🤑Ola - Simple Energy🤑 | Ev Update | E-Wheeler || Arunai Sundar ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @karthickm3072
    @karthickm3072 ปีที่แล้ว +9

    Simple energy book panni 1 year கழிச்சி கேன்சல் பண்ணிட்டேன்

    • @allwin25688
      @allwin25688 ปีที่แล้ว +1

      Nan 2 yers wait pandren adukula inum nalla bike vantha cancel panuven

    • @rajasekar8744
      @rajasekar8744 ปีที่แล้ว +1

      Same bro naanum cancel panniten

    • @gopimithran1659
      @gopimithran1659 ปีที่แล้ว

      Sir rivot company epdi review poduga , entha company ev best service panraga 1lak good ev soluga family ku comfortable

  • @blazgfire
    @blazgfire ปีที่แล้ว +2

    The background was 👍. The rain and thunder sounds at the end was nice to hear….

  • @sureshsharma-zl1xy
    @sureshsharma-zl1xy ปีที่แล้ว +1

    I am waiting see you videos arunai sir e wheeler ❤❤ good information sir keep it up ❤❤

  • @kanniyappang431
    @kanniyappang431 ปีที่แล้ว +2

    இந்த வண்டியை ,ஏன் இன்னும் நீங்க சொல்லவே இல்லை என்று நினைத்திருந்தேன். 👍 இந்த வண்டியைத் தான் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கேன்

  • @thomasd7555
    @thomasd7555 ปีที่แล้ว +1

    Hi brother ❤,,,👏

  • @sathishbabu7249
    @sathishbabu7249 ปีที่แล้ว

    Sundar Sir, Vanakkam. Batre store scooter vangalaamaa Sir, worth ah Epdi nu suggest pannunga pls, Sathish Babu from Ranipet.

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 ปีที่แล้ว +1

    சுந்தர். பேட்டரி capacity with cost. E bike ல fix பண்ணி உள்ள பேட்டரி ஆயுள் மற்றும் replacement cost? . விவரம் போடவும்

  • @sivapugazh926
    @sivapugazh926 ปีที่แล้ว

    What about quontam brand ?

  • @abdulssnazarss6243
    @abdulssnazarss6243 ปีที่แล้ว

    Good morning Anna ❤coimbatore

  • @amohamedharrishamohamedhar1741
    @amohamedharrishamohamedhar1741 ปีที่แล้ว +1

    Sir Okinawa company close paniruvangala

  • @veluvelayudham4531
    @veluvelayudham4531 ปีที่แล้ว +2

    Hi Anna I'm using jitendra vehicle No issue running fine after 40000kms😊

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +1

      Ok good 👍

  • @shafiullahmaadiniofficial1993
    @shafiullahmaadiniofficial1993 ปีที่แล้ว

    Background super

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว

      Tnk u 👍🖖

  • @Mari-hr9ww
    @Mari-hr9ww ปีที่แล้ว

    ஐயா TVS i qube electric வண்டி நல்லா இருக்குமா? Service நல்லா இருக்குமா ?

  • @sridharr1362
    @sridharr1362 ปีที่แล้ว

    Good information

  • @GhgyghFufhh
    @GhgyghFufhh ปีที่แล้ว

    All ev industries are in Krishnagiri
    . ola
    . Ather
    . Simple engry
    .etc

  • @sreejithsreenivasan3216
    @sreejithsreenivasan3216 ปีที่แล้ว

    Super

  • @samjoshua9919
    @samjoshua9919 ปีที่แล้ว

    Guys ivaru thaa engayo semaya vaagirukuraru inga vandhu Vera yaro vagana maari koovuraru 😅

  • @vinodkumar-bi5fp
    @vinodkumar-bi5fp ปีที่แล้ว

    TVS I Qube ST delivery yeppo ji

  • @vishalsofficial5785
    @vishalsofficial5785 ปีที่แล้ว +2

    Ather is super brand

  • @allinalladityan318
    @allinalladityan318 ปีที่แล้ว +1

    Sir, Honda EV scooter any news

  • @ibsulthan
    @ibsulthan ปีที่แล้ว

    ஐயா எந்த EV வாங்கலாம்?

  • @rajeshprasatht2818
    @rajeshprasatht2818 ปีที่แล้ว

    Mr. Idea mani, Showroom dealer kae spare kidaikalayam, ithula multi brand spares vangi service center potu idhula persuaa sambadikalam.......Nambura madhiri edhadhu sollunga...

    • @iyarkaikarangal1
      @iyarkaikarangal1 ปีที่แล้ว

      ஒரு இழவும் படிக்க முடியவில்லை ஆங்கிலத்தில் எழுதுங்கள் அல்லது தமிழ் எழுதுங்கள்

  • @HarishInfotech
    @HarishInfotech ปีที่แล้ว +1

    Sir it's coimbatore manufacturing vehicle only know, corbett model...

    • @HarishInfotech
      @HarishInfotech ปีที่แล้ว +1

      I have booked it at pre booking time 2021 and waited 1year but worst response from their team... I have posted video about them in my channel and Twitter, seeing that they contacted me asked to wait few more weeks but those weeks turned into few months but didn't get vehicle, then finally after long struggle after 1year they returned my booking amount,

  • @Vetrimaligai
    @Vetrimaligai ปีที่แล้ว +1

    Anna na tvs Iqbe s eaduthrukka nalla irukku but future la software update varuma plss sollunga anna

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +2

      நிச்சயம் அப்டேட் செய்வார்கள் காத்திருக்கவும் இது எனக்கு தெரிந்து மூன்றாவது அப்டேட் என்று நினைக்கிறேன்

    • @iyarkaikarangal1
      @iyarkaikarangal1 ปีที่แล้ว

      ஒரு இழவும் படிக்க முடியவில்லை ஆங்கிலத்தில் எழுதுங்கள் அல்லது தமிழ் எழுதுங்கள்

  • @chibhifreefire7313
    @chibhifreefire7313 9 หลายเดือนก่อน

    Sir I brought simple energy scooter. If you want review my simple energy scooter

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb ปีที่แล้ว +1

    Electruc vehicle அவனவன் தயாரிக்க ஆரம்பிக்கிறானுங்க. அதனால வார்த்தைகளை நம்பி மோசம் போயிடாதீங்க. அவங்க போட்டியை சமாளிச்சி மார்கெட்ல நிற்கிறதே கஷ்டம்.

  • @trichyanand1
    @trichyanand1 ปีที่แล้ว +1

    Highest hypocrisy is electric vehicles are not polluting environment. Its already made enough pollution while the process of making its batteries 🔋. Think wise and choose wisely

    • @yasartoshare
      @yasartoshare ปีที่แล้ว +1

      U didn't take into consideration the pollution that comes from dumping the dead batteries...

    • @trichyanand1
      @trichyanand1 ปีที่แล้ว

      @@yasartoshare true

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar หลายเดือนก่อน

      I'm an EV Expert. Tesla found that it takes 13000 or 14000 kms to offset t climate changed.
      Ev combat t climate change, but slowly

  • @nishagarments7423
    @nishagarments7423 ปีที่แล้ว

    Sir naan gaura electric non registration vehicle vaanginen. 1 week than sir aachu. Lfp battery. Neenga 10 days munnadi video poturundha naan vaangirukka maaten. Vandi pathi oru opinion sollunga sir?

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +1

      Reg vehicle is good goura is also one of the best vehicle in Tamil Nadu

    • @nishagarments7423
      @nishagarments7423 ปีที่แล้ว

      @@ewheeler Thank you for your reply sir

    • @aruljothiramu3173
      @aruljothiramu3173 ปีที่แล้ว

      ​​​@@nishagarments7423Non-Registration வண்டியை நீங்கள் வாங்கிய டீலரிடமே கொடுத்து Wheel-ன் Speed அதிகபட்சம் 25km மட்டுமே ஓடும்படி வைக்க சொல்லிடுங்க (Display-ல 25km என காட்டினால் மட்டும் போதாது) பிறகு கவலையில்லாமல் ஓட்டுங்க. ஒருவேளை Govt Non-Registration வண்டிகளை Registration பண்ணி தான் ஓட்டணும் னு சொல்லிட்டா, அப்போ Registration பண்ணிக்கோங்க
      [வண்டியின் Original Bill-ஐ பத்திரமாக வச்சுக்கோங்க]
      Thats All 👍

    • @aruljothiramu3173
      @aruljothiramu3173 ปีที่แล้ว

      ​​​@@nishagarments7423
      ஒருவேளை அப்படி Registration செய்துவிடும் பட்சத்தில், Dealer கிட்ட கொடுத்து பழையபடி 40km+ Speed க்கு மாத்திக்கோங்க
      [insurance & Helmet எப்பவுமே நல்லது] That's all👍

  • @jameskannan9005
    @jameskannan9005 ปีที่แล้ว

    Simple energy I'm unable to get refundable amount back. Please let me know how to get back.

  • @deepakkumar-yx3lq
    @deepakkumar-yx3lq ปีที่แล้ว

    Multi brand service Chennai la enga panranga sir??!!

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว

      Grand moss porur chennai

    • @deepakkumar-yx3lq
      @deepakkumar-yx3lq ปีที่แล้ว

      Super sir, can I get your contact for paid promotion??!!

  • @lokaero
    @lokaero ปีที่แล้ว +2

    தெளிவுபடுத்த. Hero motorcorp(hero honda) அவர்கள் vida v1 ஐ வெளியிட்ட அசல் HERO நிறுவனம் ஆகும். ஆனால் மற்றொரு ஹீரோ எலக்ட்ரிக் பிராண்ட் (மேக்னஸ் வெளியிடும் நிறுவனம்) உள்ளது, இது அசல் ஹீரோ மோட்டார்கார்ப் என்று மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் அது போலி ஹீரோ😂.

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +4

      சில வருடங்களுக்கு முன்பு இதே நான் தெளிவுபடுத்து விட்டேன் மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்

    • @raghu007800
      @raghu007800 ปีที่แล้ว

      It belongs to hero motor corp only

  • @janajana-lr6no
    @janajana-lr6no ปีที่แล้ว +1

    Ola vida bgauss is better in service and they have all spares in budget..

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar หลายเดือนก่อน

      S , Recently, tis Nov' 24, I heard, ter call centre also respond to t customers & give gud support & Guidance

  • @muthuswamykrishnaswamypill7904
    @muthuswamykrishnaswamypill7904 ปีที่แล้ว

    What about Pure EV

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +1

      அதான் தமிழ்நாட்டை விட்டு ஓடிட்டாங்களே😂

    • @muthuswamykrishnaswamypill7904
      @muthuswamykrishnaswamypill7904 ปีที่แล้ว

      ​@@ewheelerReally where I want to do service gory bike pluto 7G😮😮😮😮

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr ปีที่แล้ว +5

    ஏதேn பொழப்பு ஓடுது😂😂😂😂❤

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +6

      அதுவா எங்க ஓடுது? நானா தள்ளி தள்ளி ஓட்டிக்கிட்டு இருக்கேன்😀🦮🥹

    • @rkanagaraj9584
      @rkanagaraj9584 ปีที่แล้ว

      😂

  • @vinodkumar-bi5fp
    @vinodkumar-bi5fp ปีที่แล้ว +1

    I am using Amphere Magnus EX 24,000 km run but build quality issue. At 17,500 km battery low mileage issue it took 1 month for service I was really fed up with wagon wheels. Pls don't buy vehicles from Wagon wheels amphere. Very worst showroom in coimbatore

  • @raviganeshramamoorthy9418
    @raviganeshramamoorthy9418 ปีที่แล้ว

    E Bike spare parts in Thanjavur

  • @MohanbabumBabu
    @MohanbabumBabu ปีที่แล้ว

    G bor

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 ปีที่แล้ว

    🙏

  • @saravananoms
    @saravananoms ปีที่แล้ว +1

    10:03 ennaa keta...?

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว

      அதுவும் என்னை கூப்பிட்டா ரொம்ப அதிகமா தான் கேட்பேன் அதனால என்ன கூப்பிடாதீங்க யாரும்

  • @balajimunikrishnan8917
    @balajimunikrishnan8917 ปีที่แล้ว

    Sir uanga house tour poduga.

    • @js7238
      @js7238 ปีที่แล้ว +1

      ரொம்ப முக்கியம் 🤦‍♂️🤦‍♂️🤦🏼‍♀️🤦🏼‍♀️

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +2

      @@js7238 என் மனதிலே வெளிப்படுத்தியதற்கு நன்றி நண்பா 🥲🥲🥲🥲🧛‍♂️🤑🎭

    • @boobalanbalan4242
      @boobalanbalan4242 ปีที่แล้ว +1

      Ampere subsidy pathi sollunga

  • @lenatyretools285
    @lenatyretools285 ปีที่แล้ว

    Royal E pride
    Electric vehicles
    Wanted dealer

  • @yuvaraj2747
    @yuvaraj2747 ปีที่แล้ว

    Bajaj chetak good 70km 127500 RS onroad

  • @rrajes27
    @rrajes27 ปีที่แล้ว

    Simple energy book Pani one year wait ku apram Last month cancel paniten

    • @iyarkaikarangal1
      @iyarkaikarangal1 ปีที่แล้ว

      ஒரு இழவும் படிக்க முடியவில்லை தமிழ் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள்

  • @anburajaanburaja9175
    @anburajaanburaja9175 ปีที่แล้ว

    No comments I need vedeo

  • @jaihindindiaom
    @jaihindindiaom ปีที่แล้ว

    I got back the amount

  • @Anandkumar-g5h9l
    @Anandkumar-g5h9l ปีที่แล้ว

    Ola chetak After sales very very bad service Ather They only focus & target sales be careful with service spare parts they play with customer feeling any brand think before buying

  • @rajamaniphilips5198
    @rajamaniphilips5198 ปีที่แล้ว

    Iam

  • @saikishore8760
    @saikishore8760 ปีที่แล้ว

  • @trichyanand1
    @trichyanand1 ปีที่แล้ว +2

    E wheeler is not right time to buy . It will mature nearly 2030 . Don’t blindly trust anyone and buy electric vehicles. This influencers made our money waste.

    • @sathyamoorthy9954
      @sathyamoorthy9954 ปีที่แล้ว +2

      100% true. All paid promotions. Promoters make money and give us false guidance. Let's not believe

  • @thiruneelakandan24
    @thiruneelakandan24 ปีที่แล้ว +1

    Tata ace ev

  • @remoramesh9381
    @remoramesh9381 ปีที่แล้ว

    பிரனா என்னதான் ஆச்சு

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว +1

      Ya!!! 🤑 நல்லா கேளுங்க 😎bro

    • @PVAR1983
      @PVAR1983 ปีที่แล้ว +1

      Is it a scam bike..

  • @c.sudhakar7010
    @c.sudhakar7010 ปีที่แล้ว

    ( simple one ) pre-booking scam

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 ปีที่แล้ว

    சிம்பில் ஒன்னு ரிவிவ் போடாதீங்க

    • @ewheeler
      @ewheeler  ปีที่แล้ว

      நல்லாவே இருந்தாலும் போட மாட்டேன் காசு கொடுத்தாலும் பண்ண மாட்டேன் 🎭 சில விஷயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது சொன்னால் எனக்கு தான் ஆபத்து🎇

    • @mohanbikeracer5510
      @mohanbikeracer5510 ปีที่แล้ว

      @@ewheeler மிக்க நன்றி...உங்க ரீவிவ் மேல இருக்க மரியாதையாள தான் போடவேண்டாம் சொன்னேன் ....நன்றி