🌧️☔Red Alert : இதோ ஆரம்பம்! | Will Tamil Nadu Stumble Again? | Chennai rains | Coimbatore | Madurai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • 🌧️☔Red Alert : இதோ ஆரம்பம்! | Will Tamil Nadu Stumble Again? | Chennai rains | Coimbatore | Madurai | Karthick MaayaKumar | Big Topic | Episode 3354
    #redalert #chennai #promotion
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

ความคิดเห็น • 193

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  12 ชั่วโมงที่ผ่านมา +21

    MaayaM Online Boutique:
    +91 90802 04278
    +91 97896 30824

    • @AngelinJSSubha
      @AngelinJSSubha 10 ชั่วโมงที่ผ่านมา +3

      Congratulations for ur online boutique 🎉🎉🎉

    • @Ruby-dairies
      @Ruby-dairies 10 ชั่วโมงที่ผ่านมา +3

      Call panna neinga pesuvingala 😊

    • @chinthiya.j898
      @chinthiya.j898 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Congrats bro 🎉🎉for your new business

    • @Nishamolsp
      @Nishamolsp 6 ชั่วโมงที่ผ่านมา

      Cash on delivery iruka bro

  • @VaniB-mt1fm
    @VaniB-mt1fm 12 ชั่วโมงที่ผ่านมา +32

    எவ்ளோ பிளட் வந்திருக்கு ஆனா கவர்மெண்ட் இந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கலையே... இப்ப நடவடிக்கை எடுத்து இருக்குதுன்னா.. தேர்தல் நினைத்து பயம்... எப்படியோ மக்களுக்கு நல்லா இருந்தா சரிதான்❤

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 11 ชั่วโมงที่ผ่านมา +31

    மிதமான மழை போதும் ஆண்டாவா 😰🙏

    • @nextgen4352
      @nextgen4352 8 ชั่วโมงที่ผ่านมา +3

      ஆண்டவர் சூட்டிங் லா busy யா இருகார்

    • @SUBASH-bl2qg
      @SUBASH-bl2qg 8 ชั่วโมงที่ผ่านมา +2

      @@VijaySelfie-Hari dai nee vera school leave venum konjam summa eruda

  • @PremSangita
    @PremSangita 11 ชั่วโมงที่ผ่านมา +27

    கார் சாகசம் பாத்தாச்சு 🛣️🏎️❌😂😂
    விமான சாகசம் பாத்தாச்சு 🛩️🚀❌😢😢
    படகு சாகசம் எப்படி இருக்கும்... 🛶🚤❓🤭🙄🤣

    • @pavipavithran3896
      @pavipavithran3896 11 ชั่วโมงที่ผ่านมา +3

      இந்த மாதம் பார்த்துவிட்டு சொல்லுங்க. 😂

    • @immaculateflora6588
      @immaculateflora6588 10 ชั่วโมงที่ผ่านมา

      😂😂

  • @VillathiVillan-y6t
    @VillathiVillan-y6t 11 ชั่วโมงที่ผ่านมา +15

    யாரும் பயப்பட தேவையில்லை 👍 அணைத்து பாதாள சாக்கடை பணிகளும் 200% முடிவடைந்தது இப்படிக்கு ஸுடாலின் அரசு. மாடல் ஆட்சி

  • @SanthoshmaryMary
    @SanthoshmaryMary 11 ชั่วโมงที่ผ่านมา +14

    கிராமம் பக்கம் வீடு இருந்தா எல்லாரும் போய் பாதுகாப்பா இருக்கவும்

  • @devsanjay7063
    @devsanjay7063 12 ชั่วโมงที่ผ่านมา +43

    என்னயா எல்லா யூடுயூபரும் 😂😂😂😂சைட் பிசினஸ்ல இறங்கிட்டிங்க 😂😂😂 பரவாயில்லை நல்ல முடிவு தான்

    • @KLatha-KKL
      @KLatha-KKL 11 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂😂

  • @pavipavithran3896
    @pavipavithran3896 11 ชั่วโมงที่ผ่านมา +23

    boat race Startஆக போகுது.😂

    • @SupremepowerNature
      @SupremepowerNature 40 นาทีที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Ruby-dairies
    @Ruby-dairies 10 ชั่วโมงที่ผ่านมา +7

    எல்லாரும் கொஞ்சம் safe இருங்கப்பா குறிப்பாக சென்னை மக்கள்... திருச்சில ரொம்ப பெருசா மழை இல்ல ஆனா க்ளைமேட் ரொம்ப சில்லுனு இருக்கு அப்போ மழை ஆரம்பிச்சா 😮

  • @nagaraj991
    @nagaraj991 5 ชั่วโมงที่ผ่านมา +1

    சென்னை மக்களே கார் வாங்குறதுக்கு பதிலா boat வாங்கி வச்சுக்கோங்க

  • @jazzaqua5033
    @jazzaqua5033 11 ชั่วโมงที่ผ่านมา +8

    All மல்லிகை கடை be alert இன்னைக்கு வியாபாரம் அல்லபோகுது 😂😂

  • @SekarSekar-ol6vz
    @SekarSekar-ol6vz 9 ชั่วโมงที่ผ่านมา +3

    அப்போ கம்மா ஏரி எல்லாம் தூர் வரமாட்டாங்க தண்ணி சேமிக்க மாட்டாங்க சூப்பர் சூப்பர்

  • @sarathkumarsarath8686
    @sarathkumarsarath8686 12 ชั่วโมงที่ผ่านมา +15

    Veyil adikkuthu bro Chennai la😂😂

    • @syblusff2018
      @syblusff2018 10 ชั่วโมงที่ผ่านมา +3

      Ella idathulayum illa

  • @mythilirethi8896
    @mythilirethi8896 12 ชั่วโมงที่ผ่านมา +3

    வணக்கம் தம்பி பாக்குறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கீங்க நல்ல செய்தியை சொல்லு தம்பி தமிழக மக்கள் எல்லாம் உங்க கையில தான் இருக்காங்க அதுக்கு தகுந்த மாதிரி நல்லது நடக்கணும் தம்பி ஒரு ஆயிரம் நமஸ்காரம் உங்களுக்கு 🎉

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 12 ชั่วโมงที่ผ่านมา +13

    ஈஸ்வரா மீண்டும் மீண்டும் ஏன் ஐயா பெரிய அளவில் அதாவது போன வருடம் போல் ஆகிவிடக்கூடாது

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 12 ชั่วโมงที่ผ่านมา +6

    hope this time all chennai people are alert that they have kept their boats and ships ready to escape from flood.

  • @Suresh_Maran
    @Suresh_Maran 7 ชั่วโมงที่ผ่านมา +1

    August - car race
    September - air show
    October - boat show
    November -swiming show
    December operation success but patient😅

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 10 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்த்துகள் அண்ணா

  • @venukunjambu8321
    @venukunjambu8321 12 ชั่วโมงที่ผ่านมา +12

    முன்பு மயிலசாமி இருந்தாரு உதவி செஞ்சாரு! இப்ப அவரும் மேலே போய்ட்டாரு 😢

    • @susilamani1456
      @susilamani1456 7 ชั่วโมงที่ผ่านมา +1

      முருகன் மயில் மேலே பொனா என்ன மாரியாத்தா நான் இருக்கேன் ! என்னை மக்கள் காப்பாத்துனா...திரும்ப காப்பாத்துவேன்! வழி இருந்தும் யாரும் முயற்சி செய்யலை ...😮

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 8 ชั่วโมงที่ผ่านมา +1

    தொடரட்டும் மக்கள் சேவை

  • @IniyaMuthukumarac
    @IniyaMuthukumarac 7 ชั่วโมงที่ผ่านมา

    I m from erode i can't see sun from Saturday. Enaku kuluradhu evalo paniya irundalum seri mazhaiya irundalum seri now I can't sleep without blanket now. but I m happy for the 🌧️ weather.

  • @kmsaifullah82
    @kmsaifullah82 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Brother you are doing great job. Hat's off to you..
    *Please make a video for Chennai people and around who are facing huge floods.
    To safe their Documents, Certificates, And Valuable things in safe place.
    Last time most of the people faced the documents, certificate, valuable things loses.*

  • @Princessmedia3352
    @Princessmedia3352 12 ชั่วโมงที่ผ่านมา +11

    சென்னையில் மட்டும் இல்ல ப்ரோ எல்லா பக்கமும் மழை தான் கொட்டுது ஒரே அடிய உலகம் அழிஞ்ச பரவாயில்லைன்னு தோணுது கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொன்னையும் இழந்து வாழ்றதுக்கு கஷ்டமா இருக்கு😢

    • @DineshKumar-tq2im
      @DineshKumar-tq2im 12 ชั่วโมงที่ผ่านมา +2

      உண்மை 😢😢😢😢

    • @Princessmedia3352
      @Princessmedia3352 12 ชั่วโมงที่ผ่านมา +1

      @@DineshKumar-tq2im எனக்கு தான் கஷ்டம் உங்களுக்குமா???

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 11 ชั่วโมงที่ผ่านมา

      கவலைப்படாதீங்க ஒன்றும் ஆகாது.இனிமேல் மனிதகுலம் நெருப்பை பார்த்துதான் பயப்பட வேண்டும்

    • @ranjithmano6706
      @ranjithmano6706 11 ชั่วโมงที่ผ่านมา

      சாவு😂..மழை காலத்தில் மழை பெய்ய தான் செய்யும்

    • @Nature-lovely-life
      @Nature-lovely-life 11 ชั่วโมงที่ผ่านมา +2

      Enaku rain tha romba pidikum...🌍🐱🐱🐱🐱

  • @Indianthatha3
    @Indianthatha3 12 ชั่วโมงที่ผ่านมา +3

    0:22 😂 super bro

  • @sudharsan2064
    @sudharsan2064 5 ชั่วโมงที่ผ่านมา +1

    எல்லாரும் அவங்க சொந்த ஊருக்கு போங்க , மெட்ராஸ் வேண்டாம் போதும் விழித்துங்க

  • @susilamani1456
    @susilamani1456 7 ชั่วโมงที่ผ่านมา +1

    பணம் மழை ,!😮மழைக்கு பணம் தருவாங்க..😅

  • @saramari6612
    @saramari6612 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Pavam pa chennai 😢

  • @ranjni412
    @ranjni412 7 ชั่วโมงที่ผ่านมา

    If rain sees social media... then its mind voice will be ' ada pavigala naanga enna avlo koduramanavangala' nu ninaikum... podhum pa unga rain updatu...

  • @MuniyammaMuniyamma-vr2yb
    @MuniyammaMuniyamma-vr2yb 11 ชั่วโมงที่ผ่านมา +9

    நிச்சயம் தத்தலிக்கும் தமிழ் நாடு

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப 10 ชั่วโมงที่ผ่านมา

      திருச்சியில் மழையிம் இல்லை. ஒரு மயிரும் இல்லை

  • @manimuthu-hz5lo
    @manimuthu-hz5lo 7 ชั่วโมงที่ผ่านมา

    நிலைமைய பாத்தீங்களா மழை வரணும் வரணும் வேண்டிக்கிட்டு இருப்போம் இந்த வெயில் காலத்துல ஆனா இந்த டிசம்பர் நெருங்கும் போதெல்லாம் எப்பா மழை லைட்டா பேஞ்சா போதும்பா அதிகமா வேணான்னு நாமலே பிரார்த்தனை முன் வைக்க வேண்டியதா இருக்கு😂😂😂😂❤❤❤

  • @Shinchan_116
    @Shinchan_116 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Thoothukudi rain ☔

  • @suriyanarayananr9652
    @suriyanarayananr9652 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Boss neega evaloo plan potalum.. yevaloo Advantages kadachalum.. fate nu onnu iruku.. adu planetary positions ku ethamaari vellai seium.. nee yen software uh manipulate pannalum seri, yen alam clock uh manipulate pannalum seri.. what ever gonna happen will happen.. so its very clear naa calculative uh, memory uh use panni nadathukala nu.. 😎

  • @ImranKhan-ls1cg
    @ImranKhan-ls1cg 12 ชั่วโมงที่ผ่านมา +1

    😮Vanga nanba.. Ninga mattum innum sollalaye nu parthen.. Crt ah vantinga😂😊

  • @subashinisuba9508
    @subashinisuba9508 12 ชั่วโมงที่ผ่านมา +1

    இதெல்லாம் பார்க்கும் போது ஐந்தாம் தமிழர் சங்கம் வீடியோ நினைவுக்கு வந்தது

  • @abithsahib7985
    @abithsahib7985 5 ชั่วโมงที่ผ่านมา

    7:25 Broo nagore ku leave venum broo kastama iruku kalaila mulika 😞😢

  • @BillaHari-u8e
    @BillaHari-u8e 12 ชั่วโมงที่ผ่านมา +3

    யோவ்வ் தொப்பிய கழட்டுயா புல்லிங்கோ மாதிரி இருக்கு 😂

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 12 ชั่วโมงที่ผ่านมา +12

    அண்ணா❤ சென்னை-ல ₹8000 கோடி செலவில் மழைநீர் வடிகால் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது 😅😂😅😂😅😂😅😂

    • @chakabcd
      @chakabcd 12 ชั่วโมงที่ผ่านมา +2

      Meendum Meendumaaaaaa?

  • @yasodhar3038
    @yasodhar3038 8 ชั่วโมงที่ผ่านมา

    Hiii Karthick maayam kumar vannkam good night🎉

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 11 ชั่วโมงที่ผ่านมา +2

    இயேற்கை. சீர்ரம்.எவனும் படைத்த கடவுளும் தடுக்க முடியாது, எதிர்த்து முயன்று போராடுவது நாம் நம் அரசு.கடமை, வீன் அரசியல் வதந்தி புரளி வாய் பேச்சு எடுபடாது நாமும் முன்னெச்சரிக்கையுடன் அரசுக்கு ஒத்துழைப்பு மக்கள் நல்கவெண்டும்

    • @SanthoshmaryMary
      @SanthoshmaryMary 10 ชั่วโมงที่ผ่านมา

      @@subramanichettiyaar5704 காற்றை அதட்டியவர் சொன்னால் எல்லா இயற்கை சீற்றமும் நிற்கும்.நடக்கும்

  • @logaarchana109
    @logaarchana109 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Tiruvannamalai heavy 🌧️

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 10 ชั่วโมงที่ผ่านมา

    Sea foods like sheela fish, era, nandu etc. Easily available and they volunteerly reached in the ground floor in each area during heavy rains and flood.

  • @nihilarmstrong9365
    @nihilarmstrong9365 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Last year madhiri again tuticorin la vellam varanum

    • @muthuananth3277
      @muthuananth3277 11 ชั่วโมงที่ผ่านมา

      @@nihilarmstrong9365 Vara kudathunu than nagalum pray pandrom

  • @DharmarajDharmaraj-ib5wd
    @DharmarajDharmaraj-ib5wd 12 ชั่วโมงที่ผ่านมา +1

    arasu inthamurai vizhippagavum usharagavum irukkavendum ,marttrum pothu makkalum usharaga irukkavendum.

  • @satheeshkumar4608
    @satheeshkumar4608 9 ชั่วโมงที่ผ่านมา

    God is love
    Love is god
    Money mind people loving care forever road garbage noise junk food big house car ac forever , not important agriculture
    Nature love not in garden restaurant
    Love the forest

  • @vijisuresh9214
    @vijisuresh9214 7 ชั่วโมงที่ผ่านมา

  • @__Mr__Lonely__
    @__Mr__Lonely__ 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Maja bro Nee

  • @VIJAY-pp2gj
    @VIJAY-pp2gj 9 ชั่วโมงที่ผ่านมา +2

    bro school how many days leave

  • @velmurugank8204
    @velmurugank8204 8 ชั่วโมงที่ผ่านมา

    ஒரு நாள் கூத்து நடைபெறும் என்று எனக்கு தெரியும்.இன்னும் 2மாதம் வேற ஊர்க்கு பொங்க பிளீஸ்😢😢😢😢

  • @my-qz6lu
    @my-qz6lu 10 ชั่วโมงที่ผ่านมา +1

    என்ன ஆனாலும் wineshop கிளோஸ் பண்ணக்கூடாது... 24ஹர்ஸ் சர்வீஸ் needed

  • @sakeena7789
    @sakeena7789 10 ชั่วโมงที่ผ่านมา

    I am from sri Lanka engayem eday nelama than ellam edamum wellam

  • @sudalains
    @sudalains 9 ชั่วโมงที่ผ่านมา

    I'm very happy 😁😁😁😁, saavungada vadakaanungala,indha arivilladha (vadakaanunga) Chennai citizen agadhi ah india kulla vara paappanunga,

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 10 ชั่วโมงที่ผ่านมา

    Keduppathum kettarkku sarvaai eduppathum ellam valla mazhai (rain) --- thirukkural

  • @JaCoBJBQueen
    @JaCoBJBQueen 9 ชั่วโมงที่ผ่านมา +3

    சென்னை கடல் போல் ஆக போகிறது மக்கள் எல்லோரும் பாதுகாப்பு பாத்துங்க்குங்க

    • @princedes6276
      @princedes6276 7 ชั่วโมงที่ผ่านมา

      நீங்க எங்க இருக்கீங்க, உங்க பகுதிக்கும் வரும் பத்ரம்

    • @JaCoBJBQueen
      @JaCoBJBQueen 6 ชั่วโมงที่ผ่านมา

      @@princedes6276 சரிம்மா சென்னை இருக்கறவங்க பாதுகாப்பாக இருந்தா போதும் ஆனால் இத்தனை வருடங்கள் இல்லாத மழை ஆண்டவர் என்னுடைய கனவில் காட்டுனது சொன்னா

  • @RheeyaResh
    @RheeyaResh 10 ชั่วโมงที่ผ่านมา

    Good day brother.. Appreciate your help to provide an updates on Kolkata's R G Kar hospital Dr murdered case.. Thanks in advance..

  • @Boopathi-s6k
    @Boopathi-s6k 10 ชั่วโมงที่ผ่านมา

    Super bro

  • @smdrafee78
    @smdrafee78 10 ชั่วโมงที่ผ่านมา

    Bro ninga cap le super ah irkinge bro❤

  • @Sabari-vk18
    @Sabari-vk18 7 ชั่วโมงที่ผ่านมา

    thumbnail change Pannu bro மீண்டும் தத்தளிக்குமா சென்னை னு😅😅

  • @RishiwdMitra1222
    @RishiwdMitra1222 8 ชั่วโมงที่ผ่านมา

    Time epo 8.30pm but epo varai malai illa Chennai la so romba build up pannathenga epo malai vanthalum chennai makkal kastam thaa paduranga so entha 3days malai onnum panna porathu illa

  • @Sbstudios45
    @Sbstudios45 10 ชั่วโมงที่ผ่านมา

    Flood timela mattum react panni yenna use..any way.. be safe..

  • @vjs191
    @vjs191 12 ชั่วโมงที่ผ่านมา +3

    Kolkata case ennachi bro

  • @sureshs.v3168
    @sureshs.v3168 7 ชั่วโมงที่ผ่านมา

    எவ்வளவு மழை பெய்தாலும் எங்க ஊர் safe குறிப்பா நான் இருக்குற ஏரியா

    • @Jainuslay
      @Jainuslay 6 ชั่วโมงที่ผ่านมา

      Which area boss

  • @ananthkumar6570
    @ananthkumar6570 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Admk government handling this problem very good,they don't say ondriya arasu problem

  • @கற்ககசடற-ந9ண
    @கற்ககசடற-ந9ண 9 ชั่วโมงที่ผ่านมา

    தம்பி,
    போன தடவையும்
    இப்படித்தான் சொன்னாக.
    என்ன ஆச்சு.
    😂😂😂

  • @Meenakshi-z2w
    @Meenakshi-z2w 12 ชั่วโมงที่ผ่านมา

    Akramipai saripannanum...limit chennaila high flat neer nilai akramikurathu nirutha vendum

  • @SenthilkumarP-mm1xd
    @SenthilkumarP-mm1xd 9 ชั่วโมงที่ผ่านมา

    👍🏻👌🏻✅

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 10 ชั่วโมงที่ผ่านมา

    என்னதான் எந்த ஊர்ல மழை வெளுத்து வாங்கினாலும் ரெட் அலர்ட் கொடுத்தாலும் எங்க ராமநாதபுரம் டிஸ்ட்ரிக்ட் கீழக்கரையில் மழை அந்த அளவுக்கு பெய்யாது

    • @sachinajith3850
      @sachinajith3850 8 ชั่วโมงที่ผ่านมา

      அதே இராமநாதபுரம் தனுஷ்கோடி அடிச்ச அடி மறந்து திட்டேய பா.

  • @jayanthiSaibalaji
    @jayanthiSaibalaji 6 ชั่วโมงที่ผ่านมา

    Ellam senjitu phone tower cut panama irundha sari ....

  • @navanethaan12-c94
    @navanethaan12-c94 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Hi anna 1st comment and 1st like😂😂😂

  • @suba_333
    @suba_333 5 ชั่วโมงที่ผ่านมา

    Unga channela pakka net varuthanu papom

  • @parasuram3458
    @parasuram3458 10 ชั่วโมงที่ผ่านมา

    Bro all is okey but last year total mobile cover not working what to do?

  • @karthik.kingmaker
    @karthik.kingmaker 11 ชั่วโมงที่ผ่านมา

    Kandipa antha triceps ah thodaila kaiya vachu aluthi kaatanauma?

  • @sunvenki1300
    @sunvenki1300 5 ชั่วโมงที่ผ่านมา

    Bro enakku therinji Asia continent la irundhe India world map la irundhu kaaname podium pola.

  • @SMSANTHOSH-c1p
    @SMSANTHOSH-c1p 8 ชั่วโมงที่ผ่านมา

    Thanjavur bro ?

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 10 ชั่วโมงที่ผ่านมา +1

    The greater Chennai is not dmk kottai nowadays it becomes varna bahavaan's kottai (god of the rain)

  • @litheshvarman6231
    @litheshvarman6231 8 ชั่วโมงที่ผ่านมา

    My Favourite TH-camr

  • @VinothKumar-g6o
    @VinothKumar-g6o 7 ชั่วโมงที่ผ่านมา

    Coimbatore makkals be like enna analum leave kedayathu😂

  • @vigneshvignesh3135
    @vigneshvignesh3135 11 ชั่วโมงที่ผ่านมา

    TRICHY KUDA SEMMA RAIN BRO

  • @Jacknaheemm9578
    @Jacknaheemm9578 12 ชั่วโมงที่ผ่านมา

    👍👍

  • @satyanarayan308
    @satyanarayan308 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Nature will finish this time soon 😂

  • @sujarajan1728
    @sujarajan1728 12 ชั่วโมงที่ผ่านมา

    Bro na Kerala Idukki
    Ingayum bayangaramaana mazhai

  • @rajakutty-b6p
    @rajakutty-b6p 12 ชั่วโมงที่ผ่านมา

    Chief minister office will evacuated from Chennai to madurai or Trichy , in this December rain .

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 10 ชั่วโมงที่ผ่านมา

    Instead of car purchasing small boat may also be purchased due to heavy rains and flood in the greater chennai.

  • @SunamiMurali
    @SunamiMurali 12 ชั่วโมงที่ผ่านมา

    Vanga vanga bro

  • @AbubakarSiddique-g5p
    @AbubakarSiddique-g5p 12 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @ScienceofGod
    @ScienceofGod 5 ชั่วโมงที่ผ่านมา

    Sir... Coimbatore...alert please... Today worst day in my life...heavy rain

  • @prakash-official1988
    @prakash-official1988 11 ชั่วโมงที่ผ่านมา

    Rain is the Bigboss 1st elimination Coimbatore ....

  • @DhavaMoorthi.009
    @DhavaMoorthi.009 10 ชั่วโมงที่ผ่านมา

    Mayiladuthurai red 🚨

  • @rinkukanwar3919
    @rinkukanwar3919 8 ชั่วโมงที่ผ่านมา

    😢

  • @MKannan-t6m
    @MKannan-t6m 12 ชั่วโมงที่ผ่านมา

    Vada chellam Vada chellam unnatha yethir paarthen

  • @saijeeva9251
    @saijeeva9251 9 ชั่วโมงที่ผ่านมา

    Bro first car race finished
    Next Airfight race finished
    Next boat race soon

  • @tamizhselvi9317
    @tamizhselvi9317 12 ชั่วโมงที่ผ่านมา +4

    மக்களுக்கு மழை வந்தா சந்தோசம் தான் ஏன் தெரியுமா மழை முடிஞ்சதும் கவெர்மென்ட் 6000பணம் தருவாங்க புயல் நிவாரணம் 😂😂😂😂😂

  • @user-m8a7r6y5
    @user-m8a7r6y5 8 ชั่วโมงที่ผ่านมา

    God time unexpected time

  • @avinashr357
    @avinashr357 10 ชั่วโมงที่ผ่านมา

    Ungal chennai maanagaril ilavasa boat show naalai muthal inithe aarambam anaivarum vaarir vaarir vaarir

  • @Vicky-zm2qu
    @Vicky-zm2qu 12 ชั่วโมงที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @Manimala501
    @Manimala501 10 ชั่วโมงที่ผ่านมา

    ✨✨✨✨✨✨✨✨

  • @karthickraj7444
    @karthickraj7444 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Boat ready ya guys😂

  • @PhilipJacob-g3v
    @PhilipJacob-g3v 12 ชั่วโมงที่ผ่านมา

    Vanga vanga video vathudichi pa

  • @NCG-SPYDEY-FF
    @NCG-SPYDEY-FF 9 ชั่วโมงที่ผ่านมา

    I'm coimbatore 🕳️

  • @Shivansevadip0tri
    @Shivansevadip0tri 12 ชั่วโมงที่ผ่านมา

    O my god bless me nee than PROTECTER 🥺🥺🥺

  • @Vinavu-p5k
    @Vinavu-p5k 9 ชั่วโมงที่ผ่านมา

    Take care 😢