Gopi Sudhakar fake Doctorate Issue | Anna University | Iyan Karthikeyan | Youturn

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • Article Link : youturn.in/art...
    Subscribe and click the bell icon to get the latest video updates - bit.ly/3a1OMFa
    Support our fact check initiatives - youturn.in/sup...
    For fact check and other special articles, visit our website at youturn.in
    We are also available in English at en.youturn.in
    Android App - bit.ly/3obVUnA
    Allow us to reach you through Social Media:
    Twitter - bit.ly/2Y4Vox2
    Facebook - bit.ly/3iFvp8N
    Instagram - bit.ly/2MjqEpi
    #Youturn #TamilFacts #FactCheck #AnnaUniversity #FakeDoctorate

ความคิดเห็น • 262

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 ปีที่แล้ว +30

    உங்களுக்குனே உருவாகுவானுக போல,,
    தோழரே தங்கள் செயல் பாடு சிறப்பிலும் சிறப்பு,, 👌 👌,,

  • @aravindans9553
    @aravindans9553 ปีที่แล้ว +70

    கௌரவ டாக்டர் பட்டம் என்ற பெயரில் டாக்டர் பட்டத்திற்கு உண்டான கௌரவத்தையே இல்லாம பண்ணிட்டாங்க

  • @Thalhaali
    @Thalhaali ปีที่แล้ว +34

    வள்ளி விநாயகம் டிவி விவாதத்தில் பேசியதை பார்த்த பலர் இவர் கொடுத்த தீர்ப்பு எப்படி இருந்திருக்கும்னு கேள்வி எழுப்பினார்கள்.

    • @Spartan1997
      @Spartan1997 ปีที่แล้ว +2

      "Iyyaa saamy, evanukumey nan theerpu seriya kuduthathu illa,. Kaasu kuduthanga ,jolly ha irkey nu nanum theerpu ezhudhi kuduthen" 🤪🤪

    • @manojveerasamy1120
      @manojveerasamy1120 ปีที่แล้ว

      Yes correct

  • @govindasami3571
    @govindasami3571 ปีที่แล้ว +54

    அந்த நீதிபதிக்கு அறிவு இருக்கா என நேரடியாக கேளுங்களேன்

    • @AKFourteen
      @AKFourteen ปีที่แล้ว +2

      அவனுக்கு கொட்டை இருந்தா கேட்டு இருப்பான் அவனுக்கு தான் இல்லையே

    • @m.sunilkumarhemanth.6393
      @m.sunilkumarhemanth.6393 ปีที่แล้ว

      Antha letter kooda fake nu சொல்றாங்க

    • @MohanKumar-pu9vk
      @MohanKumar-pu9vk ปีที่แล้ว +1

      ​@@AKFourteen Brother yen ipadi moosama pesaringa 😒😒😒 avarum thiruppi nee sonnathu unakku iruntha nee kelu pakkalamnu sollitta ena bro pannuvinga 😂😂😂 Antha Judge oda vayasukkum apm avar oru Judge itha rendum manasula vechu than Namma mariyathaya avaru sencha thappa solli kattanum brother 👍👍👍

    • @AKFourteen
      @AKFourteen ปีที่แล้ว

      @@MohanKumar-pu9vk na ketpaen, Avan ketpana, Ella judgum fradu naigal than boss,

    • @MohanKumar-pu9vk
      @MohanKumar-pu9vk ปีที่แล้ว +2

      @@AKFourteen உங்கள் தைரியத்தை நான் மதிக்கிறேன் தோழர்.. நீங்கள் ஒரு வீடியோவில் அந்த நீதிபதியை நீங்கள் விரும்பும் வகையில் கேள்வி கேட்டு சமூக வலைப்பதிவில் பதிவிறக்கி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் 👍👍👍

  • @santhini82
    @santhini82 ปีที่แล้ว +22

    Lets this become an eye opener for everyone..

  • @VijayKumar01234
    @VijayKumar01234 ปีที่แล้ว +14

    2:34 - "Vivek Sir: Balti National" 🤣

  • @prabhuprabhu7250
    @prabhuprabhu7250 ปีที่แล้ว +2

    போன வருஷம் இந்த பட்டமளிப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடந்திருக்கிறது. அதை பற்றி யாரும் பேசுவதில்லையே ஏன் ?

  • @ts.nathan7786
    @ts.nathan7786 ปีที่แล้ว +8

    நாம்பாட்டுக்கு செவனேன்னு தானே இருந்தேன். கவுரவம் கவுரவம்னு சொல்லி என்ன இப்படி பண்ணிட்டாங்களே.

    • @hassainbasha4463
      @hassainbasha4463 ปีที่แล้ว +1

      கடந்த ஆண்டும் இது நடந்து இருக்கு
      அப்பவும் வள்ளிநாயகம்தான்
      தலமை

  • @kamala1699
    @kamala1699 ปีที่แล้ว +20

    எங்க வீட்டுக்கு ரெண்டு டாக்டர் பட்டம் பார்சல்....

  • @விஜயராகவன்கோவை
    @விஜயராகவன்கோவை ปีที่แล้ว +21

    ஒரு டாக்டர் பட்டம் எவ்வளவு பணம் ?தள்ளுபடி ஏதேனும் உள்ளதா ?gpayவசதி உண்டா?

  • @sindusenthil512
    @sindusenthil512 ปีที่แล้ว +5

    Arumaiyana pathivu. Nandri 👍

  • @vinothsupersir3957
    @vinothsupersir3957 ปีที่แล้ว +48

    டாக்டர் பட்டம் பரிதாபங்கள் 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @sanjairamya
      @sanjairamya ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @akfaisel
      @akfaisel ปีที่แล้ว +2

      GO-SU also received this

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      One Organisation call " Business world international" BWIO from SriLanka distributing so many Awards in Tamilnadu Now.
      You may check there route & Credibility?

    • @sirajS
      @sirajS ปีที่แล้ว +1

      😂😂😂 naanum nenachen....parithabathuku vandha parithabam...😂😂😂

  • @balamurugan-oj8hq
    @balamurugan-oj8hq ปีที่แล้ว +17

    பேனாவின் புதல்வன் ஐய்யன் கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @nithish9863
      @nithish9863 ปีที่แล้ว

      Yen bro penavin puthalvana 😅😅😅😅

  • @ரௌத்திரம்பழகு-ள1ஞ
    @ரௌத்திரம்பழகு-ள1ஞ ปีที่แล้ว +4

    அண்ணே நான் படிச்சிட்டு சும்மா தான் இருக்கேன். பாப்பாவ பாத்துக்கவே நேரம் சரியா இருக்கு. சொந்தகார பயலுக படிச்சிட்டு ஏன் சும்மா இருக்கனு கேட்டு சாவடிக்கிறானுங்க. எனக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுங்க அண்ணே. கேட்டா நான் வாட்ஸப்ல படிச்சேன்னு சொல்லிக்கிறேன் 😂😂😂😂😂😂😂

  • @அப்துல்ரகுமான்பீர்முகமது

    நம்மநாட்டு பிரதமர் மோடி ஸ்மிதாரானி போன்றவர்கள் படித்தது பட்டம் வாங்கியது இப்படி இருக்குமோ

  • @jahirhussain2143
    @jahirhussain2143 ปีที่แล้ว +8

    உபயகமான பதிவு அண்ணா.

  • @choosethebestwithbabies2179
    @choosethebestwithbabies2179 ปีที่แล้ว +4

    உண்மையாக doctorate வாங்குறதுக்கு எங்கள மாறி பல பேரோட வாழ்க்கையே முடிஞ்சிருச்சு, இவனுங்களுக்கு விளையாட்டா இருக்கு.... வந்து யூனிவர்சிட்டி la full time research join பண்ணி பாருங்க புரியும்.

  • @uniqueijaz786
    @uniqueijaz786 ปีที่แล้ว +11

    5 yrs research panni, Q1 journals publish panni, doctorate pattam vanguna ivanga ippadi panranga

    • @toysstory20
      @toysstory20 ปีที่แล้ว

      Apidiye unna pathi perumaiya pesitu porala

    • @uniqueijaz786
      @uniqueijaz786 ปีที่แล้ว +1

      @@toysstory20 kastatha polumburen

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      One Organisation call " Business world international" BWIO from SriLanka distributing so many Awards in Tamilnadu Now.
      You may check there route & Credibility?

  • @ichu1733
    @ichu1733 ปีที่แล้ว +6

    Amar Prasad Reddy... original ID la vaanga😂

  • @EmsKsa82
    @EmsKsa82 ปีที่แล้ว +6

    சகோ நீங்கள் Telegram channel ல் உங்கள் பதிவை போட்டால் தினமும் பார்க்க வசதியாக இருக்கும்.

  • @anbalagan3026
    @anbalagan3026 ปีที่แล้ว +6

    பி.எம்.கேர்.பன்ட்.மாதிரி!!!

  • @vignesha3211
    @vignesha3211 ปีที่แล้ว +6

    அமர் பிரசாத் ரெட்டி : யாருய்யா அவரு எனக்கே பாக்கணும் போல இருக்கு 😅

  • @ts.nathan7786
    @ts.nathan7786 ปีที่แล้ว +2

    அவனவன் ஒரு நாட்டையே உருவாக்கிட்டு இருக்கான். இவர்கள் என்ன ஒரு பட்டத்தைதானே உருவாக்கராங்க? டாக்டர் சிம்பு, டாக்டர் எடப்பாடி எல்லாம் கேள்விப் பட வில்லையா?

  • @sulthanibrahim71
    @sulthanibrahim71 ปีที่แล้ว +2

    தோழரே அருமை
    அதேபோல உலக சாதனை என சொல்லி இன்று சான்றிதழ் விற்பனை செய்து ஏமாற்றுபவர்களை பற்றி ஒரு விளக்கம் தேவை
    வாழிய

  • @thowheedh
    @thowheedh ปีที่แล้ว +2

    That website is down

  • @krishnarajm5530
    @krishnarajm5530 ปีที่แล้ว +14

    Paridhabangallin paridhabangal

    • @studypurposeonly69
      @studypurposeonly69 ปีที่แล้ว

      Ethana controversy kulla dhan povanga avanga. Already crowdfunding la oora emathiyaachu ippo idhu

  • @EmsKsa82
    @EmsKsa82 ปีที่แล้ว +3

    உபயோகமான பதிவு 👍💐

  • @dhilepanj3038
    @dhilepanj3038 ปีที่แล้ว +14

    பல்கலைக்கழக வேந்தருக்கும்(தாடி) தொடர்பா...

  • @singaivendan369
    @singaivendan369 ปีที่แล้ว +2

    Semma Bro. Sirichu Mudiyala!!!

  • @ThariqTheTechnoWizard
    @ThariqTheTechnoWizard ปีที่แล้ว +7

    தோலுரித்தமைக்கு நன்றி

  • @mahathalenamariyal4213
    @mahathalenamariyal4213 ปีที่แล้ว +1

    மலமாடு..... இதே போல தான் கார்டு அடிச்சு சுத்திட்டு இருக்கானாம்.... Human rights..... அப்படி னு இத சொன்னது யாருன்னா நம்ம போர்ட் தாசு... தான் அத பத்தியும் ஒரு வீடியோ போடுங்க சார்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 ปีที่แล้ว +7

    சிறப்பு ஐயன் கார்த்தி

  • @Sulo_Rajasekar1964
    @Sulo_Rajasekar1964 ปีที่แล้ว +3

    Very useful content.

  • @neelakandanv653
    @neelakandanv653 ปีที่แล้ว +7

    The awardees may get ready to take the forthcoming TRB exam for the post of assistant professors 😂😂😂

  • @RajKumar-ey6tg
    @RajKumar-ey6tg ปีที่แล้ว +4

    👍👍👍👍......

  • @saleembasha1857
    @saleembasha1857 ปีที่แล้ว +17

    Excellent content by iyan

  • @fionanichole8423
    @fionanichole8423 ปีที่แล้ว +1

    என்ன அண்ணே! ஒரு 8,9 நாட் களாக காணல... ஈரோடு ல பரிசு பொருட்கள் வழங்க போனீரோ....?

  • @sulaimanrasheed7117
    @sulaimanrasheed7117 ปีที่แล้ว +5

    மோடி,அமித்ஷா, அதானி,அம்பானி சக்திகளுக்கும் டாக்டர் சங்கி பட்டம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்

  • @தமிழ்-வ5வ
    @தமிழ்-வ5வ ปีที่แล้ว +8

    UNESCO Award for Periyar 😎

  • @manotk213
    @manotk213 ปีที่แล้ว +6

    domain suspend pannitan avan 🤣

  • @kumarbalu6458
    @kumarbalu6458 ปีที่แล้ว +1

    டாக்டர். கார்த்திகேயன் அவர்க்கு டாக்டர். குமாரின் டாக்டர் வணக்கங்கள்.

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி மலை உச்சியில் மல்லாக்க படுத்து யோசிப்பாங்களோ !

  • @mohamedyasar7964
    @mohamedyasar7964 ปีที่แล้ว +3

    Your videos are very informative bro!!!

  • @Gnanam50
    @Gnanam50 ปีที่แล้ว +5

    வள்ளிநாயகம் சூப்பர் நீதிபதி.

  • @mydeenbava7412
    @mydeenbava7412 ปีที่แล้ว +3

    என்னது விருதா எனக்கு ஒன்னு கொடுங்கப்பா

  • @ccchinthanr
    @ccchinthanr ปีที่แล้ว

    சிறப்பான விளக்கம்

  • @Ganesh-zg8cs
    @Ganesh-zg8cs ปีที่แล้ว +1

    What is the use of that person who is organising a function on their own money and giving a doctorate certificate it is a loss or gain for him ?

  • @திராவிடன்-ப6த
    @திராவிடன்-ப6த ปีที่แล้ว +17

    ஏப்பு... இதுக்கு நீட் தேர்வு எழுதணுமா?
    ஏமாற்றினாலும்......

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws ปีที่แล้ว

    Conversation Super...👍

  • @vink88
    @vink88 ปีที่แล้ว +5

    100℅ Fraud paya😂😂😂 Next Amar in making, be careful makkale😂

  • @bnanand3040
    @bnanand3040 ปีที่แล้ว +6

    This same sangi Judge said Sudar pitchai become Google CEO because of Modi's digital India policy

  • @rajamanickamrathnagopal6468
    @rajamanickamrathnagopal6468 ปีที่แล้ว +6

    விளக்கம், ஆழமாக கொடுத்து விட்டீர்கள் , இன்னும் காசு கொடுத்து வாங்கி வந்தவர்கள் எத்தனையோ ??

  • @Kasamuthu
    @Kasamuthu ปีที่แล้ว +1

    என்ன விலை என்று தெரிந்தால்
    இரண்டு டாக்டர் பட்டம் வாங்கலாம்
    என நினைக்கிறேன் கூறலாமா ?

  • @smileinurhand
    @smileinurhand ปีที่แล้ว +1

    Tamilpokisamம்ன்னு ஒரு தம்பி உலக அரசியல் எல்லாம் பேசுவாரு.
    இப்ப Doctor 🤧🤗

  • @peoplevisionbmi2520
    @peoplevisionbmi2520 ปีที่แล้ว +1

    கோபி சுதாகர் மைண்ட் வாய்ஸ்: படம் எடுக்கிறோம் scam பண்ண எங்களையே ஏமாத்திட்டியேடா😃😃

  • @maniyaaaaaaaaaaaa
    @maniyaaaaaaaaaaaa ปีที่แล้ว +2

    Corona pass aana apram enna panradhu...

  • @REDFOXYT2020
    @REDFOXYT2020 ปีที่แล้ว +6

    கவுரம்...😆😆😆 நா பத்தாவுது fai லு எனக்கு கிடைக்குமா தோழா டாக்டர் பட்டம் 🙄

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 ปีที่แล้ว +6

    Anna University Chancellor is Governor of "Tamzhagam" !

    • @UtubeNadu
      @UtubeNadu ปีที่แล้ว +1

      தமிழ் நாடு

  • @samrajponraj656
    @samrajponraj656 ปีที่แล้ว +3

    So another Amar Reddy Prashad is in making...

  • @sribalaji2496
    @sribalaji2496 ปีที่แล้ว +1

    Adutha varusam tik tok la video podradhuku doctor pattam thara poranga. Andha peruku iruka mariyadhaiye pochu 🤦 Government ithuku rules and regulations kondu varanum.

  • @dxarief
    @dxarief ปีที่แล้ว +2

    8 டாலர் ல புளு டிக் வாங்குற மாதிரில இருக்கு

  • @meganathanpalanisamy1218
    @meganathanpalanisamy1218 ปีที่แล้ว +1

    Sir Indha TNPSC grp 2 problem pathi konjam pesunga..

  • @babyvidhuran9579
    @babyvidhuran9579 ปีที่แล้ว

    I know about this IACHRC .. am a member of HRC their organisation they are asking 600 rs for membership and 4500 for any district head and 3500 ra for chief secretary and 30,000 rs for doctorate...please expose this

  • @riyaskw
    @riyaskw ปีที่แล้ว +3

    ராஜ்மோகன் போக்கிஷம் விக்கி போலி டாக்டர் பட்டம்
    வாங்கி இருக்காங்க 😂😂😂😂😂😂

    • @Sulo_Rajasekar1964
      @Sulo_Rajasekar1964 ปีที่แล้ว +1

      True ah???

    • @riyaskw
      @riyaskw ปีที่แล้ว

      @@Sulo_Rajasekar1964 ஆமா Fb ல தமிழ்ப் போக்கிஷம் போலி டாக்டர் என்று தேடுங்க

  • @secularman3402
    @secularman3402 ปีที่แล้ว +16

    Mr Karthigeyan sir always speaks truth. By Mohamed.

  • @visusamy3749
    @visusamy3749 ปีที่แล้ว +2

    தென்கிழக்கு ஆசியாவின் சக்ரேடீஸ் என்று அந்த காலத்திலேயே போலி பட்டம் வழங்கியது உண்டு அதையே இன்னமும் youturn செக் செய்யவில்லையாம் 🤣

    • @becool7
      @becool7 ปีที่แล้ว

      Already video potrukanga nenaikiran

  • @REDFOXYT2020
    @REDFOXYT2020 ปีที่แล้ว +1

    தோழரே என் முகநூல் பக்கத்தில் ஷேர் செய்து இருக்கிறேன்

  • @appukutty15
    @appukutty15 ปีที่แล้ว +3

    பெரியார்க்கு யுனெஸ்கோ பட்டம் கொஞ்சம் fact check பண்ணலாமே

    • @nelson.s718
      @nelson.s718 ปีที่แล้ว +1

      Adha mattum panna maataaru ....Dravida model la pathiyum erode la nadandhadha pathiyum onnum solla maataru.... evks elangovan caste a pathi pesunarula ellarum onna agivida mudiyadhunu..periyar family laye caste olikkala..ivanunga caste olikka vandhuttanga...Vera yarum pesi irundha meesaiya murukki kittu..sandai ku vandhiruparu....

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว

      தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்

    • @sadhanasurendranath5897
      @sadhanasurendranath5897 ปีที่แล้ว

      Why unesco award ?? He has the Universal award called "Periyar"...

    • @appukutty15
      @appukutty15 ปีที่แล้ว

      @@sadhanasurendranath5897 Periyar is only in Tamil Nadu. Ramasamy Nayakkar if you go out

  • @psk1988
    @psk1988 ปีที่แล้ว +1

    ஆடுதுறை!!.. நான் மயிலாடுதுறை

  • @zu_one_sea6441
    @zu_one_sea6441 ปีที่แล้ว +9

    *சங்கி வள்ளிநாயகம் இருக்கும் போதே சந்தேகம். இன்னுமா உங்களுக்கு புரியல.*

  • @rkgokul1
    @rkgokul1 ปีที่แล้ว +25

    DR award is suitable for cheeman.. expert in earning without job, cleverly does everything for crores of rupees .Role model for new comers,beginners..

    • @vijayvijay4123
      @vijayvijay4123 ปีที่แล้ว +5

      இந்த நிலம் என்கிட்ட சிக்குச்சு நீ செத்த...
      🤣🤣🤣🤣🤣

    • @MohanRaj-td1ff
      @MohanRaj-td1ff ปีที่แล้ว +2

      😂😂😂😂🙌🙌🙌

    • @jeromedaniel3723
      @jeromedaniel3723 ปีที่แล้ว

      Nose digger Seeman

    • @Music-Addict123
      @Music-Addict123 ปีที่แล้ว +1

      😂🤭🤣🤣

    • @smileinurhand
      @smileinurhand ปีที่แล้ว

      One Organisation call " Business world international" BWIO from SriLanka distributing so many Awards in Tamilnadu Now.
      You may check there route & Credibility?

  • @coding_wiz
    @coding_wiz ปีที่แล้ว +2

    which website ? and how much for a Doctorate ?

  • @unicorns778
    @unicorns778 ปีที่แล้ว

    First put case on the charity commissioner who registered NGO & it's by laws without understanding which is job of charity commissioner. selling degree can be termed as profitting from education which is punishable under education act let it be society or trust. As act clearly states education should not used as commercial grounds for money making.

  • @realreel2179
    @realreel2179 ปีที่แล้ว +1

    அப்படியே அந்த UNESCO விருதையும் பேக்ட் செக் செய்யவும்👍👍

  • @shreeramCoimbatorekaaran
    @shreeramCoimbatorekaaran ปีที่แล้ว +2

    ஐயன், நீங்க இன்னொரு பித்தலாட்டம் பத்தி கேள்வி பட்டீங்களா?
    Fake World Record events - martial arts, sports, dance, etc - 1001, 5001 ppl participation.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +1

    யுனெஸ்கோ விருது ..
    🤣🤣🤣. மாதிரி... 🤣🤣🤣👏👏👏👏

  • @meenag7227
    @meenag7227 ปีที่แล้ว +3

    என்ன என்ன சொல்றான் பாருங்கள் கம்பி கட்ற கதை

  • @johnkennedy3099
    @johnkennedy3099 ปีที่แล้ว +1

    ஜயா வணக்கம். இதில் டாக்டர் பட்டம் வாங்கிய நபர்களின் பெயர்கள் எதில் தெரிந்துகொள்ளலாம்.

  • @shameemakhtar8633
    @shameemakhtar8633 ปีที่แล้ว +3

    Vlog delete Pannitapla

  • @mageshwaranr4314
    @mageshwaranr4314 ปีที่แล้ว +2

    ultimate comedy from 9.20 to 9.40 🤣🤣

  • @Balajinatarajan2211
    @Balajinatarajan2211 ปีที่แล้ว +1

    நண்பா........நம் அரசாங்கம் கல்லூரியில் படிக்கும் பொறியியல், மருத்துவர் பட்டத்தை விற்கிறது.....இவர்கள் கௌரவ மருத்துவர் பட்டத்தை விற்கிறார்கள்.... அப்போ எங்களுக்கு பசி எடுக்கும் இல.....😂😅😂😅

  • @elanchezhianm9153
    @elanchezhianm9153 ปีที่แล้ว +1

    Eppa utrun unnakku oru kelvi tnpsc mains exam issue ethapathi video podamatta next pnpsc 14 members erukunum en dmk government appointment pannala ethapathi peasu

  • @Ind-Smokie
    @Ind-Smokie ปีที่แล้ว

    Worth watching this clip

  • @maniratnam2569
    @maniratnam2569 ปีที่แล้ว

    Actually in the website they have mentioned collecting money to give doctorate and various other things....so mama velai edhuvum panrangla....😂

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 ปีที่แล้ว +10

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER BRO

  • @ramrobertrahim8722
    @ramrobertrahim8722 ปีที่แล้ว +3

    Dr.Amarprasad Reddy ?

  • @smileinurhand
    @smileinurhand ปีที่แล้ว

    பாவம் குழந்தைகள், ஒரு விருது 10000₹ மட்டுமே.
    One Organisation call " Business world international" BWIO from SriLanka distributing so many Awards in Tamilnadu Now.
    You may check there route & Credibility?

  • @britishtamilan4942
    @britishtamilan4942 ปีที่แล้ว +4

    பரிதாபங்களுக்கே பரிதாபமா

  • @karuppasamy798
    @karuppasamy798 ปีที่แล้ว

    complaint raise pannunga

  • @dhivyakuppusamy7969
    @dhivyakuppusamy7969 ปีที่แล้ว

    How they registered as an NGO without doing anything????

  • @ameersyed1125
    @ameersyed1125 ปีที่แล้ว +1

    அப்போ நானும் ஒரு டாக்டர் பட்ட ம் வாங்க வேண்டியது தான்

  • @vijaym5192
    @vijaym5192 ปีที่แล้ว

    International anti corruption 😂😂
    Some vehicles in tirupattur district running with the name plate of this company, thought it is govt , they fooling govt and police with this name... While company registration, officials should check the name like this and rejecting it is the only solution. What if any illegal activities carried out with the company name like this?

  • @الامينابنعبداللطيف
    @الامينابنعبداللطيف ปีที่แล้ว +4

    பரிதாபங்களின் அடுத்த வீடியோ "போலி டாக்டரேட் பாவங்கள்". 🤣

    • @hassainbasha4463
      @hassainbasha4463 ปีที่แล้ว

      அறிவு இல்லைய

    • @suryar9683
      @suryar9683 ปีที่แล้ว +1

      Super prediction bro

  • @ShiNjaa5
    @ShiNjaa5 ปีที่แล้ว +2

    What about STR doctorate?

  • @dls8410
    @dls8410 ปีที่แล้ว +1

    இப்பவூம் நேரைய பைத்தியங்கள் டாக்டர் னு போட்டுக்கிட்டு திரியுது

  • @subburaj662
    @subburaj662 ปีที่แล้ว +2

    50000/- only

  • @ganeshpln
    @ganeshpln ปีที่แล้ว +2

    Ithe group Ponavarusam Yogi Babuvukke vibuthi adichutanuga

  • @gm2204
    @gm2204 ปีที่แล้ว

    பெரியார் யுனெஸ்கோ அவார்ட் மைலாப்பூர் யுனெஸ்கோ மன்றம் - அதே டெய்லர் அதே வாடகை

  • @djworld19
    @djworld19 ปีที่แล้ว

    Southwestern American University nu kooda yemathuranga... Enga area thalaivara yemathitanga...

  • @khanba07
    @khanba07 ปีที่แล้ว +2

    whatsapp vasanthi akka varradhae illa?