இந்தியாவிடம் பம்மிய இலங்கை அதிபர் | இந்தியாவோட கணக்கே வேற | Tamil | Bala Somu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • இந்தியாவிடம் பம்மிய இலங்கை அதிபர் |
    இந்தியாவோட கணக்கே வேற
    Hi Friends, Join me on Telegram: t.me/BalaSomu
    If you are interested in Crime, subscribe to Top Crime Tamil Channel : / @topcrimetamil
    Friends, I have started a separate channel for Top Crime Tamil. Updates regarding the TopCrimeChannel videos, photos and videos related to the case which we would not be able to share in TH-cam will be shared in that channel. If you are interested in Crime Investigation and wish to join the channel, please search for Top Crime Tamil in Telegram and join us there.
    Link: t.me/TopCrimeTamil
    Join this channel to get access to perks:
    / @balakumarsomu
    For my unique take on Social issues, Travel, Tvlog, and exotic food updates follow me on social media
    Subscribe to Mr Belly channel for fun, paleo recipes and 10-minute exercises that you can do in the comfort of your house: / @mrbelly6736
    Telegram: t.me/Balakumar...
    Twitter: / balakumarsomu
    Facebook: / balasomu
    #BalaSomu #BalakumarSomu

ความคิดเห็น • 50

  • @ravichandranm759
    @ravichandranm759 4 วันที่ผ่านมา +17

    இலங்கை இனக்கமா இருந்தால் நல்லா இருப்பான் இல்லேன்னா நாசமா போவான் இதை பத்தி நம்ம கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை

    • @janton7143
      @janton7143 4 วันที่ผ่านมา

      அனுர எதற்கும் பம்மப் போவதில்லை. இந்தியா தான் பம்மிக் கொண்டிருகிறது. இவர் தோற்க வேண்டும் என்று புலனாய்வுத்துறை இலங்கையில ஆட்டம் காட்டி மூக்குடைபட்டது தான் மிச்சம். யாரும் நல்லா இருந்தால் இந்தியாவுக்கு பிடிக்காதே...

  • @gorgeousglobe550
    @gorgeousglobe550 4 วันที่ผ่านมา +7

    இந்தியாவை சுற்றி இருக்கும் நாடுகள் இந்தியாவை பகைத்துக் கொள்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?

  • @ChantruMohan-c5k
    @ChantruMohan-c5k 4 วันที่ผ่านมา

    No

  • @anbuchezhian7217
    @anbuchezhian7217 4 วันที่ผ่านมา +6

    சார் இன்றைய இலங்கையின் அதிபர் சென்ற காலங்களில் எப்படி இருந்தாரோ தெரியாது ஆனால் இன்றைய சூழலில் இந்தியாவுடன் இணக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது காரணம் IMF பில் இந்தியாவின் தயவில் தான் இன்றுவரை பண உதவி செய்கிறது இதை கெடுத்துக்கொள்ள முடியாது

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 4 วันที่ผ่านมา +5

    ஏன் இந்த வீண் பேச்சு முகமதுமொய்சு,ஒலிதாத்தா வரிசையில் அனுராதிசநாயகேவும், ஒருவர் அவ்வளவே நன்றி

  • @ravichandranm759
    @ravichandranm759 4 วันที่ผ่านมา +8

    ஏன்யா அரச்ச மாவே போட்டு அரைக்கிறப்பா

  • @keerthirahu
    @keerthirahu 4 วันที่ผ่านมา +4

    Don’t worry about Sri Lanka! Concentrate Women’s rights in India

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 3 วันที่ผ่านมา +1

    அனுர , ஜனாதிபதியின் கட்சி தமிழ் மக்களுக்கு எதிரான கச்சி எனக் கூறைவது உங்களைப் போன்ற தமிழ் நாட்டு ஊடகங்களின் குரல்களே.
    இந்தியா , சீனா ஆதிக்கத்தில் இலங்கை சிக்கி விடக்கூடாது என்பதில் என்ன தவறு உள்ளது.

  • @kalasegar
    @kalasegar 4 วันที่ผ่านมา +4

    தலையங்கத்தை மாற்றுவீராக . மோடி அம்பானி வீட்டில் பம்முவதை பதிவு செய்வீர்களா? 😮

  • @Paranthaman-o9t
    @Paranthaman-o9t 13 ชั่วโมงที่ผ่านมา

    அனுரகுமார மலையக மக்களை இலங்கை மக்களாக ஏற்றுக்கொண்டுள்ளார், மனித நேயம் உள்ளவர்

  • @VEERANVELAN
    @VEERANVELAN 3 วันที่ผ่านมา

    இன்று இலங்கையில்
    500,000 சீனர்கள் விரைவில் இது 10 லட்ஷம் ஆகும்.
    இந்திய south block
    கேனைகளுக்கும்
    நரகம் போன ஒங்கோல். BARBER க்கும் நன்றிகள் 😂😂😂😂😂😂

  • @VEERANVELAN
    @VEERANVELAN 3 วันที่ผ่านมา

    இலங்கை ஜனாதிபதி என்ன டுமீல் நாட்டில் மேடைகளில் வீரம் பேசி விட்டு டெல்லியில்
    காலில் விழுந்த
    ஒங்கோல் BARBER
    அல்லது
    தற்சமயம் மோடி காலில் விழும் அவன் மகன்
    நடுக்கல் CHEEP MINISTER மாதிரியா????😂😂😂😂😂😂

  • @selvakumarankumar4587
    @selvakumarankumar4587 4 วันที่ผ่านมา +5

    இலங்கை முன்னாள் அரசாங்கம் ஆடிய ஆட்டம் பின் விளைவை தரும் என்பது அவர்கள் மறந்து விட கூடாது, பொருளாதாரம் பாதிக்கப்பட்ட இலங்கை மற்ற நாடுகளைச் சார்ந்தது தான் வாழவேண்டிய அவசியம் உள்ளது, தனி மரம் தோப்பாகாது. பெரும் வளர்ச்சி பெற்ற சிங்கப்பூர் மற்ற நாடுகளைச் சார்ந்தது தான் வாணிகம் செய்து கொண்டு வருகிறது.

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 3 วันที่ผ่านมา

    அனுர , ஜனாதிபதியின் கட்சி தமிழ் மக்களுக்கு எதிரான கச்சி எனக் கூறைவது உங்களைப் போன்ற தமிழ் நாட்டு ஊடகங்களின் குரல்களே.
    இந்தியா , சீனா ஆதிக்கத்தில் இலங்கை சிக்கி விடக்கூடாது என்பதில் என்ன தவறு உள்ளது.

  • @benedictkselvamuthu9132
    @benedictkselvamuthu9132 4 วันที่ผ่านมา

    இந்தியாவில் வலதுசாரி ஆட்சி நடைபெறுவதால் இலங்கைக்கு ஒரே பயம்

  • @nikiabout
    @nikiabout 3 วันที่ผ่านมา

    இந்த செய்தி வாசிப்பவன் வசிக்கிற ஊரு பக்கம் பொம்பள மாதிரி ஊர் ஊரா பேசுறாவனா இருப்பர் போல...

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 4 วันที่ผ่านมา +1

    இடியாப்பம் புழிஞ்சிட்டீங்க நல்லாவே இருக்கு 😂

  • @jagimathan3748
    @jagimathan3748 4 วันที่ผ่านมา +1

    Ask the leader to correct his own country before poke his nose to other countries politics

  • @pagampriya4828
    @pagampriya4828 4 วันที่ผ่านมา

    மக்கள் இந்ததேசத்தில் இவரை தேர்வு செய்ய வில்லை என்றால்?? தேசத்தின் மாற்றம் தமிழர் நிலமை???

  • @sridharl1389
    @sridharl1389 3 วันที่ผ่านมา

    The Indian government must have the following promises, before helping the New Srilankan government. Equal Rights and benefits to Srilankan Tamils, and also the promise to implement the Amendments of Rajiv Gandhi and Premadhasa Agreement.

  • @janton7143
    @janton7143 4 วันที่ผ่านมา

    இலங்கை அதிபர் போல ஒருவர் இந்திய பிரதமராக வருவாரா?

  • @m.rajendranm.rajendran9577
    @m.rajendranm.rajendran9577 4 วันที่ผ่านมา +1

    இலங்கை அரசாங்கம் பற்றி நாம் ஏன் கவலைப் பட வேண்டும். நமது நாட்டின் வழியாக தானே சீன துருப்புக்கள் இலங்கை செல்ல வேண்டும்

  • @NagarajPalaniyappan
    @NagarajPalaniyappan 2 วันที่ผ่านมา

    !நம்,தீ,வை,மீட்,போம்

  • @sandrangovindan9673
    @sandrangovindan9673 4 วันที่ผ่านมา

    Puthisali iruntha tan pathavi nadu kapatra muyalvargal... Arasial therinthavan athaiyum sathippan...
    Orutharoda halumai teriyamah nam oru muduvuku varakudahthu ... Tamilanum and 1/2 tulukan tan muthal tanama muduveduppan...
    Piragu vekam illamai kallah viluvan..

  • @satchithavisvalingam7438
    @satchithavisvalingam7438 4 วันที่ผ่านมา

    India political system very bad medal indea

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 4 วันที่ผ่านมา +3

    சொறிஞ்சிக்க சொகமா இருக்கும். இந்தியா இலங்கைக்கு ஒரு டம்மி பீஸ்

    • @janton7143
      @janton7143 4 วันที่ผ่านมา

      இந்தியாவை சுற்றி ஆயிரம் பிரச்சனை. உதை விட்டிட்டு இலங்கையோட சொறிகிறாங்கள். இனிமேல் அதானி போன்ற முதலீட்டாளர்கள் சுருட்டிக் கட்டிக்கொண்டு இந்தியா வரவேண்டியது தான்

  • @gsivaramakumar1347
    @gsivaramakumar1347 4 วันที่ผ่านมา

    Please come to the point if at all there is any!!

  • @subramaniyansubramaniyan4940
    @subramaniyansubramaniyan4940 4 วันที่ผ่านมา +1

    Super

  • @Decki777
    @Decki777 4 วันที่ผ่านมา +1

    Sri lanka engkada India kita pammichi😅

  • @satkunanathanharithwarnan376
    @satkunanathanharithwarnan376 2 วันที่ผ่านมา

    😡😡😡🤬🤬

  • @SahayathasanAmalatheepan
    @SahayathasanAmalatheepan 3 วันที่ผ่านมา

    Super anna

  • @Nathanshree-iy8gk
    @Nathanshree-iy8gk 4 วันที่ผ่านมา

    😂

  • @godlyman6589
    @godlyman6589 4 วันที่ผ่านมา

    THIS COUNTRIES AROUND INDIA NOT WORRIED AND HAVE NO RESPACT FOR INDIA. ALL BECAUSE OF CONGRESS AND NEHRU FAMILY WITH GANDHI. TEACH ALL OF THEM A LESSON.

  • @Bossbaskaran-zp7kw
    @Bossbaskaran-zp7kw 4 วันที่ผ่านมา

    Gerat li🎉der prapakaran

  • @sridharanv2671
    @sridharanv2671 4 วันที่ผ่านมา

    Pl.see and wait.

  • @mohamedashroff8423
    @mohamedashroff8423 4 วันที่ผ่านมา

    Balakumar.the present president AKD is not a " india vidam pommiya athipar" .he is very strong person. Not a raciest like modi.v know india had a hand in election to get xxx to win..but now people knows the sour truth..indian paruppu AKD edam vegathu..

  • @vishvasupernathan4026
    @vishvasupernathan4026 4 วันที่ผ่านมา

    ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது இவர் பேச்சில்
    தெளிவு இல்லை
    போக போக தெரியும்
    கம்யூனிஸ்ட் சார்ந்த மதம் அது
    இந்தியாலை சீண்டியவர்கள்
    காணாமல் போனார்கள் என்பதுதான் கடைசி செய்தீ