Mr. Guna Sir, supper for your talent. I am going to follow in your way. You guid me to "1+2=3 chick's in bottom", 15 Kadai in middle, and few Vegetable plants in top With rolling tralee.
Hi sir same concept romba naala think senjitu iruken but cage customise seiya adhigama kekranga..can you help me to do same set-up at my home terrace 🙏
முயற்சி செய்யலாம் . ஆடு வளர்ப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை. ஆனால் ஆடு இயற்கை முறையில் வளர்க்க வேண்டுமானால் அதற்க்கு நிறைய இலை தலை தேவைப்படும் வீட்டை சுற்றி இடம் அதிகமாக இருந்தால் அதற்க்கு தேவையான மரங்கள் வளர்ந்து ஆடுகள் வளர்க்கலாம்.
கூண்டுக்குள் லேயே இருந்தாலும் கோழி வளர்கிறது. ஆனால் ஒரே கூட்டில் நிறைய கோழிகளை அடைக்க கூடாது. சிறிய குஞ்சுகளாக இருக்கும் போது கூட்டமாக வளர்க்கலாம். முட்டையிட தயாராகும் போது தனித்தனி கூண்டு தேவை.
very informative sir .pls explain about nipple and how to buy it. i have 2 cocks 1 hen im struggling to maintain the water for hens .they are wasting it pls give idea for water dispensing thank you sir
Vera leval bro your agriculture engineer bro☘️☘️🍃🍃
Thank you
செம அண்ணா
அருமை. வாழ்க நலமுடன் வாழ்த்துக்கள்
நன்றி
ஒருங்கிணைந்த பண்ணை முறை மாதிரி;
ஒருங்கிணைந்த மாடி தோட்டம்.
காய்கறிகள்
பறவை இனங்கள்
மீன் வளர்ப்பு.
நல்ல ஆலோசனைகளை அளித்தமைக்கு நன்றிகள்.
நன்றி ஐயா
நல்ல புதிய முயற்சிகள் சார்
நன்றி
வாழ்த்துக்கள் அண்ணா அருமை அண்ணா நல்ல பதிவு
நன்றி
Very Level na neenga ...... Nerya unga keta erundhu learn pandran... Chinna Chinna vesiyatha azaga pandringa..... Super Anna ....
நன்றி மனி
Sir you are genius and have great ideas. Stay blessed forever.
Many many thanks
அருமையான தகவல் சகோ வாழ்த்துக்கள்
நன்றி
Super bass 👍💖
Anna:indha koondu set up romba pudichirukku. Ithe setuppa Naa steel standukku padila pvc pipe use pannalama.
Despite limitation of space, lay out has been carefully planned and executed. Terrace has been well kept. Your advise is very useful. Great video.
Thanks a lot
Super Guna anna...
Thank you
hai anna super
im also doing
Super
Hi sir.. I am very happy to see you sir.. Yesterday only met you.. Very inspiring. Keep rocking sir.. 👍👍👍
Thank you so much
Mr. Guna Sir, supper for your talent. I am going to follow in your way. You guid me to "1+2=3 chick's in bottom", 15 Kadai in middle, and few Vegetable plants in top With rolling tralee.
Thank you so much
Keezha potturuka green mesh ooda plastica pichi kaadai sapudutha?? Fullaa green mesh cageku podalangala sollunga
முன்பக்கம் மட்டும் தலையை வெளியே நீட்டி உணவு உண்ணுவதற்க்கு வசதியாக பெரிய இடைவெளி உள்ள mesh வேண்டும். மற்ற பக்கங்களில் green mesh போதும்.
Super
Thank you
Very inspiring.. Kaadai feed cost enna aguthu.. Veetla valatha labam ah irukuma.?
ஒவ்வொரு மாதமும் விலை மாறிக்கொண்டே இருக்கும். இப்போது 50 kg எடை கொண்ட ஒரு மூட்டை 2000 ரூபாய். எப்படி இருந்தாலும் லாபம் தான்.
Vera level bro. Super innovative idea.கோழிகளை திறந்து விடுவீங்களா? நல்ல ஐடியா ப்ரோ Smell varumey என்ன செய்வது.😀👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
தினமும் கழிவுகளை சேகரித்து தனியாக ஒரு பேரலில் போட்டு மட்க வைத்து செடிகளுக்கு உரமாக பயன்படுத்துகிறேன்.
Anna very inspiring anna muttai vaikkum stagela paambu varunnu sollranga munnaiya
நன்கு சுத்தம் செய்து smell வராமல் பார்த்துக் கொண்டால் நல்லது.
Hi Anna
Thanks for sharing the details
please post one video about kozhi waste compost
Sure comming aoon
Anna vaṇakkam
Neenga kadai ku yenna feed podhu renga
காலை மாலை skm company feed மதியம் எனது தோட்டத்தில் உள்ள கீரைகள்
👌👌
Super anna
நன்றி
Super sir
Thank you
காடை, கோழி ஆகியவற்றின் உணவு மற்றும் தீவன பொருட்கள் , அதை எவ்வாறு தரமாகவும் விலைகுறைவாகவும் தயாரிப்பது பற்றி ஒரு விடியோ போடுங்கள் சார்
விரைவில் பதிவிடுகிறேன் .
நன்றி
Anna kaadai kunji enga vanguninga yavalo per piece anna
Tfo farm ல் வாங்கினேன். முதலில் வளர்ந்த காடைகளாகவே வாங்கினேன்.
ஒரு காடை 50 ரூபாய்.
Tfo farm TH-cam channel check பண்ணுங்க.
Hi sir same concept romba naala think senjitu iruken but cage customise seiya adhigama kekranga..can you help me to do same set-up at my home terrace 🙏
How can I help you.
Send voice message via whatsapp 9688836663
Entha.place
Anna maadila aadu valarppu yepdinu muyartchi panni parunga
முயற்சி செய்யலாம் .
ஆடு வளர்ப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை. ஆனால் ஆடு இயற்கை முறையில் வளர்க்க வேண்டுமானால் அதற்க்கு நிறைய இலை தலை தேவைப்படும் வீட்டை சுற்றி இடம் அதிகமாக இருந்தால் அதற்க்கு தேவையான மரங்கள் வளர்ந்து ஆடுகள் வளர்க்கலாம்.
அண்ணே
Abs pipe மற்றும் clamp எங்கு கிடைக்கும்
Please contact this vendor
*Visit Store:*
www.hyofarmsindia.com
WhatsApp no
+91 73394 66688
Shop location
goo.gl/maps/is31gWzaxMnGsWRF8
Bro கோழிகளை திறந்து விடுவீங்களா? கூண்டுக்குள்ளேயே இருந்தாலும் கோழிகளின்வளர்ச்சி நன்கு உள்ளதா?
கூண்டுக்குள் லேயே இருந்தாலும் கோழி வளர்கிறது.
ஆனால் ஒரே கூட்டில் நிறைய கோழிகளை அடைக்க கூடாது.
சிறிய குஞ்சுகளாக இருக்கும் போது கூட்டமாக வளர்க்கலாம். முட்டையிட தயாராகும் போது தனித்தனி கூண்டு தேவை.
@@GUNAGARDENIDEAS o tq bro.
இந்த கூண்டை தயாரிக்கும் முறையை ஸ்டெப் பை ஸ்டெப் பாக் ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் நன்றி தம்பி
அடுத்த கூண்டு செய்யும் போது வீடியோ பதிவு செய்திருக்கிறேன். நன்றி.
Name of plastic valai
very informative sir .pls explain about nipple and how to buy it. i have 2 cocks 1 hen im struggling to maintain the water for hens .they are wasting it pls give idea for water dispensing thank you sir
Sure sir
I will post video soon
0:30 welcome to Non veg😁😁😁😁😀🤝
👌👌👌👌👌♥️♥️♥️♥️♥️
Thank you
Entha oor valthukkal guna thanjai en madiel vaikkanum phone nember
👍👌👌👏🤝
🙏
Armani sir
😅
Ggg
Great
Thank you
Super 👍 Bro
Superb 🎉
Supper bro 😎
Super sir