சீமான் பேசுவது இனவாதமா? வைரலான சண்டை 🥵 பொதுமக்களின் நச் பதில்🛑

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 268

  • @poornimasanjeev2707
    @poornimasanjeev2707 7 วันที่ผ่านมา +201

    உலகத்தமிழர்களை ஒன்றாக்கி யவர் அண்ணன் சீமான் ❤

    • @sanjeevjegamoorthy
      @sanjeevjegamoorthy 7 วันที่ผ่านมา +4

      Ulaka Thamilar already ondraa thaan irrukinam: Tamil Nadu தமிழ் thaan thankala Thamilar endu sollamal Dravidar nu vilaki irrukaangal

    • @poornimasanjeev2707
      @poornimasanjeev2707 6 วันที่ผ่านมา +9

      @sanjeevjegamoorthy என்ன சொல்ற ஒன்னு தமிழ்ல பதிவு செய் இல்லை ஆங்கிலத்தில் பதிவு செய் இது என்ன?

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 วันที่ผ่านมา

      தமிழி எழுத மனமில்லாவர் தமிழ் பற்றை ஆதரிக்கிறாராம்

  • @kumarganesan1839
    @kumarganesan1839 7 วันที่ผ่านมา +99

    பிறமொழியாளர்களை "வாருங்கள் சகோதரர்களே சேர்ந்து வாழ்வோம்,எங்கள் மண்ணை நாங்களே ஆள்வோம்"என்கிறார்.

  • @KingGopal-wl5zv
    @KingGopal-wl5zv 7 วันที่ผ่านมา +123

    சீமானுக்கு பிறகு தான் தமிழ் தேசியம் என்றால் என்ன என்று எனக்கு தெரியும்

    • @dassy6007
      @dassy6007 6 วันที่ผ่านมา +10

      ஆமாம் நண்பா எனக்கும்

    • @anandeditz4354
      @anandeditz4354 6 วันที่ผ่านมา

      நீங்களாவது பரவாயில்லை திமுக பேனர்களை எல்லாம் சின்ன வயதில் இருந்தே பார்க்கும் போது நம்மை இத்தனை ஆண்டுகள் ஆண்டவர்கள் பச்சை தமிழர்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் அது தவறு என்று அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வந்த பிறகு தான் தமிழ் தேசியம் என்பது தான் நமக்கானது என்று புரிந்து கொண்டேன் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
      அ திருவேங்கடம்

    • @தா.அருண்குமார்
      @தா.அருண்குமார் 6 วันที่ผ่านมา +8

      எனக்கும் நாம்தமிழர்

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 7 วันที่ผ่านมา +87

    அரசியல் உச்ச நட்சத்திரம் அண்ணன் சீமான் ❤❤❤

  • @pasupathirethinam7120
    @pasupathirethinam7120 7 วันที่ผ่านมา +66

    ஒற்றுமை காப்போம் தமிழ்நாடு தமிழனுகே

  • @vishwakowshik
    @vishwakowshik 7 วันที่ผ่านมา +56

    தமிழ்நாட்டை தமிழன் ஆளனும்

  • @katharmeeran
    @katharmeeran 7 วันที่ผ่านมา +56

    ❤❤நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்ல வேண்டும் ❤❤❤❤

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 6 วันที่ผ่านมา +39

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @போராளிகள்தமிழ்
    @போராளிகள்தமிழ் 7 วันที่ผ่านมา +62

    வாழ்த்துக்கள் உறவுகளே

  • @ஈழத்தமிழன்1234
    @ஈழத்தமிழன்1234 7 วันที่ผ่านมา +74

    ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே ❤

    • @RakshaSiva
      @RakshaSiva 7 วันที่ผ่านมา +10

      என் குடும்பத்தின் ஒட்டு அண்ணன் செமனுக்குத்தான் ❤️❤️❤️

    • @k.selvarajooselvarajoo7013
      @k.selvarajooselvarajoo7013 7 วันที่ผ่านมา +9

      ​@@RakshaSiva
      சீமானுக்குத்தான்❤

  • @umab174
    @umab174 7 วันที่ผ่านมา +39

    சீமான் தமிழர்களுக்காக பேசுவது எப்படி பிரிவினை ஆகும்.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 7 วันที่ผ่านมา +69

    அண்ணன் சிமான் மக்கள் மாஸ் நாம் தமிழர் கட்சி நாமெதமிழர்கட்சி வேண்டும் என்று ம் 🐯🐯🐯🐯🐯💯💯💯

  • @muthamilnaga135
    @muthamilnaga135 7 วันที่ผ่านมา +53

    தமிழர்களுக்குள் மொழி, இன உணர்வையும் அண்ணன் புகுத்திவிட்டார்👏👏இனி தமிழர் ஆட்சியே💚💚

  • @MayuranM-r9u
    @MayuranM-r9u 6 วันที่ผ่านมา +20

    தமிழர்களே ஒன்று சேருங்கள், இல்லையே நம்ம மண்ணில் நாங்கள் அடிமை பட வேண்டி இருக்கும்

  • @GnanasekaramSivalingam
    @GnanasekaramSivalingam 7 วันที่ผ่านมา +42

    சீமான் தமிழுக்கும் தமிழர்களுக்கானவர்
    அரசியல் Super Hero 👍

  • @சீனுவாசன்-ம5ந
    @சீனுவாசன்-ம5ந 7 วันที่ผ่านมา +20

    சீமான் என் உயிர்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 7 วันที่ผ่านมา +42

    தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் உன்னத பணியை செய்கிறார் அண்ணன் சீமான் தமிழர்களின் வரலாற்றை கற்பித்தவர் அண்ணன் சீமான் 💯

  • @Thendralselva877
    @Thendralselva877 7 วันที่ผ่านมา +36

    நாம் தமிழர் பேசுவது அனைத்து உயிரினங்களுக்கும்.
    தமிழை, தமிழரை காப்பாற்றுவது ஒவ்வொரு தமிழரின் கடமை. ✊🏾

  • @ganapathyraj946
    @ganapathyraj946 7 วันที่ผ่านมา +34

    Political force off Tamil nadu 💪💪💪NTK

  • @Puthiyavan332
    @Puthiyavan332 7 วันที่ผ่านมา +31

    இறுதியாகப் பேசிய ஒருவரே சான்று... சிலர் ஊடகங்கள் சொல்லும் கட்டுக் கதைகளை சீர் தூக்கிப் பார்க்காமல் அப்படியே நம்புவதால் தான் இன்றைய தமிழ்நாட்டின் நிலைக்குக் காரணம்

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn 7 วันที่ผ่านมา +30

    சிறப்பு. நாம்தமிழர் கட்சி.

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 7 วันที่ผ่านมา +28

    பிறப்பால் நான் ஒரு மலையாளி, நான் பிறந்தது வளந்தது எல்லாமே தமிழ்நாட்டில், எங்களை வாழ வைத்த மண், என்றும் சீமான் அண்ணன் வழியே❤🎉❤
    Proud To Born Tamil Land

    • @selvarajselvaraj7488
      @selvarajselvaraj7488 6 วันที่ผ่านมา +5

      சிறப்பு 🎉🎉🎉❤❤❤

    • @pulikutty3999
      @pulikutty3999 6 วันที่ผ่านมา +3

      புரிதலுக்கு நன்றி சகோ.

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 6 วันที่ผ่านมา +1

      நான் ஈழம், நான் தமிழ் , நான் மலையாளம் கற்றதே இல்லை, ஆனால் , மலையாளம் என்னால் புரிந்து , அறியமுடியும் , மலையாளத்தை , தமிழிலிருந்து பிரித்து பார்க்க முடியாது
      🙏

    • @ShanthiFernando-b8r
      @ShanthiFernando-b8r 6 วันที่ผ่านมา

      @@MATHEWSHITZ007 vaalge tami

    • @seemanismshorts8423
      @seemanismshorts8423 3 วันที่ผ่านมา

      நல்ல புரிதல் சகோ

  • @ramakrishnans1189
    @ramakrishnans1189 6 วันที่ผ่านมา +9

    தமிழை அழகாக உச்சரித்து பேசக் கூடியவர் சீமான் சீமாருடைய பேச்சைக் கேட்டு நானும் தமிழ் தெளிவாக பேசுகிறேன்.

  • @shrisinnathamby1349
    @shrisinnathamby1349 7 วันที่ผ่านมา +22

    Ah ha! Ah ha!........Love u SEEMAN & NTK!😊

  • @iglgaming1
    @iglgaming1 2 วันที่ผ่านมา +1

    தமிழனா ஒன்று படுவோம் வா மச்சான்... எவனும் நம்மள பிரிச்சி வைக்க முடியாது....🫂🫂🫂

  • @rajasekarraja520
    @rajasekarraja520 7 วันที่ผ่านมา +18

    யாரும் அடிச்சு பேசமாட்டேங்குராங்களே..😌 எதுயா பிரிவினைவாதம்னு.. #ntk💯❤

    • @VijivijiKaran-b2i
      @VijivijiKaran-b2i 6 วันที่ผ่านมา +1

      என்னுடைய ஆதங்கமும் அதுதான்😢

  • @BalajiDoss-iw7rd
    @BalajiDoss-iw7rd 7 วันที่ผ่านมา +13

    தமிழ் வாழ்க தமிழர் வாழ்க நாம் தமிழர் 🐅🐅🐅

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 6 วันที่ผ่านมา +13

    தம்பி சீமான் உலகத் தமிழர் நலன் கருதி மக்களுக்காக உழைக்கும் கட்சி தலைவர் சீமான் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @rajatrichy14
    @rajatrichy14 6 วันที่ผ่านมา +11

    நாம் தமிழர் ❤❤❤

  • @MADHAN.R
    @MADHAN.R 7 วันที่ผ่านมา +31

    நாம் தமிழர்🇸🇬🇸🇬🇸🇬🇸🇬❤❤❤

    • @RakshaSiva
      @RakshaSiva 7 วันที่ผ่านมา +4

      தமிழ் இனத்தின் தலைவன் 🌹🌹🌹🌹

    • @iglgaming1
      @iglgaming1 2 วันที่ผ่านมา

      ​@@RakshaSiva அது தலைவர் பிரபாகரன் ஒருவர் தான்... இதை அண்ணன் சீமானும் ஏற்று கொண்டு உள்ளார்....❤❤❤

  • @nathanrao8692
    @nathanrao8692 7 วันที่ผ่านมา +16

    NTK ❤ NAAM TAMILAR ❤🎉

  • @ArumugamK-e6o
    @ArumugamK-e6o 7 วันที่ผ่านมา +22

    நா த க❤❤❤😊

  • @kanesankanesan5039
    @kanesankanesan5039 7 วันที่ผ่านมา +13

    சீமான் ❤❤❤❤

  • @RameshKumar-ki3ux
    @RameshKumar-ki3ux 7 วันที่ผ่านมา +10

    நாம் தமிழர்

  • @ஐந்துவீட்டுசாமிதுனை
    @ஐந்துவீட்டுசாமிதுனை 7 วันที่ผ่านมา +12

    இவர் அரசியல் மற்றவர்களுக்கு பயன்படுகின்றது வந்தால் இவரைப் போல வரணும் என்ற ஒரு நிலை செந்தமிழன் சீமான் அண்ணன் உருவாக்குவார் நாம் தமிழர் நாம் தமிழர் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க

  • @Batmobile_editz
    @Batmobile_editz 7 วันที่ผ่านมา +17

    NTK tha 💥🐯💥

  • @hari19931202
    @hari19931202 7 วันที่ผ่านมา +22

    NTK 🚩🐅

  • @v.balamurugan5673
    @v.balamurugan5673 7 วันที่ผ่านมา +10

    Ntk... ❤❤❤🎉🎉🎉

  • @joeljoseph2934
    @joeljoseph2934 7 วันที่ผ่านมา +11

    Very. Good. ❤❤❤. Ntk

  • @ramachandrana6642
    @ramachandrana6642 7 วันที่ผ่านมา +12

    NTK❤🎉

  • @prajan8197
    @prajan8197 7 วันที่ผ่านมา +29

    சீமான் பிரிவினைவாதி என்றால் சாதி மதம் நடத்தும் கட்சிகள் பிரிவினைவாதி இல்லையா

  • @selvaganeshnadar2458
    @selvaganeshnadar2458 7 วันที่ผ่านมา +12

    Naam Tamilar Tirunelveli

  • @arrancisafrancis6341
    @arrancisafrancis6341 7 วันที่ผ่านมา +10

    எந்த அரசியல்வாதியும் மக்களுக்கு சொல்லித்தராத தூயதமிழ்தேசிய அரசியல் புரதலை மக்களுக்கு அளித்து தமிழால் மக்களை இணைக்க பாடுபடுகிறார் .

  • @maharajanmaharajan7965
    @maharajanmaharajan7965 7 วันที่ผ่านมา +8

    ❤நாம் தமிழராக இணைய வேண்டிய நேரம். இங்க எல்லோரும் வாழலாம் தமிழ்நாட்ட தமிழன் தான் ஆளனும் அது சரிதான். ஆந்திர கர்நாடக கேரளவை யார் ஆள்ரா...

    • @nagarajanv5955
      @nagarajanv5955 7 วันที่ผ่านมา

      கேரளாவை என்று திருத்தம் செய்யுங்கள்.

  • @balaji276
    @balaji276 6 วันที่ผ่านมา +7

    ❤ நாம் தமிழர்

  • @balasubramaneamgk2512
    @balasubramaneamgk2512 7 วันที่ผ่านมา +13

    👍👍👍👍👌👌👌👌....

  • @muneessami6349
    @muneessami6349 6 วันที่ผ่านมา +6

    வாழ்க தமிழ் அருமை

  • @narayanasamypalaniyappan4092
    @narayanasamypalaniyappan4092 6 วันที่ผ่านมา +4

    நாம்தமிழர் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்போர் தமிழ்நாட்டில் இருப்பது மிகப்பெரும் ஆபத்து தமிழ்நாட்டுக்கு!

  • @69Koshi
    @69Koshi 6 วันที่ผ่านมา +5

    தமிழன் ஒன்றாகிவிடுவான் என்று திமுக பயப்படுகிறது

  • @georger6121
    @georger6121 7 วันที่ผ่านมา +8

    Ntk❤

  • @NTKTamilan01
    @NTKTamilan01 7 วันที่ผ่านมา +17

    ❤🎉❤

  • @Ganesh_61
    @Ganesh_61 6 วันที่ผ่านมา +8

    அந்த கடைசி அணில் குஞ்சு😂

  • @SivakumarNaeem
    @SivakumarNaeem 7 วันที่ผ่านมา +9

    Super ntk

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 6 วันที่ผ่านมา +1

    சீமான் பேசும் நாங்கள் விரும்பும் தமிழ் தேசியம் ஆரிய திராவிட எதிர்ப்பு ஈழப் பிரச்சினை தவிர தமிழ் நாட்டின் நீர் நிலைகள், தமிழ் மொழி வளர்ச்சி, அண்டை மாநிலங்களில் சரியான முறையில் பிரச்சனை தீர்வு, ஒன்றிய அரசிடம் உரிமைகளை விட்டு தராமல் சுயமரியாதையுடன் ஒத்துழைப்பு தருவது இதெல்லாம் தமிழ் தேசியத்திற்குள் வரும். பிரிவினைவாதம் என்பது அயோக்கியதனமானது

  • @PaakkiyanPaakkiyan
    @PaakkiyanPaakkiyan 5 วันที่ผ่านมา +1

    ❤❤ntk🎉🎉❤❤

  • @RAMMOORTHI-gt9cb
    @RAMMOORTHI-gt9cb 6 วันที่ผ่านมา +1

    Indraya thamilargalin muthal thamilan annan seeman ❤❤❤❤❤

  • @RavananRavana-i5j
    @RavananRavana-i5j 6 วันที่ผ่านมา +1

    கடைசியா பேசுனவன்😂😂😂😂 சரியான தகுபு

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 7 วันที่ผ่านมา +9

    Tank you all Canada Kumar valka naam tamilar valka Seeman Anna

  • @ansarhena4224
    @ansarhena4224 7 วันที่ผ่านมา +4

    விமர்சனங்கள் காட்டாமல் ஆதரவை மட்டுமே காட்டுகிறீர்கள்

  • @ramachandran7333
    @ramachandran7333 6 วันที่ผ่านมา +2

    Seeman Avasiyam varamum CM
    Tamilan CM annal Yellatukkum payam

  • @Gansat39
    @Gansat39 6 วันที่ผ่านมา +3

    மத்த எல்லா மாநிலங்களில் எப்படி அரசியல் இருக்கிறதோ / எப்படி அந்த அந்த ஊர் மக்கள் இருக்கிறார்களோ அதே போல் தமிழகத்தில் இருந்தால் தப்பு இல்லையே…

  • @சுப.லார்ஸன்
    @சுப.லார்ஸன் 7 วันที่ผ่านมา +7

    ஆமாம் பிரிவினைவாதிதான். திராவிடர்களிடமிருந்து தமிழர்களை தனியாக பிரிக்கிறார்.

    • @selvarajselvaraj7488
      @selvarajselvaraj7488 6 วันที่ผ่านมา +3

      திராவிடர் என்றால் யார் என்ற கேள்விக்கு யாரும் இதுவரை சரியான பதில் தரவில்லை திராவிடத்திற் க்கு நிலம் மொழி எதுவும் இல்லை திராவிடம் என்பது ஒரு பொய்யான தகவல்

    • @Beadzzlove
      @Beadzzlove 3 วันที่ผ่านมา +1

      7 ஆம் வகுப்பு தமிழ் வரலாறு புத்தகம் வாங்கி படியுங்கள். திராவிடம் எவ்வாறு வந்தது என்பது தெரியும் 😊❤ NTK❤

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn 7 วันที่ผ่านมา +25

    நாம் தமிழர் கட்சி வர விடாமல் பணத்தை வைத்து வீழ்த்துகிறார்கள் பணம் என்பது அடிதட்டு மக்களுக்கு தேவை.

    • @greenfocus7552
      @greenfocus7552 7 วันที่ผ่านมา +5

      உண்மைதான். பணத்துக்காக எதையும் செய்யலாம் என்பது தவறானது. பணத்தின் முக்கியத்துவம் சில நாட்களுக்குத்தான். ஆனால் வாக்கின் மகத்துவம் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள்.

  • @selvarajselvaraj7488
    @selvarajselvaraj7488 6 วันที่ผ่านมา +5

    இந்தியாவில் மற்ற மாநிலத்தவர்கள் பின் பற்றும் கொள்கையை தமிழர்கள் பின்பற்றினால் அது பிரிவினைவாதமா?தமிழனல்லாதவன்தான் அப்படி கூறுவான்

  • @remakebox2073
    @remakebox2073 6 วันที่ผ่านมา +3

    தமிழ்ன் தமிழனுக்காக பேசுறது பேசுறது பிரிவினை வாதம் இல்லடா. அதான் நேர்மை உண்மை. English காரன் இங்லிஷ்ணு பேசுறது மலையாளி மலையாளின்னு பேசுறது பேசுறதுதான நியாயம். இதுல என்ன பிரிவினை வாதம்.

  • @kalirajraj6108
    @kalirajraj6108 7 วันที่ผ่านมา +5

    மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மறப்பதற்கு இந்த வழி

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 6 วันที่ผ่านมา +5

    😂😂😂😂😂last one boy 👦 இன்னும் உனக்கு நாம் தமிழர் கட்சி பற்றி தெரியவில்லை அதுக்குள்ள அந்த கட்சி பிரிவினைவாத கட்சி சொல்லற பாத்திய் அப்போ அந்த அளவுக்கு உங்கள மடை மாற்றி வச்சு இருக்காங்க😑

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 4 วันที่ผ่านมา +1

    ❤ உலக வரலாற்றில் தமிழ் தேசியத்திற்கு என்று ஒரு தனி நிலைப்பாட்டை மேலோங்கச் செய்த எங்கள் சீமான் வாழ்க நாம் தமிழர் கலீல்

  • @ShanthiFernando-b8r
    @ShanthiFernando-b8r 6 วันที่ผ่านมา +1

    Ulage makkal(tamilar) yavarukum urimayanavan seeman.naam tamilar

  • @ravideviravidevijanani9009
    @ravideviravidevijanani9009 5 วันที่ผ่านมา +1

    இப்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது தமிழ் தேசியம் வென்றே ஆக வேண்டும்

  • @andrewsnalina4547
    @andrewsnalina4547 6 วันที่ผ่านมา +3

    True leader 🎉🎉🎉🎉🎉

  • @VasudevanG-u9y
    @VasudevanG-u9y 7 วันที่ผ่านมา +4

    Dear People, we supported all parties so far, pls support to Mr Seeman, Whether, his all policies are working or not, give chance one time and see that how he is ruling

  • @hiddenfruit4
    @hiddenfruit4 6 วันที่ผ่านมา +1

    கடைசில பேசின சகோதரர் Ultimate. Love you தம்பி. உன்னை போல் வெளிப்படையாக பேச தைரியம் வேண்டும். ஆனால் இங்கு பலருக்கு இல்லை.

  • @ChinnaChinna-tb2mr
    @ChinnaChinna-tb2mr 7 วันที่ผ่านมา +11

    Seeman ❤

  • @bigshowxo2275
    @bigshowxo2275 6 วันที่ผ่านมา +1

    We are the Tamil Party, a party not only for Tamils ​​but also for humanity, a party needed by all living beings in the world.

  • @RJ....44
    @RJ....44 6 วันที่ผ่านมา +4

    Seeman♥️👑✨🔥

  • @johncarter1735
    @johncarter1735 7 วันที่ผ่านมา +7

    Last guy 😂😂😂

  • @ramanraman6908
    @ramanraman6908 6 วันที่ผ่านมา +2

    சாதி மதங்களை கடந்து தமிழராய் ஒன்றினையை வைப்து ஒன்றும் பிரிவினை அல்ல பிரிவினை வைத்து பிழைக்கும் கும்பல்தான் இப்படி பேசுவார்கள் அவர்கள்தான் பிரிவினைவாதிகள்.

  • @johnk2968
    @johnk2968 6 วันที่ผ่านมา +1

    அண்ணே, நீங்கள் கேள்வி கேட்கும் போது மக்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அப்படியே படம் போட்டு காட்டுகிறது, நீங்கள் கேள்வி கேட்கும் முறை எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @veeraveera6843
    @veeraveera6843 7 วันที่ผ่านมา +5

    Ntk❤❤❤❤❤❤❤❤❤ntk❤❤❤❤❤❤❤❤❤ntk❤❤❤❤❤❤❤❤❤❤

  • @DineshP-jn1gl
    @DineshP-jn1gl 7 วันที่ผ่านมา +4

    💪💪🎙💥💥

  • @GnanapragasamWilmot
    @GnanapragasamWilmot 6 วันที่ผ่านมา +1

    தம்பி உங்கள் முதல்வன் தொலைக்காட்சிக்கு என் தலைவணங்குகிறேன் வாழ்க உங்கள் தமிழ்தேசியத்துக்கான முன்னோடிப் பயணத்துக்கு!!

  • @Tamilbujji-ly4ep
    @Tamilbujji-ly4ep 6 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர், தர்மபுரி 💪💪💪🔥🔥🔥

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff 6 วันที่ผ่านมา +2

    Super NTK anna super

  • @bhuvaneswaran2147
    @bhuvaneswaran2147 6 วันที่ผ่านมา +1

    நல்ல அருமையான கேள்வி அருமையாக பதில் சொன்னார் அவர்

  • @Shanmugapriyan45
    @Shanmugapriyan45 6 วันที่ผ่านมา +1

    தமிழ் தேசியம்

  • @kanthasamysuganthan
    @kanthasamysuganthan 6 วันที่ผ่านมา +10

    கடைசியா பேசியவன் ஒரு விசிலடிச்சா தற்குறி😂

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 6 วันที่ผ่านมา +3

      😂😂😂😂😂😂😂😮ஆமாம்👤👉👤😄

    • @lakshmighanth7221
      @lakshmighanth7221 6 วันที่ผ่านมา

      இப்படி தற்குறிகள் தான் நிறையா இருக்கானுங்க இவங்கள வச்சு எப்படி நாட்ட காப்பாத்த போறோம்னு தெரியல ஆண்டவா😢😢

  • @aatheesachi9378
    @aatheesachi9378 6 วันที่ผ่านมา +1

    தமிழ் நாட்டுல தமிழ் தமிழ் என்று சொல்லாமல் தெலுங்கு கன்னடம் என்றா சொல்லணும்

  • @kokulanragu6812
    @kokulanragu6812 4 วันที่ผ่านมา +2

    காலத்தின் கட்டாயம் அண்ணன் சீமான்

  • @JanarthananR-n9q
    @JanarthananR-n9q 6 วันที่ผ่านมา +2

    TVK❤❤❤❤

  • @PandirajSelvi-n8j
    @PandirajSelvi-n8j 6 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் மட்டும் தான்

  • @kegikris9753
    @kegikris9753 6 วันที่ผ่านมา +1

    அண்ணன் சீமான் 🔥👍💯💪💪💪♥️💪💪💪

  • @DavidC-f7x
    @DavidC-f7x 5 วันที่ผ่านมา +1

    மிக சிறப்பு தேவை தமிழ் தேசியம்

  • @GunaSiva-gs1pk
    @GunaSiva-gs1pk 5 วันที่ผ่านมา +1

    Yes

  • @ganeshankadiravelu2425
    @ganeshankadiravelu2425 6 วันที่ผ่านมา +2

    Seeman pesuvadhu pirivinai naa, thelungan dhaan Thamilana aaluvomnu pesuradhu enna vaadham? NTK Dubai 🐅🌾💪

  • @albertjohnson59
    @albertjohnson59 5 วันที่ผ่านมา +1

    Supper thambe❤

  • @rajendranmuniyan533
    @rajendranmuniyan533 5 วันที่ผ่านมา +1

    என்றும் அண்ணன் செந்தமிழ் சீமான்

  • @om.saravanaa
    @om.saravanaa 5 วันที่ผ่านมา +1

    அரசியல் ஆசான் நம் அண்ணன் சீமான் ❤❤❤

  • @muthukumaresan3449
    @muthukumaresan3449 7 วันที่ผ่านมา +6

    அணில் குஞ்சு தானாக வந்து மாட்டுது பார் அதை முன்னாடியே தெரியாது என்று போக வேண்டியது தானே

  • @satheeshsatheesh7609
    @satheeshsatheesh7609 4 วันที่ผ่านมา +1

    அண்ணன் சீமான் ❤