Bigg boss அலப்பறைகள்-JUST for Fun😉Friday special - presented by Masala Cafe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • Bigg boss இல் season 4 trendinguuuu...
    அது நடத்தி வைக்கும் கமல்ஹாசன் brandinguuuu...
    வாரம்தோறும் வீட்டுக்குள் waringuuu...
    அத பார்க்கும் நம்ம ஜனங்களுக்கு boringuuu...
    Eviction ஆகி போன நம்ம ரேகா அம்மா தானுங்கோ....
    அவா makeup போட்டு தூங்குறதும் தனி அழகு தானுங்கோ...
    வாயிலயே சனி இருக்கு அனிதா பொண்ணு தானுங்கோ...
    இவ பேசுறத கேட்குறப்போ ரத்தம் வருது பாருங்கோ. காதுல ரத்தம் வருது பாருங்கோ.....
    குரூப்பிஸம் சேர்த்து திரியும் Rio vu தானுங்கோ...
    அவன் பேசுறதும் பார்க்கிறதும் cool ஆவே இல்லிங்கோ...
    Sanam ku கோபம் வந்தால் வாயா போயா தானுங்கோ...
    இப்போ கட்டிப்புடி வைத்தியத்திற்கு vel murukan famous தானுங்கோ. கவிஞர் ஸ்நேகன் போல தானுங்கோ..
    பாவப்பட்ட பூனை போல ஷிவானி பொண்ணு தானுங்கோ.. அவ social media ல் பார்த்த வேல வேற லெவலு தானுங்கோ..
    பாலாஜிக்கும் கேப்பிரில்லாக்கும் something something தானுங்கோ... ஆனால் பாலாஜி கேப்பிரில்லாவ sister தான் பாருங்கோ...
    கேப்பிரில்லா மூஞ்சி சுருங்கி போச்சு தானுங்கோ...
    நடமாடும் bigg boss இப்போ அர்ச்சனா madam தானுங்கோ...
    அவ கமல் சாருக்கே tough கொடுத்து host பண்ண போறாங்கோ...
    கெத்தா நின்ன சிங்கம் அழுதிடுச்சு பாருங்கோ..
    நம்ம மக்கள் மனச வென்றெடுத்த சுரேஷ் சக்கரவர்த்தி தானுங்கோ...
    நம்ம தாத்தா Hero தானுங்கோ...

ความคิดเห็น • 7