kamal | amazing | singing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Kamal singing song

ความคิดเห็น • 1.1K

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 ปีที่แล้ว +513

    நான் தீவிர ரஜினி ரசிகனாக இருந்தவன் இந்த குணா படம் தான் என்னை புரட்டி போட்டது கமலின் நடிப்பு மெய்சிலிர்க்க வைத்து விட்டது இன்று வரை கமலின் நடிப்பிற்கு அடிமையாக உள்ளேன் 🙏

    • @nishasha4723
      @nishasha4723 9 หลายเดือนก่อน +5

      I like very few kamal movies.. Guna is one of them.. சலங்கை ஒலி, 16 வயதினிலே, மைக்கேல் மதன காமராஜன், மகாநதி. சதி லீலாவதி.

    • @karuppaselvamp-lu8wz
      @karuppaselvamp-lu8wz 7 หลายเดือนก่อน +3

      Nanum tha bro

    • @sreemathi5269
      @sreemathi5269 5 หลายเดือนก่อน +1

      ❤❤❤

    • @Sambath.s-jg9pc
      @Sambath.s-jg9pc 3 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @iconstar6747
      @iconstar6747 2 หลายเดือนก่อน

      Watch Telugu movies of Kamal sir ex : swathimuthyam, Sagara sangamam then you will definitely become his fan ... He just lived in those characters which couldn't be pulled off by others...​@@nishasha4723

  • @sathamsatham4642
    @sathamsatham4642 2 ปีที่แล้ว +2545

    ஐய்யோ அப்படியே பழைய அதே effect 👌 great geanus sir.

    • @Kaushik.S-fu6sd
      @Kaushik.S-fu6sd 6 หลายเดือนก่อน +11

      😮 exactly da

    • @shijupaul2930
      @shijupaul2930 6 หลายเดือนก่อน +6

      മണിതൻ ഉണർത് കോളള ഇതു മാനിത കാതൽ അല്ല അതെയും താണ്ടി പുണിത്തമാനത്തു പുണിത്തമാനത്തു 🇮🇳❤❤❤🇮🇳🇮🇳❤

    • @Surya999-l9q
      @Surya999-l9q 2 หลายเดือนก่อน +1

      Yes👍

    • @KamalPremvedhanikkunnakodeeswa
      @KamalPremvedhanikkunnakodeeswa 16 วันที่ผ่านมา

      Yes

  • @vanarajandevi7544
    @vanarajandevi7544 5 หลายเดือนก่อน +751

    ❤ எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எந்த நொடியிலும் எந்த மேடையிலும் சொன்னவுடன் கதாபாத்திரமாகவே மாறிவிட நம்ம உலகநாயகன் நாள் மட்டுமே முடியும் லெஜண்ட் மேன்

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 5 หลายเดือนก่อน +6

      அதாண்டா பேண்டாவர் 🤣🤣🤣🤣🤣🤣

    • @jimyori24
      @jimyori24 5 หลายเดือนก่อน

      ​@@v.s.pandian.nellai.dist..5708பேமானி நீ கிழிச்ச

    • @hnithish6342
      @hnithish6342 5 หลายเดือนก่อน

      பேண்டவர் nu poda therla silra punda avara pathi pesa vanthutan..😂😂 avara pathi pesa lam oru thakuthi venum da pichakara kapodhi..😂

    • @sandhiyatharun6576
      @sandhiyatharun6576 5 หลายเดือนก่อน

      Thu​@@v.s.pandian.nellai.dist..5708

    • @Suriya-sx8gh
      @Suriya-sx8gh 4 หลายเดือนก่อน

      ​@@v.s.pandian.nellai.dist..5708nee poi Alli podu da😂😂

  • @kanchinagarajancongress893
    @kanchinagarajancongress893 2 ปีที่แล้ว +1273

    உண்மையான லெஜெண்ட் இந்த மனுஷன் தான். வாழும் சிவாஜி கணேசன்.

    • @antonyrajraj8368
      @antonyrajraj8368 2 ปีที่แล้ว +19

      மிக சிறப்பு நண்பா வாழ்த்துக்கள்

    • @kavirajpalani4418
      @kavirajpalani4418 10 หลายเดือนก่อน

      சிவாஜி கணேசனை விட ஒரு படி மேலானவர் கமலஹாசன்

    • @vickysjourney4482
      @vickysjourney4482 9 หลายเดือนก่อน +31

      Sivaji only acting. But he is a all rounder…..singer, music director, director, actor, producer, dubbing artist, mimicry, dancer. The one and only ulaganayagan❤ our kamal hassan. I’m proud to say I’m a big of kamal hassan.

    • @Sivafrom-2002
      @Sivafrom-2002 9 หลายเดือนก่อน

      ​@@vickysjourney4482,😌😌😌❤️✌️

    • @blackjay1428
      @blackjay1428 9 หลายเดือนก่อน

      சிவாஜி ஐய்யா உடன் இந்த புண்ட நக்கியை ஒப்பிட வேண்டாம்

  • @user-os1qs5fw4h
    @user-os1qs5fw4h 3 หลายเดือนก่อน +65

    இப்படிப்பட்ட மா மனிதன் வாழ்கின்ற காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் என்பது மிக பெரிய பெருமை

  • @karthikraj2377
    @karthikraj2377 2 ปีที่แล้ว +1371

    இப்படி ஒரு சிறந்த நடிகன் இனிமேல் தமிழ் சினிமாவில் கிடைப்பது அரிது

    • @vijisarangapani4621
      @vijisarangapani4621 ปีที่แล้ว +7

      👌👌👌👌👌👌👌👌👌🍓👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍🙏

    • @crazymon0611
      @crazymon0611 9 หลายเดือนก่อน +1

      👌👌👌💚💙💜☘️🖤💞💞💞🖤💕💕💕💛💚🧡🌿💫💯💘🍃⭐🌟🌟🍃

    • @anukumar8389
      @anukumar8389 8 หลายเดือนก่อน +7

      Correct. நமக்கு எது நல்லா வருதொ அதை மட்டும் செய்யுங்கள் 🙏

    • @roseberries6035
      @roseberries6035 7 หลายเดือนก่อน +2

    • @joker-he3ww
      @joker-he3ww 7 หลายเดือนก่อน +1

      Ollunayagan

  • @yeahitstime24
    @yeahitstime24 2 ปีที่แล้ว +411

    Once upon a time there lived a ghost 🔥true lines

  • @sharadwatmondal1586
    @sharadwatmondal1586 2 ปีที่แล้ว +768

    Sir is really a living legend.

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y 2 ปีที่แล้ว +899

    Andha Echo Sound Kudutharu Paarunga Aandavar For a reason🤩👌

  • @kaafa5473
    @kaafa5473 5 หลายเดือนก่อน +7

    20 வருஷத்துக்கு அப்புறமும் இவர் குரல்ல தோனி குறையல
    The perfect voice from the perfect actor 🙏🙏

  • @kuchimittai3969
    @kuchimittai3969 6 หลายเดือนก่อน +733

    Who came after.. manjummal boys ❤️‍🩹

    • @logsofzany
      @logsofzany 5 หลายเดือนก่อน +20

      Why do you need that survey data?

    • @user-lb4hg5yr1h
      @user-lb4hg5yr1h 5 หลายเดือนก่อน +3

      ​😂😂

    • @user-lb4hg5yr1h
      @user-lb4hg5yr1h 5 หลายเดือนก่อน +3

      ​@@logsofzany😂😂

    • @KKGS_VLOGS
      @KKGS_VLOGS 5 หลายเดือนก่อน +2

      Me❤

    • @PraveenPraveen-bj7rx
      @PraveenPraveen-bj7rx 5 หลายเดือนก่อน +1

      This Video

  • @SHIRLEYSUDHAN
    @SHIRLEYSUDHAN 2 หลายเดือนก่อน +5

    ❤மனிதர் உணர்ந்து கொள்ள இது
    மனிதர் ❤காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது ❤கமல்ஹாசன் ❤

  • @ragavandinesh8331
    @ragavandinesh8331 2 ปีที่แล้ว +695

    இவரு பொறக்கும் போதே நடிக்க பொறந்தவரா இருப்பாரோ 😯😘

  • @shivrajwarahade518
    @shivrajwarahade518 2 ปีที่แล้ว +69

    Multi-talented Kamal sir🔥🔥💥😍

  • @mohammedrafeek4969
    @mohammedrafeek4969 2 ปีที่แล้ว +606

    இப்படி ஒரு சிறந்த நடிஹன் இனி தமிழ் நாட்டுக்கு கிடைக்குமா!!!!!❤❤

    • @sasikumar-ut5cp
      @sasikumar-ut5cp 2 ปีที่แล้ว +20

      கிடைக்கும்.
      ஏன் நான் இருக்கிறன்..
      ப்ரோ 🙈😜😀🤜🤛

    • @user-xq8lk8ok8w
      @user-xq8lk8ok8w 2 ปีที่แล้ว +4

      கிடைக்கும் கிடைக்கும் என்ன feeling ka

    • @user-iv8sl5gu6c
      @user-iv8sl5gu6c 2 ปีที่แล้ว +6

      கண்டிப்பா வைப்பு இல்ல

    • @nvignesh59
      @nvignesh59 2 ปีที่แล้ว +3

      No way

    • @chandrankrishna4663
      @chandrankrishna4663 2 ปีที่แล้ว +12

      *@Mohammed Rafeek*
      /// *_இப்படி ஒரு சிறந்த நடிகன்_*
      *_இனி கிடைப்பாரா_* ///
      இப்படி தான்டா....
      நேற்று *சிவாஜி கணேசனுக்கும்* சொன்னீங்க.....
      இன்று *கமலஹாசன்*
      நாளை *இன்னொருவர்...*
      இப்படி நீண்டு....
      போயி கொண்டே இருக்கும்❗
      எல்லாம் நட்சத்திரங்கள்⭐⭐⭐
      மின்னும் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்⭐
      வானில் ஆயிர கணக்கான நட்சத்திரங்கள் இருக்கும்✔️
      ஆனால் ஒரே ஒரு *நிலவு* 🟡தான் உண்டு : 𝗠𝗚𝗥
      🇲 🇬 🇷
      🇮 🇸
      🇺 🇳 🇮 🇶 🇺 🇪

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 9 หลายเดือนก่อน +85

    பலமுறை பார்த்து வியந்த பாடல்... நடிப்பு ...இசை ....❤❤❤

  • @agnessharon9440
    @agnessharon9440 2 ปีที่แล้ว +150

    Omgggg his voice gives goosebumps....
    Love u Kamal ji...❤️❤️❤️❤️

  • @thayarammal7808
    @thayarammal7808 5 หลายเดือนก่อน +19

    Great natural talents only from Kamal Sir only...The Legend...👏👏👏👏🥰😘❤️

  • @keithteddy7589
    @keithteddy7589 2 ปีที่แล้ว +98

    He is one of the Legend who made the Indian Cinema Industry! 🙏🏽🤗

  • @Shobivanji
    @Shobivanji 2 ปีที่แล้ว +46

    Omg what a talent to do it again with same emotions 😄

  • @babajikalai6569
    @babajikalai6569 2 ปีที่แล้ว +146

    Vara azhuga kuda ninnurundhu.. (that smile) paah apdiye same variation.....Aandavar Masss

  • @ChandrakannanCAA
    @ChandrakannanCAA หลายเดือนก่อน +2

    கமல் சார் ஒரு ஆ லமரவிருசம் அனைத்து கலையையும் அறிந்தவர் ❤❤❤

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 9 หลายเดือนก่อน +52

    Kamal...kamal தான். இவர மிஞ்ச யாராலும் முடியாது பா 🎉🎉🎉❤

  • @kaviraj2280
    @kaviraj2280 2 ปีที่แล้ว +48

    Living legend and his movies, acting singing dancing scriptwriting screenplay direction production.. every inch of a movie making..he is the legend..

  • @raveenagunasekaran
    @raveenagunasekaran 2 ปีที่แล้ว +174

    Real super star of Tamil cinema ✨

    • @78933fg
      @78933fg 2 ปีที่แล้ว +22

      World superstar is Kamal sir

    • @buildingartsZSID
      @buildingartsZSID 3 หลายเดือนก่อน

      I m from New Delhi…Not Tamil Cinema…He is super star in Whole World.

  • @karthikeyan2178
    @karthikeyan2178 2 ปีที่แล้ว +176

    Watha 💥💥 echo ku Mik aa apdiyae move panraru paru ❤️❤️ cha blessed to live in era🔥🔥🥺

  • @bathumalai4575
    @bathumalai4575 2 ปีที่แล้ว +59

    அருமை அருமை உலகநாயகன் என்றால் இந்த ‌ தமிழன் தான்.

    • @kumarv5385
      @kumarv5385 9 หลายเดือนก่อน

      Inga enga thamizhan vandhan koomuttai rasi natppai mattum

  • @tn57vlogs32
    @tn57vlogs32 ปีที่แล้ว +213

    சும்மாவா உலகநாயகன், ஆண்டவர் நு சொல்றோம்.... நீங்க கலக்குங்க ஆண்டவரே...

    • @SangiBahi786
      @SangiBahi786 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VijayKumar-st7wj
    @VijayKumar-st7wj 5 หลายเดือนก่อน +23

    தமிழகத்தில்.. உண்மை யான சூப்பர் ஸ்டார்.. கமல்ஹாசன் 🎉🎉🎉 தான்

    • @SravanKumar-vo7hy
      @SravanKumar-vo7hy 2 หลายเดือนก่อน

      Illa vijay da

    • @Zahirhussain-xf6rb
      @Zahirhussain-xf6rb หลายเดือนก่อน +1

      சூப்பர் ஸ்டார்களுக்கு எல்லாம் சூப்பர் ஸ்டார் கமல்

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 5 หลายเดือนก่อน +5

    மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமான காதல் ❤❤❤❤❤❤ ஐய்யா உங்கள் வாய்ஸ் டயலாக் எல்லாம் சூப்பர் அந்த மஞ்சுமெல் பாய்ஸ் கிட்ட பேசுங்க நடித்தவர்கள் மற்றும் ரியல் இருப்பவர்கள் கிட்டையும் பேசுங்கள் ப்ளீஸ்😊😊😊😊😊

  • @G.fathimatamilachiringtones
    @G.fathimatamilachiringtones 5 หลายเดือนก่อน +12

    semma....semma... Vera leval...apdye irukku voice...❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nedumaranjanakiraman5447
    @nedumaranjanakiraman5447 4 หลายเดือนก่อน +2

    GREAT genius, GREAT genius, GREAT genius. அவருக்கு கடவுள் பக்தியில்லைனாலும் கடவுள் அருள் அவருக்கு இருக்கு இவ்வளவு திறமை அருள்.

  • @sadamhussain4176
    @sadamhussain4176 2 ปีที่แล้ว +24

    💖💖Same voice like in that movie KUNA..💖💖 LEGEND 🔥 ULAGANAYAGAN KAMAL SIR 😎😎😎

  • @mgrragul1782
    @mgrragul1782 6 หลายเดือนก่อน +5

    Never ever cant do better than this st this age with same enthusiasm 😮❤

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm 2 ปีที่แล้ว +42

    I would like this again in live show with Legend Janaki.

  • @Deepikagovindaraj
    @Deepikagovindaraj 22 วันที่ผ่านมา +1

    Palaiya Guna vaa thirupi katnathuku romba santhosham Kamal sir 😊😊❤❤

  • @sugunac9060
    @sugunac9060 2 หลายเดือนก่อน +4

    சிறந்த கலைஞன் 👍

  • @cholanangai9293
    @cholanangai9293 5 หลายเดือนก่อน +11

    Excellent 😍.. Out of the world.. Abirami abirami🔥🔥🔥🔥

  • @hosttato4282
    @hosttato4282 8 หลายเดือนก่อน +3

    Super, Kamal Sir in intha padalaiyum kehddu, viyanthitukkinren.
    💪💪💪👏👏👏👏👌👌👌👍👍👍💯💯💯💯💚💚💜💜💚

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 5 หลายเดือนก่อน +15

    நடிப்பு : நடிகர்திலகம் ஒரு University. கமலஹாசன் ஒரு Head of the Department. 👍👍👍

  • @praburajakumar5543
    @praburajakumar5543 9 หลายเดือนก่อน +6

    Guna❤
    Thalabathi❤
    5th nov 1991.
    7th kamal sir birthday.
    Memories ❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaideva4612
    @kalaideva4612 9 หลายเดือนก่อน +5

    கொஞ்சம் கூட மாறவே. இல்ல வேற லெவல் sir. ❤❤❤❤🎉🎉

  • @anthonydomnic6169
    @anthonydomnic6169 6 หลายเดือนก่อน +3

    Ever green Actor and Movie of the history.......😢😢😢😢😢
    Evry Lovers loved it.......

  • @Akash_Rati
    @Akash_Rati 4 หลายเดือนก่อน +2

    This man doesn't have boundaries, he will win not only India entire world always..

  • @mithuandniki7650
    @mithuandniki7650 2 ปีที่แล้ว +80

    Epdi sir.... adhe madhri repeat pannirkinga...? Great Kamal sir!

  • @MohanJ.mohanraj
    @MohanJ.mohanraj 2 หลายเดือนก่อน

    Really great movie and beautiful song 🎵 ❤❤❤❤❤

  • @pushpaandreasen434
    @pushpaandreasen434 2 ปีที่แล้ว +27

    I get goosebumps when I listern to this 🎵 🎶 🎵

  • @zubershaikh7649
    @zubershaikh7649 2 หลายเดือนก่อน

    Same feeling, same energy, same voice after 30 years ❤

  • @Spssp74
    @Spssp74 7 หลายเดือนก่อน +10

    The GOAT of world cinema and we are lucky he is born in our country !

  • @charleskj342
    @charleskj342 2 ปีที่แล้ว +13

    Antha face reaction... pppppaaa atha pakkum bothu apdiye killi mutham kodukkanum pola irukkuthu.... Ennoda lifela ore oru vatti ungala thottu pakkanum athan en aaaaasssaaai

  • @user-mq2yx6up4t
    @user-mq2yx6up4t 9 หลายเดือนก่อน +5

    ஆழ்வார் பேட்ட ஆண்டவா???!!! ஒரே காதல் ஊரில் இல்லையா!!!!!!!??????

  • @sivamoorthyt210
    @sivamoorthyt210 3 หลายเดือนก่อน +2

    I am rajini fan but loves Kamal acting and dedication

  • @razeenashiyaz3049
    @razeenashiyaz3049 4 หลายเดือนก่อน +4

    Dis man is amazing
    Echo modulation oh my god😍

  • @user-xw6sx2kg1d
    @user-xw6sx2kg1d 3 หลายเดือนก่อน +1

    Yenakku matumindri intha ulagattil anaivarukkum pidita kathal lyrics ❤❤❤❤

  • @sukanya_ln
    @sukanya_ln 8 หลายเดือนก่อน +14

    I was here and screamed with him with all my heart ❤

  • @pandiyanpandiyan8512
    @pandiyanpandiyan8512 2 ปีที่แล้ว +38

    கமல் சார் கிட்ட இல்லாத திறமை என்று ஒன்றுமே இல்லை அவருக்கு என்ன திறமை இருக்கிறது என்று கேட்டால் நிறைய உண்டு என்று சொல்லலாம் உலக சினிமாவில் கமல்ஹாசனை மிஞ்ச கமலஹாசன் தமிழன் என்பதால் ஒரு தமிழன் எங்களுக்கு பெருமை

  • @raviravi-qk6zb
    @raviravi-qk6zb 9 หลายเดือนก่อน +4

    இந்தக் கூட்டத்தில் அம்பிகா மேடத்தை பார்க்கும்போது எனக்கு காக்கிச்சட்டை படம் ஞாபகம் வருகிறது வனிதா மணி வண்ணம் மோகினி வந்தாடு என்ற பாடல் வரி என் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது....

  • @subramaniaraja4849
    @subramaniaraja4849 ปีที่แล้ว +2

    This is dedication....the way he clearly creates echo....❤️‍🔥💥🔥

  • @fronic4270
    @fronic4270 2 ปีที่แล้ว +11

    My 12 year old daughter like this bec i will sing most of the time while going to sleep slowly she also become addict to it

  • @wickywickyrajwickneshraj2378
    @wickywickyrajwickneshraj2378 2 ปีที่แล้ว +10

    நான் மூணாவது படிக்கும் போது கமலின் குரு படம். சுபராஜ் தியேட்டரில் போட்டார்கள் எனது அப்பா தான் ஒபரேட்டர் அறுந்த றீல்துண்டுகள் கொண்டு வந்து தருவார். அப்போதே லிருந்து கமல் அவர்களை பிடிக்கும் 👍♥️

  • @pure_heart_its_me
    @pure_heart_its_me 2 ปีที่แล้ว +19

    Ungalai Oru naal pirivomnu nenaikum bothu
    Kastama irukku sir ...
    Ipdiye ayiram varsham unga kalaiyai pathute irukka mudiyathaa sir ..

  • @tgthamizhan
    @tgthamizhan 2 ปีที่แล้ว +45

    சிறந்த கலைத்துறை கலைஞர்...

  • @sathyamoorthivmk403
    @sathyamoorthivmk403 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤அன்றும் இன்றும் என்றும் ஆண்டவருடனே ம நீ ம❤❤❤❤❤தலைவா தலைவா தலைவா தலைவா தலைவா💪💪💪💪💪 குணா குணா குணா குணா குணா குணா 💪💪💪💪💪குணா கேவ் வேற லெவல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TRAINTOURLOVER-te7ge
    @TRAINTOURLOVER-te7ge 3 หลายเดือนก่อน

    நிலைக்க போவது யாரு நீ தான் நீ தான் kamal kamal நீ இன்னும் உச்சம் தொட வேண்டும்

  • @jayanthiig5034
    @jayanthiig5034 9 หลายเดือนก่อน +4

    அழகனடி அழகடனடி பிறவி நடிகனடி கலைஞானி ❤

  • @subirnaikblog4308
    @subirnaikblog4308 หลายเดือนก่อน

    India ne aapke talent ko nahi pehchana he's My favourite actor ❤ love from odisha ❤❤❤❤

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 9 หลายเดือนก่อน +3

    அய்யா wow என்ன vibrations great ❤❤❤

  • @suhanath5695
    @suhanath5695 2 หลายเดือนก่อน

    இத்தனை வருஷம் கழிச்சு சேம் எஃபெக்ட் 👏👏👏👍

  • @user-ug6fk2hw6d
    @user-ug6fk2hw6d 2 ปีที่แล้ว +40

    மெய்சிலிர்க்கும் குரல்.

  • @thayarammal7808
    @thayarammal7808 20 วันที่ผ่านมา

    The Legend...Ulaganayagan...even though his movies are not doing so well but he has immense talents..Not like some who can only follow his way but can act ..But he is the only God of cinema who has all the talents in acting only but singing and others..Great legend.❤❤❤

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 9 หลายเดือนก่อน +7

    ராஜா சார் புன்னகையை பாருங்க... இவர் அவ்வளவு சீக்கிரம் திருப்தி அடையாத பேராசை கொண்ட இசைவெறியர்.......

  • @nasizulfi6251
    @nasizulfi6251 5 หลายเดือนก่อน +2

    Indha song kamal paadunadhula than ivalo reach aachu... What a feel....😢

  • @fairose7846
    @fairose7846 2 ปีที่แล้ว +9

    Intha manishanukku saavu varakoodadhu what a man hats off

  • @senthildurai7950
    @senthildurai7950 3 หลายเดือนก่อน

    நான் ராஜினிகாந்து ரசிகர்கள் எல்லோருக்கும் இந்த படம் மிகவும் பிடிக்கும்

  • @kameshbabu5046
    @kameshbabu5046 2 ปีที่แล้ว +36

    Legend of kamal sir

  • @murthynarasimha5613
    @murthynarasimha5613 3 หลายเดือนก่อน

    The Last line will break so many hearts❤❤❤❤❤❤

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 2 ปีที่แล้ว +42

    🏆🏆🏆🏆🏆🏆 nalvalthukal Nama Andavar only one

  • @lakshminarasimannarasiman8234
    @lakshminarasimannarasiman8234 9 หลายเดือนก่อน +2

    Kamal sair ❤❤❤Ullaga Nayagan...Engalin adutha Ullaga Nayagan...OUR ROLEX..❤❤ SURIYA SIRRR❤❤❤❤❤

  • @SK7WELDINGWORKS
    @SK7WELDINGWORKS 2 ปีที่แล้ว +4

    அதையும் தாண்டி புனிதமானது.......🥰

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 5 หลายเดือนก่อน +1

    Paa enna powerful same effect amazing 😍😍❤️❤️🌹♥️

  • @vishubalan279
    @vishubalan279 5 หลายเดือนก่อน +10

    உண்மையான லெஜன்ட் மிகத் திறமைசாலியான நடிகர் தமிழகத்தின் தங்க மகன் .

  • @aka3945
    @aka3945 9 หลายเดือนก่อน +2

    Sir. You are a legend. No politics, no biggboss. You reached the heights already

  • @baski_leo
    @baski_leo 7 หลายเดือนก่อน +3

    நடிகராக கமல்ஹாசன் க்கு என்னுடைய மதிப்பெண் - 200/100.
    அரசியல்வாதியாக (-100/100)

  • @saravananm1052
    @saravananm1052 2 ปีที่แล้ว +42

    வாழ்த்துக்கள் ...ஐயா... நடிப்பிளும் உண்மை நடிகர்..வாழ்த்துக்கள்

  • @jayalaksmi8152
    @jayalaksmi8152 3 วันที่ผ่านมา

    Great actor and great singer great father very big fan for you sir❤❤❤❤❤❤❤❤❤❤

  • @impactindia6268
    @impactindia6268 6 หลายเดือนก่อน +5

    From Delhi : True love is explained & expressed..

  • @BHARGAVI7524
    @BHARGAVI7524 2 ปีที่แล้ว +3

    Kanmani anbodu kadhalan na azludhum kadidham 🤗🤗🤗🤗🤗🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶🎵🎶

  • @saranya6070
    @saranya6070 2 ปีที่แล้ว +12

    "Adhiayam thaandi punithamanadhu" goosebums👌🏻

  • @chitranoel2997
    @chitranoel2997 5 หลายเดือนก่อน +1

    இந்த படம் ...நானும் என் அக்காவும் மதுரை இல் பார்த்தோம்...என் அக்கா ஒரு கமல் பைத்தியமம்....அவ நெஞ்சு வெடிச்சு அழுக ஆரம்பிச்ச்ட்டா....எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை...அதுவும்...என் புள்ள கமல் அழுகுது...என்று சொல்லி சொல்லி அழுதா..லூசு...அவ அப்போ MBBS final year...naan MBBS 1 St year❤❤

    • @Oothukaruppu
      @Oothukaruppu 3 หลายเดือนก่อน +1

      எந்த ஊர் நீங்கள்...

  • @JILLAAVI
    @JILLAAVI 2 ปีที่แล้ว +5

    That abirami Goosebumps 🔥🏆👌

  • @vigneshvignesh7691
    @vigneshvignesh7691 7 หลายเดือนก่อน +2

    Elarum irukkanga enga captain missyou sir😭😭😭🙏🙏🙏

  • @lakshmikanthr1993
    @lakshmikanthr1993 2 ปีที่แล้ว +26

    Gem of world cinema 🙏

  • @srinathsrinath6224
    @srinathsrinath6224 2 ปีที่แล้ว +3

    Aandavar semma love you💚💚💚💓💓💓💚💚💚

  • @venkatprathap9875
    @venkatprathap9875 2 ปีที่แล้ว +7

    Legend means Kamal ji Great Brainy Kamal Hassan 👏👏👏👏👏👏 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @viknesrajsellathurai134
    @viknesrajsellathurai134 2 ปีที่แล้ว +16

    Legenduu daa! 😍

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 ปีที่แล้ว +9

    பிறவி கலைஞனுக்கு மறதியே வராது 🤗👌👍🙏

  • @_NadeeRanasinghe90516
    @_NadeeRanasinghe90516 9 หลายเดือนก่อน +1

    The best actor ever

  • @satyamoorthy8149
    @satyamoorthy8149 2 ปีที่แล้ว +17

    நடிப்பு நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன்

  • @prasanna3060
    @prasanna3060 5 หลายเดือนก่อน +2

    How he feels when he thinks he is not super star of tamil cinema..he is the greatest of all time as an actor

  • @murugaesan3889
    @murugaesan3889 2 ปีที่แล้ว +16

    Wowwwww..😍😍😍