொண்டால்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.ค. 2024

ความคิดเห็น • 61

  • @user-qf7wh1bh4s
    @user-qf7wh1bh4s 5 วันที่ผ่านมา +1

    Guruve saranam thangal aasiyaal kudumbathil santhosama nimathiya irukkirom iyarkai jothidam oru vithi vilakku engal guruji unnatha pirappu aanavar 5varudama varumun thittathil payanadaikirom

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  4 วันที่ผ่านมา

      உங்கள் வாழ்வில் என்றென்றும் இறையருள் புரியட்டும்
      இறையருளோடு இந்த திருவருளும் உங்களுக்கு கிடைக்கட்டும்
      வாழ்த்துக்கள்

  • @rajamurugesan5334
    @rajamurugesan5334 4 วันที่ผ่านมา

    Arumaiyana pathivu

  • @Sssaroja
    @Sssaroja 5 วันที่ผ่านมา +1

    உண்மை அய்யா சொல்வது அத்தனையும் உண்மை

  • @shreekha5177
    @shreekha5177 5 วันที่ผ่านมา

    Sir really awesome ALL words it's true really full and full true words thanks a lots and lots.

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      உங்கள் நல்ல மனசுக்கும் நல்லது நடக்கட்டும்

  • @RajaKhan-gk2wf
    @RajaKhan-gk2wf 3 วันที่ผ่านมา

    Your best astrologer
    ⭐⭐⭐⭐⭐

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  วันที่ผ่านมา

      நீங்கள் இயற்கை ஜோதிடத்துக்கு கொடுத்த மதிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி மலரட்டும் இறையருள் கிடைக்கட்டும்
      வாழ்த்துக்கள்

  • @harig3347
    @harig3347 5 วันที่ผ่านมา

    Your relook on naturals justice is fine All the praise to your nice presentation. 😅

  • @sheelarani5326
    @sheelarani5326 5 วันที่ผ่านมา +1

    ❤❤

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      ❤️❤️❤️❤️❤️

  • @user-wq1xh9he4q
    @user-wq1xh9he4q 5 วันที่ผ่านมา

    உண்மை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி

  • @Karuppasamy-kp5gy
    @Karuppasamy-kp5gy 5 วันที่ผ่านมา

    100'/.fully correct

  • @panneerselvam1028
    @panneerselvam1028 5 วันที่ผ่านมา

    Mikavum payanulla pathivu vaalka valarka

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      உங்க நல்ல மனசுக்கு இறைவன் நன்மை புரியட்டும்

  • @rathinavelus8825
    @rathinavelus8825 5 วันที่ผ่านมา +3

    ஐயா வணக்கம்.கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. ஏதேதோ காரணங்களைச் சொல்லி விட்டு இறுதியில் வரன்களை அமைக்க கஷ்டமாக இருக்கிறது.ஆயிரம் கோயில்களில் பரிகாரம் பூஜைகள் செய்தும் எந்த பிரயோசனமும் இல்லை.இதற்கு Reply message ல் ஒரு நல்ல யோசனை தாருங்கள்.நன்றி

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      இந்தப் பதிவை கடைசிவரை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு சரியான விடை கிடைக்கும்
      நீங்கள் விருப்பப்பட்டால் இயற்கை ஜோதிடம்
      கால் பண்ணுங்க
      6381826875

  • @kilinjasatta7727
    @kilinjasatta7727 6 วันที่ผ่านมา

    😊❤❤😊

  • @SelvanPanneer-xc3gh
    @SelvanPanneer-xc3gh 2 วันที่ผ่านมา

    எங்கள் வீட்டில் உத்திரம் கன்னி விருச்சக லக்னம் சுபநாமயோகம் சதுர்ஷ்பஷம் காரணம் அம்மாவசை திதி ஜோதிடர்கள் நிசபங்கம் ராஜாயோகம் இருக்கிறது என்று சொல்கிறார் ஆனால் பெண் விசயத்தில் ரொம்ப தவற நடக்கிறார் பெண்களுமே இவரை தேடுகிறார்கள் இதனால் எங்களை பிரிந்து 7 ஆண்டு அகிவிட்டது நான் எவ்வளவோ போராடியும் அவர் திருந்த வில்லை மீன்டும் திருந்தி வருவர் என்று காத்து இருக்கிறோம் நன்றி அண்ணா

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  วันที่ผ่านมา

      இதற்கு காலம் தான் பதில் சொல்லும்

  • @Mathiyzhagan-j8r
    @Mathiyzhagan-j8r 6 วันที่ผ่านมา +4

    ஐயா உங்களிடம் நாங்கள் நலம் பெற்றவர்கள்
    உங்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்
    உங்கள் அருமை பெருமைகளை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
    மற்ற ஜோதிடர்களுக்கு நீங்க விதிவிலக்காக செயல்படுகிறீர்கள்
    குருவே போற்றி குருவே சரணம்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา +1

      சில விஷயங்களை ஒப்புக்கொள்ள நல்ல மனம் வேண்டும்
      எத்தனையோ பேர் நலம் பெற்று இருக்கிறார்கள் ஒரு சிலர் மட்டுமே அதை வெளிப்படையாக சொல்கிறார்கள்
      உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் இறைவனிடம் துவா செய்கிறேன்

    • @sudarsnamln3318
      @sudarsnamln3318 5 วันที่ผ่านมา +1

      2:12

  • @mychenal678
    @mychenal678 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      உங்கள் மதிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
      உங்கள் வாழ்வில் உங்கள் மதிப்பு உயரட்டும்

  • @maryfrancis6117
    @maryfrancis6117 5 วันที่ผ่านมา

    Unmai ayya 100/100

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      உங்கள் உண்மையான மனசுக்கு உன்னதமாக நன்மைகள் நடக்கட்டும்

  • @rathakrishnan3971
    @rathakrishnan3971 5 วันที่ผ่านมา

    🙏🌹🙏🌹🙏🌹

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      உங்கள் மதிப்பிற்கு மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி வரட்டும்

  • @prakashsmart2053
    @prakashsmart2053 4 วันที่ผ่านมา

    Sir kanni rasi uththara natchathiram meena laknam epatinga irukum

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  4 วันที่ผ่านมา

      மீனம் ராசிக்கு குரு மூன்றாம் இடத்தில் இருக்கிறது
      உங்க ராசியில் இன்னும் ராகு சஞ்சரித்துக் கொண்டுதான் இருக்கிறது
      பன்னிரண்டாம் இடத்தில் சனியும் இன்னும் வக்கிர நிலையில் தான் இருக்கிறது
      பொதுவாக பார்க்கும் பொழுது இந்த கால நேரம் கொஞ்சம் சரியில்லை தான்
      ஆனால் அவரவர் சுயச ஜாதகப்படி அவரவர் செயல்பட்டால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்
      அதற்கு ஒரு மூன்று விஷயம் சரியாக இருக்க வேண்டும்
      ஒன்று உங்களுடைய பெயர் இரண்டு உங்களுடைய கையெழுத்து மூன்று உங்களுடைய திருமண நாட்கள்
      இயற்கை ஜோதிடம் கூறும் அறிவுரைப்படி
      இந்த மூன்றையும் சரி செய்து கொண்டால் அல்லது திருமண நாட்களாவது சரி செய்து கொண்டால்
      வாழ்வில் எந்த மாதிரியான ஏழரை வந்தாலும் கவலை இல்லை
      அதற்கு முதலில் இருவர் ஜாதகத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும் வருமுன் காப்போம் திட்டத்தில் இணைய வேண்டும்
      விருப்பம் இருந்தால் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @Babukamala-d3m
    @Babukamala-d3m 6 วันที่ผ่านมา

    Unmai en vaazhkkai vethanai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      வேதனைப்படை தேவையில்லை எல்லாத்துக்கும் சொலுஷன் இருக்கிறது
      முடிந்தால் இயற்கை ஜோதிடம் ஜாதகம் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      வேதனைப்படத் தேவையில்லை எல்லாத்துக்கும் சொல்யூஷன் இருக்கிறது முடிந்தால் இயற்கை ஜோதிடம் ஜாதகம் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @AbiramiGanesh-k1b
    @AbiramiGanesh-k1b 5 วันที่ผ่านมา

    Unmai unnatham

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  4 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி

  • @periyasamyrana1514
    @periyasamyrana1514 4 วันที่ผ่านมา

    Iyya Yen per Rana 4.11.1999 thirumana valkaiyil padatha padu .....5 varushama sethukitte irukkan kudumba valkaila Yen kanavar enna purinjikkave Illa Thirumalaiselvan nanga sernthu valvoma pls reply pannuga

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  4 วันที่ผ่านมา

      பொதுவாக 80% நாலாம் தேதி 13ஆம் தேதி 22ஆம் தேதி 31 ஆம் தேதி
      இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு மணவாழ்க்கை
      வருத்தமடைய கூடிய நிலையில் தான் இருக்கும்
      அதற்கு உங்கள் பெயர் சரியாக அமைந்திருந்து உங்களுடைய கையெழுத்து சரியாக அமைந்திருந்து உங்களுடைய திருமண நாட்கள் சரியாக அமைந்திருந்தால் இந்த நிலை ஏற்படாது
      தற்போதாவது அதை சரி செய்து கொண்டால்
      நிச்சயம் உங்கள் வாழ்வு சுகப்படும் நல்ல சொலுஷன் கிடைக்கும் இயற்கை ஜோதிடம் கால் பண்ணுங்க

  • @navayugan4868
    @navayugan4868 4 วันที่ผ่านมา

    Unnmai

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  4 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி உங்கள் வாழ்விலும் மகிழ்ச்சிகள் மலரட்டும் வாழ்த்துக்கள்

  • @KemilaKemilagreenchillycomingh
    @KemilaKemilagreenchillycomingh 2 วันที่ผ่านมา

    Sonnathun really

  • @kalishwareedurisawmi260
    @kalishwareedurisawmi260 4 วันที่ผ่านมา

    Guruji 🙏🌹🙏❤iam kaliswari
    Kanni rasi uthiram nachathiram thulam laknam
    Sanimaga thisai nadakirathu
    Kethu puthi nadakirathu
    Kadanil chikki thavikkiren
    Date of birth 9_12_63
    Am 3_45 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏😂😂😂😂😂😂

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  4 วันที่ผ่านมา

      சனி திசையில் கேது புத்தி நடக்கும் போது மிக கவனமாக இருக்கணும் கண்ணுக்குத் தெரியாதவர்கள் எல்லாம் சதி செய்வார்கள்
      ஏற்கனவே கடன் வாங்கியவர்கள் சூசைட் நிலை ஏற்படும்
      புதிதாக எந்த கடனும் வாங்க கூடாது
      கேது புத்தி முடிஞ்சு சுக்கிர புத்தி வரும்
      அப்போது கொஞ்சம் ரிலீஃப் ஆகும்
      எந்த தசா புத்தி நடந்தாலும்
      தன்னுடைய பெயர் தன்னுடைய கையெழுத்து தன்னுடைய திருமண நாட்கள்
      மிகச் சரியாக அமைந்திருந்தால்
      எப்படிப்பட்ட தசாபுத்தியாக இருந்தாலும் சரி ஏழரையாக இருந்தாலும் சரி
      கவலைப்படத் தேவையில்லை
      மிகப்பெரிய ஆபத்து வராது
      ஆனால் திருமண நாட்கள் மட்டும் சரி இல்லை என்றால்
      ஒரு சிறு பிரச்சனை கூட தாங்கிக் கொள்ள முடியாது
      இந்த நேரத்தில் தன்னம்பிக்கை தைரியம் தான் முக்கியம்
      இறைவன் அருளால்
      கஷ்டங்கள் தீரட்டும் நன்மைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @prijukumar34
    @prijukumar34 5 วันที่ผ่านมา

    Aama appadi than erukkirathu

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      இனி வரும் காலங்கள் நன்மையாக நடக்கட்டும்

  • @Eswaran-y3h
    @Eswaran-y3h 5 วันที่ผ่านมา

    Ungal sollil unmai irukkirath

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  4 วันที่ผ่านมา

      மிக்க மகிழ்ச்சி

  • @user-du5gs7ii7m
    @user-du5gs7ii7m 5 วันที่ผ่านมา +1

    கன்னி ராசி. உத்திரம்.2.ஆம். பாதம்
    விருச்சிகம் இலக்கணம்
    14/10/1974.. திரு மண வாழ்க்கை அமைய வில்லை

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา +1

      உங்கள் சுய ஜாதகத்தை பார்த்தால் மிகத் துல்லியமாக கண்டுபிடித்து
      அதற்கு தகுந்த பெயரும் உங்கள் கையெழுத்தும் சரி செய்தால்
      திருமணம் அதிர்ஷ்டம்
      அனைத்தும் கிடைக்கும்

  • @user-fb7uc4gt5o
    @user-fb7uc4gt5o 5 วันที่ผ่านมา

    Kanni rasi uthiram patham 2 therumana valkai sari illai😢

    • @iyarkaijothidam
      @iyarkaijothidam  5 วันที่ผ่านมา

      இந்தப் பதிவை இன்னொரு முறை பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு விடை கிடைக்கும்