adi ammadi chinna ponnu pookalai parikatheergal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 108

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 9 หลายเดือนก่อน +9

    சிறிய வயதில் கேட்ட பாடல்.இந்த பாடலை பாடிகொண்டே விளையாடுவோம்.
    அடி அம்மாடி சின்ன பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கணும்
    சிறியோர மிதிக்கணும் டி வரிகள் தெரியாமல் நாங்களே வார்த்தைகளை சேர்த்துகொள்வோம். மிக இனிமையான மீண்டும் வாராத காலம்.😭😭😭😭

  • @thiyagarajanraja4144
    @thiyagarajanraja4144 3 ปีที่แล้ว +6

    நடனம் மற்றும் பாடல் வரிகள் அருமை இன்று முதல்முறையாக கேட்ட நான் இனியும் கேட்டு ரசிப்பேன்.

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 ปีที่แล้ว +6

    34 வருசத்துக்கு பின்னாடி இப்போது கேட்கிறேன்
    பழமையான நினைவுகளுடன்

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 ปีที่แล้ว +35

    சின்ன வயசில் கேட்டபாடல் தமிழ் வித்தகர் T. ராஜேந்தர் இசையும் வரிகளும் அருமை 🎻 🎻 🎻

    • @sankatamil8963
      @sankatamil8963 11 หลายเดือนก่อน +1

      Yes. I'm very small. My mother always hear the song.. Romba naal thedidu irunthen

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 ปีที่แล้ว +34

    "தோழிக்குதான் கல்யாணம்
    ஊரெல்லாம் கும்மாளம்
    தோழிக்குதான் கல்யாணம்
    ஊரெல்லாம் கும்மாளம்
    சாமி மேல சத்தியமா
    மால மாத்தி பக்குவமா
    சாமி மேல சத்தியமா
    மால மாத்தி பக்குவமா
    மல மேல வாழும்
    மகராசி வாழ்த்தணும்
    சிலை ஏறி வாழும்
    செல்லியம்மா வாழ்த்தணும்
    ஹே...ஏ...
    அடி அம்மாடி சின்னப் பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    அடி அம்மாடி சின்னப் பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    நீ போகும் வீட்டுக்குள்ள
    பெரியோர மதிக்கணும்
    உரியோர துதிக்கணும்டி
    கட்டுனவன் மனசுல
    கரும்பாக இனிக்கனும்
    அரும்பாக மணக்கனும்டி
    அடி அம்மாடி சின்னப் பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    சந்தோஷ ஊஞ்சலிலே
    சதிராடும் பொன் மயிலே
    கல்யாண ஜோரினிலே
    காலும்தான் தரையில் இல்ல
    சொந்தங்களைப் பாத்து
    சுற்றங்களைச் சேத்து
    நீ சிரிக்க
    வாழ்த்துறத கேட்டு
    வசந்தமா பூத்து
    நீ குலுங்க
    புது போதையில்
    துள்ளும் மதி
    வாழ்க்கைப் பாதைக்கு
    சொல்வேன் சேதி
    காணும் உலகத்தில்
    வெளிச்சம் பாதி
    ஆனா உலகத்தில்
    இருட்டே மீதி
    அடி அம்மாடி சின்னப் பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    அடி அம்மாடி சின்னப் பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    ஏதோதோ போட்டு வச்சி
    பதமாக காய்ச்சி வைப்ப
    ராசாவும் பால் குடிக்க
    ரோசா நீ மூடி வைப்ப
    ஆசையில மிதந்து
    ஆயிரம் சுமந்து
    நீ இருக்க
    சமயத்த பாத்து
    இருப்பத குடிக்க
    பூனை வர
    அட பொண்ணு நீ ஜாக்கிரத
    இல்ல பாலெல்லாம் தீரும் கத
    இது பொல்லாத உலகம் புள்ள
    இத புரியாட்டா வாழ்வே இல்ல
    அடி அம்மாடி சின்னப் பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    அடி அம்மாடி சின்னப் பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    நீ போகும் வீட்டுக்குள்ள
    பெரியோர மதிக்கணும்
    உரியோர துதிக்கணும்டி
    கட்டுனவன் மனசுல
    கரும்பாக இனிக்கனும்
    அரும்பாக மணக்கனும்டி
    அடி அம்மாடி சின்னப் பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு"
    ~~~~~¤💎¤~~~~~
    💎பூக்களை பறிக்காதீர்கள்
    💎1986
    💎சித்ரா
    💎டி. ராஜேந்தர்

    • @sakthiVel-ob4mv
      @sakthiVel-ob4mv 3 ปีที่แล้ว +2

      சூப்பர்நன்றி

    • @prabhur6547
      @prabhur6547 3 ปีที่แล้ว +2

      Very nice 👌👌

    • @shanmugamm6686
      @shanmugamm6686 2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏👍

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +12

    Entha song 1st time kekuren 😂actress anuja Interview pathutu entha song parka vanthavanga oru like kudunga 😍😍😇

  • @mailvaganam7663
    @mailvaganam7663 2 ปีที่แล้ว +2

    பள்ளி ஆண்டு விழாவில் முழுவதும் டி ராஜேந்தர் பாடல் முழுவதும் ஒலித்தது...1986 நான்காவது பயின்றேன்.நெய்தலூர் கிராமம்

  • @aayishahajamohamedsathick2274
    @aayishahajamohamedsathick2274 5 ปีที่แล้ว +47

    நான் சின்ன வயதில் கேட்டு ரசித்த பாடல்.

  • @SubairmaniM
    @SubairmaniM 3 ปีที่แล้ว +4

    2
    அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல்

  • @sumathithangavel4803
    @sumathithangavel4803 5 ปีที่แล้ว +30

    இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் கல்யாணம் ஆகும் பெண்களுக்கு அழகான வரிகள் இந்தப் பாட்டோட வரிகள்

  • @govind6449
    @govind6449 ปีที่แล้ว +2

    கல்யாண வீட்ல போடுற பாட்டு❤😅நல்லா இருக்கும்

  • @elumalaikelumalai-y5t
    @elumalaikelumalai-y5t 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤palaia ninaiukal❤❤❤

  • @poo.s.p6262
    @poo.s.p6262 2 ปีที่แล้ว +1

    நான் ரசித்து கேட்ட சிறு வயது பாடல் 🦋

  • @dagin3265
    @dagin3265 ปีที่แล้ว

    சின்ன வயதில் அடிக்கடி கேட்ட பாடல் அடுக்கு மொழி T , ராஜேந்தர் இசை மிக அருமை இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்க னும் போல இருக்கு ,

  • @rahmathalirahmathali9997
    @rahmathalirahmathali9997 2 ปีที่แล้ว

    Intha padalai kattal en chinna
    Vayasuthan niyabakam varum.
    Nila..💜 tamilan

  • @sikkantharbatcha6047
    @sikkantharbatcha6047 3 ปีที่แล้ว +5

    அருமையான. வரிகள்... ❤❤❤

  • @deepikag8561
    @deepikag8561 2 ปีที่แล้ว +1

    இந்த பாடல் இப்போது கேக்குறேன் 👌👌

  • @dhamudhamu7413
    @dhamudhamu7413 5 ปีที่แล้ว +12

    அருமையான பாடல் வரிகள் இனிமையான குரல்

  • @ashrafali-gw1ry
    @ashrafali-gw1ry 5 ปีที่แล้ว +18

    மனதை தொட்ட பாடல்

  • @salutationsstreettownthiru7398
    @salutationsstreettownthiru7398 2 หลายเดือนก่อน

    சின்ன வயதில் கேட்டு ரசித்த பாடல்

  • @umavijayan9574
    @umavijayan9574 3 ปีที่แล้ว +3

    நான் சின்ன வயதில் படம் பாத்திருக்கென் கிளைமாக்ஸ் மட்டும் ஜாபகம் இருக்கு அதைநினைத்தால் எனக்கு சின்னபிள்ளைபொல உனருவேன் இப்பவும் அப்டித்தான் இருக்கு எனக்கு வயது 42

    • @solu_3027
      @solu_3027 3 ปีที่แล้ว

      Same feeling machi,I too age 42

  • @anandhisethuraman4964
    @anandhisethuraman4964 ปีที่แล้ว

    தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம்
    தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம்
    சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா
    சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா
    மல மேல வாழும் மகராசி வாழ்தனும்
    சிலை ஏறி வாழும் செல்லியம்மா வாழ்தனும்
    யே... யே.... யே..... யே யே யே....
    அடி அம்மாடி சின்ன பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    அடி அம்மாடி சின்ன பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும்
    உரியோர துதிக்கனும்டி
    கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
    அரும்பாக மணக்கனும்டி
    அடி அம்மாடி சின்ன பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    சந்தோச ஊஞ்சலிலே சதிராடும் பொன் மயிலே
    ஆ... ஆ... ஆ... ஆ...
    கல்யாண ஜோரினிலே காலும்தான் தரையில் இல்லை
    சொந்தங்களை பாத்து சுற்றங்களை சேத்து நீ சிரிக்க
    வாழ்த்துறத கேட்டு வசந்தமா பூத்து நீ குலுங்க
    புது போதையில் துள்ளும் மதி
    வாழ்க்கை பாதைக்கு சொல்வேன் சேதி
    காணும் உலகத்தில் வெளிச்சம் பாதி
    ஆனா உலகத்தில் இருக்கே மீதி
    அடி அம்மாடி சின்ன பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    அடி அம்மாடி சின்ன பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா.....
    லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா.....
    ஏதோதோ போட்டு வச்சி பதமாக காய்ச்சி வைப்ப
    ஆ... ஆ... ஆ... ஆ...
    ராசாவும் பால் குடிக்க ரோசா நீ மூடி வைப்ப
    ஆசையில மிதந்து ஆயிரம் சுமந்து நீ இருக்க
    சமயத்த பாத்து இருப்பத குடிக்க பூனை வர
    அட பொண்ணு நீ ஜாக்கிரத
    இல்ல பாலெல்லாம் தீரும் கத
    இது பொல்லாத உலகம் புள்ள
    இத புரியாட்டா வாழ்வே இல்ல
    அடி அம்மாடி சின்ன பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    அடி அம்மாடி சின்ன பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு
    நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும்
    உரியோர துதிக்கனும்டி
    கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
    அரும்பாக மணக்கனும்டி
    அடி அம்மாடி சின்ன பொண்ணு
    நா சொல்லுறத கேளு நின்னு

  • @SathishKumar-gl4th
    @SathishKumar-gl4th 4 ปีที่แล้ว +7

    Chitra.... ❤❤❤❤

  • @ilayarajak4654
    @ilayarajak4654 6 ปีที่แล้ว +14

    அருமையான பாடல் வரிகள் அருமையான இராகம்

  • @yaayee2886
    @yaayee2886 3 ปีที่แล้ว +3

    Sureshkum nadiyavukkum sariyanaa jodi poruttham

  • @kathirvelusampath6375
    @kathirvelusampath6375 3 ปีที่แล้ว +1

    wow what a song, really fantastic song from T.rajendar.

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +6

    ஏதேதோ போட்டு வச்சு
    பதமாக காய்ச்சி வைக்க
    அ...........அ..........அ.........ஆ...
    ராசாவும் பால் குடிக்க
    ரோசா நீ மூடி வைக்க
    ஆசையில் மிதந்து ஆயிரம் சுமந்து நீயிருக்க
    சமயத்த பாத்து இருப்பத குடிக்க பூனை வர
    அட பொண்ணு நீ ஜாக்கீரத
    இல்ல பாலெல்லாம் தீரும் கத
    இது பொல்லாத உலகம் புள்ள
    இது புரியாட்டா வாழ்வே இல்ல

    • @solu_3027
      @solu_3027 3 ปีที่แล้ว +1

      Meaning puriyala..nanba

  • @jaganathan.t0616
    @jaganathan.t0616 2 ปีที่แล้ว +1

    அருமையாட பாடல் 80"s90"s super

  • @manijeba5930
    @manijeba5930 2 ปีที่แล้ว

    சித்ரா அம்மா குரல் இனிமை

  • @thamilselvi6040
    @thamilselvi6040 4 ปีที่แล้ว +4

    It is a beautiful song it convey some valuable message to the female

  • @subashinikrishnamurthy619
    @subashinikrishnamurthy619 ปีที่แล้ว

    T.r.is amazimg.my hats off ans my gratotude.my most favour song

  • @saranyaanand6252
    @saranyaanand6252 5 ปีที่แล้ว +7

    எனக்கு பிடித்த பாடல்

  • @thirupathithirud5247
    @thirupathithirud5247 3 ปีที่แล้ว +3

    Chitra voice arumai

  • @srinaths8392
    @srinaths8392 3 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @NPSTamilChannel
    @NPSTamilChannel 5 ปีที่แล้ว +6

    I hope it's chitra mam's voice!

  • @SasiKumar-rt5mn
    @SasiKumar-rt5mn 5 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் வரிகள்

  • @sameermohammed7419
    @sameermohammed7419 4 ปีที่แล้ว +6

    Chinna kuyil chitra madam voice

  • @kanagagomathi9554
    @kanagagomathi9554 4 ปีที่แล้ว +2

    Cute Nadia 💕💕💕

  • @sathyaseelanm9458
    @sathyaseelanm9458 ปีที่แล้ว

    இந்த பாடலை பாடியுள்ளவர் சித்ரா , ஆனால் S. ஜானகி என்று பதிவாகியுள்ளது.

  • @asam.sekar.chennai7257
    @asam.sekar.chennai7257 5 ปีที่แล้ว +25

    இசை , பாடலாசிரியர் ... டி..ராஜேந்தர் அவர்கள்

  • @murgangan6065
    @murgangan6065 4 ปีที่แล้ว +3

    1986 famous song

  • @natarajans997
    @natarajans997 ปีที่แล้ว

    I like this song.

  • @revanthpugaz7458
    @revanthpugaz7458 ปีที่แล้ว

    En friend akka marriage la ketta song

  • @kannanp3774
    @kannanp3774 3 ปีที่แล้ว +2

    T R is always best

  • @ManiMani_3534
    @ManiMani_3534 4 ปีที่แล้ว +2

    Nice song 😘

  • @vijayanc7034
    @vijayanc7034 5 ปีที่แล้ว +5

    Super lines and music and dance

  • @karuppusamy6097
    @karuppusamy6097 2 ปีที่แล้ว

    Very good song and lyrics in 1986

  • @sakthivelg3124
    @sakthivelg3124 3 ปีที่แล้ว +1

    TR Isakum padal varikum endrum nan adimal🙏

  • @jayapaljai2335
    @jayapaljai2335 5 ปีที่แล้ว +3

    Nathiya super mam

  • @kpspavithra963
    @kpspavithra963 2 ปีที่แล้ว

    Nice song.

  • @pauldurai2858
    @pauldurai2858 5 ปีที่แล้ว +3

    TR Song Super Thank you.

  • @arichandranpalraj3977
    @arichandranpalraj3977 3 ปีที่แล้ว +1

    T Rajender sir vazhga

  • @varatharaj-t7o
    @varatharaj-t7o 5 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்

  • @karthim3578
    @karthim3578 8 หลายเดือนก่อน

    அழகாக நடனம் அழகான பாடல்

  • @rainfall1682
    @rainfall1682 5 ปีที่แล้ว +4

    Sung by chitra ,not s.janaki

  • @ganesh-pw6sf
    @ganesh-pw6sf 5 ปีที่แล้ว +11

    அறுமையான பாடலும் நல்ல நடனும்

  • @ramachandiranm3722
    @ramachandiranm3722 5 ปีที่แล้ว +4

    Super

  • @shanmugasundaramb763
    @shanmugasundaramb763 3 ปีที่แล้ว +1

    I like the song

  • @கிரி-ன4ந
    @கிரி-ன4ந 3 ปีที่แล้ว +1

    Naan chinna vayathil record dancel Partha marakku mudiyatha padal

  • @meeramohideenmeeramohideen2124
    @meeramohideenmeeramohideen2124 6 ปีที่แล้ว +8

    just listen this song

  • @sarathysarathy6156
    @sarathysarathy6156 5 ปีที่แล้ว +3

    Nice. ARUMAI

  • @arasu9963
    @arasu9963 5 ปีที่แล้ว +3

    Super song🎶

  • @viharshinis1569
    @viharshinis1569 5 ปีที่แล้ว +3

    This song by chithramam

  • @sindumoorthy
    @sindumoorthy 5 ปีที่แล้ว +3

    Super song

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 5 ปีที่แล้ว +2

    Nice song..

  • @ravindransk3264
    @ravindransk3264 4 ปีที่แล้ว +1

    ethanai time katu irukan

  • @girishtalluri3944
    @girishtalluri3944 4 ปีที่แล้ว +1

    Arumai.

  • @manomanogaran7884
    @manomanogaran7884 5 ปีที่แล้ว +2

    Super. Hit

  • @jeepugal3515
    @jeepugal3515 5 ปีที่แล้ว +4

    pazhaya tr engappa?

  • @mohanlilliy1239
    @mohanlilliy1239 5 ปีที่แล้ว +2

    Super songs

  • @ganeshs9724
    @ganeshs9724 2 หลายเดือนก่อน

    Good songs😅😅😅😅

  • @saravanasaravana681
    @saravanasaravana681 6 ปีที่แล้ว +6

    super song

  • @manivannanms7755
    @manivannanms7755 3 หลายเดือนก่อน

    T.R. dear T.R

  • @nagavinosree6349
    @nagavinosree6349 3 ปีที่แล้ว +1

    💗💓💓

  • @ssvasanratha4229
    @ssvasanratha4229 3 ปีที่แล้ว +1

    ❤️❤️

  • @asenthilnadar6838
    @asenthilnadar6838 6 ปีที่แล้ว +14

    மனதை தெட்ட பாடல்

  • @murugana4861
    @murugana4861 3 ปีที่แล้ว +1

    ❤️🍇

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 5 ปีที่แล้ว +2

    😘😘😘

  • @harinadar7822
    @harinadar7822 4 ปีที่แล้ว +1

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 4 ปีที่แล้ว +1

    💐💐💐💐💐

  • @rajapandi8672
    @rajapandi8672 4 ปีที่แล้ว +2

    மறவாத கானவரிகள்...

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 ปีที่แล้ว

      கிசுகிசுவராதயுரேநடிகைநதியா

    • @solu_3027
      @solu_3027 3 ปีที่แล้ว

      Yes evergreen nadhiya fan,myself

  • @asenthilnadar6838
    @asenthilnadar6838 6 ปีที่แล้ว +9

    என்மனதைதெட்டபாடல்

  • @Jothi.raj24
    @Jothi.raj24 4 ปีที่แล้ว +1

    Ok

  • @muniyaswami9148
    @muniyaswami9148 5 ปีที่แล้ว +2

    samy

  • @RajaRaja-sx9ob
    @RajaRaja-sx9ob 5 ปีที่แล้ว +1

    Karate Raja Salem

    • @solu_3027
      @solu_3027 3 ปีที่แล้ว

      I too salem,age 42

  • @velanvelan8238
    @velanvelan8238 ปีที่แล้ว

    Nice song

  • @jaffer890
    @jaffer890 2 ปีที่แล้ว +1

    எனக்கு பிடித்த ஒரு பாடல்

  • @user-iw6nr8sc1w
    @user-iw6nr8sc1w 3 ปีที่แล้ว +3

    மனதை தொட்ட பாடல்

  • @selvamselvam5486
    @selvamselvam5486 4 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்

  • @perumalperumal3804
    @perumalperumal3804 5 ปีที่แล้ว +4

    Super

  • @RajanPalanivel
    @RajanPalanivel 7 หลายเดือนก่อน

    Super sweet song

  • @prabhakaranprabhakaran3189
    @prabhakaranprabhakaran3189 5 ปีที่แล้ว +3

    , super song