அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன் ஆஹா அவனே வள்ளலடி மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து ரவிவர்மன் எழுதிய வதனமடி நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச் சிற்பிகள் செதுக்கிய உருவமடி இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில் நீதான் நீதான் அழகியடி இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து என்னை வதைப்பது கொடுமையடி அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே கொடுத்து வைத்தப் பூவே பூவே அவள் கூந்தல் மணம் சொல்வாயா கொடுத்து வைத்த நதியே நதியே அவள் குளித்தச் சுகம் சொல்வாயா கொடுத்து வைத்த கொலுசே கால் அழகைச் சொல்வாயா கொடுத்து வைத்த மணியே மார் அழகைச் சொல்வாயா அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன் உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு உயிருக்கு உயிரால் உறையிடுவேன் மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன் தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன் பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக பனித்துளி எல்லாம் சேகரிப்பேன் தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் அன்பே அன்பே கொல்லாதே அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் பாட்டு தமிழை மீட்டெடுக்கும் இசை தொடர் ஏப்ரல் 18 (18.04.2021) முதல் கலைஞர் தொலைக்காட்சியில் நாட்படு தேறல் இனிமையான தமிழ் பாடல்கள் நீங்கள் சுவைக்கலாம் பரப்பலாம் தமிழ் வளர்க்கலாம்
Vairamuth's lyrics must listen carefully and repeat in your heart then you will realize the beauty of Tamil Language. AR Rahman gave life to Asian Music. God bless you.
Thanks for watching hope you enjoyed we have more collections of song which you like to get the latest songs please subscribe our channel for more videos
Sorry for the inconvenience boss we are taking your comment as a serious issue and it won't appear in future concern.If you like this channel please subscribe our channel
@@NewMusicTamil k k k. Kk k. K. Kk k k k. K km. K k. Kk km k k kmk. Mmm kmkmkkkkkkkmkkkkkkkkkkmkkmmkkkmmkmmmkmkkmkmmkmkmmmmmmmmmmkk..mkkm...mmmmkmm mkmmmmmmkmmm mmmmmmmmmmmmmmmmk..m..m.m.m.m..m.m.m.m.k....k..m.mkmm.mkmNJm.k.k.m;..m.mkmm.m..m..m.;m;.ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
உனக்கு ஆஸ்கார் விருது கொடுத்து கொன்றே இருக்கனும் உன் இசையில் சூறாவளி புயேல அமைதியாகும்
Thanks for watching...for more videos please subscribe our channel
Samma
வைரமுத்து எழுதிய கவதைகளின்
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்த கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்
அன்பே அன்பே கொல்லாதே
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே
அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணை கிள்ளாதே
Thanks for watching...for more videos please subscribe our channel
44
R
Matt
ர=,
❤வைர வரிகளில் ரஹ்மான் அவர்கள் வண்ணப்பூச்சுக்கள்,சலிக்குமா என்ன?🎉
கவிப்பேரரசு வைரமுத்துவின்
நாட்படு தேறல் பாட்டு தமிழை மீட்டெடுக்கும்
இசை தொடர் ஏப்ரல் 18 (18.04.2021) முதல்
கலைஞர் தொலைக்காட்சியில் நாட்படு தேறல்
இனிமையான தமிழ் பாடல்கள் நீங்கள் சுவைக்கலாம் பரப்பலாம்
தமிழ் வளர்க்கலாம்
Sema., i love vairamuthu
Thanks
Hi
Hi
I love A. R. Rahman ❤❤❤
@@johnxavierjohnxavier543 Hi
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1996ல் இருந்து 2004கு வரை அனைத்து எஆர் ரகுமான் மியூசிக்
Nanum iam ar.rahman sir Fans veretham
ME too Sir....
Yes
Lovely song
*தமிழனின் வாழ்வில் ஓர் அமைதி புயல் வீசும் என்றால் அது இசை புயலின் இசையே ஆகும்."*👌👌👏👏👏👏
Value song very nice
@@gopinathgopi8970 kashl
Atharrku vairamuthuvin varikal avasiyam
xncmccmcccmbmbdblmbmbmbmbmbxxmbmbmbfxmbfbfmmmmdbmbddmbmxmdmdmvmgmggmmdmddddddddgkgkgkljglgrukkrkrkgkkglt99 10:29
26yrs rehman, vairamuthu best combo tamil cinimavin golden period.ippa pirinthu vittarkal
ஏ. ர். ரஹமாண் இசை என்றல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
Mr AR REHMAN.
You are genius.each bit of your song takes to another world.GOD BLESS YOU.
yes he having some magic
Rama Narasimhan tttulllkdkjf
Thanks for watching...for more videos please subscribe our channel
@@sajithkumar9463 ~0000000000000000✌✌✌✌✌00000000000000 ⚓😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
ARR.... legend 🎵👍👍🔥🔥🔥🔥🔥🔥
En thalivan eppahum MASS tha.....
vairamuthu, mani ratnam guru and ar rahman is the best combination
AR Rahman is lucky to use the divine lines of Vairamuthu Sir ❤️
⅞⅞⅞
Vairamuthu was lucky to get fresh lease of career in 1990s after sidelined by raja sir
And viceversa
வரிகள் 😍🔥
Aaaa
Vairamuth's lyrics must listen carefully and repeat in your heart then you will realize the beauty of Tamil Language. AR Rahman gave life to Asian Music. God bless you.
Ll
L
L
Plp
Quarantine time listen music all.the best music ar Rahman and ilayaraja time porathe teriyile.sg
ஆஸ்தான கவிஞர் வைரமுத்து அவர்களும். இசை பேரரசன் எ ஆர் ரஹ்மானும் இணைந்து பணி செய்தால் காதல் கண் கட்டுகிறுது எல்லா இளசுக்கும் பெரிசுக்கும்.
Thanks for watching...for more videos please subscribe our channel
உண்மை தான் 🎉
L😊
@@NewMusicTamil😅😅
@@NewMusicTamil😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Sooper songs
collection thanks bro
Thanks for watching please subscribe our channel for more videos
I love you Mr AR Rahman
I love you AR Rahman music
Thanks for watching...for more videos please subscribe our channel
super...the best most relaxation songs.... thanks you so much AR sir
Thanks
Beautiful songs....
இன்னும் ஒரு படத்தில் ரகுமான் பாரதிராஜா வைரமுத்து மூவரும் சேரவேண்டும்
Ko
Ok 👌
Vairamuthu is one of the best lyricist in India...
it's true
thank u Vairamuthu Sir and Rahman ji.,........................
Thank You
Yaaruya neenga paaaa ultimate 🔥
நல்ல பாடல் தெரிவுகள் நணறி
Thanks for watching please subscribe our channel for more videos
வைரனின் வரிகளுக்கு ஈடு இல்லை.
Can't oh my god ar sir love u 😍 from swiss: srilanka😍
i love vairamuthu @ ar rahman songss very nice
Thanks for watching hope you enjoyed we have more collections of song which you like to get the latest songs please subscribe our channel for more videos
Nice songs with superb quality. In between ads spoiling the listening pleasure
nice songs,salute to vairamuthu sir and ar. rahman sir
Thanks
manian97
Nice songs and music keepedup...gd bless
thanks for watching subscribe our channel more videos
Kaiyil kaiya vetchi azhithikkidi. Kannol kanna vetchi kalatukkadi. Nenjil nenja vetchi padotukkadi. Neram vatha enna udothikkadiiiii. Enna oru loveable lines . Paaaaaa... ❤❤❤❤❤❤
S
Anbe Anbe very nice songs prashanth good
In is music we can feel the nature given by the god
காலையில் தினமும் பாடல் கவிஞர் வாலி எழுதியது..
என்ன சொல்ல போற நீ நான் சொல்ல போற
A R Rahman music very beautiful 💕💯⭐️⭐️
God bless you
First song is I like sooooooo much thank you
வைரமுத்து இல்லாமல் தமிழ் சினிமா பாடல்களையும், மெட்டுக்களையும் நினைத்து கூட பார்க்க முடியவில்லையே!!!
Srithi Gnanasekaran ஆம்
True
@@SaravanaKumar-dm3wu வாழ்த்துக்கள் சார்
Amanga😍
Definitely bro
very nice songs...AR RAHMAN.. VAIRAMUTHU...
❤❤🙏🙏🙏
Collection of songs mind-blowing... It revert back to past... Lovely... Vairamuthu sir and A.R perfect combination with in perfect peace
One of the best work in this channel.. Ads are irritating... Earning by ads is important.. But over ads are irritating boss..
Sorry for the inconvenience boss we are taking your comment as a serious issue and it won't appear in future concern.If you like this channel please subscribe our channel
Ll
Kkkk
@@NewMusicTamil k k k. Kk k. K. Kk k k k. K km. K k. Kk km k k kmk. Mmm kmkmkkkkkkkmkkkkkkkkkkmkkmmkkkmmkmmmkmkkmkmmkmkmmmmmmmmmmkk..mkkm...mmmmkmm mkmmmmmmkmmm mmmmmmmmmmmmmmmmk..m..m.m.m.m..m.m.m.m.k....k..m.mkmm.mkmNJm.k.k.m;..m.mkmm.m..m..m.;m;.ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo
My favourite music director ar Rehman
Hans of u ARR sir..... I love ur music and all songs....god blus u sir...
Thanks for your comment, please subscribe our channel for more videos
Hat's off
4th song send me to another world 🤯🤯🤯 which movie song?? what a music note from AR RAHMAN🔥🔥🔥🔥 man of goosebumps 🥳🥳🥳🥳
AR.Rahman sir music awesome thank you
ആരൊക്കെ ഉണ്ട് 2020ൽ കേൾക്കാൻ
me
A.R.Rahman always rock ...semaaaa songs
அருமையான பாடல்கள்!
Super songs. I forgot my real life when I'm listening songs
Thanks for your comment please subscribe our channel for more videos
Very beautiful song sir.
Wow..super song's.......
Thank you for your comment please subscribe our channel for more videos
Any one from Dubai listening to vaira Muthu Sirs beautiful creations during lock down July 2020 from Dubai👍😍
loved songs jiiiiii ❤ I love you AR RAHMAN JIIIIIII
Thanks
ďhèéñą Mathan ma
Thanks for watching...for more videos please subscribe our channel
Sat
A r rahuman best ..
But vairamuthuuuuuu
Worth collection 💓💓
நண்பா இதுல *அன்பென்றால் அம்மா* என்ற பாடல் வாலி எழுதியது....
nice ❤
அருமை மிக அருமை
Thanks for watching...for more videos please subscribe our channel
how you are decoding the audio like this one side voice? its really amazing just tell me the format
So beautiful song ❤❤❤😊
Lovely songs....
ar rehman sir is a genius god bless u sir
very nice
Thanks
Thanks arr
Thanks for watching please subscribe our channel for more videos
திறமையில் 10 இளையராஜா,
குனத்தில் 1000 இளையராஜா!!
sema ,loved songs
Super songs amalraj❤❤
Sema songs lot of love
A, r Rahaman Sir 😊😊💕I am your Big fannnnnnnnn😍😍😍😍😍😍😍👩Sir
Thanks for watching...for more videos please subscribe our channel
@@NewMusicTamil 5hsfadvz
We/7442255874,77752593
❤❤🎉🎉
Wow very nice songs
Thanks for watching...for more videos please subscribe our channel
Semma songs collection. I loved it 😘😘😘😘😍😍😍😍😍😍😍😍
Thanks for watching please subscribe our channel for more videos
i love song
Hariharan song
Tamilan 😍
Vairamuthu sir oru vairam
Nice songs..
Thanks
Super song 🌴🌴🌴🌴🌴
Thank You
I love A R
Super
Thanks for watching...for more videos please subscribe our channel
love all the songs
Thanks
Isai puyal.. AR. sir I am u r big fan......
magical music, magical lines.
Thanks
nice songs
Thank You
Deadly combo 💥🔥
still goosebumps...just perfect.
Thanks for watching hope you enjoyed we have more collections of songs which you will like to get the latest songs please subscribe our channel
I like all songs ❤❤❤❤
South 😍
heart beet song good feeling vairamuthu
அழகு..ஜஸ்வர்யாவை வர்ணிக்க இதை விடு வார்த்தைகள் இல்லை
Thanks for watching...for more videos please subscribe our channel
correction, kalayil dinamum lyrics by vaali sir
Thanks for watching...for more videos please subscribe our channel
Mahendran
vairamuthu ayya vin varigalai varnikka vaarthaigal illai
nice songs both are great
Thanks for watching please subscribe our channel for more videos
❤❤
Two legend
Solla varthaikal ilaaia arumaaiiii
Supar,arsongs
enna solla pogirai???
i love ar rahuman songs
Thanks
semma supr songs
Thanks for watching please subscribe our channel for more videos
Super sir
SUGAMANA OUR ARPUTHANGAL ....THODARATTUM....
Thanks for watching, please subscribe our channel for more videos
very nice songs thanks
Thanks for your comment please subscribe our channel
a beautiful album
Thanks for watching...for more videos please subscribe our channel
awesome
Vairamuthu sir great man