En Jodi Manja Kuruvi | Drum Cover | Movie - Vikram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 820

  • @தமிழன்டா-ட2ண
    @தமிழன்டா-ட2ண 5 ปีที่แล้ว +319

    நாடி நரம்பில் இரத்ததில் இசையில் ஊறி போன மனிதனால் மட்டும்மே இப்படி வாசிக்க முடியும் சூப்பர் பிரதர் வாழ்க வளமுடன்.

    • @kkumar7623
      @kkumar7623 5 ปีที่แล้ว +3

      எல்லா. புகழுக்கு. அய்யா அவர்கள். கே

    • @prasanthk3753
      @prasanthk3753 5 ปีที่แล้ว +1

      Nice super

    • @BalaKrishnan-wq6nz
      @BalaKrishnan-wq6nz 4 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக. ..💪💪💪

    • @nivikuttykutty6715
      @nivikuttykutty6715 4 ปีที่แล้ว

      @@prasanthk3753 up

    • @maha.r5829
      @maha.r5829 4 ปีที่แล้ว +2

      உண்மையான விஷயம்

  • @thalakkupandian8782
    @thalakkupandian8782 ปีที่แล้ว +12

    இளையராஜா அவர்களின் இசை பிரியனாக உங்களை வாழ்த்துகிறேன்

  • @RVS_MAS
    @RVS_MAS 4 ปีที่แล้ว +79

    இதெல்லாம் பாத்தாலே பயமா இருக்கு..how tough to do thing manually..
    எத்தன பேரா கட்டி மேச்சிருப்பரு..யாப்பா...

  • @gnanasangamam7493
    @gnanasangamam7493 4 ปีที่แล้ว +45

    ஆகா.. ஆகா... கலக்கலா இருக்கு நண்பா.... ராஜா கால இசைக்கும்.. இன்றையகால இசைக்குமுள்ள வித்தியாசம் இளம் ரசிகர்களுக்கு புரிவதில்லை... உன்னால் புரியவைக்க முடியும்... 🎊 👍🙌💐

  • @rameshvelu8536
    @rameshvelu8536 4 ปีที่แล้ว +58

    அருமை சார் நான் ரொம்ப மகிழ்ச்சி ஆனேன் இந்த பாடல் பிடிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள் இவ்வளவு அருமையா இசையமைத்தீர்கள் உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்👏👏👏👏🎵🎶

  • @massweightthala4709
    @massweightthala4709 4 ปีที่แล้ว +34

    Raja Sir... Rythm Pattern....Truly Remarkable...No body in the world would be able to think so many different rythm pattern as he did... Absolute genius.....

    • @positive4263
      @positive4263 3 ปีที่แล้ว

      No doubt Raja Sir was way ahead of his time. Examples are many but songs from Agni natchathiram are stupendous especially 'Nunni kori varnam...' was beyond the capabilities of musicians of even today some 33 years later

  • @gunas5375
    @gunas5375 5 ปีที่แล้ว +161

    ராஜா அவர்கள் இசை
    கலைஞர் களுக்கு வேலை
    கொடுத்தார் அது தரமான. இசை யாக இருந்தது

    • @velusamy6832
      @velusamy6832 5 ปีที่แล้ว +7

      ILAYA RAJA WORLD JENIUS

    • @kattumannarkoilbala417
      @kattumannarkoilbala417 5 ปีที่แล้ว +7

      உண்மை சகோ...அய்யா நமக்கு கிடைத்தது... நாம் செய்த புண்ணியம்...

    • @gurumurthymurthy4947
      @gurumurthymurthy4947 4 ปีที่แล้ว +4

      Correct that is illayaraja sir

  • @kattumannarkoilbala417
    @kattumannarkoilbala417 5 ปีที่แล้ว +57

    அன்பு சகோதரர் அவர்களே வணக்கம் ....இசைக்கடவுள் நமது அய்யாவின் பாடல்களை எந்த நேரத்திலும் கேட்டாலும் அப்போதே நான் இந்த உலகத்தை மறந்து விடுகிறேன்.Thanks brother. .I love raja sir

  • @karthick5044
    @karthick5044 4 ปีที่แล้ว +11

    ஆக மொத்தத்தில் இளையராஜா sir எல்லோரையும் புழிஞ்சு எடுத்து😍 இந்த மாதிரி நல்ல இசையை நமக்கெல்லாம் கொடுதிருக்கார்.🎹🎹

  • @muththappathomas2862
    @muththappathomas2862 5 ปีที่แล้ว +58

    உம்மையாழும் என் தலைவன் 🔦 கிடைத்த ஆபூர்வராஜா தான் 🙏

  • @இயற்கைஒருகாட்சி
    @இயற்கைஒருகாட்சி 2 ปีที่แล้ว +4

    இசையில் பயனிக்கும் போது வாழ்க்கை இனிமையாக மாறிகிறது

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn 5 ปีที่แล้ว +67

    இந்த பாட்டை கேட்டு ரொம்ப வருசம் ஆச்சு,,,, எப்படியோ உங்க மூலம் கேட்டாச்சு - nice supporting drums,,,,, பாட்டை எடுத்து தருவதே drums தான்,,,, super

  • @Jessij13
    @Jessij13 4 ปีที่แล้ว +19

    சூப்பர்... அருமையான வாசிப்பு...தொடர்ந்து உலக நாயகன் பாடல்கள் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது...

  • @premv385
    @premv385 5 ปีที่แล้ว +93

    இளையராஜா மற்ற இசைக்கலைஞ்சர்களுக்கு ஒரு ஏணி பாலம் என்று சொல்லலாம் ராஜா ராஜாதான் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    • @malaiarasanp3509
      @malaiarasanp3509 5 ปีที่แล้ว +4

      ராஜா க்கு நிகர் ராஜா மட்டும் தான் என்றும் எங்கள் இசை ஞானி

  • @tcnathan1967
    @tcnathan1967 4 ปีที่แล้ว +34

    Raja Sir composed this song exclusively to show his thirst on percussion instruments... what a beauty ... semma bro ... it’s really treat to watch you bringing all those efforts and effects .... keep it up

  • @positiveattitude1838
    @positiveattitude1838 5 ปีที่แล้ว +84

    Imagine how raja sir composed the rhythm sessions... Absolute bliss

    • @manoselvan7722
      @manoselvan7722 4 ปีที่แล้ว +6

      Inga irukkura comment leye unga comment than sariya irukku thanks bro

    • @arvinthsrus
      @arvinthsrus 4 ปีที่แล้ว +8

      Raja sir is the most stylish man in Asia..

    • @universaltraveller201
      @universaltraveller201 4 ปีที่แล้ว +3

      Me too Wonder the same...Whenever i hear this Song

    • @sharuk98ala
      @sharuk98ala ปีที่แล้ว

      What's rhythm session?

  • @Sakarabani784
    @Sakarabani784 5 ปีที่แล้ว +55

    கடின உழைப்பு, மிக பெரிய வெற்றி, வாழ்த்துக்கள் 🏆🏆🏆🏆🏆

  • @ganeshdstranger
    @ganeshdstranger 4 ปีที่แล้ว +9

    Ilaiyaraja is a maestro no one refuses that... But this drum beats appreciation completely belongs to this drummer... His dedication and love towards his profession is xiting and stunning...

  • @saravananraju8634
    @saravananraju8634 4 ปีที่แล้ว +10

    ஒவ்வொரு பாட்டிற்க்கும் அந்த Beat ஞாபகம் வைத்து அப்படியே அந்த பாடலை கண் முன்னே கொண்டு வருகிறீர்கள் அருமை நீங்கள் இசை வெறியன் வாழ்க வளமுடன் இசையோடு.

  • @abdulthayub3186
    @abdulthayub3186 4 ปีที่แล้ว +13

    வணக்கம்,பிரான்ஸ் இல் இருந்து அப்துல், "simply superb" bro, keep it up, அன்புடன், அப்துல், பாரிஸ்.

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 ปีที่แล้ว +2

    மிக அருமை வாழ்த்துக்கள் நண்பரே

  • @thamizharasanselvam5207
    @thamizharasanselvam5207 3 ปีที่แล้ว +2

    பூவே செம்பூவே பாடல் வாசிக்கவும்பாடி மிக ஆர்வமுடன் எதிர்பார்கிறேன்....

  • @தமிழ்நிலம்-ன4ல
    @தமிழ்நிலம்-ன4ல 4 ปีที่แล้ว +6

    காணொளி காட்சிகளில் தங்களின் இசையை கண்டு ரசித்த எனக்கு எங்கள் இல்ல திருமண விழாவில் நேரில் கண்டு ரசித்தது மிக மிக சிறப்பு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார்.

  • @rameshranganathan4090
    @rameshranganathan4090 4 ปีที่แล้ว +5

    எவ்வளவு கடினமான பாடல்..தங்களின் அசாத்திய திறமை பிரமிக்க வைக்கிறது.,GREAAAT PERFORMANCE .,,பேரும் புகழும் செல்வ வளமும் பெற்று வாழ்க வாழ்கவே

  • @BalaKrishnan-wq6nz
    @BalaKrishnan-wq6nz 4 ปีที่แล้ว +4

    சார்.... மனிதன் உணர்ந்து கொள்ள இது சாதாரண இசை
    அல்ல அதையும் தாண்டி
    புனிதமானது👌 புனிதமானது.👍
    வாழ்த்துக்கள்.🙏. வாழ்த்துக்கள்.🙏

  • @thalapathyjawaharr7292
    @thalapathyjawaharr7292 ปีที่แล้ว +2

    Deivam sir raja sir god gift music

  • @RAJESHKUMARR-ns8nb
    @RAJESHKUMARR-ns8nb 4 ปีที่แล้ว +12

    Exceptional performance sir👌👌👌🥁🥁🥁
    Raja sir's everlasting hits🎼👌👌

  • @OSMBIKERIDER
    @OSMBIKERIDER 4 ปีที่แล้ว +1

    sridhar bro. ஸ்ரீதர் நீங்க வேற லெவல் ல வாசிக்கிறிங்க. ரொம்ப அருமையா இருக்கு. எனக்கும் drumer ஆகணுங்கறது கனவு . 2010 la சென்னை ல உங்கள ஒரு கல்யாணத்தில வாசிச்சப்போ உங்கள பார்த்திருக்க ரொம்பவே நல்ல drums panninga. bro. நான் மும்பை ல இருக்க சென்னை வந்த கண்டிப்பா உங்கள நான் பார்க்கணும் bro. உங்களோட டிவி show la drums பத்தி பேசினது அப்புறம் உங்க வீடியோ பார்த்த ரொம்ப பிரமாதம் ப்ரோ. நீங்க இன்னும் மேலும் மேலும் நிறைய சாதனை பன்றதுக்கு என் வாழ்த்துக்கள் பிரதர்

  • @sureshg2659
    @sureshg2659 ปีที่แล้ว +1

    Mass effect brother super valthukkal

  • @mujammiljafar2408
    @mujammiljafar2408 ปีที่แล้ว +3

    எத்தனை இசை அமைப்பாளர் வந்தாலும் இளையராஜா பாடலுக்கு ஈடில்லை (அருமை)

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 ปีที่แล้ว +1

    பாலா சார்🔥🔥🔥🔥🔥🙏

  • @srikantholety8514
    @srikantholety8514 5 ปีที่แล้ว +16

    One of my favorite song in Ilayaraja's composition!!!! Very well played Sridhar Sir

  • @ponvizhiannur208
    @ponvizhiannur208 3 ปีที่แล้ว +1

    அற்புதமான வாசிப்பு நேர்த்தியான இசை அபாரம் பாராட்டுக்கள் ராஜா வின் இசையே தனி ரகம்

  • @SathishSathish-hu3pb
    @SathishSathish-hu3pb 2 ปีที่แล้ว +1

    ஸ்ரீதர் சார் மிக மிக அருமையாக உள்ளது சார் இந்தத் துறையில் நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆச்சி மசாலா ஆட்டோ சதீஷ்

  • @arunryanarunryan
    @arunryanarunryan 4 ปีที่แล้ว +8

    It is an honor to listen to a Raja song, let alone play it. Respect!

  • @music4kris
    @music4kris 4 ปีที่แล้ว +22

    Can't imagine how many variations of beats raja sir has used, simply brilliant.. good luck bro u reproduce it so well..

    • @positive4263
      @positive4263 3 ปีที่แล้ว

      There is ONE AND ONLY Raja there can never be another. ARR comes only next

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு. சூப்பர். சர்வ சாதாரணமாக நீங்கள் ட்ரம் வாசிப்பது பிரமிப்பா இருக்கு.

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 2 ปีที่แล้ว +2

    தமிழக அரசுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்..🙏🙏
    தமிழகத்தில் இசைக்கென்று ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கி அதற்கு இசை ஞானி இளையராஜா பெயரை சூட்ட வேண்டும்..

  • @gokul6510
    @gokul6510 ปีที่แล้ว +2

    Super sri sir

  • @aahaasuresh
    @aahaasuresh 4 ปีที่แล้ว +8

    Wow! Mesmerizing. I am astonished. As an watcher, I enjoyed your work without knowing any beats of music, sridhar sir. I came here because of ilayaraja. Love Ilayaraja always.

  • @johnson_2312
    @johnson_2312 4 ปีที่แล้ว +3

    ராஜா ராஜா தான்...enna oru creations

  • @rameshraja3612
    @rameshraja3612 5 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக இருந்தது பிரதர். இளையராஜாவின் இசை என்றாலே அருமை அதற்கு மேலும் மெருகூட்டிய டிரம் இசை மிகவும். நான் உங்கள் இசைக்கு ரசிகன் தொடரட்டும் உங்கள் பயணம் மிக்க நன்றி.

  • @ravis6376
    @ravis6376 3 ปีที่แล้ว +4

    Absolutely fantastic bro. I have always admired Raja Sir's Flute & Violin portions in his songs. Tks for making us understand the nuances in drums portions.

  • @ChandraSekar-zn3ye
    @ChandraSekar-zn3ye 4 ปีที่แล้ว +3

    சார் என்ன சார் இப்படி வாசிக்கிரிங்க???
    செத்துட்டென் சார் அவ்ளோ அருமையா இருக்கு 😍😍😍😍😍😍 புல்லரிக்கிறது சார்

  • @ashokan134
    @ashokan134 4 ปีที่แล้ว +10

    Being a Raaja fan I thoroughly enjoy your renditions of Raaja. Please continue your endeavor. Looking forward for more of Raaja. And Let me not forget this one from Vikram is Fabulous. Keep it up Shridhar.

  • @ravis6376
    @ravis6376 3 ปีที่แล้ว +3

    Please acknowledge Raja Sir and highlight unique portions in all your videos. Maestro deserves it.

  • @ajithkumargopalakrishnan420
    @ajithkumargopalakrishnan420 ปีที่แล้ว +1

    Sridhar bhai, you are so talented drummer, Sir 🙏

  • @akbarali-ue2ng
    @akbarali-ue2ng 4 ปีที่แล้ว

    சூப்பர் வெரி வெரி சூப்பர் மிக இனிமை

  • @shanmugaganesh9774
    @shanmugaganesh9774 4 ปีที่แล้ว +2

    உங்களை போல் கலைங்கரை வெளி படுத்தும் இறை தன்மைக்கு நன்றி...

  • @lrperiyasamy3960
    @lrperiyasamy3960 6 หลายเดือนก่อน

    இசையமைப்பதான் சிறந்த திறமை நடிப்பு மற்றும் பாடுவதை விட

  • @rengarajanrengarajan6021
    @rengarajanrengarajan6021 3 ปีที่แล้ว +4

    What a composer, fantastic reproduction

  • @kajamaideenkajamaideen3156
    @kajamaideenkajamaideen3156 4 ปีที่แล้ว +1

    Super sir
    Very super

  • @rameshchandranramesh8132
    @rameshchandranramesh8132 5 ปีที่แล้ว +17

    மிக அருமையாக வாசித்தீர்கள்

  • @deepakb4235
    @deepakb4235 4 ปีที่แล้ว +1

    Indha paatuku drums panradha pakuradhukey we feel stunned up..think about the person who composed innumerable songs like this..hats off to our music maestro ilayaraja and thanks for this drummer for this song replica...

  • @SakthivelSubramaniyam-bq6fn
    @SakthivelSubramaniyam-bq6fn 5 หลายเดือนก่อน +1

    பாடலும் .இசையும்... ரசனை யின் உச்சம் தொட்டது..

  • @johnsonsamraj678
    @johnsonsamraj678 3 ปีที่แล้ว +1

    கேட்க கேட்க இனிமை.super sir

  • @artistraja7623
    @artistraja7623 ปีที่แล้ว +1

    Fantastic,brother💐💐💐!!

  • @arunprasad7749
    @arunprasad7749 ปีที่แล้ว +1

    Awesome!

  • @edwincharlesbalakrishnan5782
    @edwincharlesbalakrishnan5782 4 ปีที่แล้ว +2

    Sir .. awesome hit ... i enjoyed it .. my son 4 years old loves your video ... awesome sir

  • @K.vijayaanand2118
    @K.vijayaanand2118 ปีที่แล้ว +1

    Anna super na

  • @ilayarajabgm6630
    @ilayarajabgm6630 5 ปีที่แล้ว +4

    என் ஆரம்ப பள்ளி நாட்களில் நடனம்தான் தியேட்டரில் பட்டாசு வெடி கைதட்டல் மீண்டும் வந்து போகிறது சார் அருமை

  • @jaganjagan7072
    @jaganjagan7072 ปีที่แล้ว +2

    Ilove you... Sir..... ❤❤

  • @rameshramaswami1301
    @rameshramaswami1301 ปีที่แล้ว +1

    Deadly song OF aandvar

  • @shivakumar-cn4ky
    @shivakumar-cn4ky ปีที่แล้ว +1

    super boss

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 ปีที่แล้ว +2

    கலைஞன்டா நீ கலைஞன்டா❤😂

  • @sathikjr8607
    @sathikjr8607 ปีที่แล้ว +1

    வானி ஜெயராம் அவர்கள் பாடிய. மல்லிகை என் மன்னன் மயக்கும். வாசிக்கவு

  • @abdulhameed.b8432
    @abdulhameed.b8432 ปีที่แล้ว +1

    Good sir❤❤❤

  • @vishvalogi2764
    @vishvalogi2764 5 ปีที่แล้ว +2

    பள்ளி ஆண்டு விழாவின் போது பாடலுக்கு நடனமாடியுள்ளேன். அதே துள்ளல் வருகிறது இப்போ. மிகவும் நன்றி அண்ணா

    • @DrummerSridhar
      @DrummerSridhar  5 ปีที่แล้ว

      Ha ha ha... really... Thank you so much Brother.. enjoy.. please keep supporting me..

    • @vishvalogi2764
      @vishvalogi2764 5 ปีที่แล้ว +1

      @@DrummerSridhar கண்டிப்பாக என்று ஆதரவு உங்களுக்கு உண்டு அண்ணா

  • @sreejithvaleryil9593
    @sreejithvaleryil9593 2 ปีที่แล้ว +1

    Sridhar sir no word's to describe 🙏🏻🙏🏻🙏🏻 Great ❤

  • @rameshjayarajan9845
    @rameshjayarajan9845 4 ปีที่แล้ว +4

    Have subribed Ur channel.not only because u r a fantastic drummer..but u r most selection r my maestro ragadevan ILAYARAAAAAAAAAAAAAAJA ..that's y ..keep rocking 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏...from Ilayaraja Veriyan

  • @ganeshvr1085
    @ganeshvr1085 วันที่ผ่านมา

    ❤ beautiful performance excellent extraordinary 💕❤❤❤❤

  • @saleembasha1682
    @saleembasha1682 4 ปีที่แล้ว

    Excellent 😊 excited 😊👌👍🙂🙂🙂 விரல்களில் வித்தை..... பாராட்ட வார்த்தை கூட இல்லை.. நீங்கள் ...... வாழ்க வளமுடன் வாழ்க. தமிழ் வளர்க

  • @LifeOfBalajii
    @LifeOfBalajii 4 ปีที่แล้ว +6

    We can see N no of time.. Its so pleasure to watch it.. Awesome sir.. Wat a composition thalivarodathu.. Illa makkale.. Raja sir.. Vera level.. 😍😍😍🔥🔥🔥 always

  • @kaladharansivarajan
    @kaladharansivarajan 4 ปีที่แล้ว

    4.09 to 4.57...ஓர் இசை யாகம்... மெய்சிலிர்க்க வைத்தது!

  • @kovaikumki
    @kovaikumki 3 ปีที่แล้ว +2

    Sir fantastic nice drums master
    god bless you MASTER very very nice beautiful master

    • @kovaikumki
      @kovaikumki 3 ปีที่แล้ว +1

      Sir pls you address sent me MASTER I am nearest look AT thir pls I am COIMBATORE MY JOB IS TRAVELS KOVAI AC KUMKI THANGAM TRAVELS MY NUMBER IS 73 73 888 968

    • @DrummerSridhar
      @DrummerSridhar  3 ปีที่แล้ว

      Thank you so much Ashok Sir, for your call definitely we will do.

  • @manoharmano3924
    @manoharmano3924 4 ปีที่แล้ว +2

    India song la rhythm section la variety of instrument sounds raja sir present Pani irupaar. Great.

  • @youmaylike1178
    @youmaylike1178 4 ปีที่แล้ว +2

    Ayyo sir. Arumayaana composing by Raja sir. Your attempt is really awesome.

  • @nitinpillai864
    @nitinpillai864 4 ปีที่แล้ว +1

    Love from Malaysia. Good job sir... Favorite song

  • @sivakumar.v7281
    @sivakumar.v7281 ปีที่แล้ว +1

    Super

  • @krishnamoorthyganapathy576
    @krishnamoorthyganapathy576 2 หลายเดือนก่อน

    Ayyo Vera level
    Adipoli
    Pakka
    Super Duper
    One man Army

  • @Top6781-d1v
    @Top6781-d1v 5 ปีที่แล้ว +6

    Brother sridar i give you many great thumbs up which in uncountable counts in your "vikrams ilayaraja evergreen hit yen jodi manja kuruvi. Great job brother keep it up with the same spirit .YOUR MALAYSIA FAN!

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 4 ปีที่แล้ว +1

    1.52 second amazing Anne, Summa Kai vilayaduthu, Nanellam School tesklah , Thalampottu Thirinchavanga, Ungka Adiya Kekkumpothu, Mesmerizing.... Wazhthukkal Anna,....

  • @saravananpalaniappan8312
    @saravananpalaniappan8312 4 ปีที่แล้ว

    மிக அருமையான பாடல் ,திறமையான அழகான வாசிப்பு நன்றிகள்,

  • @PremPrem-ox5rn
    @PremPrem-ox5rn 4 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை,, வேலூர்
    தமிழா,, yogaoathan, அருமை அருமை அருமை, 💞🌹🌹👌

  • @rjsivaraman
    @rjsivaraman 4 ปีที่แล้ว +1

    Amazing Drumming., thanks for sharing.

  • @PrevinKumar-op7ww
    @PrevinKumar-op7ww 7 หลายเดือนก่อน

    Fantastic& energetic drum play of hey unnaithaane

  • @mselvakumar8184
    @mselvakumar8184 ปีที่แล้ว +1

    Sridar sir semma🌹

  • @prabus1302
    @prabus1302 2 ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா சூப்பர் பாடல் சூப்பர் மியூசிக் 👌👌👌👌🌹🌹🙏🏾

  • @Alexander-gs7ek
    @Alexander-gs7ek 4 ปีที่แล้ว +4

    அன்பு சகோதரனே சூப்பரோ வாழ்த்துக்கள் சகோதரன்

  • @mailtosukumaran
    @mailtosukumaran 4 ปีที่แล้ว +1

    Happy to see Raja sir music thank you great to your efforts

  • @MonyDrums
    @MonyDrums 5 ปีที่แล้ว +18

    Best cover ever for this song... You’re one of the bests in the town and very inspirational 🙏🏼🙏🏼 I’ve been following you since last decade. Truly inspiring... Please post a cover of Raja Rajadhi Raja from Agni Natchathiram when you get a chance.

    • @DrummerSridhar
      @DrummerSridhar  5 ปีที่แล้ว +1

      Sure sir.. i will do for you

    • @positive4263
      @positive4263 3 ปีที่แล้ว

      Ninnu kori varnam would be even better due to dominant percussion instrument

  • @subramaniam3858
    @subramaniam3858 5 ปีที่แล้ว +8

    srithar let me tell something you are amazing bro your both leg and hand like robotic been program. not every human hv such talented skill like what you hv god bless you bro. i love drums music frm malaysia🙏

  • @senthilkumar4182
    @senthilkumar4182 2 ปีที่แล้ว +1

    விரல்கள் விளையாடுகின்றன❤️

  • @chennailocaldj1843
    @chennailocaldj1843 4 ปีที่แล้ว +2

    Super anna ilayaraja

  • @kannsoft
    @kannsoft 4 ปีที่แล้ว +1

    really your tuned sir i continuously watching many songs you played great...hard work...drums na எனக்கு ஞாபகம் வருவது டிக் டிக் டிக் songs thaan... please share to make everyone flying thanks ur really rocking 😊

  • @manoharmano3924
    @manoharmano3924 4 ปีที่แล้ว

    Arumaiyana vaasippu. Rajasir song la semma top number.

  • @vinothvinoth975
    @vinothvinoth975 3 ปีที่แล้ว +1

    Unmayile ethu beriya visihiyam arumai
    Anna valthukkal

  • @jacksoncooper4068
    @jacksoncooper4068 4 ปีที่แล้ว +1

    Sir our family likes your drums... excellent sir.... extremely talented sir neenga

  • @ravindranvelrajan4693
    @ravindranvelrajan4693 5 ปีที่แล้ว

    SUPERB SIR,I am enjoying the song Enjodimajakuruvi while you are playing the drums manually.Nowadays we cant see manual palyment.I am Raja sir fan from 1980.Patricularly I like Panivilummalarvanam song drum beats from Ninaivellam Nithya.Also oru nilavu malarum from Nanum oru tholilali.Upload these songs after playingsir.Thank you for your response to my phone.God bless you sir.My mind got refreshed after hearing your song.

  • @suthan2003
    @suthan2003 5 ปีที่แล้ว +2

    Bro 4:15 to 5:00....semma....kamal, Dimple, Lizzi ellarrum kannuku munaala vandhutaanga....super....