ஜாதகம் எவ்வாறு பார்க்க வேண்டும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 24

  • @ramadoss49
    @ramadoss49 3 หลายเดือนก่อน

    Sir super vvvvvveasy to know
    Sir
    Thank you sir
    Very nice to hear
    Dir you tell the other houses also sir
    Easy for us to learn

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 8 หลายเดือนก่อน +2

    ஐயா அருமையான தகவல். ரவிச்சந்திரன் நாமக்கல்

  • @manimegalai6148
    @manimegalai6148 9 หลายเดือนก่อน

    Vanakkam aiyha enrasi simmam puram enpasangalukku renduperukkum marriage thallipogudhu kuudiyaviraivil nadakkanum aiyha plz pray 🙏🏻 🤲 🕍 🕌 ⛪️ pannunga ashirvadham pannunga aiyha vanakkangal nandrihal valthukkal aiyha 🎉🎉🙏🏻🙏🏻💐💐👍

  • @VeeraragavanLogu
    @VeeraragavanLogu 3 หลายเดือนก่อน

    M Veeraraghavan

  • @ramachandrang6171
    @ramachandrang6171 8 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா
    ரிஷப லக்னம் 10ல் சூரியன் செவ்வாய் 2டிகிரியில் அஷ்தங்கம்.செவ்வாய் திக்பலம் என எடுத்துகொண்டு நல்லநிலையி உள்ளதாக கருதலாமா சூரியன் செவ்வாய் இருவரும் ராகுவின் சாரம் ராகு செவ்வாய் சாரம் சாரம்.ஆஷ்தங்கம் நிவர்த்தியாகுமா .?. ராகுவிற்குவீடு கொடுத்தவர் புதன் 9ல் தனித்து உள்ளார்

  • @kabirkabir1370
    @kabirkabir1370 22 วันที่ผ่านมา

    5 ம் அதிபதி வாங்கிய சாரம்
    சாரநாதன் அவர் ஆண் வீட்டில் இருந்தா ஆண் குழந்தை பெண் வீட்டில் இருந்தா பெண் குழந்தை னு சொன்னீங்க
    இது பல பேர் ஜாதகத்தில் பொருந்தி வரவில்லை ஏன்
    விளக்கம் தாருங்கள் ஐயா ❤

  • @mohanksrmohanksr3140
    @mohanksrmohanksr3140 9 หลายเดือนก่อน +2

    7 edathu அதிபதி ராகு சாரம் திரு வாதிரை

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 5 หลายเดือนก่อน

    லக்கணம்.& லக்கணாதிபதி ...
    வர்கோத்தமம்
    புஷ்கரநவாம்ஸம்.
    யோகியின் சாரம்
    சுப லக்கணத்தை....
    லக்கணாதிபதியே
    சுய சாரத்தில் நின்று
    தன பார்வையை
    பார்ப்பது.
    லக்கணம் அதிக "டிகிரி"
    யில் நிற்பது.உம்:-28 °
    (ஆத்ம காரகன் அடிப்படையில்)
    சுப கர்த்தாரியில்
    அமர்வது.
    அவரவர் அணிகளில்...
    சுபர்கள்
    திரிகோணத்தில்
    பாவர்கள கேந்திரத்தில் அமர்வது.
    சனி செவ்வாய் கிரஹங்கள் லக்கணமாகி
    தன்வீட்டை பார்க்காமல்
    பலம் பெற்றிருப்பது.
    இப்படி இருந்தால்...கூட...
    நீங்கள்தான்
    கூறவேண்டும் ஐயா.
    வணக்கம்
    வாழிய ஜோதிடக் கலை

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 9 หลายเดือนก่อน +1

    தாங்கள் சொன்னது உண்மை தான் ஐயா... என் கணவர் மகர லக்னம் இரண்டாம் அதிபதி சனி ரோகிணி நட்சத்திரத்தில்... அவர் அனுஷம் நட்சத்திரம் சந்திரன் நீசம்..எங்கள் திருமணத்தின் போது என் சகோதரி நகையை என்களுத்தில் போட்டு பின் அன்று இரவே கழட்டி வாங்கினார்கள் என் பெற்றோர்கள்... கடைசி வரை எனக்கு நகை ஏதும் தரவில்லை... சகோதரிகள் இருவருக்கும்50 பவுன் போட்டார்கள்... மாமியார் வீட்டில் பிச்சைக்காரி என்ற பெரும் பெற்றேன்,,,

  • @manimegalai6148
    @manimegalai6148 9 หลายเดือนก่อน

    Vanakkam aiyha valthukkal aiyha 🎉🎉🎉🎉🙏🏻🙏🏻💐💐

  • @ramadoss49
    @ramadoss49 3 หลายเดือนก่อน

    Sir Bhakti and god anugraham.
    You tell about this
    All are telling money
    Bakthivand Mukthi sir

  • @JOTHIDAR_GOVARDHAN
    @JOTHIDAR_GOVARDHAN 9 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் சொல்லுவது பாமர மக்களுக்கும் புரிந்து விடும்.

  • @Astroladiesonline
    @Astroladiesonline 9 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சாமி

  • @veeravijayann3591
    @veeravijayann3591 9 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் அய்யா

  • @vinayagavaram2608
    @vinayagavaram2608 9 หลายเดือนก่อน +2

    சுக்ரன் கன்னியில் நீச்சம், ரிஷப லக்கினம்.. லக்கினம் பலமா பாலமில்லையா sir?

    • @kaniyartv
      @kaniyartv  9 หลายเดือนก่อน +2

      சுக்கிரன் என்ன சாரம் வாங்கி இருக்கிறார் என்று பார்க்க வேண்டும் அந்த சாரநாதன் பலமாக இருந்தால் லக்னம் பலம் பெற்றது என்று அர்த்தம்

    • @vinayagavaram2608
      @vinayagavaram2608 9 หลายเดือนก่อน +1

      @@kaniyartv சுக்ரன் ஹஸ்தம் சாரம், சந்திரன் 11 மீனத்தில் ஐயா

  • @yasodhavellingiri5081
    @yasodhavellingiri5081 9 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம் ங்க அண்ணா

  • @ssuganthi2537
    @ssuganthi2537 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏🙏🙏

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏👌👌👌

  • @narayanasamykn8959
    @narayanasamykn8959 9 หลายเดือนก่อน +1

    இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால்? 5ம் பாவம் எப்படி?

    • @narayanasamykn8959
      @narayanasamykn8959 9 หลายเดือนก่อน

      பதில் என்னாச்சு ஐயா? எதையும் முழுமையாக சொல்லனும்.

    • @narayanasamykn8959
      @narayanasamykn8959 9 หลายเดือนก่อน

      Expecting reply sir

    • @thiyagarajanswaminathan5677
      @thiyagarajanswaminathan5677 4 หลายเดือนก่อน

      ஐந்தாம் பாவம் மூத்த குழைந்தையைக் குறிக்கும் .சூர்யன் மூத்த மகன்