தேனாக தேனினும் இனிமையாக தேனே அமுதமாக தேனே அருள் மழையாக தேன் கொண்ட திருமறையும் சோதிட சாஸ்திர ஞானம் தேனாக ஊறி மெய்ஞானத்துள் வாழ்க்கை விஞ்ஞானம் கலந்து நாவில் தமிழ் அமுது படைத்து பக்திக்கு வித்தாக சாஸ்திர விதிக்குள் அள்ளி வழங்கி தேடுவோர் , நாடுவோர் உள்ளங்களில் மெய்யடியாராக இதயக்கோவிலாக திருவின் குருவாக சுவாமிகள் தருகின்ற அத்தனை அருள் வாக்குகளும் அருமையே. குருவை முன் வைத்து சுவாமிகள் கொள்கின்ற ஒவ்வொரு முயற்சிகளும் அந்த முருகப்பெருமானின் பணிவிடைகளே. ஒவ்வொருவரின் பிரச்சினைகளும் இதனால் தீரக்கப்பட்டு வருவதும பாக்கியமே. பணிந்தேன் குருவை. உணர்ந்தேன் குருவருளை. படித்தேன் நிகழ்ச்சிகளை. தெளிந்தேன் கர்மாவின் விளைவுகளை. களித்தேன் நேர் தரிசனத்தில் . நனைந்தேன் அவர் நல்வாழ்த்துக்களில் . அவைதனில் பெற்ற பரிசும் , ஆசீர்வாதங்களும் வாழ்வில் கிடைத்த பெரும் பேறே. இந்த வகையில் நான் கேள்விகள் கேட்காமலே சுவாமிகளிடமிருந்து பதில்கள் கிடைக்கின்றது. கேளுங்கள் சுவாமிகள் கரங்களால் ,நாவினால் தரப்படும் . மனக்கதவுகளைத் தட்டுங்கள் உள்ளே இருக்கும் பொக்கிஷம் நல்ல அனுபவங்கள் தரும் . தேடுங்கள் மேலும் கிடைக்கும். நல்ல குருவின் வழிகாட்டல்கள் நலம்பல தரும் . குருவே சரணம் திருவடி சரணம். நன்றிகள் ஐயனே.
என் தந்தையான என் குருவே சரணாகதி🙏🙏🙏🙏🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️
நன்றி ஐயா
Love you swamji
சுவாமிஜி என் மனக்குறை தீர ஆசிர்வதியுங்கள்
தேனாக தேனினும் இனிமையாக தேனே அமுதமாக தேனே அருள் மழையாக தேன் கொண்ட திருமறையும் சோதிட சாஸ்திர ஞானம் தேனாக ஊறி மெய்ஞானத்துள் வாழ்க்கை விஞ்ஞானம் கலந்து நாவில் தமிழ் அமுது படைத்து பக்திக்கு வித்தாக சாஸ்திர விதிக்குள் அள்ளி வழங்கி தேடுவோர் , நாடுவோர் உள்ளங்களில் மெய்யடியாராக இதயக்கோவிலாக திருவின் குருவாக சுவாமிகள் தருகின்ற அத்தனை அருள் வாக்குகளும் அருமையே. குருவை முன் வைத்து சுவாமிகள் கொள்கின்ற ஒவ்வொரு முயற்சிகளும் அந்த முருகப்பெருமானின் பணிவிடைகளே. ஒவ்வொருவரின் பிரச்சினைகளும் இதனால் தீரக்கப்பட்டு வருவதும பாக்கியமே. பணிந்தேன் குருவை. உணர்ந்தேன் குருவருளை. படித்தேன் நிகழ்ச்சிகளை. தெளிந்தேன் கர்மாவின் விளைவுகளை. களித்தேன் நேர் தரிசனத்தில் . நனைந்தேன் அவர் நல்வாழ்த்துக்களில் .
அவைதனில் பெற்ற பரிசும் , ஆசீர்வாதங்களும் வாழ்வில் கிடைத்த பெரும் பேறே. இந்த வகையில் நான் கேள்விகள் கேட்காமலே சுவாமிகளிடமிருந்து பதில்கள் கிடைக்கின்றது. கேளுங்கள் சுவாமிகள் கரங்களால் ,நாவினால் தரப்படும் . மனக்கதவுகளைத் தட்டுங்கள் உள்ளே இருக்கும் பொக்கிஷம் நல்ல அனுபவங்கள் தரும் . தேடுங்கள் மேலும் கிடைக்கும். நல்ல குருவின் வழிகாட்டல்கள் நலம்பல தரும் . குருவே சரணம் திருவடி சரணம். நன்றிகள் ஐயனே.
🙏🏻👌🏻
supar
Nandri swamiji.
Swamy Arputham Arputham! Guruvadi Potri ! Thiruvadi Potri !
Samigal valga pallanto