மட்டக்களப்பு கைகுத்தரிசி சம்பா அரிசி மாதிரி தான் சிறிய அளவில். இருக்கும். நல்ல சுவை. நணடுக்கு தேங்காய் பெரிய சீரகம் வறுத்து அரைத்து கொறுக்கா புளி போட்டு இறக்கும் போது முருங்கை இலை போட்டு பிரட்டி இறக்கினால் அதுவும் மட்டக்களப்பு பச்சை பெரு நண்டு வேற மாதிரி சுவை தூக்கலாக இருக்கும். மட்டக்களப்பு மண்ணின் மணம் வேற லெவல்.
அணுவை எங்களுக்கும் தான் பிடிக்கும். 🥰எளிமையானவள் , ஆடம்பரம் விரும்பாதவள். எல்லாரையும் மனம் நோகாமல் அனுசரிப்பவள் எங்கள் அனு 🥰🥰🥰🥰அம்மாக்கு சட்டை சூப்பர் செல்லக்கிளியப்பாவின் கோமடி 🥰🥰👌👌🥰அனுவின் கொண்டை போடும் முறையை சொல்லித்தரவும் 🤩🤩🤩🤩
நானும் யாழ்ப்பாணம் வரணி இப்ப நெதர்லாந்து (Holland)இருக்கின்றேன் இப்படி தான் நாங்களும் நண்டு சமைக்கின்றது,மிகவும் சுவையாக இருக்கும் ,,அனு &அம்மா எனக்கு உங்கள் இருவரையும் ரொம்ப பிடிச்சிருக்கு
Anu,Vasanth மிக மிக அருமையான காணொளி! பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அனுசனின் அம்மாவிடம் வேலை வாங்குவதாக பலபேர்குறை. இந்தக் காணொளி பார்த்து எல்லோரும் சந்தோசப்படுவார்கள். உங்கள் எல்லோருடைய கலகலப்பான பேச்சு 😂👌அனுசன் அம்மாவின் நண்டுக்கறி சாப்பிட வேண்டும் போல் ஆசையை வளர்த்து விட்டது. இங்கிருந்து பார்க்கத்தான் முடியுமே தவர சாப்பிட முடியாதே. 🙁 Love you all!🙏❤️❤️❤
எவ்வளவு தரம் பார்த்தாலும் அலுக்காது அவ்வளவு அழகு அம்மா அனு அப்பா மற்றும் வசந்த் அம்மாவுடன் சேர்ந்து நிறைய வீடியோ எடுத்துப் போடவும் தயவு செய்து அம்மா அழகி
மட்டக்களப்பு மக்கள் அன்பானவர்கள், நன்கு உபசரிப்பார்கள் என்று கேள்விப்பட்டேன். அனுஷனின் அம்மாவைப்பார்க்கும் போது தெரிகிறது.அதுதான் பாயோடு ஒட்ட வைப்பது 😉
Anu familyum batticalao poi sernthu videos podunga…. Cooking videos..beautiful places videos..jaffna out side amma vai koodikondu pokum pothu videos upload pannunga
அம்மாவின் முறைப்படி சொல்லி கொடுத்து செய்த நண்டுக்கறி சப்பர்👍🏻👍🏻👍🏻❤️❤️ அப்பாவும் ,அனுவும் , அம்மாவும் சேர்ந்து கதைக்கும் விதம் வேறு லெவல். 👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️
sk அப்பா நண்டுக்கு மேல பாயிறன் என்டு தான் நிக்கிறார் 🤣🤣 அனூசன் அம்மா அழகானவங்கள் உள்ளத்தாலும் அவங்கள் தனிமையில இருந்தவங்கள் இப்ப எல்லாரோடையும் சேர்ந்து நிக்கிறதால மகிழ்ச்சி நல்ல சாப்பாடு அனு வசந் எல்லாமே நன்று சிறப்பு அனு அனூசன் அம்மா அப்பாவோட திருமணம் Love story கேட்டு சொல்லுங்கோ அவங்கள் விருப்பப்பட்டால் மட்டும் மற்றபடி வேண்டாம் ❤❤❤❤❤❤❤❤
இது தான் சரியான முறையில் நண்டு கறி . ஆட்டு இறைச்சியும் இப்படித்தான் தேங்காய் பூ, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் எல்லாம் வறுத்து அரைத்து வைத்தால் நல்ல உருசியா இருக்கும். அணுஷனின் அம்மாவும், அணுவும் jolly யாக சமையல் செய்வதும், நண்டுக்கறிக்காக செல்லக்கிளி காத்து நிற்பதும் சிறப்பாக இருக்கிறது. May God bless you all.❤❤😊
அனுஷன் அம்மாவின் கதை கேட்க ஆசையா இருக்கிறது. சமையலும் நல்லம்👍
மட்டக்களப்பு கைகுத்தரிசி சம்பா அரிசி மாதிரி தான் சிறிய அளவில். இருக்கும். நல்ல சுவை. நணடுக்கு தேங்காய் பெரிய சீரகம் வறுத்து அரைத்து கொறுக்கா புளி போட்டு இறக்கும் போது முருங்கை இலை போட்டு பிரட்டி இறக்கினால் அதுவும் மட்டக்களப்பு பச்சை பெரு நண்டு வேற மாதிரி சுவை தூக்கலாக இருக்கும். மட்டக்களப்பு மண்ணின் மணம் வேற லெவல்.
@hamsalaramachandra6407, கொறுக்காய்ப்புளிதான் நண்டுக்கு மிகவும் பொருத்தமானது.
ஜோகங்களுக்கு ராணி ஜோகராணி மட்டகள ப்பு மண்ணின் மகாராணி சமைத்து கொடுப்பதில் அன்னபூரணி இப்பிடி சொல்லிட்டே போகலாம் அனுஷானின் அம்மா பற்றி ❤அனுஷனால் அம்மாக்கு பெருமை அம்மாவால் அனுஷனுக்கு பெருமை ❤
அணுவை எங்களுக்கும் தான் பிடிக்கும். 🥰எளிமையானவள் , ஆடம்பரம் விரும்பாதவள். எல்லாரையும் மனம் நோகாமல் அனுசரிப்பவள் எங்கள் அனு 🥰🥰🥰🥰அம்மாக்கு சட்டை சூப்பர் செல்லக்கிளியப்பாவின் கோமடி 🥰🥰👌👌🥰அனுவின் கொண்டை போடும் முறையை சொல்லித்தரவும் 🤩🤩🤩🤩
நானும் யாழ்ப்பாணம் வரணி இப்ப நெதர்லாந்து (Holland)இருக்கின்றேன் இப்படி தான் நாங்களும் நண்டு சமைக்கின்றது,மிகவும் சுவையாக இருக்கும் ,,அனு &அம்மா எனக்கு உங்கள் இருவரையும் ரொம்ப பிடிச்சிருக்கு
நன்றி அம்மா,நானும் இப்படி நண்டு கறி சமைத்து பார்க்கிறன் அம்மா.அனு உண்மையில் ஒரு மாதம் மட்டக்களப்பு போய் சமையல் பழகிகொண்டு வாங்கோ,சூப்பர் ❤❤❤❤❤❤
சிரிப்போடு சிரிப்பாய் இருக்கிறது அம்மா சமையல் சூப்பர்
செல்லக்கிளி அப்பா வந்தால் சமைக்கும் இடம் கலகலக்கும் சுப்பர்..
இதோட கொஞ்சம் முருங்கையிலை போட்டால் சுப்பராக இருக்கும்👌
Anu,Vasanth மிக மிக அருமையான காணொளி! பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. அனுசனின் அம்மாவிடம் வேலை வாங்குவதாக பலபேர்குறை. இந்தக் காணொளி பார்த்து எல்லோரும் சந்தோசப்படுவார்கள். உங்கள் எல்லோருடைய கலகலப்பான பேச்சு 😂👌அனுசன் அம்மாவின் நண்டுக்கறி சாப்பிட வேண்டும் போல் ஆசையை வளர்த்து விட்டது. இங்கிருந்து பார்க்கத்தான் முடியுமே தவர சாப்பிட முடியாதே. 🙁
Love you all!🙏❤️❤️❤
முள்முருக்கு பூக்கும் காலத்தில் நண்டு கொளுத்திருக்கும் என்று சொல்வார்கள் அம்மா சொன்ன சிவப்பு பூ முள்முருக்கு பூ
❤❤❤
அம்மாக்கு மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் காட்டுங்க❤❤❤
நண்டுகறி சூப்பர் 👍அனுசன் அம்மா வாழ்த்துக்கள் 💯🌹அனு நீங்கள் அன்பாக பேசும் விதம் சூப்பர் 👌வாழ்த்துகள் 💯🌷
Anu anushan Amma rempa nallavanga Krishna Ammava parkka mudiyala
சிரிப்பு அழகி அனு பொட்டு வையுங்கோ அழகாக இருக்கும் உங்கட கொண்ட சூப்பர்👌
நீங்கள் சாப்பிட நான் சாப்பிட்ட மாதிரி இருக்கு இங்கு நண்டுக்கறி வாசம் மணக்குது😋
அருமையான ஒருபதிவு ஆரம்பமே சந்தோசத்தில் சிரிச்சி வயிரு நோகுது எனக்கு .நண்டு புதுவிதமான சமையல் நாங்களும் முயற்சி செய்ரோம் ரொம்ப நன்றி சூப்பர்👌👌👌👌👌❤❤❤❤❤
அம்மாவின் நண்டுக்கறி மிகவும் அருமை இலகுவான முறை. அனுவைப் போல நாமும் அம்மாவின் சமையல் முறையை அறிந்து கொள்வோம்❤
அனுவின் பேச்சுத் திறமையும் அனுஷன் அம்மாவின் அப்பாவி தன்மையும் எனக்கு பிடிச்சிருக்கு.
எவ்வளவு தரம் பார்த்தாலும் அலுக்காது அவ்வளவு அழகு அம்மா அனு அப்பா மற்றும் வசந்த் அம்மாவுடன் சேர்ந்து நிறைய வீடியோ எடுத்துப் போடவும் தயவு செய்து அம்மா அழகி
அருமையான சமையல்
அம்மா உங்க சமையல் உங்கள் கதை எல்லாம் நல்ல பிடித்து இருக்கு
மட்டக்களப்பு மக்கள் அன்பானவர்கள், நன்கு உபசரிப்பார்கள் என்று கேள்விப்பட்டேன். அனுஷனின் அம்மாவைப்பார்க்கும் போது தெரிகிறது.அதுதான் பாயோடு ஒட்ட வைப்பது 😉
வணக்கம்அனைவருக்கும்...அனு..பரவாயில்லை..அப்பா..வுக்கு..நண்டுகரிகுடுங்கள்❤❤❤
சமையல் வேறலெவல் 🎉🎉🎉❤ காமடி சிரிச்சு வயிறுவலிக்குது செல்லக்கிளி அ்அப்பா சூப்பர்
Ammavum Anuvum nallasoody valthukal
Anu familyum batticalao poi sernthu videos podunga…. Cooking videos..beautiful places videos..jaffna out side amma vai koodikondu pokum pothu videos upload pannunga
அம்மாவின் சமையல் அருமை.
அனுசான் அம்மா வில்லேஜ் குக்கிங் ஓப்பன் பண்ணலாம் அருமையாய் ரிச்சாகும்
Correct
அனுஅனுசானின்அம்மாவின்கையால்சமைத்துசாப்பிட்டுஉடம்புவைத்தமாதிரிஇருக்குஅம்மாவின்சமையல்நன்றாகஉள்ளதுஇனிஇதேமாதிரிநண்டுக்கறிசமைத்துபார்க்கவேணும் பொதுவாகமட்டக்களப்பில்எல்லோரும்நன்றாகசமைப்பார்கள்
Anu supper ❤ Anushan Amma ungal nandu samayal supper Enaku ungal kathai migavum virupam ❤enjoy
அம்மாவின் சமையலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்
Ammaven samayal super
My favarite நண்டு அம்மா சூப்பர்
Crab 🦀 carry with rice 🍚 SUPER 💖
சூப்பர் அம்மா நண்டு கறி ❤️❤️🌹👍👍👍
நீங்கள் சாப்பிட்டது போதும் அனுஷன் அம்மாவை யாழ்ப்பாணம் கோட்டை கட்டுங்கோ அப்பாக்கு கூடாது நண்டு அனு
யாழ்ப்பாணத்த முதல்ல சுற்றி காட்டுங்க
பிறகு சமைப்பம்
Anu And Amma super ❤❤❤I like both of you ❤❤❤❤
சூப்பர் அம்மா சமையல் வாழ்க வளமுடன்
Nandu kaal samaikkurelaiya?
மிக்க மகிழ்ச்சி வீடியோ பாத்தது சூரப் பழம் வேற இலந்த பழம் வேற
அம்மாவின் முறைப்படி சொல்லி கொடுத்து செய்த நண்டுக்கறி சப்பர்👍🏻👍🏻👍🏻❤️❤️ அப்பாவும் ,அனுவும் , அம்மாவும் சேர்ந்து கதைக்கும் விதம் வேறு லெவல். 👍🏻👍🏻👍🏻👍🏻❤️❤️❤️
Super 👌 👍
Anu super super yogarani samayal super super 👍🏼 ❤❤❤
Coming mouth watering 😋😋
Annu. Konndai super nandu karejum superr🥰🥰🥰🥰
Amma anuvoda sernthathum nalla kathaikka palakitha anu,appa,vasanth nalla joke adipanga😁😁😁👍👍👍
Amma Super 💓❤️❤️💕❤️
அனு அக்கா வாழ்த்துக்கள் ❤
தம்பி வஸந்த் அனு அக்காவின் கொன்டையும் அனுஸன்ட அம்மாவின் கொன்டையும் பாருங்கள் ஒவ்வொரு முழம் நீளம் கொண்ட சிருப்பாக இருக்கிறது
Cooking Super Amma🙏🏻🙏🏻🙏🏻
Very tasty crab curry
sk அப்பா நண்டுக்கு மேல பாயிறன் என்டு தான் நிக்கிறார் 🤣🤣 அனூசன் அம்மா அழகானவங்கள் உள்ளத்தாலும் அவங்கள் தனிமையில இருந்தவங்கள் இப்ப எல்லாரோடையும் சேர்ந்து நிக்கிறதால மகிழ்ச்சி நல்ல சாப்பாடு அனு வசந் எல்லாமே நன்று சிறப்பு அனு அனூசன் அம்மா அப்பாவோட திருமணம் Love story கேட்டு சொல்லுங்கோ அவங்கள் விருப்பப்பட்டால் மட்டும் மற்றபடி வேண்டாம் ❤❤❤❤❤❤❤❤
Anushan Amma very nice lady.
அனுவின் கொண்டை சூப்பர் 😂
நல்ல ருசியா இருக்கு அனு... அப்பாக்கு உறைப்பு குடுக்க வேண்டாம் ப்ளீஸ்
இது தான் சரியான முறையில் நண்டு கறி . ஆட்டு இறைச்சியும் இப்படித்தான் தேங்காய் பூ, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பெருஞ்சீரகம் எல்லாம் வறுத்து அரைத்து வைத்தால் நல்ல உருசியா இருக்கும். அணுஷனின் அம்மாவும், அணுவும் jolly யாக சமையல் செய்வதும், நண்டுக்கறிக்காக செல்லக்கிளி காத்து நிற்பதும் சிறப்பாக இருக்கிறது.
May God bless you all.❤❤😊
சமையல் நன்றாக இருக்கு ,தயவு செய்து நண்டு கறிக்கு போடும் பொருக்கலை (அரைக்கும்)விளங்கவில்லை வடிவாக சொல்லவும்
💞💞👍
நண்டு. கறி. சூப்பர். நாங்க. சொல்வது. மிளகுதண்ணிகறி. நீங்க அரைத்த. கறி. என்று. குழம்பு. கூடுதலா. விட்டு. சாப்பிடுங்க. அப்பதான். ஒப்பரேஸன். பண்ணியதுக்கு. தல்லம். கிளி. அப்பா.
Nandu curry a try pannuratha vida unga hair style try pannurathu nallam alaka irukku
அனு தங்கை ரொம்ப சிரிப்பா இருக்காங்கள்
அருமை வாழ்த்துக்கள்
Super super appa,amma ., anu. Very happy vlog ❤❤❤❤❤ anushanidam sonnom cooking videos,upload pannum padi. ammamma cook panni irunthu nanducarry sappiddavar . Today video upload panniyathu very happy
Anu super super
Intersting I make crabe curry like this its very tasty
Very nice 👍
Crab curry super
Super sister ♥😘
Super enjoy both
வாழ்க வழமுடன் உங்கள் கூட்டுக்குடும்பம்.
Super amma, anu appa your vlog ❤❤❤❤
Amma nañdu Kati super
சூப்பர் சூப்பர் ❤️😘
சூப்பர் அம்மா அனு அப்பா
Hi Amma super nes Family 🙏👍👍👍👍🌹❤️
Amen amen amen amen 🙏👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️😀😀
Coconut roasted n grind? Do you add anything else to Coconut?
Sweet Anu and anushan amma❤❤😊
Wow super 🤩💐
Cooking super amma & anu akka
அருமை அம்மா !
அம்மா நீங்கள் நண்டு சாப்பிடுங்க சளிக்கு நண்டு நல்லது
Naan ippadi than cheivan nandri
Amma I love you
Anushan Amma super. அப்பா spicyfood is not good for you.
அணு எப்படி சுகம் அணுசனின்அம்மா எப்படி சுகம்
Hi anushon mother crab curry very nice super enjoy me thanks 😍👏💖👌💞💕💕💕💕💕💕💕💕
Super Anu amma
Appa ikku konjam sootu nandu and meat koodungo paavum. Naan vaanthu appa ikku special ahh enda kaiyala cook paani kudukuraen with love ❤❤
❣️❣️❣️❤️❤️❤️🥰🥰🥰
Anu so nice
Annu Akkavin Comedy ku naan adimmai
Waiting for milk toffee...amma
Super amma❤❤❤❤
அனுசன் அம்மாவின்நண்டுக்கறியைப் பார்த்து விட்டேன்நானும் சமைக்கஉத்தேசித்துள்ளேன்
🎉❤😊
❤❤❤❤
Anu acca unkada ammava kaatunka
தலவாழை இலை போடும்போது வாழைஇலையின் வெட்டியபக்கம் வலது கை பக்கம் வரவேண்டும் Anu.
👌👌👌
Amma paavam
Anucan. Ammada. Pon. Nampare.
Anupuggl. Nan. Jamuna. Akka
Ok
Hi anu how are you Italia gel etokkeran
Naan anuven rasikai♥😘
Thas
Vvt
Uk
Nice.. Amma❤❤❤❤uk