இந்த வருடம் முதல் நீங்கள் வரலட்சுமி பூஜை ஆரம்பம் செய்து நீண்ட ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யம் பேரும் புகழும் சீரும் சிறப்பும் பெற்று சகல சம்பத்துடன் வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் மற்றும் வாழ்த்துகிறேன்.
வெள்ளிக்கிழமை முழுவதும் விரதம் இருந்து படைப்பது சிறப்பு அப்படி இருக்க முடியாதவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் விரதம் இருந்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்துவிட்டு உணவும் கொடுத்துவிட்டு நீங்கள் மதியம் வரை விரதம் இருந்து இலை போட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். நைவேத்தியத்தை இலையில் கொஞ்சம் வைத்துவிட்டு நீங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுக் கொள்ளலாம் நீங்கள் படைத்த பூக்கள் மாலைகள் எல்லாம் ஆற்றிலோ நீர்நிலைகளிலோ விடும் பொழுது அந்த நைவேத்தியத்தையும் சேர்த்து விட்டு விடுங்கள்.
பிரம்ம முகூர்த்தத்தில் செய்து விடுங்கள் அப்படி முடிய வில்லை என்றால் காலையில் 6:00 மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் செய்து முடித்து விடுங்கள் தாம்பூலமும் கொடுத்து விடுங்கள்
வணக்கம் அம்மா, உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் நன்றி அம்மா, கையில் கட்டிஇருக்கும் நோன்பு சரடை எப்படி, எப்போது கழட்ட வேண்டும் மா? நாள் முழுவதும் உணவு சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டுமா மா?எப்போது உணவு அருந்த வேண்டும் மா. நோன்பு சரடு வீட்டில் உள்ள அனைவரும் கையில் கட்டிக்கிடலாமா? இந்த சந்தேகத்தை தயவு கூர்ந்து விளக்கவும் அம்மா. எனக்கு சொல்லி தர யாரும் இல்லை. அதனால் தான் அம்மா உங்களிடம் கேட்கிறேன். தயவு கூர்ந்து பதில் சொல்லவும்.
விரதம் இருப்பவர்கள் மட்டும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ளலாம் காலையிலிருந்து மாலை முதல் விரதம் இருந்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்துவிட்டு உணவளித்துவிட்டு பிறகு நீங்கள் விரதம் முடிக்க வேண்டும் இல்லையென்றால் பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டு முடித்து காலை நேரம் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து உணவளித்துவிட்டு நீங்கள் மதியம் வரை விரதம் இருந்தும்விரதம் முடிக்கலாம் மூன்றாம் நாள் அரிசி பானைக்குள் கலசத்தை வைத்த பிறகு அடுத்த நாள் காலையில் எழுந்து நோன்பு கயிற்றை கழற்றிக் கொள்ளலாம்.
அப்படி பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட முடியாதவர்கள் ஆறட்டு ஏழு சுக்கிர ஓரைலாவது வழிபட்டு முடித்துவிட்டு சுமங்கலிகளுக்கு 9:00 மணிக்குள் தாம்பூலமும் மற்றும் பிரசாதமும் கொடுத்து வழிபட்டு முடிக்கவும்.
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட வேண்டும் முடியவில்லையென்றால் காலை ஆறிலிருந்து 9 மணிக்குள் வழிபட்டு விட வேண்டும் அதுவும் முடியவில்லை என்றால் மாலை நேரம் வழிபட வேண்டும் காலையிலிருந்து விரதம் இருப்பது சிறப்பு மாலையில் வழிபட்டால் காலையிலிருந்து மாலை வரை விரதம் இருந்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்துவிட்டு பிறகு நீங்கள் சாப்பிட வேண்டும்.
அப்படி பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட முடியாதவர்கள் ஆறட்டு ஏழு சுக்கிர ஓரைலாவது வழிபட்டு முடித்துவிட்டு சுமங்கலிகளுக்கு 9:00 மணிக்குள் தாம்பூலமும் மற்றும் பிரசாதமும் கொடுத்து வழிபட்டு முடிக்கவும்
வணக்கம் அம்மா, நான் வரலக்ஷ்மி விரதம் நான்கு வருடமாய் செய்து வருகிறேன், போன வருடம் என் மாமனார் இறந்துவிட்டார், 11மாதங்கள் ஆகிறது, நான் வரலக்ஷ்மி பூஜை கலசம் வைத்து vazhipadalama
அம்மா நான் முதல் முறை எளிமையாக படம் வைத்து கும்பிடலாம் என்று நினைக்கிறேன் அம்மா அதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள் அம்மா உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்துஇருக்கிறேன் அம்மா
Ithu thaan original varalakshmi viratham, ippo lam, mela oru kalasam vaichu amma uruvam vaichu Kai kaal lam vaichu oru samy um, kila oru kalasamum, 2 kalasam vaikuraanga, ippadi thaan pannanum
தாழம்பூ கிடச்சா வாங்கி அம்மனுக்கு இரண்டு பக்கங்களிலும் வச்சுக்கோங்க மா வரலஷ்மி பூஜை க்கு தாழம்பூ கட்டாயம் கிடைக்கும் மாப பூஜை ரொம்ப நல்லா இருக்கு மா வளமுடன் தீர்க்க சுமங்கலித் தன்மை தர மீனாட்சிசுந்தரேஸ்வரர் அருள்தர வேண்டுகிறேன்🙏 மா🙌👏🪴🪴🌴🌴
வணக்கம் அம்மா, அரிசி பானையில் கலசத்தை வைதத பிறகு சமையலறைக்கு அன்று இரவு முழுவதும் செல்லக்கூடாது என்றீர்கள். அன்று மட்டும் தான் செல்ல கூடாதா? அப்போது மறுநாள் மற்றும் மறுநாளைக்கு மறுநாளும் செல்ல கூடாதா?அப்போது எப்போது, எப்படி செல்ல வேண்டும் என்பதையும் தயவு கூர்ந்து விளக்கமாக கூறவும் அம்மா..pls reply soon amma...My humble request ma.
அம்மா, நான் வியாழக்கிழமை அன்று தான் கலசம் வைத்தேன்.அப்போது நான் எப்போது பூனர்பூசை செய்வது அம்மா? உங்கள் மகள் போல் நினைத்து எனக்கு வழிகாட்டுங்கள் அம்மா. Pls reply me amma.
அம்மா சனிக்கிழமை இரவு நேரத்தில் 9-10 அரிசி பானைக்குள் வைக்க சொன்னிங்க அந்த கலசத்தை எப்போது அரிசி பானையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் அதில் உள்ள பொருட்களை என்ன செய்வது
சனிக்கிழமை இரவு வைத்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் நல்ல நேரம் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் அதில் உள்ள பொருட்களை நீங்கள் பொங்கல் வைத்து சாப்பிடலாம் சாதம் வடித்துக் கொள்ளலாம் மத்த பொருட்களை பீரோவில் வைத்துக் கொள்ளலாம்.
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப அழகா, தெளிவா சொன்னீங்க மா தெரியாதவங்களுக்கு ஈசியா புரியும் படி இ௫ந்தது மா ரொம்பா ரொம்ப நன்றி மா.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri ma🙏
Romba simple aha yellorum seium badi sonninga yennaku romba usefull aha iruthathu ma nandri
அருமையான விளக்கம்
Nandringa maa...🌸🪷🌺
சூப்பர் சூப்பர் அம்மாமிகதெளிவாகசொன்னிங்கநன்றி
🙏🙏
ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் .ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர .அருமையான விளக்கம் அம்மா.
நன்றிங்க அம்மா🪷🌸🌺
Nanum intha varusathula irunthu varalakshmi viratham pandren...enaku neenga seitha seimurai thelivaga purinjathu romba nanri amma🙏🙏🙏...1st time vekkanala unga ashirvatham enakum venaum ma...Nanri amma🙏🙏🙏
இந்த வருடம் முதல் நீங்கள் வரலட்சுமி பூஜை ஆரம்பம் செய்து நீண்ட ஆயுள் ஆரோக்கிய ஐஸ்வர்யம் பேரும் புகழும் சீரும் சிறப்பும் பெற்று சகல சம்பத்துடன் வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் மற்றும் வாழ்த்துகிறேன்.
@@anandhavillaslifestyle nanri amma🙏
Super super thank you Aunty ❤❤rombha Nala eruku.
Thanks ma..🪷🌸🌺
Super mam. Very easy method. I will try this method this time...
Thanks a lot🌺🌺
Positive vibe ah iruku amma unga videos ellam paakum pothu😊
Nandri pa🪷🌸🪷🌸
Super Amma
Thanks ma🙏
From US....awesome...excellent...so simple & easy way you have shown how to do Sri Varalaxmi poojai to beginners & living abroad...❤
Thanks 🙏🙏
Super a explain paninga ma. Romba nandri❤❤
🙏🙏
Super amam
Nandri🌸🌺🌸
Very nice
Nandri🙏
வாழ்க வளமுடன் அம்மா🙏
🌺🪷🪷🌺🙏
Romba arumaiyaga irugu mam❤❤❤
Thanks ma🙏
Super mam... Nompu kaeru apram enna Panna mam
Nonbu kayitrai neer nilaigalil vidavum🙏
Sri mahalakshmi thayae potri.
🙏🙏
Super amma thellivana vilakkam yennakkum ithu mathiri seiya vendum yendru aasai yennai vazhuthuka amma naanum seiven amma🙏🙏🙏
இதே மாதிரி நீங்களும் வரலட்சுமி பூஜை செய்து எல்லா வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி🙏
@@anandhavillaslifestyle rembha nandri amma🙏
Laundry Appa Nandri Amma
🙏🙏
Romba arumai ma
🙏🙏
Super amma ,thank u ma
🙏🙏
Romba nantri amma
🙏🌷🌺🌸
Navaratri eppo varuthu ennala pana mudila sami ellama vangitan ana period time vanthuduchi navaratri date sollunga
வரலட்சுமி பூஜை இந்த வாரம் செய்ய முடியவில்லை என்றாலும் அடுத்த வாரம் செய்யலாம்.15-10-2023 அன்று நவராத்திரி ஆரம்பம்.
Intha weekum ennala seiya mudila mam Friday nite college tour ammala udanae punarpoojai panna mudiyathu next Friday pannalama
Pannalam ma
Super👌👌👌
🙏🙏
MADAM, EXPLANATION SUPER, BUT ONE THING MISSING MAM, FRIDAY AND SATURDAY 2 DAYS AARATHI EDUKANUMA MAM, PLS EXPLAIN MAM
ஆமாங்க இரண்டு நாள் ஆரத்தி எடுக்க வேண்டும் நான் சொல்ல மறந்து விட்டேன்.
Amma selai vaika kudatha
Saree vaikkalam🙏
Velli muluvathum sapidamal iruka venduma... 3 ndru velaiyum neivethiyam seiya vendum endru solgirargal.. antha unavai enna seivathu..
Naan ithu varai varalaxmi viratham parthathu illai immurai seiya virumbugiren
Ungal pathivil Anaithum telivaga kurineergal nandri amma🙏
Unavu neivethiyathil matum santhegam
வெள்ளிக்கிழமை முழுவதும் விரதம் இருந்து படைப்பது சிறப்பு அப்படி இருக்க முடியாதவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் விரதம் இருந்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்துவிட்டு உணவும் கொடுத்துவிட்டு நீங்கள் மதியம் வரை விரதம் இருந்து இலை போட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். நைவேத்தியத்தை இலையில் கொஞ்சம் வைத்துவிட்டு நீங்கள் வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டுக் கொள்ளலாம் நீங்கள் படைத்த பூக்கள் மாலைகள் எல்லாம் ஆற்றிலோ நீர்நிலைகளிலோ விடும் பொழுது அந்த நைவேத்தியத்தையும் சேர்த்து விட்டு விடுங்கள்.
@@anandhavillaslifestyle nandri amma 🙏
வெள்ளி கிழமை எத்தனை மணிக்கு செய்யனும் மா நேரம் சொல்லூங்க
பிரம்ம முகூர்த்தத்தில் செய்து விடுங்கள் அப்படி முடிய வில்லை என்றால் காலையில் 6:00 மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் செய்து முடித்து விடுங்கள் தாம்பூலமும் கொடுத்து விடுங்கள்
Hi mam Friday two times prasatham vaikum pothu karpooram kamikalama
Karpooram kamikka vendum..
Super
Nandringa 🌸🌺
வணக்கம் அம்மா, உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிகவும் நன்றி அம்மா, கையில் கட்டிஇருக்கும் நோன்பு சரடை எப்படி, எப்போது கழட்ட வேண்டும் மா? நாள் முழுவதும் உணவு சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டுமா மா?எப்போது உணவு அருந்த வேண்டும் மா. நோன்பு சரடு வீட்டில் உள்ள அனைவரும் கையில் கட்டிக்கிடலாமா? இந்த சந்தேகத்தை தயவு கூர்ந்து விளக்கவும் அம்மா. எனக்கு சொல்லி தர யாரும் இல்லை. அதனால் தான் அம்மா உங்களிடம் கேட்கிறேன். தயவு கூர்ந்து பதில் சொல்லவும்.
விரதம் இருப்பவர்கள் மட்டும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ளலாம் காலையிலிருந்து மாலை முதல் விரதம் இருந்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்துவிட்டு உணவளித்துவிட்டு பிறகு நீங்கள் விரதம் முடிக்க வேண்டும் இல்லையென்றால் பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டு முடித்து காலை நேரம் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து உணவளித்துவிட்டு நீங்கள் மதியம் வரை விரதம் இருந்தும்விரதம் முடிக்கலாம் மூன்றாம் நாள் அரிசி பானைக்குள் கலசத்தை வைத்த பிறகு அடுத்த நாள் காலையில் எழுந்து நோன்பு கயிற்றை கழற்றிக் கொள்ளலாம்.
@@anandhavillaslifestyle மிகவும் நன்றி அம்மா...உங்களின் பதிலுக்காக தான் நான் காத்திருந்தேன்.மிகவும நன்றி அம்மா.🙏
Mam na pregnanta iruken amma vetla iruken. En husband ku ipodhan dengue fever vandhu pochu na next Friday panlama. Pls reply.
தாராளமாக செய்யலாம்
@@anandhavillaslifestyle ok mam.thanks for the reply
Super Akka. Thanks 👍🙏
Nandrima🙏
Mam nega entha ooru erode eh va ila near place a.. Na kavundapadi
Erode dhaan
வெள்ளி கிழமை எத்தனை மணிக்கு பூஜை செய்யனும் மா
Morning 6 to 9 varai kumbidalam.evening 5 to 7 kumbidalam🙏
@@anandhavillaslifestyle thank you
Super amma tq
Thanks 🙏
Vadakku thisai paarthu amman vaiththu Pooja pannalama
Kilakku than sirappu🙏
What are al the mantra u chant mam?? Pls name it??
வரலட்சுமி பூஜை புத்தகத்தில் இருக்கக்கூடிய ராவே மா இண்டிகி பாடலையும் 108 அஷ்டோத்திர சத நாமாவளி 108 வரலட்சுமி போற்றியும் பாடி வரவும்🌸🌺🪷
Enna time ma pannanum intha yearla
ஆகஸ்ட் 16ஆம் தேதி அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடலாம்
அப்படி பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட முடியாதவர்கள் ஆறட்டு ஏழு சுக்கிர ஓரைலாவது வழிபட்டு முடித்துவிட்டு சுமங்கலிகளுக்கு 9:00 மணிக்குள் தாம்பூலமும் மற்றும் பிரசாதமும் கொடுத்து வழிபட்டு முடிக்கவும்.
Nandri sis
🙏🙏
🙏🙏👍
🙏🙏
Nandri sister ❤
🙏🙏
5th day of periods la varalakshmi poojai panalama ?
அடுத்த வாரம் செய்யலாம்.
Amman ku padayal eppo podanum Friday afternoon ah illa evng ah
அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட வேண்டும் முடியவில்லையென்றால் காலை ஆறிலிருந்து 9 மணிக்குள் வழிபட்டு விட வேண்டும் அதுவும் முடியவில்லை என்றால் மாலை நேரம் வழிபட வேண்டும் காலையிலிருந்து விரதம் இருப்பது சிறப்பு மாலையில் வழிபட்டால் காலையிலிருந்து மாலை வரை விரதம் இருந்து சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்துவிட்டு பிறகு நீங்கள் சாப்பிட வேண்டும்.
❤
🙏🙏
Timing mam piramamugurtha timela seiyalama epi mam mathavangaluku kodukanum
ஆகஸ்ட் 16ஆம் தேதி அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடலாம்
அப்படி பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட முடியாதவர்கள் ஆறட்டு ஏழு சுக்கிர ஓரைலாவது வழிபட்டு முடித்துவிட்டு சுமங்கலிகளுக்கு 9:00 மணிக்குள் தாம்பூலமும் மற்றும் பிரசாதமும் கொடுத்து வழிபட்டு முடிக்கவும்
வணக்கம் அம்மா, நான் வரலக்ஷ்மி விரதம் நான்கு வருடமாய் செய்து வருகிறேன், போன வருடம் என் மாமனார் இறந்துவிட்டார், 11மாதங்கள் ஆகிறது, நான் வரலக்ஷ்மி பூஜை கலசம் வைத்து vazhipadalama
வருடம் ஆகாமல் வீட்டில் இலை போட்டு படைக்க கூடாது அடுத்த வருடம் படைத்துக் கொள்ளுங்கள்.
Thank u
🌺🌸🌺🌸🌺
அம்மா நான் முதல் முறை எளிமையாக படம் வைத்து கும்பிடலாம் என்று நினைக்கிறேன் அம்மா அதற்கான வழிமுறைகளை சொல்லுங்கள் அம்மா உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்துஇருக்கிறேன் அம்மா
லட்சுமி படத்திற்கு மாலை போட்டு இருபுறமும் விளக்கு வைத்து நைவேத்தியங்கள் மற்றும் கனி வகைகள் வைத்து மந்திரங்கள் கூறி வழிபடவும்.
Thank you mam
🙏🙏
❤ thank you ma ❤
🙏🙏
Ithu thaan original varalakshmi viratham, ippo lam, mela oru kalasam vaichu amma uruvam vaichu Kai kaal lam vaichu oru samy um, kila oru kalasamum, 2 kalasam vaikuraanga, ippadi thaan pannanum
🙏🙏
தாழம்பூ கிடச்சா வாங்கி அம்மனுக்கு இரண்டு பக்கங்களிலும் வச்சுக்கோங்க மா வரலஷ்மி பூஜை க்கு தாழம்பூ கட்டாயம் கிடைக்கும் மாப பூஜை ரொம்ப நல்லா இருக்கு மா
வளமுடன் தீர்க்க சுமங்கலித் தன்மை தர மீனாட்சிசுந்தரேஸ்வரர் அருள்தர வேண்டுகிறேன்🙏 மா🙌👏🪴🪴🌴🌴
Mapa pujai na enna
@@kiruthikasai8707 தாழம்பூ கட்டாயம் கிடைக்கும் மா ப வந்து தவறாக டைப் செய்து விட்டேன் சாரி
இந்த வாரமே தேடிப் பார்த்தோம் கிடைக்கவில்லை அடுத்த வாரம் கிடைத்தால் கண்டிப்பாக வாங்கி வைக்கிறோம். நன்றிங்க அம்மா🪷🌺🪷🌺🪷
Amma na pregnant eruken enaku romba asai Varalakshmi Pooja seiya etha year na seiyalama na frist time seiya poren athan Amma pls solluga
Kuzhandhai piranha Paragu arambikkavum🙏
வணக்கம் அம்மா, அரிசி பானையில் கலசத்தை வைதத பிறகு சமையலறைக்கு அன்று இரவு முழுவதும் செல்லக்கூடாது என்றீர்கள். அன்று மட்டும் தான் செல்ல கூடாதா? அப்போது மறுநாள் மற்றும்
மறுநாளைக்கு மறுநாளும் செல்ல கூடாதா?அப்போது எப்போது, எப்படி செல்ல வேண்டும் என்பதையும் தயவு கூர்ந்து விளக்கமாக கூறவும் அம்மா..pls reply soon amma...My humble request ma.
இன்று இரவு மட்டும் செல்ல வேண்டாம் நாளை காலையில் செல்லலாம்.
முன்று நாட்கள் இரவும் செல்லகூடாதா?அல்லது இந்த ஓருநாள் மட்டும் சொல்ல கூடாதா அம்மா?
நீங்கள் இன்று எடுத்து வைத்திருந்தால் இன்று மட்டும் போகாமல் இருந்தால் போதும்.
அம்மா, நான் வியாழக்கிழமை அன்று தான் கலசம் வைத்தேன்.அப்போது நான் எப்போது பூனர்பூசை செய்வது அம்மா? உங்கள் மகள் போல் நினைத்து எனக்கு வழிகாட்டுங்கள் அம்மா. Pls reply me amma.
Sani kizhamai punar poojai seiyya vendum
💯👌🙏
🙏🙏
சொல்லுங்க அம்மா விரைவில் கூறவும் nanri
🙏
அம்மாஉங்களுடன்பேசனும்நிஙகபோன்நம்பர்தரனும்7010136810க்குபோன்செய்தால்நல்லதுநட்படன்உஷாபாய்பிளிஸ்
நான் உங்களுக்கு கால் பண்றேன்🙏
Neraya tips oda sollunga mam. Neenga erode thana ungala kandupudikkuren😂😅😅😅😅😅😅
😃
Neenga amma va alaikumbodhu Lakshmi rave maa intiki nu Telugu la edhuku solringe???
🙏🙏
அம்மா சனிக்கிழமை இரவு நேரத்தில் 9-10 அரிசி பானைக்குள் வைக்க சொன்னிங்க அந்த கலசத்தை எப்போது அரிசி பானையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் அதில் உள்ள பொருட்களை என்ன செய்வது
சனிக்கிழமை இரவு வைத்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் நல்ல நேரம் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் அதில் உள்ள பொருட்களை நீங்கள் பொங்கல் வைத்து சாப்பிடலாம் சாதம் வடித்துக் கொள்ளலாம் மத்த பொருட்களை பீரோவில் வைத்துக் கொள்ளலாம்.
Amma unga ph no venum. Doubt irukku.
அம்மனுக்கு கிரீடம் எங்க வாங்குனீங்க
பூஜா ஸ்டோரில் வாங்கினேன்
ஓ சாமிக்கு சேலை கட்ட கூடாது
Saree kattalam🙏
❤
🙏🙏