@ கிருஷ்ணமூர்த்தி: மிகச் சரியாகச் சொன்னீர்கள்!!காற்று அமெரிக்க திசையில் அடித்தால், அமெரிக்கா பக்கம் எல்லாரும் சாய்ந்து விடுவார்கள். காற்று ரஷ்ய திசையை நோக்கி அடித்தால் எல்லாரும் ரஷ்யா பக்கம் சாய்ந்து விடுவார்கள். இது அந்த காலத்திலிருந்து இந்தக்காலம் வரை நடக்கிற ஒன்றுதான். மத்திய அரசு என்றாலே , ஏதாவது ஒரு நாட்டுடன் ஏதாவது ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். இது புதிதானது ஒன்றும் அல்ல. அமெரிக்கா மட்டுமல்ல ரஷ்யாவும் பணத்துக்குத் தான் ஆயுதங்கள் இந்தியாவுக்கு தருகிறார்கள். எல்லாமே வியாபாரம்தான். 🙄🙄🙄🙄🙏🙏.
பொதுவாகவே..... மீடியாக்கள் போலவே....😀 அமெரிக்கா, ரஷ்யா வியாபாரிகள்..... வியாபாரிகளுக்கு நேசம், பாசம் என்பது கிடையாது...... நாம் எல்லாவற்றிலும் தன்னிறைவு க்கு மேல் முன்னேறும் வரை ...... balanced strategy ஐ கடைபிடிக்க வேண்டும்......பகைத்தல் கூடாது
இது ஒரு வரவேற்கத்தக்க
உடன்பாடு
மத்திய அரசின் நல்ல முடிவுகளில் ஒன்று பாராட்டு
Uniqueness of India!!! 👌👍யாதும் ஊரே யாவரும் கேளிர்.All are our friends. 😊
தல மோடி என்றுமே கெத்து தான் boss. தல மோடி வாழ்க
""* Baaradhiyaar , aagaadhu , ourroda paattu maattum , aagumaakkum, edhu anna neyaam ambi.?. ( rowthiratthai sholrean).!.
அமெரிக்காவை பற்றி தந்தி சேனல் கவலைப்பட தேவையில்லை. அதை மத்திய பாஜக அரசு பார்த்து கொள்ளும்
@ கிருஷ்ணமூர்த்தி: மிகச் சரியாகச் சொன்னீர்கள்!!காற்று அமெரிக்க திசையில் அடித்தால், அமெரிக்கா பக்கம் எல்லாரும் சாய்ந்து விடுவார்கள். காற்று ரஷ்ய திசையை நோக்கி அடித்தால் எல்லாரும் ரஷ்யா பக்கம் சாய்ந்து விடுவார்கள்.
இது அந்த காலத்திலிருந்து இந்தக்காலம் வரை நடக்கிற ஒன்றுதான்.
மத்திய அரசு என்றாலே , ஏதாவது ஒரு நாட்டுடன் ஏதாவது ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். இது புதிதானது ஒன்றும் அல்ல.
அமெரிக்கா மட்டுமல்ல ரஷ்யாவும் பணத்துக்குத் தான் ஆயுதங்கள் இந்தியாவுக்கு தருகிறார்கள்.
எல்லாமே வியாபாரம்தான்.
🙄🙄🙄🙄🙏🙏.
ஏணி சின்னதுல ஒரு குத்து தென்னை மரத்து சின்னதுல ஒரு குத்து
😂
ஜெய் மோடி சர்கார் 😍😍😍
சலீம் அண்ணா இந்த செய்தியை வாசித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்
நல்ல தோழமை.. ஜெய் ஹிந்த்... சிறந்த நட்ப்பு நாடு ரஷ்யா..
பொதுவாகவே..... மீடியாக்கள் போலவே....😀 அமெரிக்கா, ரஷ்யா வியாபாரிகள்..... வியாபாரிகளுக்கு நேசம், பாசம் என்பது கிடையாது...... நாம் எல்லாவற்றிலும் தன்னிறைவு க்கு மேல் முன்னேறும் வரை ...... balanced strategy ஐ கடைபிடிக்க வேண்டும்......பகைத்தல் கூடாது
என்ன செய்ய போகிறது அமெரிக்கா? இது கேள்வி. விடை இதோ.விலையை குறைத்து ஆயுதங்களை விற்பனை செய்வாங்க அவ்வளவுதான்.
அமெரிக்க,ரஷ்யா இரண்டையும் வரவெற்போம்
😂😂😂 they both are like india pakistan
Pakistan my country is my favorite
About
@@unlimitedfun3056 இந்திய முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் 😂🤣 lol
Supper “Welcome Our HERO”
வாழ்க, வளர்க இந்த நட்பு என்றென்றும்.
🇮🇳🤝🇷🇺♥️💪
Russia is a our true friend
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியாவும் மோடியும் உலகின் தவிர்க்க முடியாத சக்திகள்
சைனா க்காரனும் இப்படி தான் வந்தான் 😂😂😂
ஜெய் ஹிந்த் 👈
நல்ல அருமையான திட்டம்
Super G
Super
India relationship with Russia are good explained by parthiban,
Thanks.
Thanks
நண்பா வாடா 🙏🙏🙏
Rocket;laser yil panama poduvathu super
நம்ம நாட்டிடம் ரம்யா எதுவும் வாங்கித், எப்போது நாம் முன்னேறுவோம்
Varugal pudin thalaivare ungal varukaiya ethirparkurathu enkal indiya
படபட பட்பட் ன்னு சொல்லிட்டு போயிட்ட சலீம் அண்ணா எங்க இருக்கீங்க
🔥
Our maaaaaaasss leader great modiji sarkaar zindabad
Bjp 👍
அவர் துப்பாக்கி விக்க வருகிறார் போல அமெரிக்கா இதுல என்ன செய்யும்
Russia💪💪💪
👌👌👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇷🇺🇷🇺🇷🇺🙏
Caatsa kulam payapudura aalu illa modi ji
புடின் இந்தியா வந்தால்.. என்ன. ஜோபைடனையும் வரவேர்ப்பும்....
M1A1 Abrams
🇷🇺🇷🇺🇷🇺🇮🇳🇮🇳🇮🇳
Russian always bean our brother.
School illa nadu
P
Valzhakkamaa enna seivaano adhathhaan seiyya poraan ,yen unakku thariyaadhu? Naanga nambanum😡😡😡😡
Puthin varar india enna varumo
Ext target
Caarsa vaye
தமிழகத்திற்கு 4அனுஉலை பார்சல்
Tamilaga makkalmedhu ooravanjanai kattum modi arasu
Mental kooo
டேய் டேய் அமெரிக்காவோட அடிமை தான் இந்தியா என்பது அவர்களுக்கு தெரியும்
We vl mental puuu
Super