மிக அருமை நடப்பது நடந்தே தீரும் பரிகாரம் என்று கூறி பல ர்பொய் வாக்கு சொல்லி பரிகாரம் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் அம்பேல் இது உன் கர்மா என்று கூறியுள்ளார் கடைசில இந்த ராசியில் இருவர் என வீட்டில் உள்ளனர்ர் 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️🦄🦄🦄🦄
தெளிந்த புத்தியுடன் வாழுங்கள். (பரிகாரத்தை பற்றியதையும், ராசி பார்க்கிறதையும் இன்னும் ஜனங்கள் ஏமாந்து வாழ வேண்டாம் என்பதை மிக மிக அழகாய், நடத்தி படம் பிடித்து சம்பவத்தை விளக்கியது மிக மிக மிக அருமை ஐயா. நீங்கள் 100 ஆண்டு வாழ்க! வளர்க! என அன்புடன் வாழ்த்துகிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மிக அருமையான விழிப்புணர்வு பதிவு ஒருவர் வீட்டைக் கட்டும் போதே இதையெல்லாம் செய்து விடவேண்டும் பிறகு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கடவுளே சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடவேண்டும்.
என்னவோ ஒரு கேப் இருக்கு ஒரு சீனுக்கும் அடுத்த சீனுக்கும் ஒரே கேமரா மாத்தி மாத்தி எடுக்குற மாதிரி இருக்கு... அவுட் சைடு சீனு கரெக்ட் அ இருக்குற மாதிரி இருக்கு
பொதுநலன் கருதி எடுத்த நல்ல முடிவு நன்றி கோதண்டம் சார்
அருமை அருமை மிக மிக அருமை கோதண்டம் அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அண்ணா
உண்மை யான உண்மை மிகவும் நன்று நன்றி
மிக அருமை நடப்பது நடந்தே தீரும் பரிகாரம் என்று கூறி பல ர்பொய் வாக்கு சொல்லி பரிகாரம் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் அம்பேல் இது உன் கர்மா என்று கூறியுள்ளார் கடைசில இந்த ராசியில் இருவர் என வீட்டில் உள்ளனர்ர் 👍👍👍👍👍👍❤️❤️❤️❤️🦄🦄🦄🦄
கோதண்டம் தம்பி மிகவும் அருமை.சிலமுட்டாள்திருந்தவேண்டும்🎉🎉
மற்றவங்களுக்கு உதவி செய்வதே பரிகாரம் .....வாழ்த்துக்கள்
தெளிந்த புத்தியுடன் வாழுங்கள். (பரிகாரத்தை பற்றியதையும், ராசி பார்க்கிறதையும் இன்னும் ஜனங்கள் ஏமாந்து வாழ வேண்டாம் என்பதை மிக மிக அழகாய், நடத்தி படம் பிடித்து சம்பவத்தை விளக்கியது மிக மிக மிக அருமை ஐயா. நீங்கள் 100 ஆண்டு வாழ்க! வளர்க! என அன்புடன் வாழ்த்துகிறேன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சொல்லும் விதம் மிக மிக அழகு. சரியான கறுத்து. யாரும் தவறாக நினைக்காத விதம் சொல்லியிருக்கிறார்.
கருத்து.
Aramai super keep going
நல்ல பதிவு வாழ்த்துகள் ஐயா! வளர்க உங்கள் பணி!
மிக அருமையான விழிப்புணர்வு பதிவு ஒருவர் வீட்டைக் கட்டும் போதே இதையெல்லாம் செய்து விடவேண்டும் பிறகு பரிகாரம் செய்ய வேண்டும் என்று கடவுளே சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டு விடவேண்டும்.
அருமையான காணொளி சூப்பர்
மிகவும் அருமையான கானொலி; போலி சாமியார் மற்றும் போலி பாஸ்டர்களை தவிர்த்து, முழு மனதுடன் கடவுளை வணங்குவதே புத்தியுள்ள ஆராதனை.
மிகவும் அருமையான விளக்கம் நன்றிகள் ஐயா 🙏🙏🙏
மிக அருமை! மூட கருத்துக்களை பரப்பி ஏமாற்றி பிழைப்பவர்களை சிறப்பாக அடையாளம் காட்டியுள்ளார் கோதண்டம்! 👏👏👏👍
💐💐💐✍️✅🌹🌹🌹
பணம் தருவீங்களா? இல்லையா? அருமையான கேள்வி.
மிக அருமை சார்🎉
100% உண்மை நல்ல பதிவு பாராட்டுக்கள்
மூட நம்பிக்கைகளை எடுத்து சொல்வதற்கு வாழ்த்துகள்
அருமையானபதிவுஜீயர்சாமி
நல்ல கருத்து....
Super very Very good
சூப்பர் வாழும் பெரியார்
நன்மையும் தீமையும் நாடி நலம் பயந்த தன்மையால் ஆளப்படும்.... வள்ளுவன் வாக்கு
மிகவும் அருமையான விளக்கம்.
திடமான கடவுள் நம்பிக்கை வேண்டும்.பயத்தை பரிகாரம் சரி செய்யாது.
Super.....super.....super
Superb kodandam sir
நல்ல கருத்து வரவேற்பு குறியது
❤❤❤❤❤❤❤
சூப்பர் 👌
Miga arumai sagothara. Makkalukku nalla karuthu valanganthukku romba nandri.🎉
உங்கள் பயணம் தொடரட்டும்
Kothandam sir
Very good concept
Vaazhthukkal
You do like this point
👍
சிறப்பான விளக்கம்
Beautiful meaning videos ❤❤❤❤❤
Great.
என்னவோ ஒரு கேப் இருக்கு ஒரு சீனுக்கும் அடுத்த சீனுக்கும் ஒரே கேமரா மாத்தி மாத்தி எடுக்குற மாதிரி இருக்கு... அவுட் சைடு சீனு கரெக்ட் அ இருக்குற மாதிரி இருக்கு
மிக சிறப்பு
வாழ்க வளமுடன் சார் 🙏
Very nice awareness message..
Very Nice!🙏 Thank u!🙏Mr.KOTHANDAM, Sir!🙏
Your teachings must uplift society. Your job is marvelous, Kodhandam Sir.
தலைவரே கரெக்டா சொன்னது தலைவரே Ioi
Super sir ❤❤❤
எங்கள் ஊரில் மணி என்ற பூசாரி இப்படி வருபவர்களிடம் அதிக பணம் வாங்கி தில்லுமுல்லு செய்கிறார்
Kalaivanar type good proceed please.vanaklam.
கோவிலுக்கு செல்லுங்கள் பூசாரி யை
கும்பிட வேண்டாம்
எப்படியோ வருமானம் பார்க்க வேண்டியவாலுக்கு வரும் வருமானத்தை கெடுத்துட்டேல்😂😂😂
இதே யாம் கூறி இருந்தால் அதிகபிரசங்கின்றுப்பா😂😂😂😂
அருமையான விளக்கம் 🎉🎉🎉
Sir what you said are true and real fact sir
Well said sir
Hatts off sir namasthe
மிகவும் அற்புதமான ஒரு பதிவு
Very Correctly said Godhandam sir. 🎉🎉🎉❤❤
மிக சிறப்பாக சொன்னீ ர்கள்
Super super super super super 💯💯💯💯
Super super super 💯💯💯
Super😂😂😂
Useful, worth message.
👌👌👌👌🙏🙏🙏🙏
Super super super super super sir
SUPER, VERY, Good,👍👍👍🙏💖
Arumai, Sir.
நாத்திகம் வேறு வார்த்தைகளில்
best wishes to you sir you are a social reformer
நல்லது கெட்டது பிறந்தநாள் பிறந்த நேரம் பார்த்து மாறும்.
1:59 சரியான பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு
நமஸ்காரம் இறைவனை நம்புங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே நடக்கும் இதுபோன்ற பரிகார விஷயத்தில் செல்ல வேண்டாம்
கோதண்டம் zindabad!
👍👍👍👍👍👌👌👌👍👍👍
Very good explanation.
Good ❤
பரிகாராத்துக்கு ஒரு
செருப் சார்
நன்றி
இருந்தாலும் கொஞ்சம் சுறுக்கி சொல்லியிருக்கலாம்...
Sema super
Very good video sir
உண்மை உண்மை
Super Super Super
Well said
Soooooooooper
👏👏👏👏👏
Super sir
Good anna
பரிகாரம் என்பதே மோசடி கும்பல். கர்மவினை தீராது
மூட நம்பிக்கை கிடையாது.
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Well said.
செம கிரியேட்டிவ் திங்கிங் உங்களுக்கு
👌👌👌👌👍
வணக்கம் உறவுகளே
Super
தினமும் ராசிபலன் வருகிறது.அப்போது தெரியும்
நல்ல புரிதால் ஐயா
Poi solli polappu panduranga nammala vida panda pandranga poidan avanga udambula uri erukku ure poidan
அவர்கள் சொந்த விருப்பம்
ஈரோடு மண்
சனிப்பெயர்ச்சி குருப்பெயர்ச்சி நடக்கும் போது பாருங்கள்
🤣🤣🤣
❤
நீ நம்பின முப்பது முக்கோடி
தெய்வமும்
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றி பிழைப்பவர்கள் இருப்பார்கள்.
Very very correct
இதற்கு முதலில் பரிகாரம் செய்ய வேண்டாம் என்று கூறி இருக்கலாம்.
😊