உங்கள் பிராத்தனை நிறைவேறும்/Sai prarthanai channe/இந்த கிரீடம் தங்கமா? l
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- நமது துவாரகை மாயி சாய் பாபா ஆலயத்தில் சிறப்பு கூட்டுப் பிராத்தனை செய்தோம் சாய் பக்தர்கள் பிராத்தனை நிறைவேறும்
சாய் பக்தர்கள் அனுபவங்கள் கேளுங்கள்
#saibabablessings #சாய்பாபா #சாய்பாபாஅற்புதங்கள் #சாய்பாபாதரிசனம் #சாய்மகிமை #சாய்பாபாவின்மகிமை #சாய்சத்சரிதம் #சாய்பாபாவின்சத்திய
#saimiracle #saimiraclesintamil #saimotivation #saimir #saibabamiracles #saimiracleintamil #saibabamyguru #saibabamotivationintamil #saibabamessageintamil
Sai baba தலையில் வைக்கும் கிரீடம் தங்கம் இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்
சாயப்பா என் கொழுந்தன் மனைவி ரா. ஜெகதா குழந்தைக்காக ஹாஸ்பிடல் செல்கிறாள். அவள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைந்து குழந்தைகள் கிடைக்க ஆசிர்வதியுங்கள் சாயப்பா. அவர்களுக்காக பிரார்த்தனை பண்ணுங்கள் சாயப்பா. ஓம் ஸ்ரீ சாய் ராம்❤❤❤
ஓம் சாய்🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷
ஸ்ரீ சாய்🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷
ஜெய ஜெய சாய்🙏🏼🌷
ஓம்ஸ்ரீசாய்அப்பாதுனை🙏🏼
🙏🏼🙏🏼🙏🏼🌷🌷🌷
நன்றி சாய் ராம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது சாய் ராம். சாய் அப்பாவுக்கு நன்றி நன்றி.ஓம் சாய் ராம்.
ஓம் சாய் ராம் அப்பா ஓம் சாய் ராம் அப்பா எங்கள் மகன்கள் நன்றாக படிக்க வேண்டும் அப்பா 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻 ஓம் சாய் ராம் அப்பா 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔 ஓம் சாய் ராம் அப்பா நன்றி
ௐ சாய்ராம் ஜெய் சாய்ராம் எல்லாம் வல்லே சற்குரு சாய் அப்பா என் அனைத்துப் பிரச்சனைகளும் உடனே தீர்வு கணுங்கள் கவலை கஷ்டம் கண்ணீர் உடனே தீர்வு மன வேதனை முடியவில்லை கஷ்டம் சாய் அப்பா சாய் அண்ணா கூட்டு பிரத்தனை செய்யுங்கள்
ஓம் சாய் ராம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🌺🌺🙏🙏 வணக்கம் சாய் அண்ணா சாய் அப்பாக்கு கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா சாய் அப்பாவின் ஆசிர்வாதம் என்றும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் சாய் அண்ணா சாய் அப்பாவிடம் நாங்கள் சரணாகதி அடைந்து விட்டோம் சாய் அண்ணா இந்த பதிவை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது சாய் அண்ணா நன்றி சாய் அண்ணா 🙏🙏🌺🌺🕉️🕉️🥥🥥🕉️🕉️🌺🌺🙏🙏
Om Sairam 🙏😇💛🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺🌷🌺💛😇🙏
சாயப்பா என் குழந்தைகள் மு. தரண்யா மு. அஸ்விகா அவர்கள் அப்பா மூவருக்கும் சளி இருமல் குறையவில்லை. அவர்களுக்கு பரிபூரண சுகத்தை தாருங்கள் அப்பா... என் குழந்தைகள் மற்றும் கணவனுக்காக பிரார்த்தனை பண்ணுங்கள் அண்ணா. ஓம் ஸ்ரீ சாய் ராம்❤❤❤
சாய்அப்பாவுக்கு கோடாண கோடி நன்றிகள். ஓம் சாய்ராம் 🙏🙏
ஓம்சாயிராம் ❤ இதுபோலநானும் அப்பாக்கும் கோடான கோடி நன்றிகள் செல்லுவன் எனது கணவருக்கு கனடா அலுவல் சாரிஅகனும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஶ்ரீ சாயி ராம்... சாயி குடும்பத்தினர் அனைவருடைய பிரார்த்தனைகளையும் சாயி அப்பா நிறைவேற்றி அருள் புரிய வேண்டும் ஓம் ஶ்ரீ சாயி ராம் 🙏🙏🙏
Om sai ram jia sai ram jia sai Appa blessing 👃👃👃🌷🌷💚💚
Om Sai appa thunai om sai ram
Om sai ram appa thunai
கோடான கோடி நன்றிகள் சாய் அண்ணா🙏🙏🙏🌺🌺🌺
Omm sai Sri Sai Jaya jaya sai
Sai appa enn korikaiyai Niraivetri tharungal appa
Ohm Sairam sree Sairam jai jai Sairam 🙏🙏🙏🌹🌹🌹
சாய் ராம் 🙏. நான் எதிர்பார்த்த வேலை கிடைக்க பிரார்த்தனை பன்னுங்க,,என் மகள் சாய் விஹானியாவிற்கு நல்ல ஆரோக்கியமன ஆயுளும் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏❤️
ஒம் சாய் ஸ்ரீசாய் ஜெய் சாய்
சாய் அப்பா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோயிலிருந்து விடுதலை குடுங்க அப்பா ப்ளீஸ்🙏💕 ப்ளீஸ்🙏💕 ப்ளீஸ்🙏💕 ப்ளீஸ்🙏💕
என் கணவர். ரவிக்கு ஆரோக்கியம் தாரும் பாபா
Om sai appa nantri 🙏🕉🙏
ஓம் சாய் ராம் 🙏❤️🌹
Om sairam om sairam om sairam
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய் 🙏🙏🙏
En maganuku nalla velai kidaikanum sai appa.nalla varan kidaikanum.sai appa.
ஓம் சாய்ராம் 🙏
Om Sai ram 🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼❤❤❤appa onnu marumba matronnu vathitte irukku appa ariynnille thanka mutiyalla plz appa karuna kattavum 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭😭😭
OM SAI RAKSHAK SHARNAM 🪷🪷🙏🙏🙏🙏
Om Sai Ram. Remove my bad karma and my bad vibration.
Om Sai Ram Ji 🙏🌹
OM sai ram om sai ram om sai ram 🙏🌹💐
Vanakam Sai Anna🙏 OM Sai Ram🙏🙏🙏 Selvee🇲🇾
❤🎉om sai ram ♥️ 🎉❤om Sai ram ♥️ om Sai ram ♥️ 🎉❤
Ommm sai apppaaa 🙏
❤🎉om sai ram ♥️ 🎉❤Sai appa Ungal pillaigalukku eppothum thunai yiruppeergal Sai appa ♥️ 🎉❤om Sai ram 🎉❤🎉❤
❤💛💛💛💛 ஓம் சாய் ராம் அப் பா நன்றி அப் பா நன்றி அண்ணா நன்றி அப் பா நன்றி 💛💛💛💛
Om sai ram 🙏
Om sai ram 🙏
Om sai ram 🙏
Vanakkam Baba 🙏 enakku karuppa pahila katti irukku adhigam paduthnga Baba
Om sai ram..................
Om sai Appa enakku salary service gratuity amount kidaikkanum Om sai Appa 🙏 Om sai Appa ellarum Nalla padiyaga erukkanum Om sai Appa 🙏 Om sai Appa my family good health need Om sai Appa 🙏🙏🙏🙏❤️
Om Sai ram 🌺🙏🌺💙♥️💙
Appa en house rent ku vedanum first floor please pray pannunga sai appa🙏🙏🙏
🙏🏼Om Sai Ram🙏🏼❤️🙇🏻
Om Sai Ram.🙏🙏🙏🙏🙏
Om sai ram appa
Om sai ram appa anna 🙏🙏🙏
Sai ram en magankku nalla tha intenship kitaikkanum sai appa pls appa
என் மகள் ரேவதிக்கு குழந்தை தாரும் பாபா நன்றி
Om Sai appa
சாய் அண்ணா எனக்கு உடம்பு சரி இல்லை. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா
Sai Appave intha varudam group4 Examla pass pannanum government jop vaanganum🙏🙇♀️🙏
Om sai ram
🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🎉🎉❤❤❤❤❤
குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரியுங்கள் அப்பா ப்ளீஸ்🙏💕 ப்ளீஸ்🙏💕 ப்ளீஸ்
அண்ணா எனக்கு வர வேண்டிய பணம் சீக்கிரமாக கிடைக்க சாய் அப்பா அருள் புரிய வேண்டும் அண்ணா,என் மகன் நல்ல பையன்னாக இருக்க வேண்டும் குடுத்துடன் அன்பாக இருக்க வேண்டும் அண்ணா
சீரடி புர வாசினம் கருணா மூர்த்தி ஸ்வரூபம் சர்வ ரோக தோச நிவாரணம் சீரடி சாயிநாதன் தரிசனம் ஓம் ஸ்ரீ சாய் ராம்❤❤❤
En magan velaiku poganum. Pa.prathanai pannungo.om sai ram.
Om sai appa enudaya neckpain sari seidhu Thangal.om sairam.
Aiyaa.sai appave na pette appava ta nenekire.santhosama irunthalum kasdama vanthalum avar kidde ta solluve.tinamum sai appa munnadi ta pesi kiddu irupe.enaku 34 vayathu age pothu appa.enaku en manam virumbiyavarodu.kalyanam nadathi vaikanum nu prathanai seiyingge.from malaysia
Sai Sir,
Vanakkam.
Pls verify Sai gredam OHM symbol. Symbol.
Tnx.
அண்ணா நான் கடனாக கொடுத்த ஆறு அரை லட்சம் பணம் சீக்கிரம் திரும்ப கிடைக்க பாபா அருள் புரிய வேண்டும்.
ஓம் ஶ்ரீ சாய் பாபா🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சாய்ராம் 🙏🙏🙏
ஓம் சாய்ராம்
OM SRI SAI RAM. 🙏🙏🙏🙏🌹🌹🌹
Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram
Om sai ram appa.
Om sai ram🌼🙏🌼
Om Sai Ram🙏🙏🙏
🙏🙏OM SAI RAM.🙏🙏
Om sai ram appa
Om Sai ram 🙏🙏🙏
Om Sai Ram 🙏🙏🙏
Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏