குறைவாக படித்தவர்களுக்கு குறைவான அறிவும் அதிகமாக படித்தவர்களுக்கு அதிகமான அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை....... யார் கடுமையான முயற்சியோடு படிக்கிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி.....
Athu sari tha apram 10th qualification ku degree padicha va la apply Pannu rainga atha mari naa Inga lum knowledge athigama eruku solli degree qualification ku apply panna vidu vinga la bro Example ku Group 2 ku 10th padicha va apply panna vidu Inga paapom 🙄 sollu ra thu esiya erukum niinga sollu ra thu sari tha but avainga avainga qualification ku apply Pannu na mostly yalla thu kum govt job kidykum ya karuthu thapa eruintha sorry 🙏 ... But Apdi Pannum pothu govt also vacancy naraya podu vainga bro but Inga apdi ya Pannu rainga degree engineering padichu tu UPSC padiku ra Avan Group 4 job la dream ma eruka thu but summa time pass ku apply Pannu va and last vara pova oru vacancy 10th padicha va sathu pova bro 😢 niinga knowledge pathi pasu ringa but realy low students ku tha group 4 atha first yarum purinju kida la naa ipa vara work pora family problems nalla la ya age 22 naa group 4 ku apply Pannu na kuda unga la Vida athigama padika num right tha na anna ... Oru 10th padicha va kulivala tha paapa naa oru company la tha work Pannu ra I am qualification 12+ diploma yana ku yaintha job la elegible niinga la sollu Inga paaka la 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄 வாய் இருக்கு பேசாதீங்க அடுத்தவ வாழ்க்கையில் விளையாடு ரீங்க புரிதல் புரியலயோ நீங்க எங்க 3 option la All Kudu ka ma apply Pannu Inga paaka la group 4 matum pothum illa Forest matum pothum nu degree vacha nu yalla thu kum apply Pannu vinga apram yainga la sollu ra 😡😒
முதலில் ஒரு முடிவுக்கு வாருங்கள் அப்புறம் பேசலாம் அப்படியே நுகர்பொருள் (ரேஷன் கடை பணியாளர்) எத்தனை பேர் அதிகமாக படித்து தங்களது தகுதியை மறைத்து வேலை வாங்கி இருக்கிறாள் என்றும் மற்ற துறைகளில் எத்தனை பேர் இந்த மாதிரி வேலை செய்கிறார்கள் என்று கண்டு பிடித்து களையெடுக்க வேண்டும்!!!
ஒருவன் எந்த உயரத்துக்கு வேண்டுமானாலும் படிக்கலாம் அதற்காக நீ கூடுதலாக படித்ததால் இந்த தேர்வு எழுத முடியாது என்பது முட்டாள்தனம் அப்பனா ஒவ்வொரு குடிமகனும் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது வெறும் பத்தாம் வகுப்பு மட்டும் படித்தவர்கள் இன்றைய காலத்தில் அலுவலகத்தை நிர்வாகிக்க முடியாது தட்டச்சர் தேர்வு என்று சொல்லி ஆனால் எந்த அலுவலகத்திலும் தட்டச்சு இல்லை எல்லாம் கம்ப்யூட்டர் தான் தட்டச்சர் தேர்ச்சி பெற்றவர்கள் தட்டச்சில் தான் கடிதங்கள் அடிக்க வேண்டும் என்று சொல்வது போல் உள்ளது
@marimuthu group 4 ku matum tha 10th qualification...group 1,2 ku la degree...ipo degree pidichavangaluku nerya exams iruku elutha...aanaa avanga venum nae school vara padichavangalukaaha othuka patta group 4 a yu eluthuraanga.... Apdi degree padichu kilichi iruntha antha qualification la iruka exams a eluthi job ku pogalaamae....school matu padichavangaluku nu irukura oru exam a yu ellaru eluthuna vacancy la higher qualification ullavanga tha job ku varuvaanga....apo 10th vara 12th vara padichu veetu kashtathu naala merkondu padika mudiama ponavanga la intha exam nambi irupaanga. Athulayu manna alli pota crct a ...
@marimuthu computer course and typist course la 2 hrs class 6 months pona kathukurathu...athukum degree padikrathukum samantham ila...athu school matu muidichavanga antha vourse la panitu group 4 eluthi nalla nelamaiku varatum...degree mudichavanga vera degree qualification kulla gov exams a eluthi velai vaangalaam...veliya ethachu company nu pona degree qualification kepaanga...gov job la yaachu degree illathavanga ethachu oru valila oru nalla velaiku pogha kudaathu nu neenga solla varingala....
இது ஒரு சிக்கலான விஷயம் தான்... காரணம் இப்போதைக்கு டிகிரி படித்தவர்கள் தான் அதிகமாக இருக்காங்க... டிகிரி படித்தவர்களுக்கு கிட்டத்தட்ட குரூப் 1 தேர்வுக்கு தோராயமாக ஒரு 70-90 பணி இடங்களும், குரூப் 2 தேர்வுக்கு தோராயமாக 6000 பணி இடங்கள் மட்டுமே இருக்கிறது... இதில் குரூப் 2 தேர்வு என்பது மிகவும் கடினமானது என்பதை விட, தமிழ் வழியில் எழுதுபவர்கள் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது... குரூப் 2 தேர்வுக்கு ரிசல்ட் வரவே கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிறது... அதிலும் தோல்வி என்றால் மீண்டும் மூன்று வருடங்கள் ஆகும்....சூழ்நிலை பொறுத்து டிகிரி படித்தவர்களும் குரூப் 4 எழுதி தான் ஆவார்கள்.... வேறு வழியில்லை...
குறைந்த கல்வித் தகுதி போதும் என்று சொன்னால் இனிமேல் அரசு வேலைக்கு செல்லலாம் என்று நினைப்பவர்கள் அதிகமாகப் படிக்க மாட்டார்கள் . நல்லது தான்.சும்மா டிகிரி ,engineering ,நிறைய பேர் படிக்க மாட்டார்கள் . நிறைய குடும்பங்களுக்கு பணம் மீதம் ஆகும். BE படித்து விட்டு நிறைய பேர் சும்மா தான் இருக்கிறார்கள்.
அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.. இந்த சூழலுக்கு காரணம் மாநில அரசு தான்,வேலைவாய்ப்பு இன்மை தான் முக்கிய காரணம்! அவர் அவர் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் ஏன் அனைவரும் ஒரு தேர்வை நோக்கி செல்லபோகிறார்கள்? அரசு தற்போது உள்ள சூழலை போட்டி தேர்வு என்று தான் அழைக்கிறது! நாம் அனைவரும் போட்டி போட்டு தான் வேலையை பெற வேண்டிய கட்டாயத்தை அரசு தான் உருவாக்கியுள்ளது😒
@muthu ungaluku gov exams enna la iruku nu theriatha...degree pidichavangaluku tha nerya exams iruku...athula laam nerya vacancy um iruku...athella olunga eluthaama...10th,12th padichu vera velai illama kashta padraanga nu group 4 a vacha athulayu vanthu eluthi higher qualification nu selection process la job ku poiduvaanga...inga degree padikaathavanga velai vaaipa degree padichavanga thatti parikraanga....
Appa saami mothalla atha seinga... Kuranja pacham paduchavangalukum vela kedaikattum... 10th pass nu sollitu, IAS range ku syllabus kuduthurukanga... Athuku ethu ku 10th nu solringa... Any degree nu solliralame... 10th paduchavanga engayachum posting la irukangala...? Avanga level ku syllabus ah kurachu, vela vaaipu kudunga pls...
யாராக இருந்தாலும் திரும்பியும் எல்லாரும் படிச்சே ஆகனும். வேலை இல்லை திண்டாட்டத்தை சரி செய்வது எப்படி 😢.. மத்திய அரசு தேர்வில் இது மாதிரி கட்டுப்பாடுகள் கிடையாது... 😢
போலீஸ் க்கு 10,12 மட்டும் SI க்கு any டிகிரி ன்னு சொல்லுங்க mphil, M,ed படுச்சவங்க எல்லாம் போலீஸ் வேலைக்கு விண்ணப்பம் செய்து, கம்மியா படுச்சவங்களுக்கு வழி விட மாட்டேங்குறாங்க
அப்படி எப்படி சொல்ல முடியும் 😂😂😂கலைக்கட்டரா இருந்தாலும் SC/ST ன்னு இந்த சமூகம் பார்க்கதான் செய்கிறது 😂 அப்புறம் இட ஓடுக்கீடுன்னு சொல்லும் போது மட்டும் பேச வர கூடாது. sC/ST மாப்பிளை பார்த்தா நீங்க கல்யாணம் பண்ணுவீங்களா 😂
Group 4 மட்டுமே குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்ற எல்லா வேலைக்கும் ஏதாவது degree கட்டாயம் படித்து இருக்க வேண்டும் அப்படி இருக்கும் போது அதிகம் படித்தவர்கள் வேறு தேர்வுகளை எழுதினால் குறைந்தபட்ச கல்வி தகுதி உடையவர்களுக்கும் அரசு வேலை கிடைக்கும் மேலும் அதிகம் படித்து பணியில் சேர்பவர்கள் மேற்கொண்டு பரீட்சை எழுதி வேறு வேலைக்கு செல்லும் சமயத்தில் அந்த வேலைக்கு ஆட்கள் மறுபடியும் தேர்வு செய்ய வேண்டும் இதனை தவிர்க்க கட்டாயம் கல்வி தகுதி வரும் தேர்வுக்குள் நிர்ணயம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இந்த ஆண்டு தேர்விலும் சென்ற ஆண்டு போல் இஞ்சினியரிங் படித்த மாணவர்கள் மட்டும் அதிகம் வெற்றி பெறுவர்.குறைந்த கல்வி தகுதி உடையவர்களுக்கும் தயவு செய்து வாய்ப்பு தாருங்கள் 😢😢
10th பாஸ் ஐடிஐ இரண்டு வருட படிப்பு முடித்து அரசு வேலை வேலை பழகுனர் ஒரு வருடம் முடித்துள்ள நபர்களுக்கு பிசி கம்யூனிட்டி ஆக இருக்கும்போது பத்தாம் வகுப்புக்கு மேல் படித்திருந்தாள் குரூப் 4 இல் கிடைக்கும் வயது வரம்பு தளர்வு உண்டா இல்லையா நான் 01 02 2024 அன்று குரூப் 4-க்கு விண்ணப்பித்த போது age exceeded என வருகிறது
@@PravinKumar-ns3ghunmai ipo irukavanuga olluga tamil padika theriyathu even nanum slow padippa hindi tamil english enaku theriyum bcz of schl suma vadakan nu kora soluvaga ivanuga olluga padikama😂
@@subash827 yes. TH-cam la pottu paarunga asingama pochu.. Gopinath oru board la tamil word elzuthunaru athu namma TN pasangalala Padika kooda theriyala.. but Bihar,Rajasthan, Mumbai ppl crt ah pronunciation pannanga and antha word ku meaning crt ah explanation kuduthanga..
குரூப் 4 தேர்வில் அலுவலக உதவியாளர் பணியிடங்களையும் சேருங்கள். அரசு அலுவகங்களில் அலுவலக உதவியாளர்கள் முறைகேடான முறையில் பணிநியமனம் செய்யப்படுகிறார்கள் !
Syllabus kuda 6th to 10th school varaikum thanga kuduthu irukanga. ellarukum orey syllabus thanga memory power irukuravanga hard work pandravanga ulla poranga
B sc Agriculture graduate temporary position Agriculture society la openings naraya iruku in Cuddalore District. Ana MLA contract vangitu job poda maturanga pona 4 lak minimum lanthu -12 lak temporary position ke kekuranga JDA, BDO office lalam naraya gali pani idam iruku. Keerapalayam laye 7 openings iruku. Agri graduate govt kula vara entrance ye athuthan antha gate aaye adaikuranga. Plz itha pathi news poduran. Agriculture degree mudichuthu private la work pana antha company matuthan valarum. Namba Village lam development irukathu
Naan 10th std Karnataka la padichaen... And 12th TN la, but tamil language edukkalae, Hindi padichaen.. but I know to read and write tamil well... Can I apply for the exam... Pls help me
Notification வந்தபிறகு நானும் இரண்டு கேஸ் போட்டு higher qualifications candidate அத்துணை பேரையும் வடிகட்டி நிராகரிக்க நான்கு பேர் கொண்ட வக்கில் குழுவுடன் பயணம் செய்கிறேன்,Bsc, Msc, B,com, phd, Eng இவர்கள் எல்லாரும் Group 4 தேர்வெழுதினால், 10,+2 படித்தவர்கள் எங்கே செல்வார்கள்... Wait😡😡😡😡😡
அதிகம் படித்தவர்கள் குறைவாக படித்தவர்கள் என்பது இங்கு இல்லை. அனைவருக்கும் 10 ம் வகுப்பு தரம் மட்டுமே....... நன்றாக படித்தால் யாரா இருந்தாலும் வேலை வாங்க முடியும்...
அதிகம் படித்தவர்களென்றால் அதிகம் ஊதியம் இல்லை தோழரே! 10ஆம் வகுப்பு படித்திருந்தாலும் அதே 19,500 அடிப்படை ஊதியம்தான், PhD படித்திருந்தாலும் அதே 19,500 அடிப்படை ஊதியம்தான்.
குறைவாக படித்தவர்களுக்கு குறைவான அறிவும் அதிகமாக படித்தவர்களுக்கு அதிகமான அறிவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை....... யார் கடுமையான முயற்சியோடு படிக்கிறார்களோ அவர்களுக்கு தான் வெற்றி.....
சரியா சொன்னீங்க
Athu sari tha apram 10th qualification ku degree padicha va la apply Pannu rainga atha mari naa Inga lum knowledge athigama eruku solli degree qualification ku apply panna vidu vinga la bro
Example ku Group 2 ku 10th padicha va apply panna vidu Inga paapom 🙄 sollu ra thu esiya erukum niinga sollu ra thu sari tha but avainga avainga qualification ku apply Pannu na mostly yalla thu kum govt job kidykum ya karuthu thapa eruintha sorry 🙏 ... But Apdi Pannum pothu govt also vacancy naraya podu vainga bro but Inga apdi ya Pannu rainga degree engineering padichu tu UPSC padiku ra Avan Group 4 job la dream ma eruka thu but summa time pass ku apply Pannu va and last vara pova oru vacancy 10th padicha va sathu pova bro 😢 niinga knowledge pathi pasu ringa but realy low students ku tha group 4 atha first yarum purinju kida la naa ipa vara work pora family problems nalla la ya age 22 naa group 4 ku apply Pannu na kuda unga la Vida athigama padika num right tha na anna ... Oru 10th padicha va kulivala tha paapa naa oru company la tha work Pannu ra I am qualification 12+ diploma yana ku yaintha job la elegible niinga la sollu Inga paaka la 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄 வாய் இருக்கு பேசாதீங்க அடுத்தவ வாழ்க்கையில் விளையாடு ரீங்க புரிதல் புரியலயோ நீங்க எங்க 3 option la All Kudu ka ma apply Pannu Inga paaka la group 4 matum pothum illa Forest matum pothum nu degree vacha nu yalla thu kum apply Pannu vinga apram yainga la sollu ra 😡😒
@@princlynprince3620😡
Super bro awesome 🔥👏👏👍
Super bro
நீதிபதிகள் ஒருசிலர் மட்டுமே உண்மையானவர்களாக இருக்க முடியும்.
முதலில் ஒரு முடிவுக்கு வாருங்கள் அப்புறம் பேசலாம் அப்படியே நுகர்பொருள் (ரேஷன் கடை பணியாளர்) எத்தனை பேர் அதிகமாக படித்து தங்களது தகுதியை மறைத்து வேலை வாங்கி இருக்கிறாள் என்றும் மற்ற துறைகளில் எத்தனை பேர் இந்த மாதிரி வேலை செய்கிறார்கள் என்று கண்டு பிடித்து களையெடுக்க வேண்டும்!!!
💯 sonna nama la lusu sollu vainga bro 😢
ஒருவன் எந்த உயரத்துக்கு வேண்டுமானாலும் படிக்கலாம் அதற்காக நீ கூடுதலாக படித்ததால் இந்த தேர்வு எழுத முடியாது என்பது முட்டாள்தனம் அப்பனா ஒவ்வொரு குடிமகனும் பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வேண்டாம் என்று சொல்வது போல் உள்ளது வெறும் பத்தாம் வகுப்பு மட்டும் படித்தவர்கள் இன்றைய காலத்தில் அலுவலகத்தை நிர்வாகிக்க முடியாது தட்டச்சர் தேர்வு என்று சொல்லி ஆனால் எந்த அலுவலகத்திலும் தட்டச்சு இல்லை எல்லாம் கம்ப்யூட்டர் தான் தட்டச்சர் தேர்ச்சி பெற்றவர்கள் தட்டச்சில் தான் கடிதங்கள் அடிக்க வேண்டும் என்று சொல்வது போல் உள்ளது
100 percent true
@marimuthu group 4 ku matum tha 10th qualification...group 1,2 ku la degree...ipo degree pidichavangaluku nerya exams iruku elutha...aanaa avanga venum nae school vara padichavangalukaaha othuka patta group 4 a yu eluthuraanga....
Apdi degree padichu kilichi iruntha antha qualification la iruka exams a eluthi job ku pogalaamae....school matu padichavangaluku nu irukura oru exam a yu ellaru eluthuna vacancy la higher qualification ullavanga tha job ku varuvaanga....apo 10th vara 12th vara padichu veetu kashtathu naala merkondu padika mudiama ponavanga la intha exam nambi irupaanga. Athulayu manna alli pota crct a ...
@marimuthu computer course and typist course la 2 hrs class 6 months pona kathukurathu...athukum degree padikrathukum samantham ila...athu school matu muidichavanga antha vourse la panitu group 4 eluthi nalla nelamaiku varatum...degree mudichavanga vera degree qualification kulla gov exams a eluthi velai vaangalaam...veliya ethachu company nu pona degree qualification kepaanga...gov job la yaachu degree illathavanga ethachu oru valila oru nalla velaiku pogha kudaathu nu neenga solla varingala....
இது ஒரு சிக்கலான விஷயம் தான்... காரணம் இப்போதைக்கு டிகிரி படித்தவர்கள் தான் அதிகமாக இருக்காங்க... டிகிரி படித்தவர்களுக்கு கிட்டத்தட்ட குரூப் 1 தேர்வுக்கு தோராயமாக ஒரு 70-90 பணி இடங்களும், குரூப் 2 தேர்வுக்கு தோராயமாக 6000 பணி இடங்கள் மட்டுமே இருக்கிறது... இதில் குரூப் 2 தேர்வு என்பது மிகவும் கடினமானது என்பதை விட, தமிழ் வழியில் எழுதுபவர்கள் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினமாக இருக்கிறது... குரூப் 2 தேர்வுக்கு ரிசல்ட் வரவே கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிறது... அதிலும் தோல்வி என்றால் மீண்டும் மூன்று வருடங்கள் ஆகும்....சூழ்நிலை பொறுத்து டிகிரி படித்தவர்களும் குரூப் 4 எழுதி தான் ஆவார்கள்.... வேறு வழியில்லை...
Remove group 2 mains
குறைந்த கல்வித் தகுதி போதும் என்று சொன்னால் இனிமேல் அரசு வேலைக்கு செல்லலாம் என்று நினைப்பவர்கள் அதிகமாகப் படிக்க மாட்டார்கள் .
நல்லது தான்.சும்மா டிகிரி ,engineering ,நிறைய பேர் படிக்க மாட்டார்கள் .
நிறைய குடும்பங்களுக்கு பணம் மீதம் ஆகும்.
BE படித்து விட்டு நிறைய பேர் சும்மா தான் இருக்கிறார்கள்.
Ennathaiyathi olarurathu
I am engineer 80k salary in monthly in Sriperumbudur
Summa try pannama hard work pannama ora suthuravan pathu2 pesaludathu
@@SmileMaker17 neenga enna padicheenga?
அனைவரும் ஒன்றை தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்..
இந்த
சூழலுக்கு காரணம் மாநில அரசு தான்,வேலைவாய்ப்பு இன்மை தான் முக்கிய காரணம்!
அவர் அவர் கல்வி தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்தால் ஏன் அனைவரும் ஒரு தேர்வை நோக்கி செல்லபோகிறார்கள்?
அரசு தற்போது உள்ள சூழலை போட்டி தேர்வு என்று தான் அழைக்கிறது!
நாம் அனைவரும் போட்டி போட்டு தான் வேலையை பெற வேண்டிய கட்டாயத்தை அரசு தான் உருவாக்கியுள்ளது😒
@muthu ungaluku gov exams enna la iruku nu theriatha...degree pidichavangaluku tha nerya exams iruku...athula laam nerya vacancy um iruku...athella olunga eluthaama...10th,12th padichu vera velai illama kashta padraanga nu group 4 a vacha athulayu vanthu eluthi higher qualification nu selection process la job ku poiduvaanga...inga degree padikaathavanga velai vaaipa degree padichavanga thatti parikraanga....
வக்கீல் க்கு BL, டாக்டர் க்கு MBBS, ஆசிரியருக்கு B.Ed டோட NET,TET,SET...மற்ற எல்லா வேலைக்கும் BE😂😂😂
Bcoz BE paduchavanga situation kaga poga vendi ullathu, job of BE criteria is not sufficient in Tamil Nadu
இந்த நாடாளுமன்ற தேர்தலில் tnpsc மாணவர்கள் கோரிக்கை தோர்வு நேர்மையான மற்றும் காலம் தாழ்த்தமல் நடத்தவேண்டும்.
Appa saami mothalla atha seinga... Kuranja pacham paduchavangalukum vela kedaikattum... 10th pass nu sollitu, IAS range ku syllabus kuduthurukanga... Athuku ethu ku 10th nu solringa... Any degree nu solliralame... 10th paduchavanga engayachum posting la irukangala...? Avanga level ku syllabus ah kurachu, vela vaaipu kudunga pls...
Padika mudilanaa Police Constable eluthuda! Ethuku tnpsc varra!?
Lanjam vaangurathuka!?
Unna maadhri kammi ah padikaadhavanunga vao aagi corruption ah boost panitrukaanunga!🗣💦
Mm😢
Appo brother inime yarum degree padikka mattanga 10th ooda ninnukuvanga ithuve pothumnu
yes
யாராக இருந்தாலும் திரும்பியும் எல்லாரும் படிச்சே ஆகனும். வேலை இல்லை திண்டாட்டத்தை சரி செய்வது எப்படி 😢.. மத்திய அரசு தேர்வில் இது மாதிரி கட்டுப்பாடுகள் கிடையாது... 😢
Tnpsc தலைவர்கள் மற்றும் உறுப்பினர் நியமனம் செய்யுங்கள்..இதை விளம்பரம் செய்யுங்கள்.. விளிம்பு எற்படுத்தும்
நன்றி
போலீஸ் க்கு 10,12 மட்டும் SI க்கு any டிகிரி ன்னு சொல்லுங்க mphil, M,ed படுச்சவங்க எல்லாம் போலீஸ் வேலைக்கு விண்ணப்பம் செய்து, கம்மியா படுச்சவங்களுக்கு வழி விட மாட்டேங்குறாங்க
Adhukku olunga TRB TET conduct panna... Avangala vara maatanga indha madhiri postings ku
@@Leox4664 crt ah soninga.....chumma padichavana koraa solitu irukangaa ...
There is no equall rights of all cast canditades Then Why should we Apply& Study Hard for government Exams ...💯
அப்படி எப்படி சொல்ல முடியும் 😂😂😂கலைக்கட்டரா இருந்தாலும் SC/ST ன்னு இந்த சமூகம் பார்க்கதான் செய்கிறது 😂 அப்புறம் இட ஓடுக்கீடுன்னு சொல்லும் போது மட்டும் பேச வர கூடாது. sC/ST மாப்பிளை பார்த்தா நீங்க கல்யாணம் பண்ணுவீங்களா 😂
Group 4 மட்டுமே குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்ற எல்லா வேலைக்கும் ஏதாவது degree கட்டாயம் படித்து இருக்க வேண்டும் அப்படி இருக்கும் போது அதிகம் படித்தவர்கள் வேறு தேர்வுகளை எழுதினால் குறைந்தபட்ச கல்வி தகுதி உடையவர்களுக்கும் அரசு வேலை கிடைக்கும் மேலும் அதிகம் படித்து பணியில் சேர்பவர்கள் மேற்கொண்டு பரீட்சை எழுதி வேறு வேலைக்கு செல்லும் சமயத்தில் அந்த வேலைக்கு ஆட்கள் மறுபடியும் தேர்வு செய்ய வேண்டும் இதனை தவிர்க்க கட்டாயம் கல்வி தகுதி வரும் தேர்வுக்குள் நிர்ணயம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் இந்த ஆண்டு தேர்விலும் சென்ற ஆண்டு போல் இஞ்சினியரிங் படித்த மாணவர்கள் மட்டும் அதிகம் வெற்றி பெறுவர்.குறைந்த கல்வி தகுதி உடையவர்களுக்கும் தயவு செய்து வாய்ப்பு தாருங்கள் 😢😢
True
padichavanuku velai iladhanalaa dhan grp 4 la achum poiruvom nu varan......
i am waiting
10th பாஸ் ஐடிஐ இரண்டு வருட படிப்பு முடித்து அரசு வேலை வேலை பழகுனர் ஒரு வருடம் முடித்துள்ள நபர்களுக்கு பிசி கம்யூனிட்டி ஆக இருக்கும்போது பத்தாம் வகுப்புக்கு மேல் படித்திருந்தாள் குரூப் 4 இல் கிடைக்கும் வயது வரம்பு தளர்வு உண்டா இல்லையா நான் 01 02 2024 அன்று குரூப் 4-க்கு விண்ணப்பித்த போது age exceeded என வருகிறது
Wonderful policies...
adu epdi tamile theriyama vadakkan government job ku select aguran
bro poi vijay tv neeya naana show paarunga... namma tamil makkala vida north indians super ah tamil pesuranga, elzuthuranga, padikuranga..
@@PravinKumar-ns3ghEnna soldringa 😢😳😳😳
@@PravinKumar-ns3ghunmai ipo irukavanuga olluga tamil padika theriyathu even nanum slow padippa hindi tamil english enaku theriyum bcz of schl suma vadakan nu kora soluvaga ivanuga olluga padikama😂
@@subash827 yes. TH-cam la pottu paarunga asingama pochu.. Gopinath oru board la tamil word elzuthunaru athu namma TN pasangalala Padika kooda theriyala.. but Bihar,Rajasthan, Mumbai ppl crt ah pronunciation pannanga and antha word ku meaning crt ah explanation kuduthanga..
@@GS10GS10 crt ga..namma pasanga tamil ku importance kudukurathu illa..
குரூப் 4 தேர்வில் அலுவலக உதவியாளர் பணியிடங்களையும் சேருங்கள். அரசு அலுவகங்களில் அலுவலக உதவியாளர்கள் முறைகேடான முறையில் பணிநியமனம் செய்யப்படுகிறார்கள் !
Syllabus kuda 6th to 10th school varaikum thanga kuduthu irukanga. ellarukum orey syllabus thanga memory power irukuravanga hard work pandravanga ulla poranga
10th matum tha na apram yana ithu ku degree padika 😡😡😡😡
Arasanai yai challange seiyum court. This is wrong procedure
B sc Agriculture graduate temporary position Agriculture society la openings naraya iruku in Cuddalore District. Ana MLA contract vangitu job poda maturanga pona 4 lak minimum lanthu -12 lak temporary position ke kekuranga JDA, BDO office lalam naraya gali pani idam iruku. Keerapalayam laye 7 openings iruku. Agri graduate govt kula vara entrance ye athuthan antha gate aaye adaikuranga. Plz itha pathi news poduran. Agriculture degree mudichuthu private la work pana antha company matuthan valarum. Namba Village lam development irukathu
Edhu than theriumay apram en
Thalaipai correcta podunga. Incomplete information 😕
Crt pasanga shorck akathika inclue mee thutukandi apti panranraka
Antha antha post kku thagunthpadi than kalvi thaguthi irukka vendum athu than correct
This is not fair
Avangale 6200 vacancy la 3000 than 10th qualification tharanga ....micha 3200 la 12th degree typing shorthand extra skill kekuranga .....
Aprom paakalam nu soldrathukku ah ivlo neram pesittu irunthinga 😂
இன்டெற்காஸ்ட் மர்ராஜ்க்கு வேலை கிடைக்குமா
10std padichavanga yenga povanga
நான் 2007 முதல் tnpsc தேர்வு எழுதி கொண்டே இருக்கின்றேன் இன்றளவும் வேலை கிடைக்க வில்லை
Hey can u help me regarding a doubt pls
Naan 10th std Karnataka la padichaen... And 12th TN la, but tamil language edukkalae, Hindi padichaen.. but I know to read and write tamil well... Can I apply for the exam... Pls help me
Title always misleading in satyam news
Notification வந்தபிறகு நானும் இரண்டு கேஸ் போட்டு
higher qualifications candidate அத்துணை பேரையும் வடிகட்டி நிராகரிக்க நான்கு பேர் கொண்ட வக்கில்
குழுவுடன் பயணம் செய்கிறேன்,Bsc, Msc, B,com, phd, Eng இவர்கள் எல்லாரும் Group 4 தேர்வெழுதினால், 10,+2 படித்தவர்கள் எங்கே செல்வார்கள்... Wait😡😡😡😡😡
Hence , they conduct common exam
Athigama padikravangalukku aetra velai vaippugala undakina gp 4 eluthamattanga prepare panninathayum stop pannittaen kalvi thaguthi enna solvangannu theriyathu eppo solvangannu waiting
அதிகம் படித்தவர்கள் குறைவாக படித்தவர்கள் என்பது இங்கு இல்லை. அனைவருக்கும் 10 ம் வகுப்பு தரம் மட்டுமே....... நன்றாக படித்தால் யாரா இருந்தாலும் வேலை வாங்க முடியும்...
அதிகம் படித்தவர்களென்றால் அதிகம் ஊதியம் இல்லை தோழரே! 10ஆம் வகுப்பு படித்திருந்தாலும் அதே 19,500 அடிப்படை ஊதியம்தான், PhD படித்திருந்தாலும் அதே 19,500 அடிப்படை ஊதியம்தான்.
Nee olunga padichi eludha vakku illa.. unakku govt job kekudha... Yellarume dhan ipo degree padikiranga.. yellarum kasta pattu padichi dhan tnpsc exam clear pandranga..
4
Old news
Waste