2 நாட்களில் கொல்லும் நோய்! அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி? | WHO | Heath Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 71

  • @durgadevi99415
    @durgadevi99415 2 หลายเดือนก่อน +21

    அந்த ஊருக்குள்ள இருக்குறவங்கள வெளியே வராம அங்கேயே வச்சுக்கோங்க

  • @vimalapanimalar3287
    @vimalapanimalar3287 2 หลายเดือนก่อน +25

    கண்டிப்பாக இந்த கானொலியை பார்க்காமல் தவிர்ப்பது

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน +28

    யோவ் என்னய்யா 1999ல் இருந்து கண்காணித்து வருகிறார்கள் என்றால் 25 வருசமா கண்காணித்து மட்டுமே வருகிறார்களா ?????
    அப்புறம் எதற்காக மருத்துவ துறை !!!!!
    உலக சுகாதார அமைப்பு இதெல்லாம் என்ன செய்யுது ????
    இதற்கு மருந்து கிடையாதா ????

    • @waterdivinerelumalai.p6488
      @waterdivinerelumalai.p6488 2 หลายเดือนก่อน

      அதானே. எனக்கும் அந்த கேள்விதான் உடனே எழுந்துச்சி. நியாயமான கேள்வி.

  • @jeevanathi6124
    @jeevanathi6124 2 หลายเดือนก่อน +7

    Jesus our lord cure all the people

  • @sakthisksk9643
    @sakthisksk9643 หลายเดือนก่อน

    எதற்காகத்தான் நாம் அனைவரும் சித்தர்களின் வழியில் செல்ல வேண்டும்

  • @Sivakumar-t3d
    @Sivakumar-t3d 2 หลายเดือนก่อน +24

    இறைவா இந்த நியூஸ் உண்மை இருக்கனும்

    • @pramessethu2905
      @pramessethu2905 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂 பயமா இருக்கு

    • @rosyjacob2771
      @rosyjacob2771 2 หลายเดือนก่อน

      😅😅😅

    • @User-me3zy6rw8q
      @User-me3zy6rw8q 2 หลายเดือนก่อน

      Đại paithiyakara,, neeum dhan da saguva,, un family mothamum mudinchidum,, athu unku ok va

  • @rockymanx
    @rockymanx 2 หลายเดือนก่อน +25

    வாடா வா இனி எவன் வந்தாலும் அடி தான்
    பெருமையா இருக்கு ரொம்ப
    பெருமையா இருக்கு 😂

  • @skarumalai1976
    @skarumalai1976 2 หลายเดือนก่อน +6

    என்னடா கொடுமை இது 25 வருடமாக தடுப்பூசி இல்லை கோரோனாவிற்கு 4 மாதத்தில் .......எங்கேயோ இடிக்குதே

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 2 หลายเดือนก่อน +21

    அடுத்த தடுப்பூசி ரெடியா இருக்கும் போல.....

  • @riodemamba13
    @riodemamba13 2 หลายเดือนก่อน +4

    Super

  • @PerumalS-Army
    @PerumalS-Army 2 หลายเดือนก่อน +9

    வாடா வா உன்ன தான் எதிர் பார்த்த

  • @YogaMahaLakshmiKanchiSilks
    @YogaMahaLakshmiKanchiSilks 2 หลายเดือนก่อน +4

    Chinese kum japaneskum அதிக வித்தாயசம் இல்லை உணவு முறையில்

  • @priyadarshinim6884
    @priyadarshinim6884 2 หลายเดือนก่อน +4

    Now a days i hate to see news channels

  • @sakthisksk9643
    @sakthisksk9643 หลายเดือนก่อน

    கல்கி அவதார் மிக மிக விரைவில் தொடரும்

  • @RenugaKandhasamy58
    @RenugaKandhasamy58 2 หลายเดือนก่อน +2

    Nenga solra news layae 2mts la sethu poiruvanga..

  • @bhuvanagopal1668
    @bhuvanagopal1668 2 หลายเดือนก่อน +4

    ஜாலி 😄😄😄

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 2 หลายเดือนก่อน

    நாங்க பயந்து பயந்தே நிம்மதி இல்லமா சாக போரோம்😢😢

  • @s.t.tharunika9892
    @s.t.tharunika9892 2 หลายเดือนก่อน +2

    ஆரம்பிச்சிட்டீங்களாடா

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 2 หลายเดือนก่อน +2

    அடப்பாவிங்களா எனக்கு மழையில் நனைந்து இது எல்லாமே எனக்கு இருக்கு ஒருவேளை எனக்கு ஜப்பான் உள்ள நோய் வந்துவிட்டதோ என்று பயமா இருக்கு

    • @BestOnlineJob3
      @BestOnlineJob3 2 หลายเดือนก่อน

      இப்போது உயிரோட இருக்கீங்களா

    • @BestOnlineJob3
      @BestOnlineJob3 2 หลายเดือนก่อน

      மெஸேஜ் போட்டு நாலு நாள் ஆகுது அதான் கேக்குறேன் எனக்கு இந்த மாதிரி சிம்டெமம்ஸ் இருக்கு அதன் கேக்குறேன் தபபா நினைக்காததீங்க

  • @World_Wide_Web_
    @World_Wide_Web_ 2 หลายเดือนก่อน +1

    0 second this video she looked right side

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 2 หลายเดือนก่อน

    Welcome welcome welcome

  • @user-wz3bf9gs6k
    @user-wz3bf9gs6k 2 หลายเดือนก่อน +1

    ஜெய் மோடி ஜி
    எங்க கடவுளே எங்களை காப்பாற்றுங்கள்
    ஜெய் மோடி ஜி
    ஜெய் மோடி ஜி
    உக்ரைன் போர் ஒரு phone செய்து நிப்பாடிய எங்கள் விஸ்வகுறுவே எங்களை காப்பாற்றுங்கள்🤔🤔🤔🤔🤔😭😭😭😭😭😂😂😂😂😂

  • @pramessethu2905
    @pramessethu2905 2 หลายเดือนก่อน +8

    வரட்டும்...... அப்பதான் ‌அமைதியா இருப்பாங்க.... பார் எல்லாம் மூடட்டும்.....😂😂😂

  • @invisibledon4060
    @invisibledon4060 2 หลายเดือนก่อน +8

    Antha stss chellatha apdiye thookitu vangada...😂
    Nanaey epdi sagalam nu yosichutu irunthen kadvulku ketucho ilaayo correcta nama mind voice youtube keturchu pola😂

    • @ramachandranpitchiah9104
      @ramachandranpitchiah9104 2 หลายเดือนก่อน +2

      Nee thaniya saavu pa ethuku ellathaiyum kutitu poga pakura

  • @mithraathish2360
    @mithraathish2360 2 หลายเดือนก่อน

    Appo pathikapatta 940 perum sethutangala bro

  • @RathaKrishnan-oe5rz
    @RathaKrishnan-oe5rz 2 หลายเดือนก่อน

    I give the solution through any one person

  • @RajanRajan-wc8pl
    @RajanRajan-wc8pl 2 หลายเดือนก่อน

    Coming soon 😃

  • @visalivisali800
    @visalivisali800 2 หลายเดือนก่อน +1

    Ithuku peru chickenkuniya

  • @JoshikJoshik-dp6kv
    @JoshikJoshik-dp6kv 2 หลายเดือนก่อน +9

    Next lock down

  • @raviprakash2843
    @raviprakash2843 2 หลายเดือนก่อน +3

    எனக்கும் வரட்டும்

    • @NazimaJamal
      @NazimaJamal 2 หลายเดือนก่อน +1

      yen

  • @selvamania8745
    @selvamania8745 2 หลายเดือนก่อน +5

    எனக்கு வரட்டும் நான் சாக வேண்டும்

    • @Sivakumar-t3d
      @Sivakumar-t3d 2 หลายเดือนก่อน +1

      நானும் தான்

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน +4

      சாக வேண்டும் என்றால் எதற்காக உலக மக்கள் எல்லோருக்கும் நோய் வரவேண்டும் , உங்களுக்கு சாக தூக்கு கயிறு போதுமே ?????

    • @selvamania8745
      @selvamania8745 2 หลายเดือนก่อน

      @@user-mw3xt3qj1p ஊசு நான் எல்லோருக்கும் வர வேண்டும் என்று சொன்னேனா வேலை இல்லாத நாயி

    • @shanmugama9425
      @shanmugama9425 2 หลายเดือนก่อน +1

      ​@@user-mw3xt3qj1p naamala setha athu avamanam. Ithupola sethaa noi yala sethannu per

    • @user-mw3xt3qj1p
      @user-mw3xt3qj1p 2 หลายเดือนก่อน +4

      @@shanmugama9425 சாகறதுன்னு ஆன பின்னால என்ன அவமானம் ????
      செத்த பிறகு நமக்கு என்ன தெரிய போகுது ????

  • @naveenkumar-qj4jz
    @naveenkumar-qj4jz 2 หลายเดือนก่อน +1

    It's old disease.

  • @KaleeswariEswari-qn4gb
    @KaleeswariEswari-qn4gb 2 หลายเดือนก่อน +1

    😡😡KANDA KANDATHULAM THINUTU ENDA IPIDI BACTERIA 🦠 PARAPIVIDUREENGHA😡😡

  • @karthicksavarinathan7176
    @karthicksavarinathan7176 2 หลายเดือนก่อน +1

    Medical mafia non sense AM going to quit this channel

  • @aslamviews653
    @aslamviews653 2 หลายเดือนก่อน +1

    Fraud don't believe

  • @soccerworld9305
    @soccerworld9305 2 หลายเดือนก่อน

    Aaaaas

  • @User-me3zy6rw8q
    @User-me3zy6rw8q 2 หลายเดือนก่อน +1

    Dai ennangada ithu ellam,, puthusu puthusa nooai ready pandrathe unga velayapochi da dai hommala

  • @user-jj4jp5dg6x
    @user-jj4jp5dg6x 2 หลายเดือนก่อน

    ஏன் ஜப்பான் நீல் மட்டும் புதுசு புதுசா நோய் கொண்டு வராக

  • @rosyjacob2771
    @rosyjacob2771 2 หลายเดือนก่อน

    Ethukkuthan Intha Saniyankittalam Manushaga Thinnuratha Thinnugannu Sollurathu...Bambuu, Vandu,Naai...Puna Etc..Etellam Thinnu Saguthuga🤦🤦🤦

  • @Elites_R_us_Not_Them
    @Elites_R_us_Not_Them 2 หลายเดือนก่อน +2

    மீடியா உருட்டல்கள்

  • @jeevanathi6124
    @jeevanathi6124 2 หลายเดือนก่อน +2

    Jesus blood is the pure medicine

  • @s.t.tharunika9892
    @s.t.tharunika9892 2 หลายเดือนก่อน

    டேய் போதிதர்மர் கண்டுபிடிச்ச நோய இது

  • @deepikaDeepi-oh9by
    @deepikaDeepi-oh9by 2 หลายเดือนก่อน

    Kiku Chi 😂

  • @shanmugams9745
    @shanmugams9745 2 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂