சொர்கம் கூரை வீட்டில தான் இருக்கு அமலா. எங்களுக்கு கிடைக்காத அருமையான வாழ்கை உங்களோடது. சீக்கிரம் இந்த மாளிகையில் உங்கள் மகன் பிறப்பான், விளையாடுவான். எங்கள் ஆசிகள் 🙌🏻
வீடு சூப்பர் அமலா. இந்த வீட்ல அடுத்த வருஷம் ஒரு குழந்தை தவளும். நீ கும்பிடுகிற குல தெய்வமே உனக்கு குழந்தையா வந்து பிறப்பார். உனக்காக நான் வேண்டிக் கொள்கின்றேன்.
வீடு சூப்பரா இருக்கு அமலா. யார் எது சொன்னாலும் சொல்லிட்டு போகட்டும். தாய், தந்தை, மாமா, மாமி என பெரியவர்களின் உழைப்பில் கட்டப்படுகின்ற வீடு இது. அதனால் பெரியவர்களின் ஆசீர்வாதம் என்றைக்கும் உங்களுக்கு நிலைத்து நிற்கும். கல் வீடு என்ன? இது தான் நிரந்தரமான வசந்த மாளிகை. அருமையான அண்ணன், அண்ணி உனக்கு இருக்கிறார்கள். பிறகு என்ன கவலை. சந்தோஷமாக இந்த வீட்டில் வாழ வேண்டும். கூடிய சீக்கிரம் உனக்கு குழந்தை பாக்கியமும் கிடைத்து விடும். வாழ்க வளமுடன்.🎉🎉🎉
Hi Amala Very very first time send a message to you. I like very much this house and really beautiful. I want to come n stay there. Such a wonderful surroundings n nice atmosphere is there. From this house your dreams will come true and you can get so many good things n happenings soon. Endrendrum Vaalga Nalamudan🙏🙏🙏🙏🙏🙏 Vaalga Valamudan🙏🙏🙏🙏🙏🙏
Wish you all the best dear.Amala you will achieve all the best in your life.I watch your videos everyday from USA. I am eighty year old. God bless you all.
சூப்பர் சிஸ்டர் நீங்களும் உங்க கணவரும்.... எந்த ஒரு அலட்டலும், ஆடம்பரமும், இல்லாமல் எங்கள் ஊர் அண்ணா போல, எங்கள் பக்கத்து வீட்டு பெண் போல நீங்கள் இருவரும் இயல்பாக வீடியோ எடுக்கிறீர்கள். வாழ்க வளமுடன் நலமுடன்
💯 percent unmai madi veedu bungalow irundalum koorai vitla ninu oru nimisham nama gettu da soli pakkum bodu anda koorai parta dan terium anda sandosham ❤
சொர்க்கம் என்றாலே கூரை வீட்டில் வாழ்வது தான் சிஸ்டர் இயற்கையோடு இணைந்து வாழ்க்கை சுகமான வாழ்க்கை வாழ்த்துக்கள் விரைவில் குழந்தை பாக்கியம் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்
Amala, whatever people talk, don't take it. Whether is koorai veedu or maadi veedu, this is your own house. So be happy. God will bless you. Just be satisfied with what we have. I really like the house. Ananthy from Ireland.
சொர்கம் கூரை வீட்டில தான் இருக்கு அமலா. எங்களுக்கு கிடைக்காத அருமையான வாழ்கை உங்களோடது. சீக்கிரம் இந்த மாளிகையில் உங்கள் மகன் பிறப்பான், விளையாடுவான்.
எங்கள் ஆசிகள் 🙌🏻
No😮
அமலா இந்த கூரை வீடு எனக்கு ரொம்ப பிடிக்கும் 🤩
வீடு சூப்பர் அமலா கூரை வீடுதான் அழகு சந்தோஷம் நிம்மதி எல்லாம் இருக்கும் 👍👌🤝
No😢
இந்த விடுதான் அக்கா அழகா இருக்கும்💖💖 இயற்கையோடு இணைந்து வாழலாம் அக்கா
No😢
வீடு சூப்பர் அமலா. இந்த வீட்ல அடுத்த வருஷம் ஒரு குழந்தை தவளும். நீ கும்பிடுகிற குல தெய்வமே உனக்கு குழந்தையா வந்து பிறப்பார். உனக்காக நான் வேண்டிக் கொள்கின்றேன்.
வீடு சூப்பரா இருக்கு அமலா. யார் எது சொன்னாலும் சொல்லிட்டு போகட்டும். தாய், தந்தை, மாமா, மாமி என பெரியவர்களின் உழைப்பில் கட்டப்படுகின்ற வீடு இது. அதனால் பெரியவர்களின் ஆசீர்வாதம் என்றைக்கும் உங்களுக்கு நிலைத்து நிற்கும். கல் வீடு என்ன? இது தான் நிரந்தரமான வசந்த மாளிகை. அருமையான அண்ணன், அண்ணி உனக்கு இருக்கிறார்கள். பிறகு என்ன கவலை. சந்தோஷமாக இந்த வீட்டில் வாழ வேண்டும். கூடிய சீக்கிரம் உனக்கு குழந்தை பாக்கியமும் கிடைத்து விடும். வாழ்க வளமுடன்.🎉🎉🎉
மாடி வீடுதான் மதிப்பு இல்ல மனசுக்கு பிடித்த வீடு தெய்வங்கள் வாழும் வீடு சகோதரி❤
உங்கவீடு அழகாஉள்ளதுகிராமமே அழகு அமலா 👌👌
அழகான வீடு நாங்க சிங்கப்பூர்ல இருக்கிறோம்..இதை எல்லாம் பார்க்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் சகோதரி 🎉
Veedu alaga erukku Amala puthu veetuku vantha neram nallathu nadakum sivana mattum nambuga ungala rompa pidikum
Unga veedu paarka aasaiya iruku sis super iyarkai oda ondriya vazhkai arumai naanum ipdi veetla irunthu thaan ipo pudhu veedu kaati iruken neenga evalo periya veedu kattinalum indha veeda marakama neyabagama vachukonga naanga apdi than vachu irukom
Arumai akka ungal veedu iyarkaiyodu ondriya vaalvu😊😊😊😊
ரொம்ப அழகா இருக்கு பார்க்கவே ஆசையா இருக்கு
Veedu super Amalia
Nalladhe nadagum❤
வீடு அருமையாக உள்ளது அக்கா
அமலா வீடு supur சிக்கிர்ம் முருகன் வுருவார்❤❤❤❤❤
Okay thanks sister 🙏
Unga veedu romba super ha irukku ❤koora veeda irunthalum sontha veedu sontha veedu thaa, unga veedu enakku romba pidichirukku. ❤
அருமையான பதிவு வீடு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வீடு சூப்பர் அமலா செம்மயா இருக்கு சந்தோசமாக இருங்கள் சீக்கிரம் நல்லதே நடக்கும்
Thanks 🙏
Romba alagaa iruku veedu amala sister amsama iruku ❤❤
Veetu super sister kudiya viraivil kutty baby vara congrats sister❤
I think its a quite big house only. Lovely
அழகா இருக்கு வீடு 👌💕💕💕
Superah iruku ka vedu. nijama idhula irukaradhudhan sandhosam..😇
Congratulations sis I like your dreams house 🏠 god bless u ❤❤❤❤🇲🇾🇲🇾
Akka unmaiya veedu semmaiya irukku...... Ennum yella work mudincha piragu partha ennaum semma alaga irukkum❤❤❤
வீடு அழக இருக்கு ❤
கொடுத்து வைத்த வாழ்க்கை வாழ்க பல்லாண்டு 😊
Ungha appa great
I love &like your house(I love amala&thambi)
Child sekeram perappan Amala,God bless you ❤
V2 super amala ❤❤❤❤
Super. Amutha.
Veedu nalla humsama irukku ❤❤❤all the best wishes for you both amala ❤❤
Super akka house. கூரை வீடு தான் பெஸ்ட், யாரும் சொல்றது நெனச்சு பீல் பண்ணாதீங்க. வீடு கட்ட மொத்தம் எவ்ளோ செலவு ஆனது சொல்லுங்க அக்கா
Okay thanks 🙏
யாருக்கெல்லாம் இந்த இடத்தில் வாழ முடியவில்லை என்று ஏங்குகிறீர்கள்
Yenagum Romba Pidichirugu Amala Super MA ❤❤❤🎉🎉 Selvee 🇲🇾
Veedu super
Supr ah irukunga aka veedu
Romba azhaga irukku parkum podhe romba sandhoshama iruku
Your in right path...
Iam watching from Boomi pooja, good Foundation mada ....
Bed room kitchen podunga super ah irukkum
சூப்பர் அமலா.வாழ்த்துக்கள் 🎉
Thanks 🙏
Akka ithu mari neraya video podunga akka super
House super.Arumaya iruk..from kerala palakkad.
Thanks 🙏
Hi Amala
Very very first time send a message to you. I like very much this house and really beautiful. I want to come n stay there. Such a wonderful surroundings n nice atmosphere is there. From this house your dreams will come true and you can get so many good things n happenings soon.
Endrendrum
Vaalga Nalamudan🙏🙏🙏🙏🙏🙏
Vaalga Valamudan🙏🙏🙏🙏🙏🙏
Congratulations for ur house warming function here after u will achieve all the good vibes🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hi. Amala and Sham House 🏠 is Looking Beautiful 🤩🤩 GOD BLESS 🙏🙏🙏🙏🙏🙏
Unmaiya idhu thaan arpitham Amala. Solravanga solattum. You proceed and go head. Really very nice.
ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வீடு கவலை பட வேண்டாம்
Super super amala keep it up...
Akka oru nal kandipa maadi veedu katuvinga ...but ithu thootathu veedu mari supr ah irukunga aka
Super sisters ❤❤❤❤❤❤
Veliyil thinnai podunga sis apdiye seekirama growth agura two 🌳 trees vainga..athavuthu neem tree,punga maram antha mathiri vainga
Wish you all the best dear.Amala you will achieve all the best in your life.I watch your videos everyday from USA. I am eighty year old. God bless you all.
சூப்பர் ஸ்டார்❤
This is life! Nothing can beat living on your own land and building a house for yourself
மிகவும் அருமையான வீடு குளிர் மையாக இருக்கும்
வீடு சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
எனக்கும் papa illa சிஸ்டர் எல்லோரும் இதையும் கேப்பாங்க வீடு பத்தியும் கேப்பாங்க romba kastama irukum
Kurai vedu mega alagu Nala eruku amala tunerhu deyal padaum
கவலை படாதே குச்சிவீடு குழந்தை கோபுரவீடு கட்டாயம்எனக்கு62 வயது கட்டாயம் இது நடக்கும்பாருமா
Veedu super amala sister 🙂🙂
Kurai mela thaar paiye podunga malai thanni vilathu veedu nalaerukku
வாழ்த்துக்கள் அமலா❤❤❤❤❤
Thanks 🙏
சூப்பர் சிஸ்டர் நீங்களும் உங்க கணவரும்.... எந்த ஒரு அலட்டலும், ஆடம்பரமும், இல்லாமல் எங்கள் ஊர் அண்ணா போல, எங்கள் பக்கத்து வீட்டு பெண் போல நீங்கள் இருவரும் இயல்பாக வீடியோ எடுக்கிறீர்கள். வாழ்க வளமுடன் நலமுடன்
Super house
I like so much🤗🤗🤗
V v v nice n cool home... After home gets ready ur whole family gather eat sleep njoi 😊
Intha koorai veedu ellarukum பிடிச்சிருக்கு
.hereafter madiveedu kattunvanga koorai veetku poga valthukkal
Thanks 🙏
From here how far is mami’s house Anandi’s house
Super ah iruku
💯 percent unmai madi veedu bungalow irundalum koorai vitla ninu oru nimisham nama gettu da soli pakkum bodu anda koorai parta dan terium anda sandosham ❤
சொர்க்கம் என்றாலே கூரை வீட்டில் வாழ்வது தான் சிஸ்டர் இயற்கையோடு இணைந்து வாழ்க்கை சுகமான வாழ்க்கை வாழ்த்துக்கள் விரைவில் குழந்தை பாக்கியம் கொடுக்க இறைவனை வேண்டுகிறேன்
Thanks 🙏
Amala🎉🎉🎉🎉🎉very good home. Very nice husband Wife❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏 home 👍💯🙏
Wow I like your house 🏠 😍 👏 from Malaysia 🇲🇾 😊
Thanks 🙏
Ungalukku super anni priya
I like this kind of house it's lovely fr malaysia 🇲🇾
Thanks 🙏
Hiii akka kurai vedanalum madi vedanalum ethu namba edam namaku sonthamana oru v2 ethu pothum akka ennum men melum valara en valthukal.......💯✨🙏🏻
One question, sorry I haven't seen this koora veedu.mala penja olugatha?just curious to know
@@divyagetz4858 two years varaiyum olugathu athukku apparam puthusa koorai podanum
Veedu super pakkathla veedugalaye kanom
Akka nega Etha v2la happy ya irupaga nalathu natakum
Amala veedu supper ma ethu than healthu ku roombo nallathu sonthoshama iruga
Super akka
Ungala வீடு marithan enga வீடு இருக்கும் சிஸ்டர், romba kasta paduthuvanga எல்லோரும் சிஸ்டர் yeppa மாடி வீடு கட்டுவனு,
Very nice 😊 fr malaysia 🇲🇾
Village village dhan super house🏠🏠🏠🏠😊😊😊
Supara iruku vedu
Yen sisy neenga thaniya irukkinga
Nice house 🏠🏠🏠👌👌👌👌👌👌👌👌👌💯💯💯💯💯💯💯👍👍👍👍👍
Kurai veedu than veyil or malaikkum etradhu.veetla vazha.health kku nalladu😅😅😅❤😊
En thatha iruntha varaikum koorai veeduthan... Enga madi veedu heat ah irukum... Koorai veedu nalum jolly ah irukum cooling ah irukum... Anga irukura happiness maadila veetla illa... Ipo enga oorla oru 10 veedutha koodai ah iruku... 2 maadi vechu veedu vanthuduchu... Gramathu azhagae poitu iruku
அமலா சிஸ்டர் கூரை வீட்டில் இருக்கும் சுகம்
உங்க வீட்டில் இருக்கும் சுகம் மொத்த வீட்டில் இருக்காது
வீடு சூப்பர் அமலா காலப்போக்கில் ஒட்டு வீடு கட்டிடலாம் 🙏🇨🇭
எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா
Thanks 🙏
அருமை ப்பா
Beautiful house👍
Amala, whatever people talk, don't take it. Whether is koorai veedu or maadi veedu, this is your own house. So be happy. God will bless you. Just be satisfied with what we have. I really like the house. Ananthy from Ireland.
நானும் இப்டி தான் கட்டணும் வீடு 👌🏻👌🏻👌🏻 🎉🎉🎉
அருமை.... அருமை...... அருமை... அக்கா அண்ணா ❤❤❤
Super ah erukku ma , seekkeramey nalla seithi nadakkum
Thanks 🙏
Super 👌 🎉❤