அப்பாவா? அரசியல்வாதியா? ஈஷா வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி! | Sadhguru | Isha Yoga Center Case

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 106

  • @Minnambalam
    @Minnambalam  วันที่ผ่านมา +14

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்

  • @CopytoliveFakepeople
    @CopytoliveFakepeople 19 ชั่วโมงที่ผ่านมา +15

    1 மாதம் அவர்கள் பெற்றோருடன் இருந்தால் அவர்கள் தெளிவான மனநிலை அடைவார்கள் ...

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 วันที่ผ่านมา +15

    Cji நல்லதீர்ப்பை வழங்கியிருக்கிறார்.
    நன்றி.

  • @saravananpushpa4646
    @saravananpushpa4646 วันที่ผ่านมา +4

    சரியான தீர்ப்பு

  • @grandpa8619
    @grandpa8619 วันที่ผ่านมา +11

    தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்
    தான் தெரியும்....பழமொழி...

  • @manokaranbhs
    @manokaranbhs 16 ชั่วโมงที่ผ่านมา +2

    உண்மை கண்டறியும் சோதனை நடத்தவேண்டும்

  • @srimurugapriyan8706
    @srimurugapriyan8706 13 ชั่วโมงที่ผ่านมา

    Unmai vendrathu🔥 Isha ❤

  • @christusrajkumar8388
    @christusrajkumar8388 18 ชั่วโมงที่ผ่านมา

    Good initiative, They(Court, Police dept and Government )should stop the anti social activities. Religion should not barrier.

  • @to-kt9og
    @to-kt9og 17 ชั่วโมงที่ผ่านมา +3

    கல்கி ஆஸ்ரமம் இப்படி தான் சீரழிந்து வருகிறது ஐய்யா

  • @MSANKARAPANDIAN-dt7oj
    @MSANKARAPANDIAN-dt7oj 14 ชั่วโมงที่ผ่านมา +1

    சம்பந்தப்பட்ட நபர்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஏதாவது எடுத்துக்காட்டு கூற முடியுமா? கோவில்களில் எல்லாம் யோக்கியமாக நடப்பதுபோல?!

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 วันที่ผ่านมา +16

    தான் துறவியாய் வாழ்ந்து பிறருக்கு சந்யாசம் தர யோக்கியதை உண்டு ...
    தன்வம்சம் வளர்ப்பவருக்கு ஏது...
    நிச்சயம் இறைவன் பார்க்கிறார் .....
    சும்மா விடமாட்டார் ....
    இதை நம்பி போகும் குழந்தைகளை பெற்றோர் பார்த்து பாதுகாத்து கொள்ளல் வேண்டும்....
    முட்டாள் பெற்றோர் மீதுதான் முழு குற்றமும்...
    சங்கி பள்ளிகளில் சேர்க்காமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்...
    சகனா பவது ... சொல்லிக் கொடுத்து ஆரம்பிப்பார்கள்...
    கிருத்துவ மிஷன்களில் ஏசுவின் பேரால் அழைப்பார்கள்....
    அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று சொல்லித்தரும் பள்ளிகளில் சேருங்கள்....

  • @arivalagank1747
    @arivalagank1747 วันที่ผ่านมา +9

    டிவியில் சீரியல் பார்க்கும் பலர் ஏதாவது கிளு கிளு தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்துடன் உள்ளனர். 😂😂❤

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 วันที่ผ่านมา +2

    Cji is jaggois discipline

  • @smuralis.murali2692
    @smuralis.murali2692 21 ชั่วโมงที่ผ่านมา +1

    We object justice failure.

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 23 ชั่วโมงที่ผ่านมา

    Isha petition becomes more important to Apex Court?

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 18 ชั่วโมงที่ผ่านมา

    Any holy man getting rich suddenly people must be careful.

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 วันที่ผ่านมา +10

    ஏம்பா 2 நிமிசத்துல சொல்லக்கூடியதை வழ வழ ன்னு இழுக்கிற

  • @KarupasamySevanthiyammal
    @KarupasamySevanthiyammal 20 ชั่วโมงที่ผ่านมา

    6:32

  • @gfyhxdfjujj
    @gfyhxdfjujj 22 ชั่วโมงที่ผ่านมา

    Why 5 cases closed?!!!

  • @ganesanp8952
    @ganesanp8952 วันที่ผ่านมา +1

    Nothing will happen we can cry that is all

  • @Sellapandian-ge5ol
    @Sellapandian-ge5ol 11 ชั่วโมงที่ผ่านมา

    Rajnish and ......anandha , இன்னும்
    பெரு முதலைகள் , சாமியாராக...

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 18 ชั่วโมงที่ผ่านมา

    There are private crematorium in the centre. Very scary

  • @marimuthumuthumuthu6533
    @marimuthumuthumuthu6533 15 ชั่วโมงที่ผ่านมา

    Karthikeyan .nermiyana.manithan

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 18 ชั่วโมงที่ผ่านมา

    Big people are involved so all will be hidden. Karunanithi also involved.

  • @sudakarsp8858
    @sudakarsp8858 20 ชั่วโมงที่ผ่านมา

    Please do not assume that government and court is going to bring truth of isha .
    They both will get cutting from Jaggi and the enquiry will soon go invain..

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 18 ชั่วโมงที่ผ่านมา

    Stalin family with sadguru.

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 18 ชั่วโมงที่ผ่านมา

    Sadguru daughter enjoying her marriage life with her husband but other people daughter lives like widows. Only ariyans bald the widows and dressed them in white

  • @ArulganesaPandiyan-nj1rl
    @ArulganesaPandiyan-nj1rl 19 ชั่วโมงที่ผ่านมา

    காணாமல் போன அனைவரும் ஈஷா???

  • @sudhakarrenu9208
    @sudhakarrenu9208 21 ชั่วโมงที่ผ่านมา +1

    தப்பு எங்க இருந்தாலும் தப்பு

  • @JEEVAKUMARVEDAMONI
    @JEEVAKUMARVEDAMONI 20 ชั่วโมงที่ผ่านมา

    If any criminal activities or un-lawful activities are perpetuated in any of the Christian Institutions, the law-enforcing authorities are free at all times to go into those Institutions and take suitable police/legal action againstthe erring Institutions. Speefyaction shouldnr taken zGenetal publics hearts aches and full of agony gor the poor parents
    Thet are also Hindus!

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 วันที่ผ่านมา

    Patrieikkaiklal ஓவர்

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 วันที่ผ่านมา

    Jakkiyai vida kudathu makkal than Jakkikku thandanai kodukkanum Eppadi oru thiruppi Kalanai kappatrava Suppirin Cort neethipathi saddam padithathu?avarin makalai Jakki vaithu erunthal veduvara parents pillaikalai parkka mudiyamal thavikkinam entha pavam Jakkiyai vedathu

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 13 ชั่วโมงที่ผ่านมา

      Unoda katta panchayathu lam panna kudiyathu😂😂.. legal thaa panna mudiyum.. unmai Isha pakkam thaa irukurathu

  • @kabilanbalakrishnan8588
    @kabilanbalakrishnan8588 วันที่ผ่านมา +2

    கீழ விழுந்தாலும் மீசைல மண் ஒட்டல 😂

  • @chandrashekar-sq2cs
    @chandrashekar-sq2cs 15 ชั่วโมงที่ผ่านมา

    Ivanai ippadiye vittal 6 kolai seidavan dhairiyamaga 60 kolai seivan ivanai summa vidakkoodadhu

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 23 ชั่วโมงที่ผ่านมา

    The cases not registered against Isha? How many cases finished wrongly? The food and other eatables provided to people in Isha also needs to be investigated. Raghavendra news content Indirectly supporting Isha?

  • @manicmanimani3746
    @manicmanimani3746 21 ชั่วโมงที่ผ่านมา +2

    தேர்தல் நிதி பத்திரம் உருப்படியான ஜட்ஜ்மெண்ட் கொடுக்கல இந்த ஆளு ஆகவே ஜனாதிபதி அவர்கள் இவரே கிஸ்மி செய்யவில்லை

  • @msvelan2545
    @msvelan2545 22 ชั่วโมงที่ผ่านมา

    Kamaraj.magalgalai.yan.n.anupichan

  • @jayachandranrajunadar6178
    @jayachandranrajunadar6178 วันที่ผ่านมา +4

    நீதிதேவதைக்கே தூக்குத் தண்டனையா😢😢

    • @satishkumarks8419
      @satishkumarks8419 23 ชั่วโมงที่ผ่านมา

      Adha neevirukkiye Deva

  • @manjulaashok7412
    @manjulaashok7412 วันที่ผ่านมา +4

    Jakki yudaiya pennukku ean. Mottai adikkavillai. Kalyanam seithu vaithu irukkiraar. Idhu aniyayam illaiyaa?

    • @sathyamurthyponniah124
      @sathyamurthyponniah124 วันที่ผ่านมา

      @manjulaashok7412- ஜெக்கி செய்வது எப்படி அனியாயமாகும்?
      தன்மகழும் தன்னைப்போல் வாழ்க்கையை சுவைத்து அனுபவிக்கவேண்டும். தான் சேர்த்துவைக்கும் ஐஸ்வர்யம் எல்லாவற்றையும் தனக்குப் பின்னால் வரும் காலங்களில்
      அவள் அனுபவிக்கவேண்டும்
      என்று சரியாகத்தான் நல்ல ஒரு
      தந்தையாக திட்டமிட்டுள்ளார்.
      இது தப்பா?

    • @satishkumarks8419
      @satishkumarks8419 23 ชั่วโมงที่ผ่านมา

      Manju un ponna nee nenacha aalukku katti vai. Ava santhoshama valama vala vettiya vandha aprum , yosippa. Yen da mathavanga lifela thalaittomm nu

    • @Random_tht
      @Random_tht 18 ชั่วโมงที่ผ่านมา

      ⁠@@sathyamurthyponniah124 ஈவேரா 70 வயதில் தான் சொத்து தனக்கு பின்னல் 30 வயது பெண் அனுபவிக்க வேண்டும் என்று திருமணம் செய்து கொண்டது போலயா ?

  • @MohamedMustafa-tm7qy
    @MohamedMustafa-tm7qy วันที่ผ่านมา

    Iraivan solliraan penkaluku paathu kaavalar iruka vendum endru iraivan solli irukiraan. Ithil manithan thalaiyidak koodaathu endru iravan qur'on_iley solli irukindraan. Ithu ellaam maitharkalin amaithi vaalkaikey.

  • @senthilkumarthangaraju6147
    @senthilkumarthangaraju6147 วันที่ผ่านมา +6

    கேடி சாமியார்

  • @kaderamer7837
    @kaderamer7837 18 ชั่วโมงที่ผ่านมา +1

    போதை மருந்து கொடுத்து மூளை சலவை நடந்துள்ளது

    • @srimurugapriyan8706
      @srimurugapriyan8706 13 ชั่วโมงที่ผ่านมา

      Proof irukaa😂😂.. deii yen daa TV serial paathutu oolaritu irukiga..

  • @mathiyasamalor5
    @mathiyasamalor5 23 ชั่วโมงที่ผ่านมา +4

    எல்லாருமே அந்த காமராஜ் கேஸ்,பத்தியே தான் பேசுறீங்க???? அடுத்த நகர்வுக்கு யாரும் போகவில்லை????

  • @maniarul8699
    @maniarul8699 วันที่ผ่านมา +17

    ஒரு கிருத்துவ அமைப்புக்குள் செல்ல தமிழக அரசுக்கு தில் திரானி ஆண்மை உண்டா எத்தனை கற்பழிப்பு நடந்தது நடக்கிறது என்பதை அறியவில்லையா.......

    • @sangeecdmm6442
      @sangeecdmm6442 วันที่ผ่านมา +13

      Entha Christian charity la thaganamedai iruku

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 วันที่ผ่านมา

      Jakkikku jalrava?unkal mathi adkal than Jakki Mathiri pooli samiyakal valarnthu Varrarkal

    • @satishkumarks8419
      @satishkumarks8419 23 ชั่วโมงที่ผ่านมา

      Thaganamedai ishavukkaga illai. Karunyathukku.

    • @gfyhxdfjujj
      @gfyhxdfjujj 22 ชั่วโมงที่ผ่านมา +5

      Thappu enga nadanthalum thapputhan

    • @mahmoodnaina7553
      @mahmoodnaina7553 22 ชั่วโมงที่ผ่านมา +4

      Hello this is not Tamil Nadu govt order but this is high court order ..