பொருளாதாரம் சார்ந்த சவால்களை எப்படி எதிர்கொள்ள போகிறது தமிழ்நாடு அரசு?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 พ.ย. 2024

ความคิดเห็น • 443

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 3 ปีที่แล้ว +50

    வாழ்க ஸ்டாலின்! வாழ்க PTR தியாகராஜன்! வாழ்க DMK!, வாழ்க தமிழக மக்கள் நம்ம தமிழகமுதல்வர் முக,ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் பாராட்டுக்கள் தமிழக நிதி அமைச்சர் Ptrவாழ்த்துக்கள்

  • @umeshkumar.m8720
    @umeshkumar.m8720 3 ปีที่แล้ว +365

    இந்திய சுதந்திரத்திற்கு பின் திறமையான நிதி அமைச்சரை நியமித்துள்ளார் நியமித்த வருக்கும் நியமிக்கப்பட்டவருக்கும் மனதார வாழ்த்துக்கள்💐💐

    • @k7raman
      @k7raman 3 ปีที่แล้ว +13

      தற்போதைய அமைச்சர் நம்பிக்கை அளிக்கிறார் . மகிழ்ச்சி அதற்காக சி சுப்ரமணியம் , பக்தவச்சலம் போன்றவர்களின் பங்களிப்புகளை சிறுமை செய்ய முடியாது .
      //இந்திய சுதந்திரத்திற்கு பின் // தமிழர்களின் குணமாகவே இது உள்ளது உணர்ச்சிவசப்படுவது புகழும் போதும் இகழும் போதும் extremeகளுக்கு சென்றுவிடுகிறோம் . பழைய வரலாறு படிக்க கிடைப்பது இல்லை. கொஞ்சம் முயன்றால் கிடைக்கும் தெரிந்துகொண்டு இத்தகைய பெரிய புகழாரங்களைச் சூட்டலாம் .

    • @nkn8432
      @nkn8432 3 ปีที่แล้ว +2

      So...What about Manmohan Singh bruh...

    • @k7raman
      @k7raman 3 ปีที่แล้ว +3

      @@nkn8432 May be he is referring to Tamilnadu state Finance ministers ?

    • @karthikeyanloganathan7545
      @karthikeyanloganathan7545 3 ปีที่แล้ว +1

      ஐயா பக்தவச்சலம் அவர்கள் நடப்பு நிதி அமைச்சரின் சின்ன தாதா என்று ஒரு நாளிதழில் பகிரபட்டது.

    • @wilsonsylvester7230
      @wilsonsylvester7230 3 ปีที่แล้ว +2

      @@k7raman kindly search more about our new FM PTR. Avr father, grandfather, great grandfather elarme great learnt people. Bakthavaslam also his relative. He is really a right choice at right time. Will prove his excellence.

  • @RameshKumar-ko8gk
    @RameshKumar-ko8gk 3 ปีที่แล้ว +114

    இவ்வளவு தெளிவாக பேசும் முதல் நிதி அமைச்சர் 👍👍👍

    • @ammusidhu4797
      @ammusidhu4797 3 ปีที่แล้ว

      ஹலோ.இத.விட..அதிமுக.. செல்லூர்..ராஜ்.இருந்தாரு..மறந்துடாதீங்க

    • @abhinavv7998
      @abhinavv7998 3 ปีที่แล้ว

      @@ammusidhu4797 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @prabhuyobu163
    @prabhuyobu163 3 ปีที่แล้ว +153

    It gives me feeling of attended class under highly qualified professor... keep doing sir... we are so proud and lucky to have u as our F M

  • @AngelinJSSubha
    @AngelinJSSubha 3 ปีที่แล้ว +78

    கேள்விக்கு சரியான பதில். தெளிவான விளக்கம் அனைவரும் புரிந்து கொள்ளும் படியான உதாரணம், அருமை ஐயா. நம் தமிழ்நாட்டை உலகே போற்றும் நாள் வரும் என்று நம்புகிறேன்.
    தங்கள் பணி மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள் ஐயா..

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      really!!? He said like that 3,000 crores revenue deficit between 2004-2014, now became 70000 crores. What is the amount for corona relief? Something like that 8,600 crores...its not 20...200...or...2000 crores. Just corona relief amount will be 3 times of revenue deficit[2004-2014]...One side ADMK emptied the coffers and another side Tamil Nadu have no liquidity problem...within a week, DMK able to generate 8,000 crores surplus revenue. Borrowing is new norms. We heard shortage of Oxygen and Vaccine dose, any shortage of testing kits and other corona related items??

    • @abdulkader2259
      @abdulkader2259 3 ปีที่แล้ว +1

      நிதிச் சுமையை நீக்க வந்த நீதி மான் தியாகராஜன் வாழ்க நீ வளர்க நம் தமிழ் இனம்

    • @uksharma3carnatic
      @uksharma3carnatic 3 ปีที่แล้ว +1

      அவர் பொருளாதாரத்தில் பெரிய படிப்புப் படித்தவர். ஜான் மேனாட் கெயின்ஸ் நோபல் பரிசு பெற்றவர் என்று சொல்கிறார். ஜான் மேனாட் கெய்ன்ஸ் Nobel Prize பெற்றவர் அல்ல. இந்தச் சின்ன விடயமே சரியாகத் தெரியவில்லை.

  • @dhandapanimunusami3385
    @dhandapanimunusami3385 3 ปีที่แล้ว +134

    மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களுக்கு பணிவான வேண்டுகோள் . தமிழகத்தில் inter department co operation என்பது மிகவு‌ம் மோசமாக உள்ளது. உதாரணமாக மாநகராட்சி சாலை போட்ட ஒரு மாதத்தில் மெட்ரோ, மின்சார வாரியம் , Telephone department ஆகியோர் சாலையை சேதப்படுத்துகின்றனர். அதே inter department co operation இருந்தால் ,இணைந்து செய்தால் சாலை போடும் முன்பே ஒரு common notification கொடுத்து மற்ற department பணி செய்த பின்பு சாலை போட்டால் மக்கள் வரிப்பணம் வீணாகாது. இது ஒரு உதாரணம் தான். தங்களின் தாத்தா தொட்டதெல்லாம் சிறப்பானதாக இருந்தன. அது போல் தாங்கள் தொட்ட இந்த துறையும் சிறப்பானதாக இருக்கும். வாழ்க ஜூனியர் கலைஞர் , வாழ்க junior PTR

    • @aliibrahim4390
      @aliibrahim4390 3 ปีที่แล้ว +1

      Much needed insight 👏👏

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 3 ปีที่แล้ว +1

      Very good , thoughtful request. Wonderful, wonderful. 👏👏👏👏👏👏

    • @dhandapanimunusami3385
      @dhandapanimunusami3385 3 ปีที่แล้ว

      @@govindasamykamalakannan1294 Thank you very much sir

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว +1

      @@dhandapanimunusami3385 தங்களின் தாத்தா தொட்டதெல்லாம் சிறப்பானதாக இருந்தன? Read again...Karun means தரித்திரம்...Bad omen for Tamil Nadu. Look at Stalin, என்ன ஒரு தொடக்ககம்? Tamil become graveyard....

    • @Ganeshkumar-le1ef
      @Ganeshkumar-le1ef 3 ปีที่แล้ว

      Itha neenga PWD minister kitta sollanum bro.

  • @avi10
    @avi10 3 ปีที่แล้ว +128

    I feel like seeing Linga Rajini Type in Honourable PTR sir 🙏 One thing is clear He is not hunger for Money like Other MLA and Ministers.. He is already from Rich background. He left his prestigious job to serve People by following his father and Grand father.
    My respect sir.

    • @amiedn01
      @amiedn01 3 ปีที่แล้ว +3

      When an intelligent person is talking, you are comparing him with stupid actors.
      I'm not saying Rajini is stupid. I'm saying in general actors are stupid.
      I don't know if the Finance Minister is a good person or not. But he is an intelligent person.
      Please don't compare him with actors.

    • @Ganeshkumar-le1ef
      @Ganeshkumar-le1ef 3 ปีที่แล้ว +2

      @@amiedn01 he's not comparing him with an actor. He's comparing him with a character in a movie. Know the difference.

    • @amiedn01
      @amiedn01 3 ปีที่แล้ว

      @@HariKrishna-lk5wx ok brother

    • @amiedn01
      @amiedn01 3 ปีที่แล้ว

      @@Ganeshkumar-le1ef the initial comment did not say anything like that clearly. But I don't want to argue. So, I agree with you.

  • @indianscientist8129
    @indianscientist8129 3 ปีที่แล้ว +189

    We Madurai people are proud to send him to Tamil Nadu Assembly.

    • @mdmahaboob4343
      @mdmahaboob4343 3 ปีที่แล้ว +2

      நன்றி

    • @VelMurugan-qb1xq
      @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว +2

      you people are very blessed :)

    • @aravindangovindan7228
      @aravindangovindan7228 3 ปีที่แล้ว +5

      How sellur raju won there?.... Am very upset with that

    • @indianscientist8129
      @indianscientist8129 3 ปีที่แล้ว +1

      @@aravindangovindan7228
      Even Dindigul Srinivasan won.
      ADMK votes are higher in those areas

    • @rapid5208
      @rapid5208 3 ปีที่แล้ว +1

      Only person I hope could take DMK on the right path. He should get rid of all old rogues!

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 3 ปีที่แล้ว +130

    இந்த ஆட்சியை பொற்கால ஆட்சி என்று எதிர்காலம் சொன்னால் அதற்கு இவர் தான் காரணமாக இருப்பார்...

    • @balachandrank.3238
      @balachandrank.3238 3 ปีที่แล้ว +1

      Well said and explained the current situation. We look forward to your energetic and result oriented economic actions.

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      @@balachandrank.3238 I doubt it...PTR have no choice...DMK toll promises may bite them.

    • @Englishkaran001
      @Englishkaran001 3 ปีที่แล้ว

      பொறுப்பா.... இதே தான் அந்த டெய்லரும் (மோடி) சொன்னான்...

  • @பானை
    @பானை 3 ปีที่แล้ว +10

    மனதில் நம்பிக்கையையும் உறுதியையும் தரும் வார்த்தைகள்... சாமானிய மக்களின் நிலையை உணர்ந்த தெளிவான கருத்துக்கள்...
    இடையிடையே சில குட்டுக்கள்..சிறப்பு.
    வாழ்த்துக்கள்.

  • @starchannel1909
    @starchannel1909 3 ปีที่แล้ว +1

    இதுவரை நான் கண்டிராத மிக மிகத் திறமையான ஒரு நிதியமைச்சர் 👌 கடவுளுக்கு நன்றிகள் பல 🙏🙏🙏

  • @vinothganapathi5571
    @vinothganapathi5571 3 ปีที่แล้ว +61

    Congratulation SIR.. We all waiting for some changes in Tamilnadu --Tamilnadu should be a role model for other states also.. We will support for sure.

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      How do you support? If he impose further tax on Industry, the Industry may cut your salary, allowances or even job. You can't single out tax, it will bite you. Another source of revenue is disinvestment of Government properties. It will haunt them. I say he simply bluff...8600 crores corona relief is not 20...200...or...2000 crores. Some idiot says 70000 crores revenue deficit is worst...but adding another 8600 crores to the deficit necessary[78600 crores], if you add 3 rs reduction cooperative milk...God knows where it will end up. This so called lock down not going to end within 2 weeks. Tough time ahead...

    • @ok4405
      @ok4405 3 ปีที่แล้ว +1

      Just tell me the qualifications of our previous finance minister??. He is more than capable of solving these issues if a stupid like u can think of this then a person of his caliber can definitely solve it so stfu.

  • @TheHaman11
    @TheHaman11 3 ปีที่แล้ว +17

    Feeling proud to have best finance minister in Tamil Nadu. His understanding of vision for tamilnadu and India is ultimate. Keep going sir. All the best for your work 👍

  • @a.kirubamary2212
    @a.kirubamary2212 3 ปีที่แล้ว +77

    நம்பிக்கை அளிக்கிறது உங்கள் வார்த்தைகள். கடவுள் எல்லா நலனும் பெலனும் உங்களுக்கு தரட்டும். 🌹

  • @vigneshmurali1994
    @vigneshmurali1994 3 ปีที่แล้ว +22

    Paneer Selvam has not in single day given an explanation on why this Deficit is widening. The high point is even despite so much of Defecit there has not been any progress for the past 10 years. People don't care about anything nowadays, They need growth. They need good roads, Clean Cities, Affordable Living, Cheaper fuel. What's the point in getting loans non stop when not even a fraction of the same is used to benefit the end consumer.
    It instills confidence to finally see someone knowledgeable come to handle such a crucial subject like finance for Tamilnadu

  • @pradeepdiego
    @pradeepdiego 3 ปีที่แล้ว +15

    Yenna Oru Thelivaana pechu. Arumai aiya 💪🤝🤝👏👏👏👏

  • @shafeekmks
    @shafeekmks 3 ปีที่แล้ว +36

    Wow this is how an FM should be..I am sure with educated leadership like this,and industrious tamil people,tamil nadu will definitely become an economic,industrial power house..Love from kerala.

  • @rkthanaraj1
    @rkthanaraj1 3 ปีที่แล้ว +37

    OMG cant believe my eyes :-) such a wonderful person by heart & transparency of TN Govt.

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      transparency?? next month He will give bitter bills to swallow...tax more tax...

  • @TheBDGXXX
    @TheBDGXXX 3 ปีที่แล้ว +21

    We are so proud to get you as our FM sir. We waiting for your wonderful works sir.

  • @senthamilkannu
    @senthamilkannu 3 ปีที่แล้ว +14

    தெளிவான சிறப்பான பேட்டிக்காக அமைச்சருக்கும் செய்தி ஆசிரியருக்கும் பாராட்டும் நன்றியும்.

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      He didn't answer the question...

    • @abimanyu1425
      @abimanyu1425 3 ปีที่แล้ว

      @@panbhu648 entha kelviku bathil sollala bro

  • @sivapk626
    @sivapk626 3 ปีที่แล้ว +39

    திறமையான நிதி அமைச்சர்... நல்ல மனிதர்... காசுக்கு ஆசை படாதவர்... வாழ்க....

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว +23

    He gave up his plum salary of > 2 crores/month !.. a very comfortable life and lifestyle, his jet-life circle of very influential global friends , etc, etc, etc to serve his people per the advise of his late father, a founding member of the famous Justice Party and upon the wishes of the late Thalaivar ... He needs all our prayers.
    It is given in the Holy Bible that the people of the land should pray and offer sacrifices for the wellbeing of their King/Ruler.... Yes, he needs all our positive energy. Tamil Nadu, in spite of all our shortcomings, will continue to be that beacon of light for all.
    Keep Tamil Nadu Great

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      sacrificing 2 crores/month? They are not here to serve the people...mark my word, he don't give interview after 2 years. “Empty vessels make noise”

    • @vaithiyanathan2046
      @vaithiyanathan2046 3 ปีที่แล้ว

      Wonderful! Praise the Lord Jesus!

    • @nilavanezhil8036
      @nilavanezhil8036 3 ปีที่แล้ว

      @@panbhu648 "he don't give??"....learn to speak the language properly...then you can comment something bad about a man of his stature and financial intellect.....PS...mooditu poda sangi payale

  • @ganeshnagarajan4267
    @ganeshnagarajan4267 3 ปีที่แล้ว +32

    So impressive...this show how intelligent Gene you come from...you are the right person for this position Bro...All the very best ..

    • @sivaselvam6590
      @sivaselvam6590 3 ปีที่แล้ว

      Bro, this shows how intelligent he is. Though he has a rich legacy, his brought-up, education and experience matters. Scientifically, intelligence is not transferred through genes.

    • @ganeshnagarajan4267
      @ganeshnagarajan4267 3 ปีที่แล้ว

      I agree ...but his father and grandpa are leaders. so I said..🙂

  • @Aravindselvaraj
    @Aravindselvaraj 3 ปีที่แล้ว +21

    We got an excellent FM for Tamil Nadu now. Sir will lead us to Tamil Nadu's better future.

    • @karpanaikadhir462
      @karpanaikadhir462 3 ปีที่แล้ว +2

      Expecting...

    • @dhayalandaya5481
      @dhayalandaya5481 3 ปีที่แล้ว +4

      Thanks to CM for selecting this suitable and talented person as finance minister 👍

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      @@dhayalandaya5481 not necessary...

  • @Greencity8686
    @Greencity8686 3 ปีที่แล้ว +1

    உண்மையிலேயே பிரம்மிச்சுப் போயிட்டேன் சார்...என் அன்பும் வாழ்த்துகளும் சார்..

  • @subramanianpalaniappan4668
    @subramanianpalaniappan4668 3 ปีที่แล้ว +25

    Sir
    Hearing lot of facts from a FM after long long time....
    We are sure you'll get the economy back on track

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      another 3 months, he don't have any job...

  • @govindasamykamalakannan1294
    @govindasamykamalakannan1294 3 ปีที่แล้ว +13

    We re proud of you Sir. Meenakshi Amman bless you with health, long life.

  • @sharonabishek7091
    @sharonabishek7091 3 ปีที่แล้ว +22

    I feel he's the best finance minister TN has ever had! All the very best sir! Proved me wrong, not all are thermocol ministers.

  • @NNN_9001
    @NNN_9001 3 ปีที่แล้ว +33

    பொருளாதாரம் மேன்படும் என்ற நம்பிக்கை அடைந்துள்ளேன்....

  • @thirugnanasambandamsamband781
    @thirugnanasambandamsamband781 3 ปีที่แล้ว +13

    For the first time since my life, the one of the best and efficient finance minister explaining the situation of finance situation in our State, we have to thank stalin for induction of this type minister

    • @baburaja6004
      @baburaja6004 3 ปีที่แล้ว

      வெற லெவல் தமிழ் வாழக

  • @shanoosroom
    @shanoosroom 3 ปีที่แล้ว +3

    Now I feel proud about my tamil brothers and sisters. U got good finance minister like our com. Issac sir. He is look like a professor in economics... congrats sir.. with love from kerala.. 💪💪💪

  • @caldg
    @caldg 3 ปีที่แล้ว +5

    A huge thank you to the parents of this FM...he is the son of our soil, let him do his best and deliver the best financial balance to the state of TN.

  • @mohankumarc2605
    @mohankumarc2605 3 ปีที่แล้ว +15

    Sir, we are so gifted as Tamil people to have you our FM. Pls take strict action on corrupt people in the system sir. Lots of bribery and goons are sitting in IT office , RTO office, SRO office, Rippon Building .. pls track their files or direct officials to catch them red-handed and recover the peoples money and bring back to the system sir.

  • @vikramsaravanan3748
    @vikramsaravanan3748 3 ปีที่แล้ว +3

    Excellent clarity kudos to the finance minister 🎉🎉🎉within 2 days he gained lot of knowledge on TN financial condition .

  • @thamilamudhan9868
    @thamilamudhan9868 3 ปีที่แล้ว +5

    Thaelivana explanation ptr sir🔥 ungal Pani sirakka valthukkal ungala patha politician mariyae illaa professor Mari delatiledda explanation kudukaringa valthukkal🙏🙏

  • @lognathv8996
    @lognathv8996 3 ปีที่แล้ว +9

    Proud Lawrencian 👏
    Tamilnadu is very proud and lucky to have a competent person like you, as the finace minister.
    God bless you sir.

  • @EbEnEzEr0303
    @EbEnEzEr0303 3 ปีที่แล้ว +6

    எந்த அமைச்சரும் இவ்ளோ தெளிவா பேசி பத்தாது இல்ல..... சூப்பர் sir.. respect 🎉👍👍👍👍👍👍👍👍👍👍

  • @stalinappadurai526
    @stalinappadurai526 3 ปีที่แล้ว +41

    I think he is best FM ever had in Tamil Nadu

    • @brightskylegal1107
      @brightskylegal1107 3 ปีที่แล้ว +4

      He should be indian finance minister

    • @balasubramanians2610
      @balasubramanians2610 3 ปีที่แล้ว +11

      Wait gentleman.He need to prove in his forthcoming tenure.

    • @brightskylegal1107
      @brightskylegal1107 3 ปีที่แล้ว

      @@balasubramanians2610 agreed

    • @anburaj7283
      @anburaj7283 3 ปีที่แล้ว

      அப்போ பன்னீர்🙄

  • @sumanvellaisamy8890
    @sumanvellaisamy8890 3 ปีที่แล้ว +1

    தெளிவான பதில் அமைச்சர் அவர்களே உங்கள் பணி சிறக்கட்டும்🔥🔥🔥

  • @kishoreadarrick
    @kishoreadarrick 3 ปีที่แล้ว +3

    Dear FM PTR of Tamilnadu we admire and appreciate your efforts our guidence of by our CM . Looking forward to you as you reach greater highs of success in years to come. I truly looking forward to meet you if God permits.

  • @djprakash1
    @djprakash1 3 ปีที่แล้ว +6

    No one in AIADMK or BJP would have explained so clearly. Good to have you as our FM sir

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว +1

      why should ADMK/BJP explain? I think he didn't explain how to rectify the issue. Our industrialization and Urbanization saturated...our bureaucrats struggles to get investment. After Vajpayee government, Tamil Nadu government failed to get cooperation from center.

    • @megha4566
      @megha4566 3 ปีที่แล้ว +1

      @@panbhu648 i think u didn't get him...he said as if now he is concentrating on liquidity requirements...and he said he is not going to create any new ideas to make revolution..also added only after 2014 such money deficit occurs but during 2004-2014 the suituation was good...now his idea is analysing the factors which contributes for a good economy during that period that are absent after 2014 and recreate them...these past 7 uears prblm cant be solved within a year just like a magic...but can be progressed in 5 years...this is how he is going to rectify 🔥🔥🔥

    • @megha4566
      @megha4566 3 ปีที่แล้ว +2

      @@panbhu648his idea is the fact and it is the best solution in reality...he is crystal clear in his steps...and he will be one of the qualified educated politicians in tn political history soon..🔥

    • @djprakash1
      @djprakash1 3 ปีที่แล้ว

      @@megha4566 exactly

    • @Fnn895
      @Fnn895 3 ปีที่แล้ว

      @@panbhu648 katharu da Paapaara koothi...Sankaramada pooloombi 😁

  • @anusualawrence8545
    @anusualawrence8545 3 ปีที่แล้ว +12

    ஐயா, நிதி அமைச்சர் தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கு பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறீர்கள்

  • @ahamedsajid7693
    @ahamedsajid7693 3 ปีที่แล้ว +6

    Hats off sir….I think you deserve this…

  • @mathesh9867
    @mathesh9867 3 ปีที่แล้ว +4

    Expecting the same transparency about finance throughout your term.

  • @dharnikumar3232
    @dharnikumar3232 3 ปีที่แล้ว +4

    At last blessed and happy to hear and see our state has got the best finance minister. "The logic of taxation principle" perfect phrase used. Best wishes sir. Save our TN

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      taxation principle works in paper and sweet talk. If he increase any tax on anybody will bite us. Tightening loose ends may solve it. Tamil Nadu become welfare states. We are not Sweden.

    • @dharnikumar3232
      @dharnikumar3232 3 ปีที่แล้ว

      @@panbhu648 I strongly conjecture that our state's finance minister would be a paragon of virtue. Lauded that we have a literate person for a developing nations state. My instinct is that he has managed for global banking industry obviously his positive reforms might fetch in good deeds to people of Tamilnadu. Even weren't Sweden nor any first worldly nations, Tamilnadu will outperform interns of financial policies compared to other states.

  • @dongreman4330
    @dongreman4330 3 ปีที่แล้ว +5

    Good FM of TN. Golden era is started already in Tamil Nadu👏👏🙏🙏👌

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 3 ปีที่แล้ว +2

    அறிவார்ந்த அமைச்சரின் தெளிவான நேர்காணல்.... உங்கள் அறிவும், நேர்மையும், அனுபவமும் தமிழகத்தை வளர்ச்சி அடையச் செய்யும்....

  • @raajac2720
    @raajac2720 3 ปีที่แล้ว +5

    Mr PTR Thiagarajan has great idea how to know how to improve the tamilnadu financial stability.he have vision , good decision he became a finance minister of Tamilnadu.

    • @baluadaikalam2057
      @baluadaikalam2057 3 ปีที่แล้ว

      Excellent FM. You build back the economy of TN. Wish you good luck.

  • @maheshswamy8685
    @maheshswamy8685 3 ปีที่แล้ว

    Very fantastic explanation with data about finance and moreover his confidence.. Overcome the financial crisis.. Thank you FM and CM of tamilnadu .

  • @newbegining7046
    @newbegining7046 3 ปีที่แล้ว +5

    Interesting! Hope we get to hear more on where exactly the leakage was, whether leakage went into specific pockets..
    Perhaps state needs to look at whether sand and mining revenue is even coming to state coffers or going to specific individuals

  • @vimalkumar334
    @vimalkumar334 3 ปีที่แล้ว +2

    Crystal clear speech.Hope you give continuous support

  • @jagatheesan.r2647
    @jagatheesan.r2647 3 ปีที่แล้ว +1

    Congratulation Sir, Your explanation was so crystal clear and I’m happy with your policy on taxation, Tax should collect from who can able to pay like corporate and business man, not from labour. We’re proud of you Sir to have best finance minister in Tamil Nadu.

  • @aryan-sx1hg
    @aryan-sx1hg 3 ปีที่แล้ว

    Sir super explanation.
    The first and best finance minister in the world.
    I'll support your all decisions sir.
    All is well sir.....

  • @ArunprasadC
    @ArunprasadC 3 ปีที่แล้ว +11

    Subscribed sir. 200% support for you thank you for your great visionary thinking.

  • @arulvinnarasi7573
    @arulvinnarasi7573 3 ปีที่แล้ว +7

    We salute you sir. Your sacrifies is the capital of TN. God bless u

  • @nikileshkumargs9795
    @nikileshkumargs9795 3 ปีที่แล้ว

    Very Good Explanation from TN Finance Minister.👍👍👍👏👏👏

  • @deivamp564
    @deivamp564 3 ปีที่แล้ว +3

    அருமை யான நிதி அமைச்சர் அருமை யான பதில்

  • @jeshraw
    @jeshraw 3 ปีที่แล้ว +5

    I feel really proud right person got right place/responsibility.. you deserve this.. before 2nd May I wasn’t a big fan of either DMK nor ADMK. After seeing all welfare schemes from the present government and minister like you, unknowingly I became the fan of present Government. Wishing you all success with Good Health Sir.. love from a Youngster..

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      so you quickly became an idiot. Look at the freebies in Tamil Nadu...in the name of poor, looting at the best.

    • @jeshraw
      @jeshraw 3 ปีที่แล้ว +2

      @@panbhu648 visions and hope may vary individuals to individuals.. I commented here after having a look on FM biography till date.. if you don’t have enough knowledge about freebies just ignore it. after collecting the 2k from the ration, don’t comment here, that too during the pandemic.. and mainly freebies meant for the ppl who affected coz of this lock down.. go and have a look on the ppl who were dependent on daily wages.. this is just a beginning brother. Let’s hope for the best.. *and If my personal opinion differs from you, it doesn’t mean that I’m idiot* try to discuss the problem, don’t offend anyone by words.. Peace..✌️

    • @DHEEPTHI03
      @DHEEPTHI03 3 ปีที่แล้ว

      @@jeshraw well said👌👏👏👏

    • @DHEEPTHI03
      @DHEEPTHI03 3 ปีที่แล้ว

      @@panbhu648 Wait for few months to see a progressive growth!! Please dont underestimate things...

    • @jeshraw
      @jeshraw 3 ปีที่แล้ว

      @@DHEEPTHI03 🙏🏻

  • @ravichandran1169
    @ravichandran1169 3 ปีที่แล้ว

    நல் வாய்ப்பாக தமிழகத்திற்கு மிகச்சிறந்த நிதி அமைச்சர் கிடைத்திருக்கின்றார்.தேர்வு செய்த முதல்வருக்கும் வாழ்த்துகள்.எதிர்காலத்தில் இந்தியாவின் நிதி மந்திரியாக வர வேண்டுமென்று இறைவனை வேண்டுகின்றேன்.

  • @ayoutuber3360
    @ayoutuber3360 3 ปีที่แล้ว +4

    Congratulations to TN for electing such an intelligent minister! I see good future for TN. Love from Kerala

    • @ayoutuber3360
      @ayoutuber3360 3 ปีที่แล้ว

      And kudos to the interviewer for asking relevant clear questions!

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      @@ayoutuber3360 where is the answer?

    • @DHEEPTHI03
      @DHEEPTHI03 3 ปีที่แล้ว +1

      @@panbhu648 So u didnt hear any of them?Please hear it again

  • @rameshraja2058
    @rameshraja2058 3 ปีที่แล้ว +1

    சார், நானும் எத்தனையோ நிதிதுறை அமைச்சரை பார்த்து இருக்கேன். உங்களை போன்ற சிறந்த அமைச்சரை நான் இதுவரை இந்தியாவில் காணவில்லை... வாழ்த்துக்கள் PTR சார்... 💐💐💐

  • @naveenj4281
    @naveenj4281 3 ปีที่แล้ว +2

    Excellent and Experience Finance Minister very good job Thiru.PTR Anna🙏🙏 regards by J.Vijaynaveen from Dharmapuri District

  • @amanohar5
    @amanohar5 3 ปีที่แล้ว

    Mr Pazhanivel Thyagarajan has clearly explained the financial situation of Tamilnadu. Excellent Sir. He is a gift to Tamilnadu

  • @srinathsrinath1034
    @srinathsrinath1034 3 ปีที่แล้ว +3

    I have never seen such a transparent finance minister and who can give such a crystal clear details of the current scenario. Even a person who doesnt have any sort of knowledge about economy or finance can easily have an basic idea just by watching this 19 mts conversation.. long live Mr. PTR Sir to make our TN breathe the sigh of relief...

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      open your eyes...if your smart, he simply deflect the question. 70000 crores revenue deficit is worst...adding another 8,600 crores + 3rs reduction in cooperative milk is necessary. ADMK added relief after relief ended to 70000 crores deficit and now PTR want to add further. What is kind of economics? This lock down not going to over soon. May take another 3 months...its going to tough time for everybody...

    • @srinathsrinath1034
      @srinathsrinath1034 3 ปีที่แล้ว

      @@panbhu648 i just made such statement with opened eyes only my friend. I was praised him for letting everyone know about the economics and what exactly the finiancial status of TN. And he himself admit that its going to a big task, at the same in the midst of this pandemic poor people must not affect financially. Thats the main motive of new Govt for announcing such discounts to reduce their(people) burden. I believe that the man with a plan will execute it well too...

  • @ArjunHari6
    @ArjunHari6 3 ปีที่แล้ว +3

    Finally, a sensible and an educated FM. Good luck sir👍🏻

    • @uksharma3carnatic
      @uksharma3carnatic 3 ปีที่แล้ว +1

      But do not take everything he says as right. He said John Maynard Keynes is a Nobel Prize Laureate. He was not.

  • @vijayshankar4645
    @vijayshankar4645 3 ปีที่แล้ว +3

    He looks very promising and pragmatic, if he does well in TN and in case there is a favorable environment after next general elections, he should be made finance minister of our country.

  • @sathis7518
    @sathis7518 3 ปีที่แล้ว +35

    நிதி அமைச்சர் செம...😍😍😍

  • @prakashraj8298
    @prakashraj8298 3 ปีที่แล้ว +8

    Listening to the finance minister is like attending a good economics lecture.

  • @thomasraj7205
    @thomasraj7205 3 ปีที่แล้ว

    Wonderful talk. If the Rulers or opposition doesn't interfere and obstruct this noble man , he can serve better on poor and developing India.

  • @VelMurugan-qb1xq
    @VelMurugan-qb1xq 3 ปีที่แล้ว +3

    Rest assured you Sir have all our prayers and well wishes
    We are expecting at least three masterstrokes from you Sir !!... perhaps something this planet has never heard or seen !... yes, I'm bit carried away but this is perhaps a defining moment in the History of Tamil Nadu and for mankind too .... something radical.. something revolutionary needs to be at least sown.
    I most especially admire that steely resolve- very evident in your eyes.. We see you speak with passion and dedication for the greater cause of this very ancient and sacred land... we could also see that unshakable faith in your competence and confidence... It is not just another job... it is a very spiritual calling.
    We wish you and your family well.
    Keep Tamil Nadu Great

  • @Ayshwariya
    @Ayshwariya 3 ปีที่แล้ว +5

    God bless him🙏

  • @rajathangarajaaero2752
    @rajathangarajaaero2752 3 ปีที่แล้ว +3

    Very good start by our favorite finance minister. He has come up with meaningful data within two days.
    We are waiting for your white paper to know the current financial status of Tamilnadu.
    In public debate you won't get enough time to deliver all points. Please give separate interview to news channels with white paper once it is prepared.

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      meaningful data? The data is not a private...what is white paper? Politicians are bluff master. Our financial system run by bureaucrats and they know how to produce data? Tamil Nadu financial status is bad and turning towards worst. Tamil Nadu become welfare state. We are all common people, difficult to single out tax. It will bite us. Tamil Nadu already lost competitiveness with neighbouring states. PTR knows well that taxing big industries never work out. There are lot of loose ends. Hope it may be tightened.

  • @mdyaqub9
    @mdyaqub9 3 ปีที่แล้ว +4

    I don't think any ADMK ministers in the past addressed like this transparently with so much knowledge.. Excellent choice by Mr. CM.... Looks likevTN will be on right track soon...

    • @panbhu648
      @panbhu648 3 ปีที่แล้ว

      Idiot, this interview is not about PTR achievement. What is the point of publicity? PTR speaking same thing for more than year. Did he answer how to increase the revenue? Tax on select and disinvestment...sorry guys...never works...everything will be in principle...wait and watch..

  • @Greencity8686
    @Greencity8686 3 ปีที่แล้ว +1

    காலம் கண்டெடுத்த தங்கம்...வாழ்த்துகள் சார்

  • @starwins5934
    @starwins5934 3 ปีที่แล้ว +7

    Good explanation about financial state of Tamilnadu

  • @lol-yo8ho
    @lol-yo8ho 3 ปีที่แล้ว +1

    Super. Best FM for Tamil Nadu

  • @rajkumarthiyagarajan566
    @rajkumarthiyagarajan566 3 ปีที่แล้ว +2

    PTR has studied overseas and working for his home town, home state and for his nation... And, ofcourse he worked with corporates in abroad... But, he decided to work for mother nation and for his family legacy... Like the same, every individual every citizen should come to our bloodline & mother nation...

  • @vinothvijayan9226
    @vinothvijayan9226 3 ปีที่แล้ว +1

    Looks so promising. One word which he said ,if you start looking it as a profession and not politics, we can change the situation easily. Yes, Ministers should treat their job as professionals and state as their company.

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 3 ปีที่แล้ว +1

    அறிவு திறமை தவறை சுட்டிக்காட்ட தயங்காத தைரியம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக திட்டங்கள் தீட்ட தளபதியாரும் நிதியமைச்சரும் பாடுபடுவது பாராட்டிற்குரியது🙏👍❤️😎

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் நிதி அமைச்சர் சார். தேவையற்ற செலவுகளை குறைத்து,ஊழல் இல்லாமல் கடுமையாக இருந்து தேவையற்ற இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வரிகளை உருவாக்கி பொருளாதாரத்தை உயர்த்தலாம். நமது மக்களிடம் உழைப்பு இருக்கிறது, இயற்கை கனிவளம் இருக்கிறது தேவையற்ற இலவசத்தை குறைத்து மக்களின் சோம்பேறி தனத்தை குறைத்து விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால் சார் சொல்வது போல் நான்கு வருடத்தில் பொருளாதாரத்தில் தமிழகம் முதல் இடத்தை பிடிக்கும். இந்தியாவின் மூன்றாவது பொருளாதார நிபுணரை நமக்கு நிதி அமைச்சராக கொடுத்த முதல்வருக்கு நன்றி வாழ்த்துக்கள் கிரிக்கெட்டில் வெற்றி பெற நல்ல கேப்டன் நல்ல டீம் நெம்பர் தேவை நமது CSK கிடைத்தது போல் நமக்கு கூல் கேப்டன் MKS கிடைத்துள்ளார் வாழ்த்துக்கள் 🎊🎊🎊🙏

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 3 ปีที่แล้ว +1

    Iam big fans of u because Tamilnadu got new talent got finances minister i Want meet you at once and take photos copy with you and Also Your inspiration of young generation people way too go I salute sir💐💐💐

  • @shafiprtshafiprt7289
    @shafiprtshafiprt7289 3 ปีที่แล้ว +1

    He is the rial minister I didn't see in my life welcome sir and congratulations God bless you
    Rial minister

  • @noormohamed7153
    @noormohamed7153 3 ปีที่แล้ว +1

    Super excellent Finance minister 💯💯💯🙏🙏🙏

  • @rahmathali7617
    @rahmathali7617 3 ปีที่แล้ว +4

    An Astonishing intellectual intelligent is here finally, great Sir you will only win the battle .... Hearty wishes

  • @rajaranga9529
    @rajaranga9529 3 ปีที่แล้ว +1

    Very happy to see a well qualified person handling the finance portfolio after a long time. I wish him all success. Crusher sand in huge volume is available in UAE. I can help Tamil Nadu to import it and save the river beds of Tamil Nadu. Hope Govt takes some initiative.

  • @kannant.r.7871
    @kannant.r.7871 3 ปีที่แล้ว +2

    He is capable in any international company not political parties finance minister because free bees no body allowed if allowed definitely financial crisis occur thankyou

  • @thyagarajanramamurti7507
    @thyagarajanramamurti7507 3 ปีที่แล้ว +3

    HE is a perfect PM material

  • @vengatrajv3103
    @vengatrajv3103 3 ปีที่แล้ว

    Very healthy discussion karthikai selvan between finance minister. God bless PTR Sir.

  • @prakan4evr
    @prakan4evr 3 ปีที่แล้ว +1

    Arumaiyana minister .....

  • @shebee7917
    @shebee7917 3 ปีที่แล้ว +1

    Super FM. God bless you and your service

  • @maniriffa5329
    @maniriffa5329 3 ปีที่แล้ว +11

    சிறப்பு ஐயா உங்கள் மீது நம்பிக்கை உண்டு

  • @vasanthnandakumar109
    @vasanthnandakumar109 3 ปีที่แล้ว

    Clear and concise approach. I hope he can bring the much needed reprise to our wonderful state.

  • @senthilprabuj7988
    @senthilprabuj7988 3 ปีที่แล้ว +3

    Excellent explanation

  • @panneerselvam1285
    @panneerselvam1285 3 ปีที่แล้ว

    Vazthukal TN FM!
    🙏🙏🙏

  • @freeworld8898
    @freeworld8898 3 ปีที่แล้ว

    Thank you sir for coming into politics. We trust you that you will make tamilnadu better

  • @vickylightspeed2750
    @vickylightspeed2750 3 ปีที่แล้ว

    THANKYOU SIR.....YOUR SPEECH IS INSPIRATIONAL

  • @abdulazeezam8252
    @abdulazeezam8252 3 ปีที่แล้ว +1

    தமிழக நிதி அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !!

  • @pragadeeshas
    @pragadeeshas 3 ปีที่แล้ว +2

    I used to crave that Telangana got KTR as an IT minister and he is doing incredibly good but Tamilnadu has no knowledge ministers like that but Now PTR is bringing back some hope and surely again TN is going to sky rocket in all economic indicators in our country👍

    • @ZZ_Z450
      @ZZ_Z450 3 ปีที่แล้ว +1

      You are wrong.ktr enigma resolved.he is no better. But this gentleman appears promising. Let time bring the best in him to serve tamilnadu people

  • @nehrukumar2170
    @nehrukumar2170 3 ปีที่แล้ว +4

    Great testimony sir

  • @womensbeauty3354
    @womensbeauty3354 3 ปีที่แล้ว +4

    அண்ணே super