வணக்கம் மேடம் என்பைய்யனுக்கு முகத்தில் ஒருமாதத்திர்கு முன் அக்கி வந்துச்சு முகத்தில் ஒருபக்கம் மட்டும் தான் வந்துச்சு அதனால் ஒருகண். மட்டும் சிவந்து இருந்தது கண் டாக்டர் கிட்ட மூன்றுமுறை காண்பித்து விட்டோம் மாத்திரை சொட்டுமருந்து குடுத்தாங்க இன்னும் கண் சிவப்பு சரியாகவில்லை தோல் டாக்டர் கிட்ட கான்பிச்சோம் நரம்புஅக்கினு சொன்னார். அம்மை வைரஸ் மாதிரினும் சொன்னாங்க பவரான மாத்திரைகள் ஐந்து வேலை சாப்பிட குடுத்தாங்க ஒருமாதம் ஆயிருச்சு அக்கிசரியாகிவிட்டது கண் சிவப்பு மாறவில்லை அந்த வைரஸை அழிப்பதற்கு உள்ளுக்குள் சாப்பிட ஏதாவது வீட்டு வைத்தியம் இருந்தா சொல்லுங்க அவனுடைய வயது 19 ஆகுது பிளீஸ்
Thanks sister

white discharge treatment sollunga mam
I want to avoid spectacles wat I doi don't have clear vision