Good Day guys .The shop owner is knowledgeable. Please inform the newbies about the dangers of using braid . Never to use bare hands to pull braid as it can cut deep compared to monofilament. Stay Safe and Enjoy.
Thank you... இந்த கடை அம்பத்தூர் ஓ.டி பஸ் நிலையம் அருகில், அகர்வால் கண் மருத்துவமனைக்கு எதிரில் உள்ளது.. தொலைபேசி என்.. வீடியோவின் டிஸ்கிரிப்ஷசனில் உள்ளது!!
@@MuralisVlog எங்க போய் வாங்குறது போன சுவிட்ச் ஆப் பண்ணா எப்படி வாங்குறது என் பிள்ளை இந்த வீடியோவை பார்த்து ஆசையாக என்னிடம் கேட்டான் நானும் வாங்கி தரலாம் என்று தொடர்பு கொண்டேன் அதை தொலைபேசியின் அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று எப்பொழுதும் வருகிறது
அண்ணா எனது ஊர் தாராபுரம் திருப்பூர் மாவட்டம் எனக்கு மிகவும் உறுதியான மீன்பிடி தூண்டில்கள் வேண்டும் ஆன்லைனில் பதிவு செய்தால் போலியானது விலை அதிகமாக சொல்கிறார்கள் நீங்கள் வாங்கியது பட்ஜெட் போன்று எனக்கும் வாங்கி தர முடியுமா ப்ளீஸ்
ப்ரோ இன்னைக்கு இந்த கடைல ஒரு rod வாங்கிட்டு வந்தேன் ஆனா திருப்தி இல்ல ப்ரோ... அவங்க ரெஸ்பான்ஸ் சரி இல்ல.. தவறாக நினைக்க வேண்டாம்.. என் அனுபவம் இன்று.. நன்றி
Sorry for your bad experience bro.. Will post new shop where i personally felt response are good and they are customer friendly.. Videos coming shortly.
Hi Bro... We will be posting it soon. We had one but some of the videos are corrupted in memory card. We will soon publishing different video for that .
Yaru pogathinga ella frwd ella high price 800 rs soldra keta athala ila nu soldran discount oru mryu ila video pathu sollanu onu ila plz visit to parrys around 900 rs full kit tharanga
பயனுள்ள காணொளி...புதிதாக மீன் பிடிக்க ஆர்வம் உள்ளவர்களுக்கு தேவையான தகவல்களை தெளிவாக தந்ததற்கு நன்றிகள் 🙏
உங்கள் பதிவு எங்களுக்கு மிகுந்த ஊக்கத்தையும் இது போன்ற பயனுள்ள பதிவுகளை அளிப்பதற்கான உற்சாகத்தையும் தருகிறது.. நன்றி!!
👍
👍👍
Good Day guys .The shop owner is knowledgeable. Please inform the newbies about the dangers of using braid . Never to use bare hands to pull braid as it can cut deep compared to monofilament.
Stay Safe and Enjoy.
Thank you :)
அருமையான விளக்கம் நல்ல காணொளி
மிக்க நன்றி !!
Vera level use full video bro good luck for fishing
Thank you so much bro.. Will post fishing video in few weeks..
Good product I like it good response from Ooty manjoor thank u 😎
Thank you 🙏🏻
Good job bro excellent start 👍👍
Thank you :)
bro sri langkakku aanuppa mudiyuma pls
Check with shop bro.. I think they are delivering
Veary Use Full Viteo Bro Tq🤗
Thank you :)
Tell me now which road is flexible and good for fresher
It has to be fiber rod
Very nice video👍👍👍
Try anglers Fishing Tackles kasimedu tooo brother
Sure bro.. Will definitely visit them soon..
சூப்பர் அண்ணா அருமையான விளக்கம் இந்த ஷாப் எங்க இருக்கு அண்ணா கான்டக்ட் நம்பர் இருந்தா சொல்லுங்க
Thank you... இந்த கடை அம்பத்தூர் ஓ.டி பஸ் நிலையம் அருகில், அகர்வால் கண் மருத்துவமனைக்கு எதிரில் உள்ளது.. தொலைபேசி என்.. வீடியோவின் டிஸ்கிரிப்ஷசனில் உள்ளது!!
I'm your new subscriber bro
Welcome bro and thanks a lot
Bro jiket enna brice
Bro please contact them over phone .. number is in video description
Bro delivery panni kudupaangala
Yes bro delivery available
Your location bro
Trichy lla Shop iruka
Only in chennai
BRO RED rompa athigam bro...
Check for my another video where I posted for Poseidon fishing tackles
Tell bro wich place bro fishing
Ambattur
Very good explanation....
Thank you bro
fishing rod shop in salem ???
Don't know bro.. If you know let us know!!
Total price bro
I bought it for 7K with.. Two Rods, Two Reels, Bride lines, Lures, Ball Sets, Sea Fishing Lures, Snake Head frag lures.. Etc
பயனுள்ள தகவலாக இருந்து என்ன பிரயோஜனம் தொலைபேசி எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளது பிறகு எதற்காக இந்த அலைபேசி எண்ணை தர வேண்டும்
Hi bro.. They are available from 11.30 Am to 6 PM
Where going fishing bro
Fishing series coming up bro..be patient..
Tell me where your place bro
@@MuralisVlogvideo enga bro evalo product vangi erukingaa kandipaa fishing video podungaa
Copyright issues video deleted bro
Hi bro avaga sollura yalamey price kojam adhigam bro compare to Cabral outdoor
Actually true. Fishing accessories laam price konjam Overra than irukku Ella placelayum..
Antha kadai number anuppunga bai
Number Video Description la irukku.. With address
Hai i need 80 Ib braided, how much rupees
Hi Bro.. Can you check with shop people. Their Whatsapp contact details given in the Video description
எனக்கும் இது போன்றதூண்டில் வாங்கனும்னு ரொம்ப நாளாக ஆசையாக இருக்கு
சீக்கிரம் வாங்குங்கள்!!
@@MuralisVlog எங்க போய் வாங்குறது போன சுவிட்ச் ஆப் பண்ணா எப்படி வாங்குறது என் பிள்ளை இந்த வீடியோவை பார்த்து ஆசையாக என்னிடம் கேட்டான் நானும் வாங்கி தரலாம் என்று தொடர்பு கொண்டேன் அதை தொலைபேசியின் அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று எப்பொழுதும் வருகிறது
@@mohamedgalidh7072 evalo rate waste .neenga online la check panni vaangunga kasu kammiya paiyanuku athu pothum
Ambattur shop address sollunga bro
Ambattur OT bus stop. Opposite to Agarwal Eye Hospital.
Thanks bro
Bro , shop address kudungs
Description la irukku bro.. Please check
எந்த ஊர் ப்ரோ
Chennai.. Ambattur
Very nice explain
Thank you :)
Ji...can you tell me the fish rod Shop address..
Check the description bro
Flash weight kammitha
Address
Ambattur OT bus, Agarwal eye hospital opposite
Super bro
Thank you bro
SUPER
Thank you :)
Address sir please
Ambattur OT bus stand. Opposite to Agarwal eye hospital
Hi bro I want spin cast reel
Available… contact the shop people.. phone number is in description
அண்ணா மொபைல் கொடுங்கள் கொரியர் அனுப்ப முடியுமா
Number video description la irukku.. courier available bro
8siz hook venum nanpa
Suanda கடை இருக்க டைம் என்ன
10 to 7
Thanks 👍🏻
bro chennai la enga bro
Ambattur OT bus stand.. Opposite to Vasan Eye care hospital..
Spr
Thank u!!
எந்த ஊர் தலைவரே
Chennai.. Ambattur OT bus stand .. Opposite to Agarwal eye hospital
Antha kada nambar koduga bro
Whatsapp Catalogue :
wa.me/c/918667568243
Contact Number : 8667568243
Contact Email : johnnyfishingtackle@gmail.com
கடையோட லிங்க்கை கொடுங்க ஜி
ஜி, லிங்க் டிஸ்கிரிப்ஷன்ல இருக்கு
Can i order it from you
Shop details provided in the description. You can contact them using that
Nanpa yanakku 9siz hook venum nanpa
Irukku.. Inga available
போன் நம்பர் சொல்லுங்க
Phone number Video description la irukku
Bro ungaluku evalo achu bro bill uh
I bought two rods, two reels with all the accessories, it came around 7K, but you can get in budget friendly also.. 2 rods 2 reels with 3K itself
ஆற்றில் மீன்பிடித்தல் அனுமதி பெற வேண்டுமா?
யாராவது இடைஞ்சல் பண்ணுவாங்களா?
குறிப்பாக காவிரி
வைகை
தாமிரபரணி
தெரிந்த வர்கள்
விளக்கம் தருக🙏🏻
ஆற்றில் மீன் பிடிக்க அனுமதி தேவையில்லை... மீன்கள் குத்தகைக்ககு விட்டிருந்தால் பிடிக்க கூடாது .
Thanks 👍🏻
Enga fish pudicha video kanom 😂
Fish pudikira series will comes up after our travel series.. Sorry for the delay
@@MuralisVlog travel series ah🧐, Ada onnu by one ah mudichutu polam la 🙇🏻♂️
Bro Shop number kudge bro
Hi contact details are given in the description please check once
அண்ணா எனது ஊர் தாராபுரம் திருப்பூர் மாவட்டம் எனக்கு மிகவும் உறுதியான மீன்பிடி தூண்டில்கள் வேண்டும் ஆன்லைனில் பதிவு செய்தால் போலியானது விலை அதிகமாக சொல்கிறார்கள் நீங்கள் வாங்கியது பட்ஜெட் போன்று எனக்கும் வாங்கி தர முடியுமா ப்ளீஸ்
நீங்கள் மேற்காட்டிய கடையின் ஊழியர்களிடம் தொடர்பு கொள்ளுங்கள்.. தொலைபேசி எண் வீடியோவின் descriptionல் இருக்கிறது
Send me wich place you bro
Visit decathlon,, 🌠
Sure.. We will.visit soon
ப்ரோ இன்னைக்கு இந்த கடைல ஒரு rod வாங்கிட்டு வந்தேன் ஆனா திருப்தி இல்ல ப்ரோ... அவங்க ரெஸ்பான்ஸ் சரி இல்ல.. தவறாக நினைக்க வேண்டாம்.. என் அனுபவம் இன்று.. நன்றி
Sorry for your bad experience bro.. Will post new shop where i personally felt response are good and they are customer friendly.. Videos coming shortly.
என்ன பண்றது வீடியோ போட்டு இவருடைய கடை வருமானத்தை அதிகப்படுத்தி விட்டீர்கள் அப்புறம் எப்படி வருபவர்களுக்கு மரியாதை கொடுப்பார்கள்
Sorry for your bad experience bro..
Yas
When will you go for hunting
Waiting for your progression
Hi Bro... We will be posting it soon. We had one but some of the videos are corrupted in memory card. We will soon publishing different video for that .
Where this shop is located
It is located in Chennai Ambatur OT bus stand. Opposite to Agarwal Eye Hospital
Thank you sir........
You're welcome!!
@@MuralisVlog sir can you share, your first video.. Related to this
Hi bro.. This is the playlist th-cam.com/play/PLF9DE7aqg5T_tS_PQW0WozbErnovqujO7.html
சப்பர்
Nanum purchase pannum
Nice to hear..
ஜிலேபி மீன் மன்புழு , கெண்டை மீன் கு தவிடு மற்றும் மாவு , இது தெரியாம jhony bro kitta vlog , next time konjam பார்த்துக்கோங்க ok
👍👍👍
Yaru pogathinga ella frwd ella high price 800 rs soldra keta athala ila nu soldran discount oru mryu ila video pathu sollanu onu ila plz visit to parrys around 900 rs full kit tharanga
??
Price எல்லாம் கம்மி பண்ண மாட்டேங்கறாங்க fixed rate...
சுத்தமான செக்கு எண்ணெயில் ஆட்டின உருட்டு
Not sure bro.. they are telling material cost are increased. So that prices for all products also increased..
காண்டாக்ட் நம்பர்
Description la irukku bro
அன்னா இவரோட நெம்பர் அனுப்புங்க அன்னா
Neenga purchase panthu sulluga bro
Sure bro
Not responded well...
Call them on weekdays.. 11 AM to 7 PM
Kada phone number and location command pannang sir
Yellow video new kadai soldrenga Kannada address
Phone number is on video description
How much Rupees bro
Contact number in description bro please check with shop people
🔥
👍👍
ப்ளீஸ் மொபைல் நம்பர் ப்ரோ
Description la irukku bro
Mobile namper venum nanpa
உங்க நெம்பர்.குடுங்க ஜி
Video description la irukku ji
🥰🥰
Bro number thainga please😊😊😊😊
Number is in video description bro please check
Bro number bro me Aadar
Address is in description bro
anna avanga number kudunga
Number description la irukku bro with address
Anna phone number
Description la irukku.. Can you check
Bro phone number
It is in video description