Dr.Jayanthasri Balakrishnan on Jayakanthan
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- This is a talk given by Dr.Jayanthasri Balakrishnan in a meeting held at Coimbatore on 12-04-2015, few days after Jayakanthan's demise. Writer Jeyamohan, Poet Sirpi Balasubramaniam, 'Vijaya' Velayudham, 'Isaikavi' Ramanan, Marabin Maindan Muthiah are few other fellow speakers who attended the meeting.
மிகவும் பயனுள்ள வகையில்.... உங்களின் பேச்சு.
இதமான வார்த்தைகளால் இறந்த ஜெயகாந்தன் அவர்களை எழுப்பிவிட்டீர்கள். நன்றி அம்மாஶ்ரீ
என்மகள் ஜெயந்தஶ்ரீக்குமனமார்ந்த ஆசிகள் நானும் திரு ஜெயகாந்தன் ரசிகன் 1961 ம் ஆண்டு முதல்அவருடைய புத்தகங்கள் படித்து வருகிறேன் பழைய கதைகளை இப்போது படித்தால் வேறு விதமான அர்த்தங்கள் தருகிறது நாளைபடித்தால் இன்னும் வேறொரு விளக்கம் கிடைக்குமோ ஜெ கா ஒருவியக்கதக்க மனிதர் நன்றி மா வணக்கம் வாழ்க வளமுடன்
அருமை நன்றி Ma'am 🙏வாழ்க வளமுடன்.
Respected Madam,very good speech on JK.thank u Mam.jeyasekaran nobel
கல்வியால் அறிவு வேண்டி அறிவால் ஒழுக்கம் பெற்று ஒழுக்கத்தால் அன்பை நாடி அன்பினால் அருள் நிலை பெற்றால் கல்வி வாழ்கிறது என்று பொருள்..
..
14.22
💜💙💚💛💥💜💙💚💛🧡
எந்த மனம் அமைதியை நேசிக்கிறதோ.. அந்த மனம் தூய்மையானது! அமைதியை நேசிக்கும் மனம்.. ஆனந்தத்தை அரவணைக்கிறது!! ஆனந்தத்தை ருசிக்கத் தெரிந்தவன், உலகத்தை ஜெயிக்கிறான்!!! ஏனென்றால், தன் மன அமைதியால்.. அவன் தன்னை ஜெயித்தான்..
..
- அடங்கிய மனமே குரு என்பது ஆன்றோர் வாக்கு -
V r blessed to have u in our generation....
என்னிடம் ஜெயகாந்தன் சொன்ன வரிகள் என் எழுத்துக்களை நேசியுங்கள் என்னைவிட உயர்ந்தவை
Great speech
Thank you thank you madam
திரும்பவும கேட்கிரேன் இந்த பேச்சை.
இப்பக்கூட அதுதான் சாத்தியம். அது சரியல்ல என்பது வேறு
Vow I forget me
ஓரளவிற்கு
Lorance+parththipan/2 என ஆட்பொருத்தம் ல்லம்
ur laugh cute mam
3.எழுத்தை நிமித்தியடி
Ninru nimir jeyak kaa
nthan eluththinai ean
nuvano..enru thaniyu
m..enkalin thaakam..
enra molithanai..alluv
ano..valluvanai..manam..kolluvano..🐤
katpiththal unathu tholil...
pesuthal manathin aathankam..
manitha avalankalai verodu saaikka kadavulaalum mudiyaathu..
aanaalum nee..athai
virumpu..
apthul kalaam uruvaakkam. nee athuvumalla..
களைதான்.. காளைக்கு.. ஒணவாகும்.. காளை,நடந்த.. எடம்.. நெல்லாகும்..
விளைவது.. விளையும்..
அழிவன.. அழியும், கருமம்..செய்..
அறமொரு போதும் சாகாது..
சாவது அறமென்று ஆகாது..
அஞ்சாமல் பணி, அது நீ..செய்..
..
08.04
24.02.2021
👍👍💢👍👍
இது..கொஞ்சம் பரவால்லயே..
மனுஷா.. வைத்தியத்திற்கு முன்னேனும் தெரிஞ்சானா..
செல..சமயங்களில, நோய்.. யாருக்கின்னு தெரியாம.. operation
..கூட முடிஞ்சிருக்குங்க..
..
14.56
ஆவேசப் பேச்சாளராகவும்.. மிகக் குறுகிய ரேரத்துக்குள்ளாக அதிக வினாக் கணைகள் தொடுத்துக் கேட்பவர்களை அசத்தலாகக் கிறங்கவைக்கின்ற ஒருவராகவும்.. பார்த்துப் பழகிய கண்களுக்கு.. இந்த மாறுதல் கொஞ்சம் ஆறுதலாக இருக்குங்க.. நிதானமே, பிரதானங்க.. நீங்க வம்பு சண்டைகள் வேணாண்ணு விலகி நிண்ணு.. போர்ப் பிரகடனங்கள் செய்யாமல் சும்மா கொஞ்சக் காலம் போய்க்கிட்டிருந்தீங்கெண்ணு வையுங்க.. ஜமாச்சிடுவீங்க.. எனக்கு ஒங்க திறமைமீது அதிகம்
நம்பிக்கை இருக்குங்க..
..
20.06
காட்சி அழகு எல்லாம்.. காண்பவன், கண்ணில் துளிர்ப்பதடி.. காலை புலருங் கால்.. மாற்றம், எங்கும் நிகழுமடி..
தேடி அலைந்ததெல்லாம்.. தானே வந்து, காதில் சொல்லுமடி.. தெய்வம், கற்பனை இல்லையடி.. கருத்தில் நூற்றாறு வடிவமென்று.. ஆராய்ந்து கண்டால் தெரியும்,
தென்னையில்.. பாளையெல்லாம்..
நூற்றின் பலமடங்காய் ஐம்புலனில் தேங்கும் தெங்கினிமையென்று..
..
08.08
25.02.2021