சிப்பிக்குள் முத்து இருக்கும் என பாட்டின் மூலம் கேள்விப்பட்டது.. (கடல் சிப்பியில் தான் முத்து இருக்கும்) சிப்பியும், இப்படி மருத்துவ குணம் நிறைந்தது என இப்போது தான் தெரிகிறது ஆனந்தி..!! ஆற்றில் சிப்பி கிடைக்கும் நேரம் பார்த்து, தேடி எடுத்து... சரியாக பக்குவமாக சமைத்து எவ்வளவு வேலைகள்.. 👏👏👍 வடை சுடும் போதே வாய் ஊறியது மா.. எங்களுக்கு கிடைக்காதது.. உங்கள் வீட்டிற்கு வந்து தான் இதை போன்ற.. "சின்ன சின்ன ஆசை" களை தீர்த்து கொள்ள வேண்டும்.😋🤗 அன்னாள் என்னாளோ...???🤔 ஆறு, வயல்வெளி, பசுமை என தினம் தினம் கண்ணால் கண்டு மட்டுமே ரசித்து மகிழ்கிறோம்...!! கிராமத்தில் இன்னும் இதைப்போன்ற பாரம்பரிய உணவு கள் மறையவில்லை என்பதற்கு உங்கள் சேனல் மட்டுமே சான்று.!! இயற்கையை கண் முன்னே கொண்டு வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி.!!!🤗❤💕🙏
@@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி..❤ ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து இருக்கு மா.. இம்முறை மழை குறைவோ..!!🌧🤔 ஆனாலும் ஆற்றில் உட்கார்ந்து அலைப்புற ஆசையாக இருக்கு..🤗 இங்கு நான்கு நாள் மழை பெய்தால் இரண்டு நாள் வெயில் மா...😊
@@eswariperumal5968 மிக்க நலம் ஈஸ்வரி,..உங்கள் நலமறிந்து மகிழ்ச்சி மா..❤🤗 நாட்கள் எப்படி போகிறது.. வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க..! உங்க ஊர் பேரும், தம்பி பேரும் தெரியவில்லை.. போன் சரியாச்சா ஈஸ்வரி..!!
ஆற்றில் சிப்பி எடுத்து ஆற்றோரம் சமைத்தது பார்க்க 😍 அருமை ஆனந்தி..! நத்தை வரிசையில் சிப்பியின் மருத்துவ குணங்களும் 👌.. உங்கள் காணொளி வழியாக மூலத்திற்கு சிறந்த மருந்து சிப்பியும் என்று தெரிந்து கொண்டேன் .. முருங்கைக்கீரை சேர்த்து வடையாக செய்தது 👌👌.. இயற்கை சூழலில் இயற்கை சமையல்... என்ஜாய் அம்மா .. அக்கா.. ஆனந்தி .. அருமையான காணொளி ஆனந்தி சகோதரி ❤️🙏 🙏👌👌..
மனதை மயக்கும் அருமையான இனிமையான காணொளி ஆனந்தி அக்கா.... சிப்பி பொறுக்கிய உங்களுக்கு ஜாலியாகவும் அதை பார்த்து ரசித்த எங்களுக்கு மனதிற்கு இதமாகவும் கண்ணிற்கு விருந்தாகவும் தோன்றுகிறது.... ஆனந்தம் மகிழ்ச்சி நிறைந்த காணொளி என்றால் அது ஆனந்தி அக்காவின் காணொளி மட்டும் தான்.... சிப்பியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதை உங்கள் வீடியோவின் மூலம் தெரிந்து கொண்டேன்....
சூப்பர் அக்கா. மூலத்துக்கு ஏற்ற, மருந்து .நத்தை, ஊமச்சி,& சிற்பி .புதுசு புதுசா கண்டுபிடிச்சி நிறையா மருத்துவம் முறையில் சமையல் செய்து மக்களுக்கு உங்கள் வீடியோ மூலமாக தெரிய படுத்துறீங்க💯💯👌🏻👏👏👏👏 இது வேடிக்கை வீடியோ இல்லை மக்களே அற்புதனமான உணவே மருந்து.....🤝🏻 சூப்பர் ஆனந்தி அக்கா. எனக்கு உங்க வீடியோ மிகவும் பிடிக்கும்🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
Kavi Saritha@ உண்மையான வார்த்தைகளை அருமையாக சொன்னீங்க கவி..!!! அதற்கு தான் ஊர்களில் ஆறு, ஏரிகள் இருக்க வேண்டும்..!! நகரத்தில் எங்கே ..? எங்கு பார்த்தாலும் கட்டடங்கள்.!😔😪
ஆனந்தி அக்கா உங்க வீடியோஸ் எப்படா போடுவிங்கன்-னு காத்திருந்து பாக்குறேன் அவ்ளோ பிடிக்கும் 😍😍😍சிப்பி வடை பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு 😊😊☺நல்ல பயனுள்ள யாரும் சமைக்காத உடலுக்கு நன்மை தர கூடிய உணவுகளை சமைக்குறீங்க உங்க சேனல் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா 😘😘❤💚❤💙💜👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
உங்கள் ஊர் கிராமம் என்பதால் இந்த சிப்பி கிடைக்கிறது திருநெல்வேலி பகுதியில் இது கிடைப்பதில்லை காரணம் வீட்டு கழிவுநீர் ஆலைகளின் அமிலம் கலந்த நீர் ஆற்றில் கலப்பதால் ஆற்று சிப்பிகள் அழிந்து விடுகிறது உங்கள் ஊரில் தண்ணீர் சுத்தம் ஆகவே இவை உயிர்வாழ்கிறது நீங்கள் எல்லா விசயத்திலும் கொடுத்து வைத்தவர்கள் சிப்பி வடை இதில் முருங்கை கீரை சேர்த்தது சிறப்பு சூப்பர்👌
சிப்பி வடை சூப்பர்😋😋😋 சிப்பி எனக்கு ரொம்ப பிடிக்கும் . எங்க ஊர்ல சீசனுக்கு தான் சிப்பி மார்க்கெட்டுக்கு வரும் . அடிக்கடி வாங்குவோம் எல்லா recipeum செய்து ஆசை தீர சாப்பிடுவோம் ,சிப்பி வடை இதுவரை சாப்பிட்டது இல்லை. டிரை பண்ணி பார்க்கணும் ஆனால் இங்கு வெளிநாட்டில் இருப்பதால் சிப்பி நல்லதா கிடைக்காது , விலையும் கூடுதலா இருக்கும்
Come on Anandthi, I don't eat these shell fish or clams or whatever you call it.😫 Your recipe is very good. No doubt about. Clams are very nutitious. Clams are rich in vitamins, minerals, protein Omega 3 fatty acids and prevents cancer but unfortunately I simply dislike them. Oh, never mind, one man's food is another man's poison. You have used good ingredients and made good 'vadais'. Try making the same method instead of clams use fresh prawns. You will love it's taste too. It is very pleasant to see you all enjoying it. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
Am first time seeing chippi vadai awesome preparation amma akka kutties god bless u all aanathi akka yanaku oru doubt chippi la Muthu irukuthunu solluvanga antha chippi Vera intha chippi veraya illai rendum same ah akka
நீங்கள் செய்யும் அனைத்து வீடியோக்களையும் நான் கடந்த 1.5 வருடங்களாக பார்த்து இருக்கிறேன்.அனைத்தும் சிறப்பு.நீங்கள் ஆற்றில் செய்யும் போது கவனமாக இருங்கள்.நன்றி
சிப்பிக்குள் முத்து இருக்கும் என பாட்டின் மூலம் கேள்விப்பட்டது..
(கடல் சிப்பியில் தான் முத்து இருக்கும்)
சிப்பியும், இப்படி மருத்துவ குணம் நிறைந்தது என இப்போது தான் தெரிகிறது ஆனந்தி..!!
ஆற்றில் சிப்பி கிடைக்கும் நேரம் பார்த்து, தேடி எடுத்து... சரியாக பக்குவமாக சமைத்து எவ்வளவு வேலைகள்.. 👏👏👍
வடை சுடும் போதே வாய் ஊறியது மா.. எங்களுக்கு கிடைக்காதது..
உங்கள் வீட்டிற்கு வந்து தான் இதை போன்ற..
"சின்ன சின்ன ஆசை" களை தீர்த்து கொள்ள வேண்டும்.😋🤗
அன்னாள் என்னாளோ...???🤔
ஆறு, வயல்வெளி, பசுமை என தினம் தினம் கண்ணால் கண்டு மட்டுமே ரசித்து மகிழ்கிறோம்...!!
கிராமத்தில் இன்னும் இதைப்போன்ற பாரம்பரிய உணவு கள் மறையவில்லை என்பதற்கு உங்கள் சேனல் மட்டுமே சான்று.!!
இயற்கையை கண் முன்னே கொண்டு வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி.!!!🤗❤💕🙏
அருமையா சொன்னிங்க லெட்சுமி அக்கா❤️🙏🙏😍
லெட்சுமி அக்கா 💛 எப்படி இருக்கீங்க?
நலம் நலமறிய ஆவல் அக்கா..
@@mycountryfoods மிக்க மகிழ்ச்சி ஆனந்தி..❤ ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்து இருக்கு மா.. இம்முறை மழை குறைவோ..!!🌧🤔
ஆனாலும் ஆற்றில் உட்கார்ந்து அலைப்புற ஆசையாக இருக்கு..🤗
இங்கு நான்கு நாள் மழை பெய்தால் இரண்டு நாள்
வெயில் மா...😊
@@eswariperumal5968 மிக்க நலம் ஈஸ்வரி,..உங்கள் நலமறிந்து மகிழ்ச்சி மா..❤🤗
நாட்கள் எப்படி போகிறது..
வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க..! உங்க ஊர் பேரும், தம்பி பேரும் தெரியவில்லை..
போன் சரியாச்சா ஈஸ்வரி..!!
தினசரி நிகழ்வுகளுடன் நாட்கள் படுவேகமாக நகர்கிறது அக்கா..
வீட்டில் அனைவரும் நலம்..
சாரி அக்கா..
ஆற்றில் சிப்பி எடுத்து ஆற்றோரம் சமைத்தது பார்க்க 😍 அருமை ஆனந்தி..!
நத்தை வரிசையில் சிப்பியின் மருத்துவ குணங்களும் 👌..
உங்கள் காணொளி வழியாக மூலத்திற்கு சிறந்த மருந்து சிப்பியும் என்று தெரிந்து கொண்டேன் .. முருங்கைக்கீரை சேர்த்து வடையாக செய்தது 👌👌..
இயற்கை சூழலில் இயற்கை சமையல்...
என்ஜாய் அம்மா .. அக்கா.. ஆனந்தி ..
அருமையான காணொளி ஆனந்தி சகோதரி ❤️🙏 🙏👌👌..
அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா💐❤️🙏😍😍
மனதை மயக்கும் அருமையான இனிமையான காணொளி ஆனந்தி அக்கா.... சிப்பி பொறுக்கிய உங்களுக்கு ஜாலியாகவும் அதை பார்த்து ரசித்த எங்களுக்கு மனதிற்கு இதமாகவும் கண்ணிற்கு விருந்தாகவும் தோன்றுகிறது.... ஆனந்தம் மகிழ்ச்சி நிறைந்த காணொளி என்றால் அது ஆனந்தி அக்காவின் காணொளி மட்டும் தான்.... சிப்பியில் இவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளதை உங்கள் வீடியோவின் மூலம் தெரிந்து கொண்டேன்....
அருமை சாந்தி💐❤️🙏🙏😍
சூப்பர் அக்கா. மூலத்துக்கு ஏற்ற, மருந்து .நத்தை, ஊமச்சி,& சிற்பி .புதுசு புதுசா கண்டுபிடிச்சி நிறையா மருத்துவம் முறையில் சமையல் செய்து மக்களுக்கு உங்கள் வீடியோ மூலமாக தெரிய படுத்துறீங்க💯💯👌🏻👏👏👏👏 இது வேடிக்கை வீடியோ இல்லை மக்களே அற்புதனமான உணவே மருந்து.....🤝🏻 சூப்பர் ஆனந்தி அக்கா. எனக்கு உங்க வீடியோ மிகவும் பிடிக்கும்🤝🏻🤝🏻🤝🏻🤝🏻
Kavi Saritha@ உண்மையான வார்த்தைகளை அருமையாக சொன்னீங்க கவி..!!!
அதற்கு தான் ஊர்களில் ஆறு, ஏரிகள் இருக்க வேண்டும்..!!
நகரத்தில் எங்கே ..?
எங்கு பார்த்தாலும் கட்டடங்கள்.!😔😪
உண்மையா சொன்னிங்க சரிதா
@@mycountryfoods akka I'm priya tirupur
ஆனந்தி அக்கா உங்க வீடியோஸ் எப்படா போடுவிங்கன்-னு காத்திருந்து பாக்குறேன் அவ்ளோ பிடிக்கும் 😍😍😍சிப்பி வடை பார்க்கும் போதே சாப்பிட ஆசையா இருக்கு 😊😊☺நல்ல பயனுள்ள யாரும் சமைக்காத உடலுக்கு நன்மை தர கூடிய உணவுகளை சமைக்குறீங்க உங்க சேனல் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா 😘😘❤💚❤💙💜👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
மிக்க மகிழ்ச்சி அபி😍😍🙏❤️❤️❤️💐
@@mycountryfoods wow akka😘❤ tq so much for u r reply 💙🙏
சிப்பி வடை மிகவும் அருமை நன்றாக செய்து காட்டினார்கள் தோழி
இப்படியும் ஒன்னு இருக்குன்னே தெரியாது பார்க்க சூப்பராக இருக்கு...😋
உங்கள் ஊர் கிராமம் என்பதால் இந்த சிப்பி கிடைக்கிறது திருநெல்வேலி பகுதியில் இது கிடைப்பதில்லை காரணம் வீட்டு கழிவுநீர் ஆலைகளின் அமிலம் கலந்த நீர் ஆற்றில் கலப்பதால் ஆற்று சிப்பிகள் அழிந்து விடுகிறது உங்கள் ஊரில் தண்ணீர் சுத்தம் ஆகவே இவை உயிர்வாழ்கிறது நீங்கள் எல்லா விசயத்திலும் கொடுத்து வைத்தவர்கள் சிப்பி வடை இதில் முருங்கை கீரை சேர்த்தது சிறப்பு சூப்பர்👌
அருமையா சொன்னிங்க அக்கா🙏🙏💐❤️❤️
Gramathu valka yenaikumae Gera level inimayana eyarkai sulal super ah irukum... Unga joint family dhan yenaku romba pudichirku..👌👌👌
😍😍❤️🙏🙏💐
சிப்பி வடை சூப்பர்😋😋😋
சிப்பி எனக்கு ரொம்ப பிடிக்கும் . எங்க ஊர்ல சீசனுக்கு தான் சிப்பி மார்க்கெட்டுக்கு வரும் .
அடிக்கடி வாங்குவோம்
எல்லா recipeum செய்து ஆசை தீர சாப்பிடுவோம் ,சிப்பி வடை இதுவரை சாப்பிட்டது இல்லை. டிரை பண்ணி பார்க்கணும்
ஆனால் இங்கு வெளிநாட்டில் இருப்பதால் சிப்பி நல்லதா கிடைக்காது , விலையும் கூடுதலா இருக்கும்
😍❤️💐🙏🙏🙏அருமை
ரஷிய அம்மாவே பாட்டு பாட சொல்லுங்க plsss
நீங்கள் எல்லாவரும் செய்கிற கடினமான கிராமப்புற வேலைகளுக்கு நன்றாக சாப்பிடவும் ரஷியா ஆனந்தி சகோதரிகளும் மாமியும்
Super recipe
Naa try pannunean it’s very nice 😊 👍🏻
AKKA NATHAI SAMAYAL VIDEO POST PANNUKA
Super differenta try pannareenge
Akka ammi kal ah apadi thoogi pota kudathu ammikal Mahalakshmi apadi pota kudathu Akka
Super acca. Good luck 👍💓lovely family. 😍
சூப்பர் அக்கா சிப்பி வட சூப்பர் வீடியா நீங்க எப்பவும் சந்தோசமா இருக்கனும் அக்கா சூப்பர்
Akka Ku maasam Vera level la cash varum... ithe maathiri neeyum un kudumbam kooda happy ah iru pa...
Different type la healthy dish pandringa sisy .....
Neraiya visayam unga video va parthu terinchukarom... Super sisy.....
💐❤️🙏🙏😍
Healthy food 😀 👌Akka keep it up 👍
Arumai arumai Akka moolathuketra iyarkai marundhu super Akka vadai romba pramadham Ka athan sonna tips ku mikka nandri
😍❤️❤️🙏🙏💐
Kadal sippi paarthurken aathula ipodhan first time paakre super
Ananthi padama village foods nu solli oru chinna hotel start pannuga .. nanga sapida varom
Hai Sister Sippi Vadai Super 👍🏻👍🏻👍🏻💐💐💐
Yaruku russia akka pidkum?🥰
Rasiya akka family pathi solluga. Avangaluku ethana pasanga.
2 பிள்ளைகள்
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து சிறப்பு
Golden time(ponnaana neram selavu panni unga video paakkuravangalukku) neengalum unga kudumbam kooda sernthu irunga, nalla padiya ithe maathiri unga kudumbam kooda selavu pannunganu sollunga... aveega avanga kudumbaththa nalla paakkuraaga.. neengalum unga kudumbaththa paarunga...
🙏🙏🙏💐💐❤️❤️❤️😍
Akka unga kaluthu ippa epdy iruku akka
பரவாயில்லை தம்பி
Sister, வித்தியாசமான பலகாறம்.
பரக்குறது ஓடுறது ஊருறது ஏதும் விடுறது இல்லை ஆக்கா
Excellent different recipe. ❤️❤️❤️❤️
💐🙏❤️😍
Nice location
Sippina ena akka
Video Valarie very super
Wow a lots, in Cambodia not much like this
Super akka unga ooruku varanumnu romba aasaiya iruku
Wow super
Vegetarian sapadu video podunga sister
Recently unga video pathutu varan akka😃Semma👌Keep Rocking Akka🔥
சுப்பர் அக்கா
ஆற்றின் கரையில் ஆனந்தியின் சமையல்.ஆனந்தம் பரமானந்தம்..
மிக்க நன்றி அக்கா💐🙏🙏❤️😍
Come on Anandthi, I don't eat these shell fish or clams or whatever you call it.😫 Your recipe is very good. No doubt about. Clams are very nutitious. Clams are rich in vitamins, minerals, protein Omega 3 fatty acids and prevents cancer but unfortunately I simply dislike them. Oh, never mind, one man's food is another man's poison. You have used good ingredients and made good 'vadais'. Try making the same method instead of clams use fresh prawns. You will love it's taste too. It is very pleasant to see you all enjoying it. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏
மிக்க நன்றி அக்கா💐❤️🙏🙏💐💐
Am first time seeing chippi vadai awesome preparation amma akka kutties god bless u all aanathi akka yanaku oru doubt chippi la Muthu irukuthunu solluvanga antha chippi Vera intha chippi veraya illai rendum same ah akka
கடல் சிப்பியில் தான் முத்து இருக்கும் சகோதரி❤️💐🙏🙏
A very nice recipe
Ungaleekomm RASIGA amma enna relationship sollunga plz 🙏
அக்கா
Super but kastamana work
Neenga pesuradhellam kettukonde irukkalam.Avlo Arumaiyaga ulladhu.
சூப்பர் ங்க ஆனந்தி அக்கா
Good... Interesting video...
அக்கா சிப்பி வடை 👌👌👌 அக்கா உங்க பெரிய மாமி இப்போ போடுற வீடியோ எதுலயும் காணும் பார்த்து ரொம்ப நாள் ஆகுது அக்கா 🙏🙏🙏🙏🙏
ஊருக்கு போயிருக்காங்க
ஊருல இருந்து வந்ததும் அவங்களோட ஒரு வீடியோ போடுங்க அக்கா 🙏
நிச்சயமாக
@@mycountryfoods நன்றி அக்கா 🙏
கத்திரிவத்தகுழம்பு வச்சி காட்டுங்கள் அக்கா
செம்ம வடை ஆனந்தி 👌
சுப்பர் 👌👌அக்கா
Super akka saptathu Ela but pagah nalah eruku
Akka video epo varunu wait pannitu irunthen...😍😍
💐❤️❤️🙏😍
Super 👍👌🤲😋 hmmmmm tasty
சூப்பர் அருமை ஆனந்தி
ரஷ்யா periyamma.....🤩
ஆனந்தி சூப்பர் ரஷ்யா அக்கா வீட்டுக்காரர் இரண்டு பேர் வந்தான் வீடியோ நல்லா இருக்கு. 👍👍👍
Healthy food dhan unga channel al eppaiyumey ....super sister......❤️❤️
💐❤️❤️🙏😍
மண்மணம் மாறாத கிராமத்து சமையல் தொடரட்டும்
Thank you for showing this for us 🙏🙏
Nenga eppome Vera leval akka
Fully nature
🙏❤️😍💐
Super ma
Akka seepi veg or non veg
Very nice ananthi akka
ரசி அக்காவுக்கு குழந்தைகள் எத்தனை
2 பேர்
Family ku suthi podunga ka ❤️
சூப்பர் அக்கா
Akka very nice
Really great 👍
Super Anandi
சூப்பர் அக்கா சிப்பி வடை
Super sister ❤️
Super akka
Akka inaiku enaku notification varave ella ka......so na 112 th comment ......so sad 😞
💐❤️🙏🙏
It is very new vada we always eat masala vada👍🏻
Very nice aananthi akka
Super akka 💖
சூப்பர் akka
Super ananthi
Supra Akka
Super sister 👌👌
ஆனந்தி அக்கா உங்க சமையல் நல்லா
Super sister❤🥰
நீங்கள் செய்யும் அனைத்து வீடியோக்களையும் நான் கடந்த 1.5 வருடங்களாக பார்த்து இருக்கிறேன்.அனைத்தும் சிறப்பு.நீங்கள் ஆற்றில் செய்யும் போது கவனமாக இருங்கள்.நன்றி
மிக்க நன்றி🙏💐💐💐
Yean da ithuku yean da ithana dislike potrukinga
Super ananthi Akka ❤️
💐❤️🙏😍😍😍
Super akka, ❤️❤️
Hi akka super ♥️♥️♥️♥️
Lovely video 😍😍
Anadhi akka keep rocking
😍😍😊😊😋😋😋😍🌹🌹🌹👌👌
Mundru Perum Seita Sippi Vadai Super Ananthi 👍👍👍😍😍 Selvee 🇲🇾
Super அக்கா
Hii ananthi akka 🙏🙏❤️❤️
Super sister
Super akka 🤗