Meiyazhagan Decoding - அழகான வித்யாசமான Theatrical Experience | Discussion by Vishan & Peter

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 44

  • @gulammydeena4350
    @gulammydeena4350 3 หลายเดือนก่อน +5

    நான் சிறுவனா இருக்கும் போது இரண்டு பெரிய மனிதர்கள் பேசும் போது அவர்கள் வாய்யை பார்பேன் அதை கண்டித்து விரட்டி அடிப்பார்கள் ஆனால் அந்த உணர்வு இதுவரையும் வரவில்லை
    மெய்யழகன் படத்தில் கார்த்தி அரவிந்த் சாமி பேசுவதை ரசித்து பாரத்தேன் கிளைமேக்ஸ்
    அந்த கேரக்டர் கத்திரிக்காய் தக்காளி பின்ஸ் உருளைகிழங்கு ரிவில் ஆகும் போது அப்பா என்ன யோசனை ரசனை தய்வு செய்து
    இதை லோகி வெற்றி மாறன் மாரி செல்வராஜ் படம் போல் எதிர் பார்த்து
    செல்லவேண்டாம்
    மிகவும் நல்ல படம் ❤❤❤❤❤

  • @aaronadharva4417
    @aaronadharva4417 3 หลายเดือนก่อน +8

    I am a big fan of ur conversation vishan...ellam interviews Kum oru new watch kattitu varinge 😅Nice collections brother 🎉

    • @z34987
      @z34987 3 หลายเดือนก่อน

      Sponsors : Jeyaram watches, T.Nagar. Please visit us. we have all international collections at low prices. Thanks!

  • @josephdezu7488
    @josephdezu7488 3 หลายเดือนก่อน +7

    Meiyazhagan ❤❤❤

  • @neeshwar
    @neeshwar 3 หลายเดือนก่อน +2

    21:51 Aandavar ❤

  • @neeshwar
    @neeshwar 3 หลายเดือนก่อน +5

    12:27 100% correct -- Aravind Swamy and Karthick did not act they just used their real life characters for this film

  • @karunaharan
    @karunaharan 3 หลายเดือนก่อน

    super review bros neega ipadi pesuveenganu ninaikala. ungala enakku pidikkathu aanaa ithula......... nana chatchiyoda pesirukenga bro v v thanks ✋

  • @jafferhussain5110
    @jafferhussain5110 3 หลายเดือนก่อน +11

    Intha mathiri padangal vendum

  • @DubaiMarvels
    @DubaiMarvels 3 หลายเดือนก่อน +2

    Vishan bro 8 years aachu oorukku poyi.. naan 10 years.. ponum, but something stopping me to go back.. bad memories

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 หลายเดือนก่อน

    மனநிறைவு🎉

  • @warrio617
    @warrio617 3 หลายเดือนก่อน

    After many many ages saw a nice tamil movie with zero hate , violence and good emotions ❤

  • @rameshm-sf5wg
    @rameshm-sf5wg 3 หลายเดือนก่อน +3

    தம்பி விஷன் எங்க பெருமையை நாங்க பேசிக்கொண்டால் மலையாளி ஆகிய உங்களுக்கு வருத்தமா இருக்கா? நீங்கள் வேண்டுமென்றால் நீங்கள் ஒரு மலையாள படம் இயக்கி அதில் உங்கள் பெருமையை பேசிக் கொள்ளுங்களேன் நாங்களும் பார்த்து தெரிந்து கொள்கிறோம்

  • @josephdezu7488
    @josephdezu7488 3 หลายเดือนก่อน +2

    Delta kalyanam song ❤

  • @PASSTIMEFASTIME
    @PASSTIMEFASTIME 3 หลายเดือนก่อน +5

    Kumaru yaar ivaru

  • @athindhomchannel
    @athindhomchannel 3 หลายเดือนก่อน

    Jallikattu um mannar perimayum thinacha mari illa
    Karthi maada pathi pesum bodhu adha thotu jallikattu varudhu and jallikattu veram pathi pesum bodhu
    Mannar varalaru varudhu adha thotu Elam adha thotu Sterlite
    Ipo idhula mannar perumaiye pesa koodadhu nu solla mudiyadhula yenna that is a history andhu sadhi thuthoda pesama irundha podhumanadhu
    And adha mari dha padathlayum katchi padutha pattu irundhadhu @vishan bro

  • @tipsadaatricks
    @tipsadaatricks 3 หลายเดือนก่อน

    எடிட்டருக்கு சுதந்திரமா? அது டைரக்டரோட சுதந்திரம். எடிட்டர் வெறும் டெக்னிக்கல் வொர்க்கர்தான்.

  • @கடந்துவந்தபாதை-ப5ல
    @கடந்துவந்தபாதை-ப5ல 3 หลายเดือนก่อน

    ஜல்லிக்கட்டு மன்னர் அந்த இடம் நம் தமிழர்களின் வீரத்தை புரிய வைப்பதற்காக பதிக்கப்பட்டது அந்த விஷயத்தையும் புரிந்து சொல்லுங்கள் please 🙏

  • @aswinravindran6355
    @aswinravindran6355 3 หลายเดือนก่อน +2

    Mannangatti dei😂 mannar ah pathi dan da pesuvom

    • @vigneshkumar433
      @vigneshkumar433 3 หลายเดือนก่อน +2

      Correct namma Tamil mannargalukku perumai irukku adhanala namma perumai pesuradhula enna thappu

  • @shankarprabhu6571
    @shankarprabhu6571 3 หลายเดือนก่อน +7

    Vanduttar ulaga modal arivaali

  • @pandiaraj2538
    @pandiaraj2538 3 หลายเดือนก่อน +7

    ஆமா யாரு இவரு 😢

    • @Macronrat
      @Macronrat 3 หลายเดือนก่อน +3

      Ne yaru mothala

    • @pandiaraj2538
      @pandiaraj2538 3 หลายเดือนก่อน

      @@Macronrat dai na oru Viewer but interview kudukkuravan yarune therila

    • @Macronrat
      @Macronrat 3 หลายเดือนก่อน +2

      @@pandiaraj2538 interview kudukravan moreover ellarum therium 🤣 not like u

    • @pandiaraj2538
      @pandiaraj2538 3 หลายเดือนก่อน

      @@Macronrat athan naaye ennaku theriyala yaaru avan

    • @Macronrat
      @Macronrat 3 หลายเดือนก่อน +2

      @@pandiaraj2538 unaku theriyanumnu Avasiyam ila 🤣

  • @KingKongrocks
    @KingKongrocks 3 หลายเดือนก่อน +11

    Intha illangai kammanati thinks he knows everything….

    • @aathilnawas1206
      @aathilnawas1206 3 หลายเดือนก่อน

      Poda potta paiyala

    • @kalaim8324
      @kalaim8324 3 หลายเดือนก่อน +1

      ஏம்ப்பா இவ்வளோ கோவம்

    • @KingKongrocks
      @KingKongrocks 3 หลายเดือนก่อน

      @@kalaim8324 only people who invest in movies knows the pain. Sitting in an AC room and talking like that they know everything with out spending a penny, it’s easy way out. Sorry dear Kalam.

  • @BSurya-v5d
    @BSurya-v5d 3 หลายเดือนก่อน

    Interval area login, waste movie.waste time waste money

  • @கடந்துவந்தபாதை-ப5ல
    @கடந்துவந்தபாதை-ப5ல 3 หลายเดือนก่อน

    ஜல்லிக்கட்டு மன்னர் அந்த இடம் நம் தமிழர்களின் வீரத்தை புரிய வைப்பதற்காக பதிக்கப்பட்டது அந்த விஷயத்தையும் புரிந்து சொல்லுங்கள் please 🙏

  • @கடந்துவந்தபாதை-ப5ல
    @கடந்துவந்தபாதை-ப5ல 3 หลายเดือนก่อน

    ஜல்லிக்கட்டு மன்னர் அந்த இடம் நம் தமிழர்களின் வீரத்தை புரிய வைப்பதற்காக பதிக்கப்பட்டது அந்த விஷயத்தையும் புரிந்து சொல்லுங்கள் please 🙏

  • @கடந்துவந்தபாதை-ப5ல
    @கடந்துவந்தபாதை-ப5ல 3 หลายเดือนก่อน

    ஜல்லிக்கட்டு மன்னர் அந்த இடம் நம் தமிழர்களின் வீரத்தை புரிய வைப்பதற்காக பதிக்கப்பட்டது அந்த விஷயத்தையும் புரிந்து சொல்லுங்கள் please 🙏

  • @கடந்துவந்தபாதை-ப5ல
    @கடந்துவந்தபாதை-ப5ல 3 หลายเดือนก่อน +2

    ஜல்லிக்கட்டு மன்னர் அந்த இடம் நம் தமிழர்களின் வீரத்தை புரிய வைப்பதற்காக பதிக்கப்பட்டது அந்த விஷயத்தையும் புரிந்து சொல்லுங்கள் please 🙏

    • @shankarelumalai1794
      @shankarelumalai1794 2 หลายเดือนก่อน

      அரவிந்த சாமி அந்த பஸ் ஸீன்ல நியாயப்படுத்தி விட்டார் 🎉