குருவே நான் இன்று மது போதையில் இருக்கிறேன். உங்கள் சொற்பொழிவு. என்னை பாதித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் உங்களை நான் சந்திக்கிறேன். நான் வசிப்பது கரூர் மாவட்டம். எனக்கு அருகாமையில் நீங்கள் இருக்கிறது திண்டுக்கல் மாவட்டம். ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫
சமூகம் உனக்கு நல்லதுதான் செய்யும் என்றில்லை அல்லதும் செய்யும், சமூகம் உன் நலனுக்காக இயங்கும் ஒன்றல்ல, எதற்காகவும் நீ சமூகத்தின் மீது குறை சொல்ல முடியாது, குறைத்து மதிப்பிடவும் கூடாது, ஏனென்றால், உன் நலனுக்காக இயங்காத அதே சமூகம்தான், ஒரு கட்டத்தில், தன்னை, தனது இயல்புநிலைக்கு மீட்க, உன்னையும் கூடத் துணைக்கு அழைக்கும், நீ அதன் குரலுக்கு செவிசாய்த்தால், உன்னையும் அது கொண்டாடும், சமூகம் எவருக்கும் சொந்தமானது அல்ல, யாருக்கும் ஆட்பட்டதும் அல்ல, எப்போதாவது சமூகம் உன்னை உரசியிருந்தால், நீ அதனுடனான உரசலுக்கோ அல்லது அதனுடனான விரிசலுக்கோ ஏன் காரணமானாய் என்று சிந்தித்துப் பார்க்கவல்ல காலத்தில் உனக்கு அது புரியும், "சமூகம் மீதான உனது பார்வை மாறும் காலத்தில் உன்மீதான சமூகப் பார்வையும் மாறும்" சமூகம் உன் நலனுக்காக இயங்கும் ஒன்றல்லத்தான், ஆனாலும் உன் நல்லதுக்காகவும் அது தொழிற்படும், நீ சமூகத்துக்கு தீங்கு எண்ணாத போதும் சமூகம் உன்னைத் தண்டித்திருந்தால், சமூகம் உனது நலன் நோக்கியும் அதிக அக்கறை கொண்டுதான் அதைச் செய்கிறது என்றுதான் நீ எடுத்துக்கொள்ள வேண்டும், பிரபஞ்ச இயக்கமே ஒரு வகையான சமூக ஊடாட்டத்துக்குள்தான் நடைபெறுகிறது என்பதை நீ அறிவாயா? இல்லாவிடின் அறிந்து கொள். .. தன்னை அறிந்தால் தவம் வேறில்லை அன்பை உணர்ந்தால் சிவம் வேறில்லை .. 23.09 - சுகி சிவம் சொன்னது -
ஆணும் பெண்ணும் புரிதலோடு மகிழ்ச்சியாக வாழ உதவும் அற்புத வீடியோநன்றி ஐயா 👣🙇🙏👏🌹👌💪💪👏👏👏
🎉🎉
குருவே நான் இன்று மது போதையில் இருக்கிறேன். உங்கள் சொற்பொழிவு. என்னை பாதித்துக் கொண்டிருக்கிறது. விரைவில் உங்களை நான் சந்திக்கிறேன். நான் வசிப்பது கரூர் மாவட்டம். எனக்கு அருகாமையில் நீங்கள் இருக்கிறது திண்டுக்கல் மாவட்டம். ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🍫🍫🍫🍫
நன்றி ஐயா
அருமை நன்றி ஐயா 👌👍🧎🧎🙏
🙏குருவே சரணம்🍫💐😄
நன்றி ஐயா குருவே சரணம் 🙏🙏🙏🙏❤️
வணக்கம் ஜயா குருவே நன்றி அப்பா நன்றி 😃😃😃♥️♥️♥️🙏🙏🙏
நன்றிங்க அன்பான குருவே.
Wow ..fantastic basic principle sharing for smooth relationship to Husband & Wife .. you are simply great Aiya... Francis Thilak, Singapore
குருவே போற்றி இறைவா போற்றி. நன்றி ஐயா...
நன்றி அய்யா
நன்றி அய்யா 🙏❤️❤️❤️🙏
Super 💯
நன்றி ஐயா 🌹🙏🌹😘😘😘😘😘
நன்றி நன்றி குருவே ❤️❤️❤️
நன்றி யா...
Koda na kodi. Nandrigal iyya…🫡
நன்றி ஐயா 🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏🙏❤❤❤❤
🙏நன்றி இறைவா💞💞💞
சரியான புரிதல் உள்ள பெட்சு கணவன் மனைவி அவசியம் பார்க வேண்டும்
Thank you ayya
நன்றி ஐயா ❤️
Good speech for over all human upgrade motivation. Thank you.🎄🎄🎄🎄🎄
🌹குருவே🙏சரணம்🌹
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks appa and Amma ❤️❤️💐💐
நன்றி குருவே ❤️🙏
My master
குருவே போற்றி👣👣❤️❤️❤️❤️❤️💝💝💝💝💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
🙏💖கோடானகோடி நன்றி அப்பா....உன் பாதம் சரணடைகிறேன் வாழ்வியல் ஞானியே...💖🙏
final punch is awesome
Super
👣🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭nanri ayyane nanri ayyane nanri ayyane nanri ayyane
🙏🙏🙏🌹
👍
சமூகம் உனக்கு நல்லதுதான் செய்யும் என்றில்லை அல்லதும் செய்யும்,
சமூகம் உன் நலனுக்காக இயங்கும் ஒன்றல்ல,
எதற்காகவும் நீ சமூகத்தின் மீது குறை சொல்ல முடியாது, குறைத்து மதிப்பிடவும் கூடாது,
ஏனென்றால்,
உன் நலனுக்காக இயங்காத அதே சமூகம்தான், ஒரு கட்டத்தில்,
தன்னை, தனது இயல்புநிலைக்கு மீட்க, உன்னையும் கூடத் துணைக்கு அழைக்கும்,
நீ அதன் குரலுக்கு செவிசாய்த்தால், உன்னையும் அது கொண்டாடும்,
சமூகம் எவருக்கும் சொந்தமானது அல்ல, யாருக்கும் ஆட்பட்டதும் அல்ல,
எப்போதாவது சமூகம் உன்னை உரசியிருந்தால், நீ அதனுடனான உரசலுக்கோ அல்லது அதனுடனான விரிசலுக்கோ ஏன் காரணமானாய் என்று சிந்தித்துப் பார்க்கவல்ல காலத்தில் உனக்கு அது புரியும்,
"சமூகம் மீதான உனது பார்வை மாறும் காலத்தில் உன்மீதான சமூகப் பார்வையும் மாறும்"
சமூகம் உன் நலனுக்காக இயங்கும் ஒன்றல்லத்தான், ஆனாலும் உன் நல்லதுக்காகவும் அது தொழிற்படும்,
நீ சமூகத்துக்கு தீங்கு எண்ணாத போதும் சமூகம் உன்னைத் தண்டித்திருந்தால்,
சமூகம் உனது நலன் நோக்கியும் அதிக அக்கறை கொண்டுதான் அதைச் செய்கிறது என்றுதான் நீ எடுத்துக்கொள்ள வேண்டும்,
பிரபஞ்ச இயக்கமே ஒரு வகையான சமூக ஊடாட்டத்துக்குள்தான் நடைபெறுகிறது என்பதை நீ அறிவாயா? இல்லாவிடின் அறிந்து கொள்.
..
தன்னை அறிந்தால்
தவம் வேறில்லை
அன்பை உணர்ந்தால்
சிவம் வேறில்லை
..
23.09
- சுகி சிவம் சொன்னது -
நன்றி ஐயா
நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏
நன்றிங்க அன்பான குருவே.
Super
நன்றி ஐயா
நன்றி ஐயா👏👏👏🙏🙏🙏🌹🌹🌹