#Veerapur

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 เม.ย. 2021
  • #veerapur
    #sankaranmalaipatti
    #ponnarsankartemple
    #ponnarsangarmarriage

ความคิดเห็น • 32

  • @tamilsaravanankavithaikal
    @tamilsaravanankavithaikal 3 ปีที่แล้ว +1

    நம் தமிழ்நாட்டில் எவ்வளவு அழகான கோயில்கள்... மிக அழகாக உள்ளது மலைகள் பாறைகள் பார்க்க பிரமிப்பாக உள்ளது... நெற்குத்தி பாறை, பொன்னர் சங்கர் அமைப்பு, நவக்கிரகம் பார்க்கும் போது என்மனதில் பெயர் எழுதி அசிங்கம் பண்ணுகிறார்கள் என்று வருத்தமாக பார்த்து கொண்டு இருந்தேன் நீங்களும் சரியாக விழிப்புணர்வு கொடுத்தீர்கள்... விநாயகர், சமணர்கள் புராணம், பாறைகளில் தண்ணீர் தேங்குவது, தாமரை வரலாறு, பொன்னர் சங்கர் திருமண இடம் அனைத்தும் மிக மிக மிக அருமை எங்களுக்காக வெளிக்கொண்டு வந்து தமிழரின் வரலாற்றை அழியாமல் பாதுகாக்க உறுதுணையாக இருக்கும் உங்களுக்கு மிக்க நன்றி சகோ... வாழ்த்துக்கள் சகோ... என்றும் உங்கள் படைப்பு தனி ரகம்...

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว +1

      உங்களின் இந்த மதிப்பு மிகுந்த இது போன்ற கருத்துக்களை பகிர்ந்ததற்கு மிக மிக நன்றி சகோதரி

    • @madheswaran-de8rf
      @madheswaran-de8rf ปีที่แล้ว

      🙏🙏

  • @AmuthasSuvaiArusuvai
    @AmuthasSuvaiArusuvai 3 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு எவ்வளவு அருமையான விளக்கம் பகிர தமைக்கு நன்றி

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      நன்றி அம்மா

  • @SenthilkumarMS-pl5oo
    @SenthilkumarMS-pl5oo 4 หลายเดือนก่อน

    Engalkuladeivam

  • @SolaiSaiSamayal
    @SolaiSaiSamayal 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

  • @SumathiSindhujaa
    @SumathiSindhujaa 3 ปีที่แล้ว

    Very interesting upload, great explanation, very good sharing dear brother

  • @swathykandappanswathykanda7767
    @swathykandappanswathykanda7767 3 ปีที่แล้ว

    Fentabulous history......👍

  • @dhivyakumar3445
    @dhivyakumar3445 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @kanishmala7484
    @kanishmala7484 ปีที่แล้ว +1

    Super thambi.

  • @thegreatkeerthana3057
    @thegreatkeerthana3057 3 ปีที่แล้ว

    மிக அருமை ..👌 அண்ணா

  • @dhivyakumar3445
    @dhivyakumar3445 3 ปีที่แล้ว

    அருமையான கோவில் அண்ணா இது மாதிரி கோவில் நான் பார்த்ததே கிடையாது அண்ணா

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      போய்ட்டு வாங்க சிஸ்டர்

  • @prof.3285
    @prof.3285 3 ปีที่แล้ว

    Semma sago💐💐💐💐💐

  • @chidambaram4270
    @chidambaram4270 ปีที่แล้ว +1

    RC.MADURAI

  • @yogeshr1504
    @yogeshr1504 ปีที่แล้ว

    💚❤

  • @lizaliza8282
    @lizaliza8282 3 ปีที่แล้ว

    Na anga ponathe illa anna unga video la thn ellame pakuren
    Super anna
    Thank you anna

  • @archanam7875
    @archanam7875 3 ปีที่แล้ว

    Nice anna

  • @mylocalyathra9398
    @mylocalyathra9398 ปีที่แล้ว

    Super Temple 🙏🙏🙏 Coimbatoril Irundhu Eppadi Pokanum evalavu dooram buss kidakkuma.

    • @RockfortRavi
      @RockfortRavi  ปีที่แล้ว

      கோவையில் இருந்து கரூர் வந்தவுடன் திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி மாயனூர் அருகே உள்ள மணவாசியில் இறங்க வேண்டும்... இந்த நெடுஞ்சாலையில் இருந்து மலைப்பட்டி என்ற இடம் செல்ல வேண்டும் ... இந்த இடம் செல்ல மட்டும் பேருந்து வசதி இல்லை இருசக்கர வாகனம் அல்லது ஆட்டோ வில் செல்லலாம் .

  • @EverythingwillChange
    @EverythingwillChange 3 ปีที่แล้ว

    Backside beautiful sago

    • @RockfortRavi
      @RockfortRavi  3 ปีที่แล้ว

      Thanks a lot sister 😊

  • @murugesanteach
    @murugesanteach 3 ปีที่แล้ว

    பொன்னர் - சங்கர் ஆளுகைக்கு உட்பட்ட இடம் பொன்னி வளநாடு. அவர்கள் தமது முறைப் பெண்களை திருமணம் செய்து வாழ்ந்தனர். அந்த முறைப் பெண்கள் வாழ்ந்த ஊர் ஆர்ச்சம்பட்டி (மற்றொரு வளநாடு). அங்கு வாழ்ந்த அவர்கள் சங்கரன் மலைப்பட்டியில் வந்து திருமணம் செய்திருப்பார்களா? என்பது ஆய்வுக்குறியது நண்பரே.