ஸ்டாலின் ஆட்சி பற்றி மெகா சர்வே| கொதிப்பில் மக்கள்-திருநாவுக்கரசு IPDS | கொடி பறக்குது |AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    ஸ்டாலின் ஆட்சி பற்றி மெகா சர்வே| கொதிப்பில் மக்கள் - திருநாவுக்கரசு IPDS | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Dmk #MKStalin #Annamalai #Bjp #Seeman #Ntk #Vijay #VijayMakkalIyakkam #Eps #ThirunavukkarasuIPDS #DmkSurvey #ThirunavukkarasuIPDSAboutDmk #ThirunavukkarasuIPDSAboutMKStalin
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

ความคิดเห็น • 1.6K

  • @salai.k.thanabal.
    @salai.k.thanabal. ปีที่แล้ว +147

    இதில் அதிர்ச்சி அடைய ஒன்றுமே இல்லை. ஏனென்றால் இப்போது ஆட்சியே நடக்கவில்லை.

  • @lavanyathampidurai4491
    @lavanyathampidurai4491 ปีที่แล้ว +225

    திருநாவுக்கரசு அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான் மக்கள் அந்த மனநிலையில் தான் இருக்கிறார்கள்

  • @vlptsiva2331
    @vlptsiva2331 ปีที่แล้ว +197

    தங்களின் இருவரின் உண்மையான உரையாடல் ஆளும் அரசாங்கத்தின் ஊழலின் இந்த பதிவுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @krishnamurthikuttiappa6708
    @krishnamurthikuttiappa6708 ปีที่แล้ว +112

    மாதேஷ் உண்மையில் அதிர்ச்சியடைந்து கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நொந்து போன மாதேஷ்....சூப்பராக

    • @MoovendranMoorthy
      @MoovendranMoorthy ปีที่แล้ว +10

      DMK atimai mathesh..thirunthamattan

    • @premkumar993
      @premkumar993 ปีที่แล้ว +7

      கோபாலபுர கொத்தடிமை மக்கு மாதேஷ்.

  • @alwayswithyou897
    @alwayswithyou897 ปีที่แล้ว +240

    மாதேஷ் நீ மட்டும் தான் எவ்ளோ கொடுத்தாலும் பரவாயில்லை என திமுக கொத்தடிமையாக வாழ்ந்து வருவாய்

    • @kaveesanmuthulingam
      @kaveesanmuthulingam ปีที่แล้ว +14

      இவன் அழுது குழறி வேலைக்கு சேர்ந்தும் திருந்தவில்லை போல்!

    • @muruganm7192
      @muruganm7192 ปีที่แล้ว +8

      Very true

    • @lalitharamaswamy
      @lalitharamaswamy ปีที่แล้ว +7

      Exactly 💯😂

    • @venkatrao808
      @venkatrao808 ปีที่แล้ว +10

      Maadhesh,vadivel Pola evvalavu adithalum thaanguvaar Pola.

    • @rajeswariv7648
      @rajeswariv7648 ปีที่แล้ว +3

      😂😂😂

  • @manandkumar458
    @manandkumar458 ปีที่แล้ว +141

    அரசுப்பணிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது அவர் அவர் கூற்று உண்மை அவருடைய கள ஆய்வு சிறப்பு வாழ்த்துக்கள்

    • @rajeswaran8234
      @rajeswaran8234 ปีที่แล้ว +1

      Correct sir

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว +1

      Corporation high corruption ,minimum 35000rs to 2lakh rs for building plan & name change, people r suffering a lot.

  • @skjeeva1050
    @skjeeva1050 ปีที่แล้ว +266

    உண்மையை உரக்கச் சொன்ன அதன் டிவிக்கு வாழ்த்துக்கள் உண்மையில் ஆட்சி எங்கு பார்த்தாலும் ஊழல் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது

  • @senthurmugan3753
    @senthurmugan3753 ปีที่แล้ว +176

    கருணாநிதி ஏன் சாகும் வரை ஸ்டாலினை முதல்வர் ஆக்கவில்லை என்று இப்போது புரிகிறதா😂😂😂😂😂

    • @oviyapublications3917
      @oviyapublications3917 ปีที่แล้ว +9

      I am also agree with your statement.

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi ปีที่แล้ว +5

      Yes

    • @carbazolesurendiran7588
      @carbazolesurendiran7588 ปีที่แล้ว

      Rpoadi 2019recrutment cancelled pannalam . It degradation my employment. Expecting the recruitment only I put my vote my wife and my first. Vote of my daughter. All are waste. I lost 12 lakhs RS salary. We all decided to vote against DMK. All my family members are having top ediction .

    • @bloggernatzm9295
      @bloggernatzm9295 ปีที่แล้ว +2

      👌👌👌

    • @shankar1mg811
      @shankar1mg811 ปีที่แล้ว

      ​0/

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 ปีที่แล้ว +72

    அருமை அருமை சார் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @palanip8523
    @palanip8523 ปีที่แล้ว +153

    நான் திமுக தான் ஆட்ச்சி படு கேவலமாக உள்ளது

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +367

    தி மு க ஆட்சியை தமிழ் நாட்டில் இல்லாமல் வெளியில் இருந்து பார்க்கவே சகிக்கவில்லை. இருந்தும் வாக்களித்த மக்களுக்கு வாழ்த்துக்கள் 👎👎👎❌️❌️❌️

  • @vigneshm.k
    @vigneshm.k ปีที่แล้ว +29

    அண்ணாமலை வேற லெவல்ல உயர்ந்த நிலைக்கு செல்வது உண்மையான விசயம், ஆனால் உட்கட்சி பூசல் உண்மை,கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நேரம்

  • @mani-wz4nn
    @mani-wz4nn ปีที่แล้ว +311

    இந்த ஆட்சிமிகவும் மோசம் நான் எந்த கட்சியையும் சாராத சாதாரண பாமரன்

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 ปีที่แล้ว +14

      Yes.

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +8

      Eradicate the corruption Rule

    • @ramasamyk1453
      @ramasamyk1453 ปีที่แล้ว

      @@dharmalingappanatarajanbas2859ஞ்ஞ

    • @gnanasekarandhinaharan1065
      @gnanasekarandhinaharan1065 ปีที่แล้ว +5

      எந்த முன்னேற்றம் உண்டாகும் என்று நினைத்து ஓட்டுப் போட்ட அனைவருக்கும் இழப்பு ஏற்பட்டது என்பது உண்மை தமிழன் விழித்துக் கொண்டுள்ளான் .

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 ปีที่แล้ว

      Nallave atchi irukku

  • @sakthiraja1622
    @sakthiraja1622 ปีที่แล้ว +42

    அண்ணான் தி௫நாவுக்கரசு
    சொல்வது அனைத்தும் உண்மை தான் நடந்து வரும் திமுகவின் அவல ஆட்சி விரைவில் முடிவிற்கு வந்து விடும் இதுவே நிதர்சனமான உண்மை அண்ணான் தி௫நாவுக்கரசின் பணிகள்
    மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @marymeldaosman172
    @marymeldaosman172 ปีที่แล้ว +76

    இப்ப தான் ஊழல் உங்களுக்குத் தெரியும்,
    எங்களுக்கு கருணாநிதி
    அரசியல் செய்யும் போதே
    தெரியும்,

  • @sengottaiyansathya6393
    @sengottaiyansathya6393 ปีที่แล้ว +81

    நான் கொங்கு பகுதியில் இருந்து ஈரோட்டில் இருந்து பேசுகிறேன் உண்மையைச் உரக்கச் சொல்லப் போனால் போனால் ஒரே வார்த்தையில் திமுக குளோஸ்

  • @amrithaa6833
    @amrithaa6833 ปีที่แล้ว +108

    100% correct, now i feel Eps is far better.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 ปีที่แล้ว +58

    மறக்கவே முடியாத அளவுக்கு மின்கட்டணம் உயர்வு மாதா மாதம் பணம் கட்டும்போது எல்லாம் இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்று தான் நினைக்க தோன்றுகிறது

    • @soundarshanthi
      @soundarshanthi ปีที่แล้ว +3

      Power bill,house tax,100% increased, government office full corruption, Dmk poor & middle class people are suffering, so enough Dmk.

  • @SakthiVel-oh5ym
    @SakthiVel-oh5ym ปีที่แล้ว +364

    சார் சொல்வது 100/ உண்மை திமுகவின் ஆட்சிகாலம் கருப்பு ஆட்சி

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 ปีที่แล้ว +14

      True brother ❤️.Before election 2021,Arcod Panchaangam revealed Old Party will capture power ⁉️.Then DMK party rule will be block rule.Likewise DMK party live rule ❤️. Sudalai mentality like VKS to earn money collection and investment abroad country only.

    • @karthikramachandran666
      @karthikramachandran666 ปีที่แล้ว

      0p

    • @venkatasamybalakrishnan2899
      @venkatasamybalakrishnan2899 ปีที่แล้ว +4

      😊​worst government@@karthikramachandran666

  • @rsreditz4296
    @rsreditz4296 ปีที่แล้ว +61

    உண்மை உண்மை உண்மையை தவிர வேறில்லை👌👌👌👌👌

  • @mook1n
    @mook1n ปีที่แล้ว +78

    எடப்பாடியார் 🔥🔥🌱🌱

  • @Jayapal-uk7iw
    @Jayapal-uk7iw ปีที่แล้ว +192

    நான் எந்த கட்சியும் சார்ந்தவன்இல்லை எனது 60 ஆண்டு காலத்தில் இதுபோன்ற மோசமான ஆட்சியை பார்த்ததே இல்லை(அனைத்து விஷயத்திலும்)

    • @saravanansundari9734
      @saravanansundari9734 ปีที่แล้ว +12

      உண்மை ஐயா

    • @MthuVijay102
      @MthuVijay102 ปีที่แล้ว +17

      மிகச் சரி
      மட்டமான ஆட்சி

    • @IndianTamilan-cd4ji
      @IndianTamilan-cd4ji ปีที่แล้ว +17

      மிக மிக மட்டமான ஆட்சி

    • @sivasubramanian5641
      @sivasubramanian5641 ปีที่แล้ว +10

      மட்டமோ மட்டம்.... படு மட்டம் 😢😢😢😢

    • @shanmi777agci6
      @shanmi777agci6 ปีที่แล้ว +3

      ​@@ezhil45de DMK sommbu kelambuda

  • @selvamlalitha8495
    @selvamlalitha8495 ปีที่แล้ว +37

    கை புன்னுக்கு கண்ணாடி தேவையில்லை
    தமிழ் நாட்டில் ஜனநாயகம் செத்துப் போச்சு
    அனைத்து கொடுமைகளையும் மக்கள் அனுபவிக்க தான்வேண்டும்

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 ปีที่แล้ว +162

    இந்த காணொளியை பார்த்த பிறகும் மக்கள் பணம் பெற்று திமுகவிற்கு வாக்களித்தால் மன்னிக்க வேண்டாம் .

    • @karthikdr.murugesan2566
      @karthikdr.murugesan2566 ปีที่แล้ว +6

      வாய்ப்பு இல்லை சார் தமிழக மக்கள் நிறைய முட்டாள்கள் இருக்கும் வரை வாக்கு அளிப்பார்கள்

    • @jasmine-jf6ys
      @jasmine-jf6ys ปีที่แล้ว +4

      Pls innmae dmk ku vote pannadhenga... 😢😢😢😢😢

    • @muthukrishnandiet8459
      @muthukrishnandiet8459 ปีที่แล้ว +3

      @@karthikdr.murugesan2566 , Please don't tell them as fools.rather call them greedy.தயவு செய்து அவர்களை முட்டாள்கள் என்று சொல்லாதீர்கள். மாறாக பேராசை கொண்டவர்கள் என்று அழைக்கவும்.

  • @SKBALA-dz9bm
    @SKBALA-dz9bm ปีที่แล้ว +106

    தமிழக மக்களின் உண்மையான மனநிலையை வெளிப் படுத்தியதற்கு நன்றி

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว +33

    ** திருநாவுக்கரசு சார் சர்வே "" ஏறக்குறைய மக்களின் உண்மை மனநிலையை கூறினார்!!! நன்றி

    • @rajasinghsingaraj8191
      @rajasinghsingaraj8191 ปีที่แล้ว

      செந்தில் பாலாஜி யைப் போன்றே அனைத்து அமைச்சர்களும் கொள்ளை அடிப்பார்கள் என்றே மக்கள் கருதுகிறார்கள்!

  • @TheniRocks
    @TheniRocks ปีที่แล้ว +147

    சாதனை என ஒன்றும் இல்லை வேதனை தான் மிச்சம் 😂😅

  • @PeacefulHumanLife
    @PeacefulHumanLife ปีที่แล้ว +50

    பணம் மது மாது சூது சூழ்ச்சி பொய்யர்கள் அனைவரின் மேல் இறைவனின் சாபம் உண்டாகட்டும் 🤲🤲🤲🤲🤲

  • @s.sankarans.sankaran8069
    @s.sankarans.sankaran8069 ปีที่แล้ว +136

    இப்படி நீங்கள் உண்மையை சொன்னால்,தி மு க முட்டு செம்பு ,ஜால்ரா மாதேஷிற்கு கடும் கோபம் வருமே.

    • @sukumarant5255
      @sukumarant5255 ปีที่แล้ว

      வரும் ஆனா வராது

  • @karunailingasamy
    @karunailingasamy ปีที่แล้ว +257

    பத்து வருட அதிமுக ஆட்சிக்கு இல்லாத எதிர்ப்பு
    இரண்டு வருடங்களில் பெற்றுள்ளது

    • @jeyakumar2320
      @jeyakumar2320 ปีที่แล้ว

      திமுக வெல்ல காரணம் எடப்பாடியின் பதவி ஆசை

    • @dinakarant8216
      @dinakarant8216 ปีที่แล้ว +3

      🎉

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว +1

      அப்போது அம்மாவுக்கு ஓட்டு போட்ட ஆட்சி என்று கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.விமர்சனங்கள் ஊடகங்கள் இதுபோல் செய்யவில்லை.

    • @akapbhan
      @akapbhan ปีที่แล้ว +3

      @@narasimhana9507 In Tamil Nadu people who really like DMK rule like Government employees and even their own party members are not very happy with the current state of affairs.

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว

      @@akapbhan அரசு பணியாளர்கள் திமுக ஆட்சியில் சந்தோஷமாக உள்ளார்கள் என்று சொன்னது கருணாநிதி ஆட்சியில் இருந்த போது.இப்போது கேட்டு பாருங்கள்.பணம் தர வேண்டியது கொடுத்தால் சந்தோஷமாக இருக்கும்.இல்லாவிட்டால் எப்படி சந்தோஷம் ஏற்படும்.அவர்கள் DA அல்ல அகவிலைப்படியை வாங்க ரொம்ப கஷ்டப்பட்டார் கள்.அரசு அலுவலகங்களில் மூன்று லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.அதை வைத்துக் கொண்டு வேலைகள் நடக்கின்றன.இதை தெரிந்து கொள்ள வேண்டும்

  • @sivaloganathan6485
    @sivaloganathan6485 ปีที่แล้ว +48

    மாதேஷ் துபாயில் இருந்து வந்தவர்போல தமிழ் நாட்டில் நடப்பது தெரியாதவர்போல கேள்விகளை கேட்டுள்ளார் மக்கள் கொதிநிலையில் இருப்பது உண்மை

  • @selvarajc8422
    @selvarajc8422 ปีที่แล้ว +59

    100%correct,மக்களின்மனதை அப்படியே பிரதிபலிக்கிரார் சரியான கருத்து கணிப்பு

  • @godsonraj1176
    @godsonraj1176 ปีที่แล้ว +34

    DMK பற்றி சொன்னது முற்றிலும் உண்மை

  • @ksssundharam
    @ksssundharam ปีที่แล้ว +263

    உண்மை நிலையை கூறிய திருநாவுக்கரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉

  • @SathishkumarK-g3o
    @SathishkumarK-g3o ปีที่แล้ว +5

    100% correct 💯

  • @lnnarasimhan7962
    @lnnarasimhan7962 ปีที่แล้ว +56

    மாதேஷ், நீங்கள் எப்படி புரட்டி புரட்டி கேள்வி கேட்டாலும்..... பதில் அதே தான்..... இன்னுமா புரியல!!

    • @vaseer453
      @vaseer453 ปีที่แล้ว +1

      அதானே!😊😊😊😊

  • @Abishek765
    @Abishek765 ปีที่แล้ว +41

    அண்ணாமலை அவர்களை பற்றி எல்லா இடங்களிலும் பேசுகிறார்கள். எனக்கு 23 வயது. நான் எந்த தலைவராலும் ஈர்க்கப்பட்டவன் கிடையாது. ஆனால் அண்ணாமலை அவர்களுக்காக பாஜகவுக்கு நிச்சயம் வாக்களிப்பேன்💯💯

    • @abinayajayalakshmi
      @abinayajayalakshmi ปีที่แล้ว +2

      Yes

    • @bhuyadav230
      @bhuyadav230 ปีที่แล้ว +2

      I too

    • @Nambharath
      @Nambharath ปีที่แล้ว +2

      Super

    • @Shambhavi2013
      @Shambhavi2013 ปีที่แล้ว +2

      I will also

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr ปีที่แล้ว +1

      காவிரியைப் பற்றி கவலைப்படாத அந்த பெருமைமிகு கன்னடரா...

  • @kganesankganesan5772
    @kganesankganesan5772 ปีที่แล้ว +78

    100% களநிலவரம் சம்பவம் கரெக்ட்டா பேசுகிறார்

  • @Sivam725
    @Sivam725 ปีที่แล้ว +33

    அண்ணாமலை அவர்களின் எந்த அரசியல்வாதிகளுக்கும் இல்லாத அரசியல் அறிவு மற்றும் எளிமை அவரை எல்லா மக்களிடமும் கொண்டுசேர்க்கும்.. 🙏🙏🔥🔥🔥❤️❤️

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr ปีที่แล้ว

      காவிரியைப் பற்றி கவலைப்படாத கன்னடரா?

  • @murugananthamjayaraman8807
    @murugananthamjayaraman8807 ปีที่แล้ว +42

    100% unmai good speech

  • @SivaKumar-yv1ne
    @SivaKumar-yv1ne ปีที่แล้ว +10

    நான் தி.மு.க தான் நான் தற்சமயம் கட்சிப்பணியில் இருந்து ஓதுங்கிவிட்டேன் படுமோசம்

  • @muniappans8595
    @muniappans8595 ปีที่แล้ว +38

    விஜய் திரையில் வேண்டுமான கதைக்கலாம்‌. மக்கள் களத்தில் இறங்கி தொண்டு செய்யனும். விஜயகாந்த் விட மக்கள் மற்றும் ரசிகர் செல்வாக்கு கிடையாது.😂😂😂😂😂

  • @vksrinivasan7311
    @vksrinivasan7311 ปีที่แล้ว +196

    திமுக ஆட்சி படுமோசம் என்று ஸ்டாலினுக்கு தெரியும்

    • @vaseer453
      @vaseer453 ปีที่แล้ว +8

      அட ! என்னடா இது!,😃😃😃

    • @sowndar383
      @sowndar383 ปีที่แล้ว +4

      Theriya paduthuvom 2024or2026 voting laa

    • @onlinemarketing9001
      @onlinemarketing9001 ปีที่แล้ว

      Yes, but stalin would not kill public and dedicate women to supporters.

  • @acuhlrjayaraman2681
    @acuhlrjayaraman2681 ปีที่แล้ว +19

    ஊழல் தவிர வேறேதும் காணோம் இந்த ஆட்சியில்

  • @sangeethajawahar3467
    @sangeethajawahar3467 ปีที่แล้ว +92

    ரேஷன் வேட்டி சேலை இந்த இரண்டு வருடங்கள் தரவில்லை அதிமுக ஆட்சியில் ஒழுங்காக வந்தது

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 ปีที่แล้ว +5

      எனக்கும் கிடைக்கவில்லை.இது தான் முதல் முறை கிடைக்கவில்லை.வருகிறது வருகிறது என்பது தான் பதில் இன்று வரை.

    • @arulprakash8399
      @arulprakash8399 ปีที่แล้ว

      இலவசம் இலவசம் நாசமா போச்சு

  • @dolbinraj3534
    @dolbinraj3534 ปีที่แล้ว +40

    உண்மை ரொம்ப மோசமான ஆட்சி கொஞ்சம் கூட பொறுப்பு என்ற ஒரு உணர்வு இல்லை பொம்மை பணம் கொடுத்தால் மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற ஒரு களவாணி திட்டம் தான்

  • @dsc8099
    @dsc8099 ปีที่แล้ว +107

    எல்லாம் உண்மை... அடுத்த தேர்தலில் திமுக படுத்தோல்வி... திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி வர வேண்டும் அப்போது தான் திராவிட கட்சிகளுக்கு சரியான பாடமாக அமையும்..

    • @vijayaraj9078
      @vijayaraj9078 ปีที่แล้ว +1

      Only option.iis BJP.Annamalai

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew ปีที่แล้ว +1

    லயோலா கல்லூரி திமுக ஆதரவாக கருத்து கணிப்பு நடத்தும் செய்தி சேனல் ஆகும். ஆனால் தற்போது நடுநிலையாக பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது .

  • @harrismon210
    @harrismon210 ปีที่แล้ว +44

    Dmk அட்சியை களைக்க வேண்டும்

  • @dhanapalk6274
    @dhanapalk6274 ปีที่แล้ว +19

    True fact of Tamilnadu peoples voice🎉🎉

  • @sadayarkoil
    @sadayarkoil ปีที่แล้ว +31

    சுடலை கு எமன் அண்ணாமலை ❤🎉❤🎉❤

  • @shamugakumar9974
    @shamugakumar9974 ปีที่แล้ว +179

    திமுக ஆட்சி ஓழியவேண்டும் அவ்வளவு கஷ்டப்படுகிறோம்

    • @TrendingVlog52
      @TrendingVlog52 ปีที่แล้ว

      Sethu poi

    • @vaimurthy
      @vaimurthy ปีที่แล้ว

      @@TrendingVlog52 திருட்டு திராவிடன் உயிரோட இருக்கும்போது பொதுஜனம் சாகத்தான் வேணும்.

    • @narasimhana9507
      @narasimhana9507 ปีที่แล้ว

      ஏற்கனவே அதிமுக ஆட்சி நடந்த போது எப்படி இருந்தீர்கள்.அடுத்து சட்ட மன்ற தேர்தல் வரும் போது உங்கள் இஷ்டம் போல் ஓட்டு போடுங்கள்.நாம் ஓட்டு போடுவதால் மட்டும் நாம் நினைக்கும் ஆட்சி வந்து விடாது.என்ன தேவைகள் யார் எதை செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.ஊராட்சி தலைவர் செய்ய வேண்டிய விஷயங்களை மக்களவை உறுப்பினர் இடத்தில் கேட்க கூடாது.மக்கள் எந்த குறை இருந்தாலும் யாரைப் பார்த்தும் கடிதம் தருவது பேசுவது இல்லை.அவர்கள் மக்கள் மனுக்களை பெற்று தலைவர் முதல் மக்களவை உறுப்பினர் வரை செய்ய வேண்டும்.எல்லாவற்றிற்கும் காரணம் நிதி வசதிகள் நிதி ஒதுக்கீடுகள் தலை தான் காரணம்.மக்களுக்கு எல்லாம் செய்ய வேண்டும் ஆனால் கட்டணங்களை உயர்த்த கூடாது என்றால் என்ன செய்வது.அரசாங்கத்திற்கு நிர்வாக செலவுகள் கூடிக்கொண்டே போகிறது.இதற்கு திமுக ஆட்சி மட்டும் காரணம் இல்லை.அதிமுக ஆட்சியில் இருந்த போது மின்கட்டணம் உயர்வு பேருந்து கட்டணம் உயர்வு ஆவின் பால் விலை உயர்வு நடக்கவில்லையா.அதிமுக ஆட்சி மீண்டும் வந்தால் எந்த விலையும் உயராது என்று உறுதியாக சொல்ல முடியுமா.வர வேண்டிய வருமானம் சரியாக வசூல் செய்ய வேண்டும்.செலவுகளை பார்த்து யோசனை செய்து செய்ய வேண்டும்.தனக்கு பிடித்த கட்சி ஆட்சியில் இருக்க வேண்டும் என்று எப்போதும் பேசுவது இது.

  • @manoganapathy7078
    @manoganapathy7078 ปีที่แล้ว +14

    திருநாவுக்கரசு சொல்வது அனைத்தும் உண்மைதான் இது மக்களின் உணர்வை தான் வெளிப்படுத்தி இருக்கிறார்

  • @saravanansundari9734
    @saravanansundari9734 ปีที่แล้ว +109

    இருவரும் உன்மையை பேசியது வாழ்க வளமுடன்

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 ปีที่แล้ว +18

    எங்களது அண்ணா. எங்களது அண்ணாமலை மட்டுமே

  • @gowrikg2170
    @gowrikg2170 ปีที่แล้ว +250

    மக்கள் நாடாளுமன்ற தேர்தலில் செருப்பால் அடிக்க காத்துக் கொண்டு உள்ளனர் திமுக வை 😊we are waiting 😂

    • @Unknown_-_Stranger
      @Unknown_-_Stranger ปีที่แล้ว +11

      மாதேஷ் திமுக விற்கு நல்லா ஜால்ரா அடிக்கிறார்

    • @Sundaresan-gw2sq
      @Sundaresan-gw2sq ปีที่แล้ว +7

      சரியாக சொன்னீர்கள்

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +8

      Apdila ila bro vote ku 1000rs 500rs kudutha pothum marupadiyum dmk ku vote potruvanga🤦🤦makkal ah nambave mudila

    • @paperroast2065
      @paperroast2065 ปีที่แล้ว +4

      @@anish4775 true

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +2

      @@paperroast2065 🙂🙂

  • @sakthivelpalanisamy7233
    @sakthivelpalanisamy7233 ปีที่แล้ว +2

    இந்த திமுக ஆட்சியில் தமிழகம் 10வருடம் பின்னோக்கி சென்றுள்ளது...
    குடும்ப ஆட்சி ஒழியட்டும் மக்களாட்சி மலரட்டும்

  • @premdiv8133
    @premdiv8133 ปีที่แล้ว +41

    தி மு க ஆட்சி படுமோசம் துப்பு கேட்ட ஆட்சி

  • @thirukaivelan1841
    @thirukaivelan1841 ปีที่แล้ว +10

    Annamalai mass

  • @arulagamramalingam1509
    @arulagamramalingam1509 ปีที่แล้ว +57

    அரசு ஊழியர்களே மாறி விட்டனர்

  • @skannadasan5597
    @skannadasan5597 ปีที่แล้ว +6

    What he said about Vellore dist, 100% correct. People are fed-up about Katpadi MLA

  • @sivakumar396
    @sivakumar396 ปีที่แล้ว +12

    அண்ணாமலை ஜி வாழ்க 🦁

  • @sachithanantham3860
    @sachithanantham3860 ปีที่แล้ว +45

    இந்த கருத்து கணிப்பு ஏற்புடையதாக இருக்கிறது.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 ปีที่แล้ว +38

    அண்ணாமலை உண்மையிலேயே Mass தான்

  • @vinayakasewingmechineservi8841
    @vinayakasewingmechineservi8841 ปีที่แล้ว +45

    இவரின் சர்வே 100% உண்மை...

  • @madasamyvallinayagam3121
    @madasamyvallinayagam3121 ปีที่แล้ว +31

    இவரது கணிப்பு மிக சரியானது. நடிகர் விஜய்க்கு கூடுதலாக சப்போர்ட் செய்கிறாரோ என்ற ஒன்றைத் தவிர.

    • @Achu0604
      @Achu0604 ปีที่แล้ว +3

      சரியான பதிவு. அவர் சீனியர் என்பதால் இருக்கும்

    • @madasamyvallinayagam3121
      @madasamyvallinayagam3121 ปีที่แล้ว

      @@Achu0604 பயம் இருக்குமுள்ளா பாஸ். நாளைக்கே விஜய் சிங்கப்பூர் சரகுக்கு GST இல்ல, ஐஷ் லாண்ட் ல, ஐஷ் ஃப்ரீe. பொண்டாட்டிக்கு, கள்ள காதலன் ஃப்ரீ. புருஷனுக்கு கள்ள காதலி ஃப்ரீ . அரசாங்க ஊழியர் ஆசிரியர் பிள்ளை முதல் மமாவாட்ட ஆட்சி தலைவர், அதான் ஐயா கலெக்டர் பிள்ளை வரை, அரசாங்க பள்ளி படிப்பு, அரசாங்க சரக்கு, பார், பப், அரசாங்க மருத்துவமனைக்கு தான் போனும் என்று ஒரு சவுண்ட் கொடுத்தா போதும் இந்த ஜென்மம் பூராம் விஜய் Joseph தான் முதல்வர், அவ்வளவு ஏன் மோடியே போடி என்று பிரதமராக கூட தகுதி உள்ள ஒரு ஆள் விஜய் Joseph thaan. ஒற்றை ஆளாக சீனா, பாக்கிஸ்தான், அமெரிக்கா, ரஸ்ஸியா, பிரிட்டன் என்று எல்லோருடனும் நேருக்கு நேராக நிமிர்ந்து நின்ட்ரூ அடித்து வீழ்துவார். அசிஸ்டன்ட் ஆக சைமன் என்ற சீமானையும், கமால் ஹசன் னும் துணை நிற்பார்கள்

  • @murugank926
    @murugank926 ปีที่แล้ว +31

    100 சதவீதம் உண்மை

  • @t.n.venkatraman5285
    @t.n.venkatraman5285 ปีที่แล้ว +8

    Annamalai 🔥 🔥 🔥

  • @rajamoorthykandasamy8008
    @rajamoorthykandasamy8008 ปีที่แล้ว +21

    சென்னையில் 2bhk அபார்ட்மெண்ட் வீட்டு வரி 18841/ரூ அத்துடன் ஆடிட்டிங் பீஸ் ரூ.20000/ - உண்மையில் ஆடிட்டிங் பீஸ் என்று ஒன்றும் இல்லை இப்படி ஏமாற்றி அலுவலகத்தில் உள்ள அனைவரும் கூட்டாக கொள்ளை அடிக்கிறார்கள் ஆடிட்டிங் பீஸில் தயக்கம் காட்டினாலோ விளக்கம் கேட்டாலோ உங்கள் விண்ணப்பம் காணவில்லை நாளைவந்துபாரென்று பத்துமுறை குறைந்தது இரண்டு மாதங்கள் அலையவிடுவதால் இது அரசு அலுவலகங்களின் அன்றாட நடைமுறையானதால் சுதந்திரம் மீதே வெறுப்பு தான் இதையெல்லாம் பார்த்தால் எமர்ஜென்சியே இந்த அரசையும் அரசு அதிகாரிகளையும் கடமையை செய்ய வைக்கும்

    • @vaseer453
      @vaseer453 ปีที่แล้ว

      இந்த நிலை ஒழிய வேண்டும் என்றால் பச்ச மட்ட வைத்தியம் தான் சரிப்படும்.அது சீமான் வந்தால்தான் முடியும்😬😬😬😡😡😡

  • @ammu4580
    @ammu4580 ปีที่แล้ว +12

    நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது.ஆனால் நீங்கள் கூறுவது நூறு சதவீதம் உண்மை.நாங்களும் பொது மக்களுடன் தான் உள்ளோம்.

  • @dsc8099
    @dsc8099 ปีที่แล้ว +54

    அண்ணாமலை அண்ணன் முதல்வர் ஆக வேண்டும் 🔥🇮🇳 🔥.. திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்து அகற்ற பட. வேண்டும்..

    • @rajasekarraja8161
      @rajasekarraja8161 ปีที่แล้ว +3

      ஏன் எங்களை உடை இல்லாமல் இழுத்து செல்லவா..

    • @dsc8099
      @dsc8099 ปีที่แล้ว +1

      @@rajasekarraja8161 ஏன் உங்களுக்கு குடிநீரில் மலத்தை கலந்த கட்சிக்கு ஓட்டு போட்டிங்க , ஏன் உங்களை தூத்துக்குடியில் துப்பாக்கி சுடு கட்சிக்கு ஓட்டு போட்டிங்க..,

    • @Raaj_ML
      @Raaj_ML ปีที่แล้ว

      @@rajasekarraja8161 appo nee vengai vayal thanni kudikkariyaa ?

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 ปีที่แล้ว

      வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனி மெஜாரிட்டி பெற்று திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว +3

      நாம்தமிழர் victory is very important

  • @sbalabala4938
    @sbalabala4938 ปีที่แล้ว +3

    செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான்
    செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான்
    செந்தமிழன் சீமான்
    செந்தமிழன் சீமான்
    செந்தமிழன் சீமான்
    செந்தமிழன் சீமான்
    செந்தமிழன் சீமான்

  • @SanthoshSanthosh-ph5cl
    @SanthoshSanthosh-ph5cl ปีที่แล้ว +77

    சினிமா வேறு அரசியல் வேறு விஜய்க்கு வாய்ப்பு மிக மிக குறைவு. எம்ஜிஆர் காலம் இல்லை .பாட்டுப்பாடி அரசியலுக்கு வந்தாங்க ஜெயிச்சாங்க இப்போலாம் முடியவே முடியாது

    • @venkataraghavan9308
      @venkataraghavan9308 ปีที่แล้ว +12

      சார் 1949 லிருந்து 1972வரை திமுகவை உயர்த்தி பிடித்தார் எம்ஜியார். அவர்தான் திமுக 1967ல ஆட்சியை பிடித்தது.

    • @ramananramanan568
      @ramananramanan568 ปีที่แล้ว +1

      ​@@venkataraghavan9308அவரால் தான் திமுகவுக்கு அடையாளம் கிடைத்தது, தமிழகம் நாசமானது.

    • @prabadev397
      @prabadev397 ปีที่แล้ว +12

      Naanae Vijay fan thaan bro!!!!athukaga I will not vote for him now..first avaru kalathula vanthu entha mathiriyana visayangala pesurarunu pathutu then let’s think about it…

    • @jaihindu8817
      @jaihindu8817 ปีที่แล้ว +2

      ​@@prabadev397good maturity

    • @jaihindu8817
      @jaihindu8817 ปีที่แล้ว +2

      Vijay is not intellectual

  • @GOPI.PMurugan-uc5zv
    @GOPI.PMurugan-uc5zv ปีที่แล้ว +137

    திறமை எங்கிருந்தாலும் தமிழக மக்களின் ஆதரவு இருக்கிறது என்பது அண்ணாமலை விசயத்தில் உண்மை என்று புரிகிறது..🤔👌👏

    • @thanasekaran3620
      @thanasekaran3620 ปีที่แล้ว +15

      அருமையான தலைவன் அண்ணாமலை தான்

    • @arichandran6339
      @arichandran6339 ปีที่แล้ว +8

      உண்மை

    • @BaskarBaskar-ur4qd
      @BaskarBaskar-ur4qd ปีที่แล้ว +8

      நூறு சதவீதம் உண்மை

    • @venkatarumugam6533
      @venkatarumugam6533 ปีที่แล้ว +2

      அதிமுக அரசு very much better than DMK

    • @venkatarumugam6533
      @venkatarumugam6533 ปีที่แล้ว

      DMk திருட்டு கும்பல்

  • @premdoss6507
    @premdoss6507 ปีที่แล้ว +8

    உங்கள் க௫த்துக்கனிப்பு மிக சரியானது. நாம் தமிழர் வெல்வது நிச்சயம்

  • @rselvaraj8034
    @rselvaraj8034 ปีที่แล้ว +138

    இன்றய அரசியலில் அப்டேட்டாக இருக்கும் ஒரே தலைவர் அண்ணாமலை.பழையன கழிதலும் புதியன புகுதலும் நடக்குமா.

    • @subramanir6265
      @subramanir6265 ปีที่แล้ว

      ஆமாம் மணிப்பூர் அப்டேட் இப்பத்தான் வந்திருக்கு அம்மணமாக பெண்களை இழிவு படுத்தும் பாஜக அப்டேட் சீமான்தான் மக்கள் பிரச்சினைகளில் பங்கெடுப்பதில் முன் நிற்கிறார்

    • @tamilsuvinth86
      @tamilsuvinth86 ปีที่แล้ว

      எங்க மணிப்பூர்ல நடக்குற மாதிரியா... அண்ணாமலை பிஜேபி யில் இருந்து விலக சொல் அப்பறம் பேசலாம் 🥵🥵🥵🥵🥵இனி பிஜேபி னு பேசினா அடி விழும் போல பார்த்து. எனக்கும் திமுக மீது தீரா வன்மம் உண்டு, அதனால் பிஜேபி யோக்கியமில்லை 🥵🥵

    • @_vallimaathu418
      @_vallimaathu418 ปีที่แล้ว +4

      Nee uruttu

    • @anish4775
      @anish4775 ปีที่แล้ว +1

      ​@@_vallimaathu418nee Arivalayam la urutu

    • @balamuruganbala3412
      @balamuruganbala3412 ปีที่แล้ว

      Super

  • @kathiravank8063
    @kathiravank8063 ปีที่แล้ว +14

    Seeman❤❤

  • @krishnamurthyjp4235
    @krishnamurthyjp4235 ปีที่แล้ว +23

    உன்மையான கருத்து கணிப்பு

  • @srt2228
    @srt2228 ปีที่แล้ว +12

    State government of the day is worst. Mr. Annamalai is the only beacon of hope. 🔥🔥🔥

  • @gowrikg2170
    @gowrikg2170 ปีที่แล้ว +29

    நான் நினைக்கிறேன் மாதேஷ் நிலாவில் இருக்கின்றன் .. என்று

  • @kannankannan2578
    @kannankannan2578 ปีที่แล้ว +17

    அண்ணாமல தமிழகத்துல தலைவராக இருக்கிற இடத்துல முதல் நபர் socialmedia விலேயே தெரிகிறது. அடுத்து சீமான்.

  • @vasanthaadhi41
    @vasanthaadhi41 ปีที่แล้ว +5

    நாம் தமிழர்

  • @rengasamychandrasekaran8840
    @rengasamychandrasekaran8840 ปีที่แล้ว +28

    King Annamalai great👍👍👍👍👍👍

  • @vignesh1417
    @vignesh1417 ปีที่แล้ว +9

    அடுத்த முதல்வர் அண்ணாமலை..🎉🎉🎉🎉🔥🔥🔥🔥🔥🔥

  • @sathyastudio7158
    @sathyastudio7158 ปีที่แล้ว +4

    தெரியாமல் திமுக க்கு ஓட்டுபோட்டுவிட்டேன்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 ปีที่แล้ว +35

    Sudulai team wash out soooon😮

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 ปีที่แล้ว +14

    தமிழ்ர்கள் உண்மையை உணர துவங்கி இருப்பது நல்ல செய்தி,
    பாஜக இடைமட்ட தலைவர்கள் கழகங்களுடன் தேனிலவில் இருந்துகொண்டு பாஜக வளராமல் பார்த்துக் கொண்டு அண்ணாமலைஜிக்கும் பாஜகவிற்கும் துரோகம் செய்துகொண்டிருப்பது உண்மை

  • @gangadharannarayanan5963
    @gangadharannarayanan5963 ปีที่แล้ว +42

    He is absolutely correct and has a lot of public opinion too

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +14

    எங்கள் வாக்கு அண்ணாமலைக்கே!

  • @raghavanmuralidharan2003
    @raghavanmuralidharan2003 ปีที่แล้ว +35

    TN People dont do this mistake again in 2026, let us give bjp a chance to prove.

    • @Tamizh_Mozhi
      @Tamizh_Mozhi ปีที่แล้ว

      1:19

    • @vssraju9016
      @vssraju9016 ปีที่แล้ว +1

      Poda sanghi!!! No chance

    • @RC-infinity
      @RC-infinity ปีที่แล้ว

      BJP going to contest alone in 2026? otherwise it will be under the shades of admk alliance .. and admk has better chance not BJP

    • @Abishek765
      @Abishek765 ปีที่แล้ว

      BJP will Give Corruption free Government for Tamilnadu after 60 years💯 Annamalai🔥🔥

    • @TKV_
      @TKV_ ปีที่แล้ว

      ​@@Abishek765idha solla koochama illaiya ungaluku.. ajith pawar, amar prasad reddy mari fraud 420 payalugal ellam bjp la irundha nallavanga.. mothalla avanga katchi frauds ah velila anupi action eduthutu corruption pathi pesalam BJP.. Only modi is not doing big corruption except that all state BJP are worst

  • @bommurajuk4525
    @bommurajuk4525 ปีที่แล้ว +4

    Annamalai ji is great leader among Tamil Nadu politicians....

  • @sivanathandhasian7341
    @sivanathandhasian7341 ปีที่แล้ว +62

    இந்த time மாதேஷ் பிஜேபி கு தான் vote போடுவார்

    • @subbiahsundarakrishnan6442
      @subbiahsundarakrishnan6442 ปีที่แล้ว

      போட வேண்டாம்

    • @srinivasanchinnasamy6582
      @srinivasanchinnasamy6582 ปีที่แล้ว

      எல்லாம் சரி ஆனால் பிஜேபியுடன் யார் சேர்ந்தாலும் அவர்கள் அவுட்.

  • @sarajeeva9800
    @sarajeeva9800 ปีที่แล้ว +5

    🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 EPS 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @rklalvar
    @rklalvar ปีที่แล้ว +46

    Good presentation and we all agree that BJP is growing day by day. Madhesh might be upset about DMK is wadding

  • @ramachandranchandran5741
    @ramachandranchandran5741 ปีที่แล้ว +3

    அடுத்த முதல்வர் அண்ணாமலை.

  • @Nithi777
    @Nithi777 ปีที่แล้ว +35

    வரும் தேர்தல்ல விடியல்
    இருட்டுக்கு போய்விடும் 😂

  • @kaveesanmuthulingam
    @kaveesanmuthulingam ปีที่แล้ว +21

    ஒரு கிராமத்தில் போய் கேளப்பா? அண்ணாமலை யாரு சீமான் யாரு என்று ஒரு சின்னகுழைந்தையே சொல்லும்!

  • @VijayKumar-yt2os
    @VijayKumar-yt2os ปีที่แล้ว +30

    உண்மையாக அண்ணாமலை ஐயா டேட்டாவுடன் பேசுகிறார்

  • @jairamv2201
    @jairamv2201 ปีที่แล้ว +5

    Annamalai is the next CM of TN

    • @kavyaashri.s9196
      @kavyaashri.s9196 ปีที่แล้ว

      FIRST ANDHA AATUKUTTI , ORU MLA AAHA MUDIYUMAA?

  • @vijayk1992
    @vijayk1992 ปีที่แล้ว +18

    எடப்பாடி பழனிசாமி 🔥🔥