ROJA Serial | Episode 991 | 19th Nov 2021 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

แชร์
ฝัง

ความคิดเห็น • 1.6K

  • @priya5965
    @priya5965 3 ปีที่แล้ว +36

    அன்னபூரணி ரோஜாவை தன் பேத்தியா ஏற்றுகொண்டது சூப்பர்
    இப்பதான் ரொம்ப
    சந்தோசமா
    இருக்கு.

  • @nandanarajan4064
    @nandanarajan4064 3 ปีที่แล้ว +34

    Patti mind Chenge aayathuvid serial is romba attractive😍... Malayalizz like kodunko😁👍🏻

    • @ponnuchacha139
      @ponnuchacha139 2 ปีที่แล้ว

      Daa... Priya anuvallennu thiricharinja incidents enthokkeya?? Njan ith ippol anu kanan thudangunne,. Orupadu neram phn nokkanumakilla bcs I am 🤰. Can you please tell me the story??

    • @aiswaryap2471
      @aiswaryap2471 2 ปีที่แล้ว

      ❤njan

  • @mohamedriyas3459
    @mohamedriyas3459 3 ปีที่แล้ว +36

    பாட்டி திருந்நியது ரொம்ப சந்தோஷமா இருக்கு 🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @annieruth3295
      @annieruth3295 27 วันที่ผ่านมา +1

      Hdsdaqsf bd❤ff. Vf is a good player and I think he tweeted this 😅😮❤befo dev
      Awkwardly ss the team and the team are the same team and we need ❤
      Ewsiec sso bad to rbd😅😮
      b cswu is the only one who can 👌

  • @mohammedjahith7734
    @mohammedjahith7734 3 ปีที่แล้ว +22

    ரோஜாவை யாருக்கெல்லாம் பிடிக்கும் பிடிச்ச 👍👍👍பண்ணுகே

  • @fawazahamed9401
    @fawazahamed9401 3 ปีที่แล้ว +738

    யாருக்கெல்லாம் ரோஜாவை ஏற்றுக்கொண்டது சந்தோசம் 😀 ❤️

  • @Mansoorilahi2014googleplus
    @Mansoorilahi2014googleplus ปีที่แล้ว +21

    எத்தனை முறை பார்த்தாலும் கண்களில் 😢😢

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +314

    10:23 wow அன்னபூரணி பாட்டி இன்று பேசியது யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது 👍👍👍👍👍

  • @senthilbharathi5477
    @senthilbharathi5477 3 ปีที่แล้ว +19

    இந்த தருணத்தில் அனு இல்லாம போனது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு . அந்த அனு வயிறு எரியனும் இவர்கள் எல்லாம் சந்தோசமா இருக்கிறது பார்த்து..

  • @kugan53
    @kugan53 3 ปีที่แล้ว +15

    எப்புடியோ பாட்டி ரோஜாக்காவ இப்போதாவது புரிஞ்சு கொண்டாங்களே அதுவரைக்கும் சந்தோசம் today super nice semma veramathiri😘😘😘😘🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😊☺️

  • @sarvivarshika6526
    @sarvivarshika6526 3 ปีที่แล้ว +21

    பாட்டி திருந்தியது யாருக்கு எல்லாம் ரொம்ப சந்தோஷம்👍👍👍

  • @saranyasaranya7203
    @saranyasaranya7203 3 ปีที่แล้ว +66

    அன்னபூரணி பாட்டி திருந்தினது யாருக்கெல்லாம் பிடிச்சிது..... ☺️ பாட்டி இப்படியே இருக்கணும்..... 👍

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +288

    இன்றைய எபிசோட் பிடிச்சிருக்கு பாட்டியின். மாற்றம் ரொம்பவே பிடிச்சிருக்கு ❤️👌

  • @shakirbinsaleem1148
    @shakirbinsaleem1148 3 ปีที่แล้ว +67

    யார் யாருக்கு இப்போ அன்னப்பூரனி பாட்டியை கொஞ்ச கொஞ்சமாக பிடிக்கிறது. அவங்க 👍 பண்ணுங்க

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +403

    பாட்டி. வீட்டின் சாவி கொத்தை. ரோஜாவின் இடுப்பில். மாட்டியது மனதை தொட்டது ♥️👌

  • @vignesh9196
    @vignesh9196 3 ปีที่แล้ว +518

    ரோஜா தான் உண்மையான அனு என்று பாட்டியிடம் அர்ஜுன் நிருபிப்பார் என்று நினைப்பவர்கள் 👍

    • @aruljothisubramaniyan7064
      @aruljothisubramaniyan7064 3 ปีที่แล้ว +5

      Me brother

    • @suganthi4442
      @suganthi4442 3 ปีที่แล้ว +8

      Athukku ennum 900episode poganum

    • @Allinone-jv1ew
      @Allinone-jv1ew 3 ปีที่แล้ว +1

      Athu than script tuuu...

    • @divyaneelamegarajan719
      @divyaneelamegarajan719 3 ปีที่แล้ว +2

      Ungalukula manasatchiye illaya ? Evlo episode ah ithey visayam nadakuthu athaiyum epdi than brother pakuringa ellarum

    • @hakeemrish5605
      @hakeemrish5605 3 ปีที่แล้ว +1

      Poya yo Poya.... 😂

  • @BalajiBalaji-st6wg
    @BalajiBalaji-st6wg 3 ปีที่แล้ว +11

    Anakku pudikum arjun anna🥰🥰🥰🥰🥰

  • @kalyaniarulsibbu4408
    @kalyaniarulsibbu4408 3 ปีที่แล้ว +1021

    அர்ஜுனை யாருக்கெல்லாம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் 👍👍👍👍👍

    • @hakeemrish5605
      @hakeemrish5605 3 ปีที่แล้ว +7

      Yan 1n site love VA..... 😊

    • @johnmenmen9305
      @johnmenmen9305 3 ปีที่แล้ว +2

      .ether Ketta like kude kidaikum nu teriyuthu, ana neenga pavam only get 85 like.

    • @kalyaniarulsibbu4408
      @kalyaniarulsibbu4408 3 ปีที่แล้ว +6

      @@hakeemrish5605 அர்ஜுன் தம்பியா பிடிக்கும்

    • @akshaya_kathirravan
      @akshaya_kathirravan 3 ปีที่แล้ว +3

      @@johnmenmen9305 300 likes👍

    • @johnmenmen9305
      @johnmenmen9305 3 ปีที่แล้ว +2

      @@akshaya_kathirravan vekkam ella like ku alaiyuriya

  • @oruvideoungaluku8775
    @oruvideoungaluku8775 3 ปีที่แล้ว +5

    பாட்டி திருந்திடுச்சி என்று நினைப்பவர்கள் இங்கே ஒரு லைக் பண்ணி உங்கள் ஆதரவை காண்பிங்க

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +11

    பாட்டி. அதிகாரமாக. பேசியபடி மாடிக்கு சென்று. வீட்டு கௌரவமான. சாவி கொத்தை. ரோஜாவின் இடுப்பில் சொருகியது அருமையான காட்சி பாட்டி. நைஸ் கிரேட். ♥️👌 பண்ணிட்டாங்க. 👍👍

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 3 ปีที่แล้ว +872

    அன்னபூரணி பேசிய ஒவ்வொரு வசனமும் மிக அருமை.
    இந்த காட்சியை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +6

      yes ipo than enaku uyire vantha mathiri iruku 2 years, 621 episode ku aparam ipo than annapoorani patti oda character positive va change aairuku super. annaporani patti roja va marumagala accept panathu super. annaporani patti shenbagam mela vechiruntha love true athunalatha annaporani patti roja va accept pananga. annaporani patti ku ipo than brain vela senjirku. annaporani patti roja mela vecha pasam thodarnum ekaranthu kondam annaporani patti roja va viru koduka kodathu priya pecha keka kodathu.

    • @meenahmeenahari3341
      @meenahmeenahari3341 3 ปีที่แล้ว +2

      👍👍👍👍👍👍👍👍

    • @samsunmujahitha2936
      @samsunmujahitha2936 3 ปีที่แล้ว +2

      Yes ❤😁

    • @rkmurthy7039
      @rkmurthy7039 3 ปีที่แล้ว +3

      சண்பகம் இப்போது உண்மை சொல்லாம்

    • @arunprasad3198
      @arunprasad3198 3 ปีที่แล้ว +1

      Happy Birthday Darsana birthday

  • @m.rajkumarm.rajkumar.1167
    @m.rajkumarm.rajkumar.1167 3 ปีที่แล้ว +202

    இன்று அன்னபூரணி பாட்டி ரோஜாவிடம் மன்னிப்பு கேட்டது யார்க்கு எல்லாம் சந்தோசம்

  • @sivaseeanthaksharubjini9713
    @sivaseeanthaksharubjini9713 2 ปีที่แล้ว +6

    சூப்பர் வேற லெவல் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @govintharaj1987
    @govintharaj1987 3 ปีที่แล้ว +86

    புதிய திருப்பம் மிக அருமை ரொம்ப நாள் எதிர் பார்த்த ஒன்று யாரெல்லாம் எதிர் பார்த்தீங்களா 👍

    • @jaasif1188
      @jaasif1188 3 ปีที่แล้ว

      ரோஜா வை வீட்டுக்கு மருமகளா மட்டும் ஏற்றுத்தாங்கே இன்னும் பேத்தி ஆ ஏற்றவில்லை

  • @mohamedsarfudeen3814
    @mohamedsarfudeen3814 3 ปีที่แล้ว +35

    இத்தனை மாதங்களில் இன்று தாங்க அண்ணபூரனி நடிப்பு சிறப்பு, இது தொடரனும்.

    • @LeviAckerman-bs1og
      @LeviAckerman-bs1og 3 ปีที่แล้ว

      இது தொடர்ந்தால் நாடகம் முடிஞ்ரும் 😂🤣

  • @keerthikeethi9036
    @keerthikeethi9036 3 ปีที่แล้ว +782

    அனு வந்தவுடன் புத்தி மாறிவிடும் என்று நினைப்பவர்கள் 👍

  • @revjaan
    @revjaan ปีที่แล้ว +20

    Always Arjun Roja combo perfect ♥️😻💕 The best combo ♥️ no one can replace them ♥️ Poduuu best serial ❤️ always rojun 💙😻

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +253

    இன்று அன்னபூரணி பாட்டி ரோஜா அக்காவுக்கு ஆதரவாக பேசியது செம சூப்பர் அட்டகாசம் வேர லெவல் ❤️❤️❤️❤️

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 3 ปีที่แล้ว

      Yenda Naye" Andha Kelavi Onakku Patti , Rosa Onakku Okkala"...?
      Nasama Poidadhingada...!.

    • @rx100the
      @rx100the 9 หลายเดือนก่อน

  • @mohamadmanas3725
    @mohamadmanas3725 3 ปีที่แล้ว +22

    யார் யாருக்கு இந்த apisod பிடிக்கும் 😄😄😄

  • @sibburojun6512
    @sibburojun6512 3 ปีที่แล้ว +154

    அன்னபூரணி பாட்டிரோஜாவுக்கு சாவிக் கொத்து குடுத்து யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம்👍😍😍😍😍😍

    • @kathiravankathiravan6821
      @kathiravankathiravan6821 3 ปีที่แล้ว

      பாட்டி அவங்க கையால மாட்டுனது மிகவும் அருமை...

    • @sssd3186
      @sssd3186 3 ปีที่แล้ว +1

      அன்னபூரணி பாட்டி சுப்பர்

  • @vengatesantally5318
    @vengatesantally5318 3 ปีที่แล้ว +18

    Super sweet beautiful Arjun roja cute couple 💕💕💕💕💕💕💕💕

  • @prakashvenu638
    @prakashvenu638 3 ปีที่แล้ว +1000

    அன்னபூர்ணி பாட்டி இப்படியே இருந்த நல்லாருக்கும் என்று நினைபவர்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @boomikak1312
    @boomikak1312 3 ปีที่แล้ว +4

    Roja Patti kuta senthathu Rompa santhosam..😍😍😍👌👌

  • @maheshwarikps7058
    @maheshwarikps7058 3 ปีที่แล้ว +57

    அன்னபூரணி பாட்டி சொன்னமாதிரி பிரியாவை kalutha பிடிச்சு வீட்டை விட்டு வெளியே துரத்துவது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் லைக் பண்ணுங்க

  • @aseemmrfeelings5994
    @aseemmrfeelings5994 3 ปีที่แล้ว +12

    💘Aseem Mr Feelings💝
    💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚
    யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க🙋🙋🙋
    எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎

  • @santhosharul4405
    @santhosharul4405 3 ปีที่แล้ว +20

    அன்னபூரணி பாட்டி நம்பமுடியாதுனு நினைக்கிறவாங்க ஒரு லைக்

  • @marklit7556
    @marklit7556 3 ปีที่แล้ว +196

    அன்னபூர்னி பாட்டி ரோஜாவிடம் அன்பாக பேசியது யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது 👍👍

  • @MuthuKumar-co7yk
    @MuthuKumar-co7yk 3 ปีที่แล้ว +49

    அர்ஜுன் சார் இது உண்மை கண்டிப்பா ரோஜா கதை ஜெயிக்கணும் யாருக்கெல்லாம் பிடிக்கும் ஒரு லைக் பண்ணுங்க

  • @vasanthakumari3634
    @vasanthakumari3634 3 ปีที่แล้ว +108

    பாட்டி சொல்வது போல் அர்ஜூன் அனு வந்தவுடன் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து உண்மையான அனு யார் என்று சொல்ல வேண்டும்

  • @Pandeeswari-wp7ib
    @Pandeeswari-wp7ib 3 ปีที่แล้ว +12

    Very very nice episode

  • @vanithasuresh3863
    @vanithasuresh3863 3 ปีที่แล้ว +59

    அன்னபூரணி பாட்டி உண்மையில் திருந்திய தா ஏற்கனவே இதே மாதிரி நடித்தது எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது 🤔🤔🤔🤔💖💖💖🌹🌹🌹

  • @saktikutty8842
    @saktikutty8842 3 ปีที่แล้ว +9

    Priyanka akka expressions sprr ❤🤩😘😍👌

  • @prakashvenu638
    @prakashvenu638 3 ปีที่แล้ว +34

    10:26sec to 20:22secs வரிக்கும் அன்னபூரணி பாட்டி செம்ம சூப்பர் பாட்டி வாழ்த்துக்கள் இப்படியே இருந்தா நல்லா இருக்கும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vignesvignes9672
    @vignesvignes9672 3 ปีที่แล้ว +3

    Inru paatti vera leval anagku alukaiye vanthiruchu paattikku 1000 like podunga frends

  • @fathimaafsha9180
    @fathimaafsha9180 3 ปีที่แล้ว +10

    பாட்டி திருந்தியது யாருக்கேல் லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @cuteneshmaarpithavlog7158
    @cuteneshmaarpithavlog7158 3 ปีที่แล้ว +10

    Don't stop this serial continue

  • @முத்துப்பாண்டி-வ6ன
    @முத்துப்பாண்டி-வ6ன 3 ปีที่แล้ว +2

    பாட்டி ரோஜாவை வீட்டு மருமகளா ஏதுக்கிட்டது யாருக்கெல்லாம் சந்தோசம் லக் பண்ணுங்க

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +31

    இன்று அன்னபூரணி பாட்டி பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமையாக இருந்தது 👌👌👌👌

  • @sangaviramesh9719
    @sangaviramesh9719 2 ปีที่แล้ว +8

    Happy Videos Super 🤗💙😘😘😘 QueenAkkka 🤗❤️😍

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +1100

    இன்று தான் பாட்டி உண்மையை பேசி இருக்கின்றன வேர லெவல் ❤️❤️❤️👌👌👌👌👌👌👌

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +9

      yes today episode super. positive annapoorani patti is back na vanthutan solu thirumbi vanthutan solu 2 years, 621 episode ku munadi epadi ponangalo apadiye thirumbi vanthutanga solu annapoorani patti da. 2 years ku aparam ipo than annapoorani patti oda character positive va change aairuku. inime na annapoorani ya patti kopdalam ithana naal villi ya irunthathula kezhavi kopdrunthan.

    • @roosroos3729
      @roosroos3729 3 ปีที่แล้ว +5

      Yes

    • @balachandran3667
      @balachandran3667 3 ปีที่แล้ว +4

      Patti ipadiye irukkanum

    • @archarchana5939
      @archarchana5939 3 ปีที่แล้ว +3

      Dhdgdgc😢😢😢😢😢😢😢😢😢😢😢😠😠😠😠😠😠😠😀😁😊☺😆😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😄😃😃😃😃😃😃😁😀😊☺😊☺😀😁😁😀😊☺😆😆😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😁😀😊☺😊😀😁😀😊😃😄😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😄😃😁😀😊☺😅😆😊☺😀😁😃😄😄😄😄😄😄

    • @rajeshganesan8780
      @rajeshganesan8780 3 ปีที่แล้ว +4

      😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @wasanthakumari9726
    @wasanthakumari9726 3 ปีที่แล้ว +13

    ரோஜா அன்புக்கு அண்ணாபுரிணி பாட்டி கான் கழ்கினர் பார்த்த எல்லோரும் சந்தோசத்தின் கொன்ட்டாம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤💕💕💕💕💕💕💕💕💕💕

  • @fawazahamed9401
    @fawazahamed9401 3 ปีที่แล้ว +7

    யார்கெல்லாம் பாட்டி ரோஜாவை நேசித்த து சந்தோசம் ❤️ 👍👍👍

  • @senthurantamilan7039
    @senthurantamilan7039 3 ปีที่แล้ว +4

    ரோஜா பக்கத்தில இருந்தா எல்லோரும் சந்தோசமாஇரப்பங்க எண்டால் எங்கடவீட்டயும் கொஞ்சம் அனுப்பிவையுங்க Pls.........

  • @methasara33
    @methasara33 3 ปีที่แล้ว +19

    paaatti thirunthunathu yaarukellam santhosham 🤗

  • @kalaivanik6950
    @kalaivanik6950 3 ปีที่แล้ว +11

    Roja patti acting superb

  • @chandubhumi6187
    @chandubhumi6187 3 ปีที่แล้ว +10

    Today is the very nice day and a wonderful day Roja is the very happy 😊😊😊

  • @kumudhavarshini8404
    @kumudhavarshini8404 3 ปีที่แล้ว +11

    Super I like this roja serial 🥰😍😘

  • @saranyasarany9129
    @saranyasarany9129 3 ปีที่แล้ว +114

    அண்ணபுரணி பாட்டி வாயாலே அனு இந்த விட்டு பொண்ணு இல்லை நிரூபி நானே கழுத்த புடிச்சி வெளியே தள்ளுவேன்னு அர்ஜுன் இடம் சொன்னது super👏👍

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +1

      yes dna test la priya intha veetu ponu ilainu prove pananum 797 vathu episode la roja sona mathiri nadakanum annapoorani patti priya va kazhutha pudichi permanent ta veeta vitu veliya anupanum apo than intha family happy ya irukum.

  • @feelmyalone3348
    @feelmyalone3348 3 ปีที่แล้ว +597

    பாட்டி ரோஜா இந்த வீட்டு மருமகள் தான் சொன்னது vera leval 🥰🥰🥰🥰

  • @dineshcutsofficial731
    @dineshcutsofficial731 3 ปีที่แล้ว +19

    Miss old house roja Arjun old house maadila irundhu irangi varum scene yaarukkellam pudikkum

  • @prakashvenu638
    @prakashvenu638 3 ปีที่แล้ว +41

    இன்றைய எபிசோட் சூப்பர் அன்னபூர்ணி பாட்டி சொன்னது செம்ம அன்னபூரணி பாட்டி சொன்னது யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் ஹா இருக்கு 😁😁😁👍🏻👍🏻👍🏻👍🏻👍👍🏻🏻

  • @meerasoman1241
    @meerasoman1241 3 ปีที่แล้ว +141

    Thank God Patti changed her mind and accepted Roja as the Family's Marumagal. It took nearly more than
    800 episodes for Patti to realise this. It was just wonderful to watch the happiness and smiles on each one's
    face, specially Kalpanama's and Arjun's.. Roja was so dazed with excitement and joy. Arjun was nearly in tears. Soon Patti must also accept Roja as her Granddaughter.

    • @kumaransrinivasan2561
      @kumaransrinivasan2561 3 ปีที่แล้ว +3

      today episode super. roja annaporani patti ya save panathu super. annaporani patti roja va marumagala accept panathu super ipo than enaku uyire vantha mathiri iruku. annaporani patti roja kita savi kotha koduthathu super. last friday marumagan tiger manikam character positive aaiche, this friday mamiyar annapoorani patti character positive aaiche. mamiyar marumagan 2 perum positive character la goals panidanga super. annaporani patti roja ku support ta pasama pesunathu super. positive annaporani patti is back na vanthutan solu thirumbi vanthutan solu 2 years, 621 episode ku munadi epadi ponangalo apadiye thirumbi vanthutanga solunga annapoorani patti da roja, arjun, pooja, ashwin, deepa, malar, koushik oda patti, shenbagam, prathap, yasodha oda amma, tiger manikam, kalpana, balu oda mamiyar. roja ku ipo than ella relationship um positive va kedachirku super. dna test la arjun roja than tiger manikam, shenbagam daughter prove pananum. roja identity reveal aganum.

    • @ramyababu2374
      @ramyababu2374 3 ปีที่แล้ว +1

      Ya

    • @omkarsmitamestry1676
      @omkarsmitamestry1676 3 หลายเดือนก่อน

      Hey can u please explain me thr entire story in short that in which episode the Rojas real identity got revealed and how? As the serial is in Tamil lang i didn't understand

  • @kathiravankathiravan6821
    @kathiravankathiravan6821 3 ปีที่แล้ว +8

    10:37 kalyana amma shock vera level
    Awesome 👌👌

  • @kaleeswarikaleeswari5465
    @kaleeswarikaleeswari5465 3 ปีที่แล้ว +178

    பாட்டி அனு வந்ததும் மாறாமல் இருந்தால் சரி❤️❤️❤️❤️❤️❤️

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +235

    இன்று தான் பாட்டி உண்மையை பேசி இருக்கின்றன இன்று எபிசோடு யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது 👍👍👍👍👌👌👌❤️❤️❤️❤️

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 ปีที่แล้ว +78

    ரோஜா தன் அன்பாலே அன்னபூரணியை ஜெயித்துவிட்டாள். 👍👍👍

  • @selviselvi2829
    @selviselvi2829 3 ปีที่แล้ว +15

    Semma roja serial veralevel

  • @fathimamufasha1727
    @fathimamufasha1727 2 ปีที่แล้ว +1

    Roja annapurni Amma 2 perum senthathu enakku unmaile happy ah irukku.I am very very very happy

  • @mohamedrihan9433
    @mohamedrihan9433 3 ปีที่แล้ว +3

    யாரெல்லாம் அன்னபூர்ணிக்கு சப்போர்ட் பன்றிங்க அவங்க எல்லோருக்கும் ட்விஸ்ட் இருக்கு🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @anamikar5137
    @anamikar5137 3 ปีที่แล้ว +4

    அன்னபூரணி பாட்டி ரோஜா அக்காவை புரிந்து கொண்டது சூப்பர் வேர லெவல் சூப்பர் டூப்பர் ஹிட் performance தெரி சீன் 👌👌👌👍👍👍💖💖💖💕💕💕💓💓💓like it Roja akka Arjun sar

  • @banu1311
    @banu1311 3 ปีที่แล้ว +7

    நா ஒரு எபிசோடு கூட விடாம பாத்துருக்கேன் இத்தன வருஷம் ரோஜா பாதத்துக்கு இன்னைக்கு சந்தோசமா இருந்துச்சு அன்ன பூரணி பாட்டி ரோஜாவா முழுசா என் பேத்தின்னு ஏத்துக்கிட்டாங்கனா ரொம்ப சந்தோசமா இருக்கும் அதுக்காக தான் இத்தன வருசமா காத்துட்டு இருக்கோம் எனக்கு ரோஜா நாடகம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் வேற எதுவும் பாக்க மாட்டேன் 😍❤️

  • @dinabalase4087
    @dinabalase4087 3 ปีที่แล้ว +227

    இன்று எபிசோடு மிகவும் சிறப்பாக இருந்தது சூப்பர் வாழ்த்துக்கள் 👍💞💞💞💞💞💞💞

    • @vadiveli576
      @vadiveli576 3 ปีที่แล้ว +2

      வீட்டை மாற்றி விட்டு கேட்டை மாற்ற வில்லையே?.

    • @hseidt1194
      @hseidt1194 3 ปีที่แล้ว +1

      Hi

    • @hseidt1194
      @hseidt1194 3 ปีที่แล้ว +1

      How are you

    • @devamahensi478
      @devamahensi478 3 ปีที่แล้ว +1

      bro

    • @devamahensi478
      @devamahensi478 3 ปีที่แล้ว

      hi

  • @fawazahamed9401
    @fawazahamed9401 3 ปีที่แล้ว +211

    யாருக்கெல்லாம் கண் கலங்கியது ❤️ பாட்டி ரோஜா கையை பிடிக்கும் போது

  • @pktpkt2516
    @pktpkt2516 3 ปีที่แล้ว +193

    எனக்குள் பிடித்தது இதில் இருக்கும் பாடல் இந்தப் பாடலை எழுதியவர் அவர்களுக்கு நன்றி

    • @joseph61985
      @joseph61985 3 ปีที่แล้ว +1

      இந்த பாடல் பா.விஜய் அவர்கள் அரண்மனை 3 திரைபடத்தில் எழுதுயது அழகான பாடல்
      செங்காந்தலே உனை அள்ளவா
      செல்ல தென்றலே உனை ஏந்தவா
      அழைத்தேன் உன்னை என்னோடு
      இருப்பேன் என்றும் உன்னோடு
      அன்பே உன் கைகள் என்னை தீண்டுமா

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +39

    வேர லெவல் எபிசோடு செம சூப்பர் அட்டகாசம் 👌👌👌👌👌👌👌

  • @suloramc9309
    @suloramc9309 3 ปีที่แล้ว +12

    பாட்டி இன்று மனம்விட்டு பேசியது அருமை பிடிச்சிருக்கு

  • @anu_1506
    @anu_1506 3 ปีที่แล้ว +101

    Addicted this serial😍😍😍❤️❤️❤️

    • @ManokaranMM
      @ManokaranMM 3 ปีที่แล้ว +8

      Addict aagathinga please 🥺 addict aana veliya varadhu romba kastam 🥺 ippa nan appadi than kasta patren

    • @vasanthkumarvasanthkumar7592
      @vasanthkumarvasanthkumar7592 ปีที่แล้ว

      Vasanth Kumar 🌹🌹🌹🌹🌹

  • @jaanaibrahim8381
    @jaanaibrahim8381 3 ปีที่แล้ว +11

    இந்த நாளுக்காக தான் காத்து இருந்தோம் வெற்றி

  • @malasneha6173
    @malasneha6173 3 ปีที่แล้ว +46

    இன்றைய எபிஸோட் மிக சூப்பர்👌🏿 & அருமை எப்படியோ அண்ணபூரனி கெலவி நம்ம ரோஜாவ🌹 மருமகளா ஏத்துக்குச்சே அது போதும்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 ปีที่แล้ว +16

    நம்மல நேசிக்கிறவங்க நம்ம மேல பாசம் வச்சியிருக்கிறவங்கல உதாசினபடுத்த கூடாது கல்பனா அம்மா சொன்னது 👌 👌 👌

  • @gunavathimurugesan847
    @gunavathimurugesan847 3 ปีที่แล้ว +63

    இப்போ சொல்லிட்டு அப்றோம் அனு வந்து கேக்கும் போது இல்லடா கண்ணு எல்லாரும் என்னோட மனச மாத்திட்டாங்க னு சொல்லீராதிங்க🤣🤣🤣

    • @SK-oh1tb
      @SK-oh1tb 3 ปีที่แล้ว +1

      😱

  • @fathimamafaza6842
    @fathimamafaza6842 3 ปีที่แล้ว +19

    பாட்டி ரோஜா கை பிடிக்கும் போது போன சோங் வேற லெவல் 👌🏻👌🏻

  • @Praveenlugia
    @Praveenlugia 3 ปีที่แล้ว +114

    Priyanka akka reactions was electrifying and mind-blowing . Her garment was another highlight . Literally she is a crowd puller .

    • @Praveenlugia
      @Praveenlugia 3 ปีที่แล้ว +3

      @ONLY HAPPY yes akka

  • @sebastianj5804
    @sebastianj5804 3 ปีที่แล้ว +11

    Roja akka unka acting a pathutou nana. ...azuthutan akka. ..ennala mutiyala Roja akka spr 🔝👑💞💟💜

  • @sureshankaliyanam2503
    @sureshankaliyanam2503 3 ปีที่แล้ว +39

    Arjun ❤roja romantic episode waiting

  • @HEMALATHA-xx4qi
    @HEMALATHA-xx4qi 3 ปีที่แล้ว +48

    After long time beautiful episode.. Arjun fans how many of u fell flat seeing arjun smile when patti was pinning the keychain on roja

    • @remyab6731
      @remyab6731 3 ปีที่แล้ว

      Patti supper roja is very happy

  • @selvaselva580
    @selvaselva580 3 ปีที่แล้ว +9

    இன்று தான் அன்னபூரணி பாட்டி ரோஜா வுக்கு அதரவாக பேசி இருக்காங்க இப்போது தான் எங்களுக்கு சந்தோஶம் சூப்பர் பாட்டி

  • @balajis3395
    @balajis3395 3 ปีที่แล้ว +30

    அன்னபூரணி பாட்டி இன்று பேசியது யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது 👍👍👍👍

  • @lakshmiranganathan2127
    @lakshmiranganathan2127 3 ปีที่แล้ว +19

    Vadivukarasi amma really she is legend,anbukalandha oru villathanam,semma act,Roja team everybody doing their best,super

  • @mahalakshmikrishnan7122
    @mahalakshmikrishnan7122 3 ปีที่แล้ว +150

    பாட்டியின் மாற்றம் நல்லா இருக்கு. ஆனால் பிரியா வந்ததும் பாட்டி மாணிக்கம் இருவரும் மாறி விடக்கூடாது.

  • @ramazrazma6153
    @ramazrazma6153 2 ปีที่แล้ว +10

    Roja serial very nice serial

  • @prakashvenu638
    @prakashvenu638 3 ปีที่แล้ว +43

    இன்று எபிசோட் செம்ம அன்னபூரணி பாட்டி வாய்ப்பு யே இல்ல செம்ம இப்படியே இருங்க👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @vijayupdateschannel4240
    @vijayupdateschannel4240 3 ปีที่แล้ว +87

    ரோஜாவுக்கு அப்பா கேடச்சிட்டாங்க பாட்டி கேடச்சிட்டாங்க எல்லாரும் கேடச்சிட்டாங்க I think 1000தில் episode முடியும் நினைக்கிறேன் நம்பரவங்க like 👍பன்னுங்க😉😉😉

  • @tksshanthi5585
    @tksshanthi5585 3 ปีที่แล้ว +164

    கதை முடிய போகுதா ? கிழவி திருந்திடுச்சே....
    ஒரு வேளை, கனவா இருக்குமோ 😃😃😂😂

  • @kathiresanv3864
    @kathiresanv3864 3 ปีที่แล้ว +30

    இந்த சந்தோஷம் நீடிக்கனும் இறைவா! இடையில அந்த சகுனியும் கூனியும் உள்ளே நுழையாம பார்த்துக்குங்க இறைவா! என்ன நீங்க நினைக்கிறது சரிதானே!!!

  • @saranyasarany9129
    @saranyasarany9129 3 ปีที่แล้ว +79

    ரோஜாவ அண்ணபுரணி பாட்டி மருமகளா ஏத்துக்கிட்டது இன்றைய கதையில் சூப்பர் சீக்கிரம் ரோஜா தான் பேத்தினும் தெரிஞ்சிக்கணும் 🤗👏

    • @s.sridharsrisridhar3130
      @s.sridharsrisridhar3130 3 ปีที่แล้ว

      Andha Kelavi Yetthukittalum , Roja Manikkathayum Setthu Mannikka Koodadhu".....

    • @sanjithd6250
      @sanjithd6250 3 ปีที่แล้ว

      ரோஜா சாரி சூப்பர்

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 3 ปีที่แล้ว +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் அர்ஜுன் ரோஜா அன்னபூரணி all family 👌👏🙏💚👍🌹❤♥

  • @doctorselvidivrojun7668
    @doctorselvidivrojun7668 3 ปีที่แล้ว +45

    என்னாலே நம்பவே முடியல பாட்டி நடிப்பா இல்லை உண்மையா இந்த சந்தோசமா நீண்ட நாளா நீடிக்கனும்,

  • @sheelagoodwin268
    @sheelagoodwin268 3 ปีที่แล้ว +6

    சூப்பர் சூப்பர் ரோஜா கதை👌🙏😔

  • @ManokaranMM
    @ManokaranMM 3 ปีที่แล้ว +5

    அருமையான காட்சி 🥺🥺🥺 பாட்டி இப்படியே இருந்தால் நல்லா இருக்கும் 😘

  • @govintharaj1987
    @govintharaj1987 3 ปีที่แล้ว +15

    ரோஜா ரோஜா 💕❤🥰🥰🥰🥰😍😍😍