Post office saving Scheme New changes | New interest rate | Money saving plan in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 8

  • @kiruthikamanoharan3441
    @kiruthikamanoharan3441 หลายเดือนก่อน +3

    Ppf enga family laye en son name la mattum dhaan iruku, vera yaaru name layum illa.Ipovum interest rates reduce aaguma?

  • @indumathi1410
    @indumathi1410 หลายเดือนก่อน

    Ippf la LPG SUBSIDY 300rs poduvanagala

  • @arockiaselvi3574
    @arockiaselvi3574 หลายเดือนก่อน

    Irregular minor a/c dha 4% interest

  • @Rj_sha_mine
    @Rj_sha_mine หลายเดือนก่อน

    மேடம் 2016-ல் kvp போட்டு 2026 இல் மேச்சூர் ஆகும் அப்பவும் என் மகள் மைனர் தான் அப்படியானால் 10 வருடம் காத்திருந்த எனக்கு 4% வட்டி தான் கிடைக்குமா
    அல்லது
    1.10.2024ல் புதிதாக மைனர் அக்கவுண்ட் ஓப்பன் செய்கிறவர்களுக்கு மட்டும் 4% என்கிற வட்டி பொருந்துமா தயவுசெய்து விபரமாக கூறுங்கள்

    • @yogambalthangavel1197
      @yogambalthangavel1197 หลายเดือนก่อน

      Minor operated gaurdian account ppf ackum ku ppf interest than.. irregular la open paniya minor ac ku than 4 percentage

    • @Rj_sha_mine
      @Rj_sha_mine หลายเดือนก่อน

      ​@@yogambalthangavel1197சார் இந்த வீடியோவில் மைனருக்கு போடப்பட்ட கிசான் விகாஸ் பத்திரம்kvp இந்த அக்கவுண்ட் டிற்கும் 4% தான் இன்ட்ரஸ்ட் என்று சொல்கிறார்கள் அது உண்மையா பணம் டெபாசிட் செய்யும் போதே முதிர்வு தொகையை பத்திரம் போட்டு தந்து விடுவார்கள் அப்படி இருக்கையில் இவர்கள் கூறுவது உண்மையா விளக்கம் தாருங்கள் நன்றி

    • @Rj_sha_mine
      @Rj_sha_mine หลายเดือนก่อน

      ​@@yogambalthangavel1197சார் இந்த வீடியோவில் மைனருக்கு போடப்பட்ட கிசான் விகாஸ் பத்திரம்kvp இந்த அக்கவுண்ட் டிற்கும் 4% தான் இன்ட்ரஸ்ட் என்று சொல்கிறார்கள் அது உண்மையா பணம் டெபாசிட் செய்யும் போதே முதிர்வு தொகையை பத்திரம் போட்டு தந்து விடுவார்கள் அப்படி இருக்கையில் இவர்கள் கூறுவது உண்மையா விளக்கம் தாருங்கள் நன்றி

    • @Rj_sha_mine
      @Rj_sha_mine หลายเดือนก่อน

      ​@@yogambalthangavel1197சார் இவங்க வீடியோவுல kvp ல் மைனருக்கு டெபாசிட் செய்த அக்கவுண்ட் டிற்கும் இனிமேல் 4% தான் வட்டி என்று சொல்றாங்க கிசான் விகாஸ் பத்திரம் என்பது முதிர்வு காலம் மொத்த தொகை பத்திரத்தில் பிரிண்ட் செய்து இருக்கும் அப்படி இருக்கையில் 4% வட்டி தான் இனிமேல் தருவாங்க அப்படின்னு இவங்களால எப்படி சொல்ல முடிகிறது தவறாக சொல்கிறார்களா அல்லது உண்மைதானா இன்னும் சில பேர் வீடியோவில் Nsc. Mis. Kvp. இந்த அக்கவுண்ட்கழுக்கும் 4% தான் வட்டி என்று சொல்கிறார்களே உண்மையா தயவுசெய்து விளக்கம் தாருங்கள்