மன உளைச்சலின் உச்சத்திற்கு சென்ற நர்ஸ்.. கொடூரமாக டார்ச்சர் கொடுத்த டாக்டர்..??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 121

  • @ஆதிவிவசாயி
    @ஆதிவிவசாயி 13 ชั่วโมงที่ผ่านมา +112

    இந்த மாதிரி சம்பவங்களுக்கு மக்களளே தண்டனை கொடுத்தால் மட்டுமே உண்டு

    • @techthink1508
      @techthink1508 12 ชั่วโมงที่ผ่านมา +5

      This is not possible in india,here money will speak

    • @PremKumar-xm9cr
      @PremKumar-xm9cr 2 ชั่วโมงที่ผ่านมา

      ஐயா ஒண்ணுமே புரியவில்லை! வேலைக்கு தானே அழைத்தார்! மனஉளைச்சல் எதற்காக!

  • @pkkumar3156
    @pkkumar3156 9 ชั่วโมงที่ผ่านมา +55

    அரசுத் துறையில் அனைத்து அதிகாரிகளும் இந்த ஈனப் புத்தியில் தான் உள்ளன 😭😭😭😭😭

    • @RajaMike
      @RajaMike 5 ชั่วโมงที่ผ่านมา +1

      100% true

  • @Sathya66999
    @Sathya66999 12 ชั่วโมงที่ผ่านมา +68

    அரசு மருத்துவமனை அரசு பள்ளிக்கூடம் ,தரம் இல்லை மது தரமாக விற்கப்படுகிறது

  • @gogopi787
    @gogopi787 12 ชั่วโมงที่ผ่านมา +91

    இதுவரை எந்த நடவடிக்கையும் எந்த டாக்டர் மேலேயும் எடுத்தது இல்லை எந்த அரசும்...

  • @dr.m.s.manjula7770
    @dr.m.s.manjula7770 4 ชั่วโมงที่ผ่านมา +6

    He is gentleman man and genuine person

  • @pkkumar3156
    @pkkumar3156 9 ชั่วโมงที่ผ่านมา +14

    இதை பாராட்டி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும் 🇮🇳🙏🇮🇳🙏 பல மடங்கு உயர்த்த வேண்டும் 100 நாள் வேலை பார்ப்பவர்களின் கோரிக்கை அப்படியே எங்களுக்கு சம்பளம் கூட்டி கொடுத்து விட்டு

  • @sakthivelsakthivel4772
    @sakthivelsakthivel4772 11 ชั่วโมงที่ผ่านมา +14

    பெயரொ மன்மதன் இந்த மாதிரி இன்னும் எத்தனை டாக்டர்கள் உள்ளனர் என்று தெரியவில்லை வேலைக்கு வரும் பெண்கள் ளிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் எல்லோரும் நம் நம் பிள்ளை கள்

  • @prakashk5601
    @prakashk5601 8 ชั่วโมงที่ผ่านมา +18

    நடைபயிற்சி செல்லும் போது ஆய்வு செய்தேன் என்று சீன் போடும் மா.சு .... இதற்க்கு என்ன பதில்

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 13 ชั่วโมงที่ผ่านมา +46

    இரவு பணியில் பெண் மருத்துவர் 60 வயதுக்கு மேல் உள்ளவரை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும்
    தனியார் பெண் காவலாளிகள் அனைத்து மருத்துவ மனையில் நியமிக்க உத்தரவு இட வேண்டும்

    • @pasumponmaravan3421
      @pasumponmaravan3421 12 ชั่วโมงที่ผ่านมา +10

      Naanga ,kilaviaiya kooda vittuvaikamatomla😃😃😃😃

    • @sivabalan7207
      @sivabalan7207 11 ชั่วโมงที่ผ่านมา +1

      They need 60 plus women also

    • @esthermanohari3340
      @esthermanohari3340 11 ชั่วโมงที่ผ่านมา

      ​@@pasumponmaravan3421😂😂

    • @Ajin-dw1vw
      @Ajin-dw1vw 10 ชั่วโมงที่ผ่านมา

      😢​@@pasumponmaravan3421

    • @pushpalathatg5431
      @pushpalathatg5431 9 ชั่วโมงที่ผ่านมา

      60 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் பெண்கள் இல்லையா 60வயது பணி ஒய்வு பெறும் வயது தெரியாதா.

  • @padmapriyat639
    @padmapriyat639 6 ชั่วโมงที่ผ่านมา +7

    தீர விசாரிக்க உண்மை தெரியும்.கண்டிப்புக்கு பெயர் டார்ச்சர் என்று சொல்வதும் உண்டு.உண்மையிலேயே டாக்டர்மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @redandblack188
    @redandblack188 9 ชั่วโมงที่ผ่านมา +20

    அந்த டாக்டரை விசாரித்து நடுத்தெருவில் நிற்க வைத்து தண்டனை கொடுங்கள்

    • @hariharan-lm6zk
      @hariharan-lm6zk 7 ชั่วโมงที่ผ่านมา

      Sir... அங்கு வரும் நோயாளியை கேளுங்கள் உண்மை புரியும்... பெண் நர்ஸ் செய்யும் அட்டூழியம்....polimer news தேவையற்ற வதந்தி பரப்ப வேண்டாம்.

    • @PremKumar-xm9cr
      @PremKumar-xm9cr 2 ชั่วโมงที่ผ่านมา

      எதற்காக விசாரணை? Memo கொடுத்தால் பதில் அளிக்க வேண்டியது தானே? தற்கொலை முயற்சி ஏன்?

  • @A.Ramamoorthi
    @A.Ramamoorthi 11 ชั่วโมงที่ผ่านมา +22

    டாக்டர் உரிமம் பரிக்க பட வேண்டும்😢

  • @shankarchithra3570
    @shankarchithra3570 12 ชั่วโมงที่ผ่านมา +18

    பெண்ணாக இருக்க பயமாக உள்ளது

    • @Thiyagarajan-gl1mb
      @Thiyagarajan-gl1mb 9 ชั่วโมงที่ผ่านมา +6

      பயப்படாதீங்க எல்லாம் ஆண்களும் அப்படி இல்லை

  • @radjesvarybalassoupramanie3198
    @radjesvarybalassoupramanie3198 11 ชั่วโมงที่ผ่านมา +9

    எப்ப தான் இது எல்லாம் முடிவுக்கு வரும் 😢

  • @vetrivel7493
    @vetrivel7493 10 ชั่วโมงที่ผ่านมา +6

    Thank you polimer🙏

  • @dr.m.s.manjula7770
    @dr.m.s.manjula7770 5 ชั่วโมงที่ผ่านมา +2

    He is our family doctor

  • @raghunathan6792
    @raghunathan6792 8 ชั่วโมงที่ผ่านมา +7

    Just seeing news, don’t judge simply. This is completely wrong information. Dr did a good job for govt hospital, because of his efforts all poverty people gained

    • @charumathisanthanam6783
      @charumathisanthanam6783 6 ชั่วโมงที่ผ่านมา +1

      Yes very correct. He was doing his job wen nurses are not available he has asked

  • @pkkumar3156
    @pkkumar3156 9 ชั่วโมงที่ผ่านมา +4

    அரசுத் துறையில் அனைத்து அதிகாரிகளும் இந்த ஈன புத்தி வேலையில் தான் உள்ளனர் என்று பரிந்துரைக்கிறோம் 😭😭😭😭😭😭😭😭

  • @User6998-p3b
    @User6998-p3b 8 ชั่วโมงที่ผ่านมา +5

    அரசுவேலைநிரந்தரப்பணி என்பதில்திருத்தம்கொண்டுவரவேண்டும் தப்புசெய்தால் நிரூபிக்கப்பட்டால்பணிநிக்கம் என்றால் இதுபோலநடக்காது அரசுவேலைபணி நிரந்தரம் ங்கிற திமிர்தான்இதற்குக்காரணம்

  • @SangeethaAnanth-h5c
    @SangeethaAnanth-h5c 8 ชั่วโมงที่ผ่านมา +7

    இது அவ்வளவு உண்மை இருக்காது கஷ்டபட்டு வந்த குடும்பம் நேர்மையாக இருப்பார் பிரச்சனை வர தான் செய்னும்

    • @hariharan-lm6zk
      @hariharan-lm6zk 7 ชั่วโมงที่ผ่านมา +3

      நீங்கள் சொல்வது தான் உண்மை.... அரசு பள்ளி & கல்லூரியில் படித்தவர்.... நேர்மையானவர்....

  • @Sathya66999
    @Sathya66999 12 ชั่วโมงที่ผ่านมา +7

    அரசு பணியாளர்கள் காவலர்கள் ,பணிடயிடை நீக்கம் பணி மாற்றம் ,பெரிய தண்டனை

  • @Poovarasan744
    @Poovarasan744 7 ชั่วโมงที่ผ่านมา +3

    கடவுளை பார்வையில் குற்றவாளி குற்றவாளி யாரோ கடவுள் பார்த்துக் கொள்வார்

  • @AK-xl4wx
    @AK-xl4wx 13 ชั่วโมงที่ผ่านมา +22

    Yow doctor 1000 kuduthu item kita pogarthuthana

    • @gumar6395
      @gumar6395 13 ชั่วโมงที่ผ่านมา +1

      😂🎉

  • @pkkumar3156
    @pkkumar3156 9 ชั่วโมงที่ผ่านมา +7

    இதை பாராட்டி பதவி உயர்வு சம்பள உயர்வு கொடுக்க வேண்டும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயருகிறது 🙏🇮🇳🙏

  • @sakthiveltiger4424
    @sakthiveltiger4424 11 ชั่วโมงที่ผ่านมา +11

    இவர் நேர்மையான‌ டாக்டர்...

    • @rovinamusthaffa4380
      @rovinamusthaffa4380 39 นาทีที่ผ่านมา

      ஆமா.இந்த.தாய்சொல்வதுபொய்

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 13 ชั่วโมงที่ผ่านมา +28

    DMK model. அதிகபட்ச நடவடிக்கை பணி இடை நீக்கம் மட்டுமே. 😢

  • @kalaisasiaki4462
    @kalaisasiaki4462 5 ชั่วโมงที่ผ่านมา +1

    பெண்கள் நிம்மதியாக பணிக்கு செல்ல முடியவில்லை. பல இடங்களில்.

  • @muthukurukkal2276
    @muthukurukkal2276 6 ชั่วโมงที่ผ่านมา

    Take action immediately

  • @jeyaseelanp1767
    @jeyaseelanp1767 5 ชั่วโมงที่ผ่านมา

    Ivlo naal ennama pannuneenga

  • @amuthaselvi2835
    @amuthaselvi2835 6 ชั่วโมงที่ผ่านมา +1

    உண்மை அறியாமல் செய்தி போடுவது தவறு

  • @ChennappaV
    @ChennappaV 13 ชั่วโมงที่ผ่านมา +12

    DMK model government

    • @siddikDeen
      @siddikDeen 12 ชั่วโมงที่ผ่านมา

      நீ பிறந்ததும் திமுக ஆட்சியில் தான்

  • @GEEKAY79
    @GEEKAY79 12 ชั่วโมงที่ผ่านมา +14

    மதனை பார்த்தால் மன்மதன் போல இல்லை மதயானை மாதிரி இருக்கு..அப்புறம் எப்படி?

    • @selvamr1032
      @selvamr1032 9 ชั่วโมงที่ผ่านมา

      😂

  • @mohamedrafi4357
    @mohamedrafi4357 6 ชั่วโมงที่ผ่านมา +2

    This mother statement like script., police must investigate both side... in government hospital staff mostly carpeted..this lady statement all like a script....please investigate both side...

  • @sakthivelsakthivel4772
    @sakthivelsakthivel4772 11 ชั่วโมงที่ผ่านมา +3

    உண்மையான டாக்டர்கள் எங்கே உள்ளனர் அரசு ஊழியர்கள் முதல் இது நடக்கிறது

  • @CHENNAIENGLISHTV-l9k
    @CHENNAIENGLISHTV-l9k 12 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்க ஊரு தான்

    • @sasikala-u2i
      @sasikala-u2i 9 ชั่วโมงที่ผ่านมา

      Asingama iruku intha nigalvu intha ஊரில்

  • @santhid3145
    @santhid3145 3 ชั่วโมงที่ผ่านมา

    Not only this department all over tamil nadu govt department same problem

  • @தமிழன்-ர2வ
    @தமிழன்-ர2வ 12 ชั่วโมงที่ผ่านมา +6

    சொகுசாக வேலையே செய்யாமல் சம்பளம் வாங்கி மெத்தனமாக பல அரசு மருத்துவர்கள் உள்ளனர்

  • @dheeshnaram3970
    @dheeshnaram3970 5 ชั่วโมงที่ผ่านมา

    Heading aa paarthaa headache varum pola

  • @gomathirajan2403
    @gomathirajan2403 5 ชั่วโมงที่ผ่านมา

    என்ன ஜான்மாம் தெரியவில்லையே கடவுள் போன்ற சில நல்ல மனிதர்கள் உள்ள இந்த இடத்தில் சில மிருகங்கள் இருக்கின்றன உங்களுக்கு குழந்தைகள் இல்லையா நினைத்து பாருங்கள் அவர்களுக்கு இப்படி எல்லாம் நடந்தால் எப்படி இருக்கும் டாக்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட அவருக்கு தண்டனை வாங்கி தரவேண்டும் தப்பு செய்தால் இது தான் தண்டனை என்று தெரியவேண்டும் நீதி வெல்லும் போலீஸ் அதிகாரி ஐயா நல்ல நீதி வழங்க வேண்டும் 🙏

  • @SarathKumar-bq6sq
    @SarathKumar-bq6sq 7 ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழ்நாடு நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளிலும் இது தான் நடந்து கொண்டு இருக்கிறது... தமிழக அரசு தூங்கி கொண்டு உள்ளது.. கொஞ்சம் முழிச்சு வேலை பாருங்கள் முதல்வர் அவர்களே

    • @ThavaMani-u3s
      @ThavaMani-u3s 6 ชั่วโมงที่ผ่านมา

      தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறைகளிலும் இது தான் நடந்தது கொண்டு இருக்கிறது

  • @sathyaskumar8890
    @sathyaskumar8890 11 ชั่วโมงที่ผ่านมา

    Remba doctor eppatithen..... Trichy dd Subramanian also same character..

  • @doctorshankar
    @doctorshankar 11 ชั่วโมงที่ผ่านมา

    Did the police take any action against the Doctor and Joint Director? The news is significantly silent on this important aspect of the incident.

  • @vpadmavathy3323
    @vpadmavathy3323 6 ชั่วโมงที่ผ่านมา

    Neraiya edaingalil manetham pola merugaingal irukathen seigersthu pavam pengal😢

  • @AVNCables
    @AVNCables 13 ชั่วโมงที่ผ่านมา +4

    Madhan Kumar illa, ManMadha Kumar..

  • @devirajagopal859
    @devirajagopal859 9 ชั่วโมงที่ผ่านมา

    டாக்டர் கடவுளுக்கு சமம்ன்னு சொல்லுவாங்க

  • @crenshashaah6598
    @crenshashaah6598 34 นาทีที่ผ่านมา

    Ethae pola ulla doctor ellam pediche jail la poduga sir...

  • @hariharan-lm6zk
    @hariharan-lm6zk 10 ชั่วโมงที่ผ่านมา +5

    polimer news.... உண்மையான தகவல் தெரிந்தால் news போடவும் ...பொய்யான தகவல் வேண்டாம்... ஊத்தங்கரையில் மிகவும் மனிதநேயம் மிக்க மருத்துவர் மதன்குமார்

    • @-CA-BharathiS
      @-CA-BharathiS 7 ชั่วโมงที่ผ่านมา +2

      பெண்கள் சொன்னா உடனே அது unmainu news potruvanga

    • @dr.m.s.manjula7770
      @dr.m.s.manjula7770 4 ชั่วโมงที่ผ่านมา

      He is good person

  • @rathishm1926
    @rathishm1926 11 ชั่วโมงที่ผ่านมา +1

    Private hospital kondu poringala.....deiiiii...apppppooo GH?

  • @மாய்கோஹோம்டெக்ஸ்
    @மாய்கோஹோம்டெக்ஸ் 8 ชั่วโมงที่ผ่านมา

    இது போன்ற சம்பவங்கள் தினமும் தினமும் தவறாமல். இதை பற்றி என்ன சொல்ல புரியல. உங்கள் கருத்து 🎉 என்ன

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d 10 ชั่วโมงที่ผ่านมา

    Action enna

  • @sandhiyab907
    @sandhiyab907 24 นาทีที่ผ่านมา

    Doctors makkalidathil nallavargala irukirargal aanal nurses idam kadumaiyagadhan nadandhu kolkirargal.

  • @parthasarathy663
    @parthasarathy663 8 ชั่วโมงที่ผ่านมา

    அதிகார துஷ்பிரயோகம்

  • @martinarul1785
    @martinarul1785 10 ชั่วโมงที่ผ่านมา

    Please send video to Chief minister punishment must need to bring lesson for other doctors.don't do the same thing next time by all doctors.

  • @pappypappygoku
    @pappypappygoku 9 ชั่วโมงที่ผ่านมา

    Ella etathulayumay erukkanunka avankalukku anusarichi pona vetuvanunka ellaney torcher pannikittey erupanunka

  • @srisai9553
    @srisai9553 6 ชั่วโมงที่ผ่านมา

    Edhiku doctor's ellaru sendhu poratam seiyalame..ya😢 dr panna edhu panala

  • @KrishnakumarRK-er4lq
    @KrishnakumarRK-er4lq 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Job I resign pannittu poi irukkalamae

  • @Sameena-j8r
    @Sameena-j8r 7 ชั่วโมงที่ผ่านมา

    Entha matheri thollai ella eadathalayoum erukku

  • @MuthukumarMuthu-s2i
    @MuthukumarMuthu-s2i 9 ชั่วโมงที่ผ่านมา

    இந்த மதன்குமார் நான் எல்லாம் சுட்டுக் கொண்டால் என்ன

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 7 ชั่วโมงที่ผ่านมา

    Mano Veaythe pedetha Doctor s Palar Erukerarkal

  • @Sameena-j8r
    @Sameena-j8r 7 ชั่วโมงที่ผ่านมา

    Ethukkalla orubtheru vaa ellayounnu thonuthu entha matheri mana olaichala naa nu anubavachi erukka

  • @RajiRaji-p6q
    @RajiRaji-p6q 11 ชั่วโมงที่ผ่านมา

    Doctor meethu kolai case podanum

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 12 ชั่วโมงที่ผ่านมา

    Madan op

  • @sathishkannan2091
    @sathishkannan2091 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Doctor nallavanthan pola ivanga etho drama pandra mathiri irukku
    Doctor tharappu vilakkam varattum paakkalam

  • @YuvaRaj-xc1wk
    @YuvaRaj-xc1wk 4 ชั่วโมงที่ผ่านมา

    மன்மதன்

  • @raghunathan6792
    @raghunathan6792 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Fake news

  • @RajaMike
    @RajaMike 5 ชั่วโมงที่ผ่านมา

    ivanota mbbs degreeya cancel pannaum athuku piragu case file pannanum

  • @dr.farmer221
    @dr.farmer221 6 ชั่วโมงที่ผ่านมา

    Evana sunny ya arunga

  • @thiyagarajan235
    @thiyagarajan235 10 ชั่วโมงที่ผ่านมา +1

    எதுவும் செய்ய முடியாது இவனை.money power.

  • @muthupharma1987
    @muthupharma1987 9 ชั่วโมงที่ผ่านมา

    DVD paiyan

  • @MuthukumarMuthu-s2i
    @MuthukumarMuthu-s2i 9 ชั่วโมงที่ผ่านมา +1

    ஒரு டாக்டர் இருக்க வேண்டியவன் உயிரை காப்பாற்ற கூடியவன் உயிரை கொல்றான்னா என்ன டாக்டர்

  • @SudhiM-eb8bm
    @SudhiM-eb8bm 7 ชั่วโมงที่ผ่านมา

    Next camera vadhruvan ம சு

  • @ramrajp3527
    @ramrajp3527 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Avana suspend panni action edukkanum

  • @Sami-oh6qu
    @Sami-oh6qu 11 ชั่วโมงที่ผ่านมา +1

    😂😂poitu sava sollu

  • @SudhiM-eb8bm
    @SudhiM-eb8bm 7 ชั่วโมงที่ผ่านมา

    மா சு என்ன

  • @MuthukumarMuthu-s2i
    @MuthukumarMuthu-s2i 9 ชั่วโมงที่ผ่านมา

    போங்க நீங்களும் உங்க ஊரும் தமிழ்நாடு என்னய்யா தமிழ்நாடு

  • @MuthukumarMuthu-s2i
    @MuthukumarMuthu-s2i 9 ชั่วโมงที่ผ่านมา

    இந்த டாக்டர் மதன்குமார் எல்லாம் நல்லா விசாரிச்சா அவன் சுன்னியை சுட கூடாதா