வணக்கம் மேடம் 1.(a)ஆயிரம் புட்டா சேரியில் நூல் புட்டாவா அல்லது சரிகை புட்டாவா. (b)சேரி முழுவதும் புட்டா இருக்குமா. அல்லது பாதி சேரிக்குதான் இருக்குமா. (c) எனக்கு சரிகை புட்டா முழு சேரியிலும் இருக்கும் படி வேண்டும். 2.(a) Rs.1700/- 1800/-விலையில் காட்டிய சேரியில் சரிகை புட்டா, சரிகை பார்டரில் இருக்கிறதா. அப்படி இருப்பதை மட்டும் காட்ட முடியுமா. 3.ஆன் லைன் ஆர்டர் செய்தால் payment on delivery அனுப்புவீர்களா. 4.சின்னாளம்பட்டி சேரி இருந்தால் அதையும் காட்ட முடியுமா. 5.வாழை பட்டு சேரி கோயம்புத்தூரில் எந்த கடையிலாவது பார்க்க வாய்ப்பு உள்ளதா.
Very beautiful collection of sarees..colour combination is also very good.very difficult to make choice.❤
Price
Shipping how much Pondicherry
Kindly Contact shop number mam 🙏
Cotton sarees link illaye mam
Today evening upload aagum mam
Rate
Video la rate details irukku mam video fulla paarunga
How to wash mam
Dry clean only
Color sona thane therium
வணக்கம் மேடம்
1.(a)ஆயிரம் புட்டா சேரியில் நூல் புட்டாவா அல்லது சரிகை புட்டாவா.
(b)சேரி முழுவதும் புட்டா இருக்குமா. அல்லது பாதி சேரிக்குதான் இருக்குமா.
(c) எனக்கு சரிகை புட்டா முழு சேரியிலும் இருக்கும் படி வேண்டும்.
2.(a) Rs.1700/- 1800/-விலையில் காட்டிய சேரியில் சரிகை புட்டா, சரிகை பார்டரில் இருக்கிறதா. அப்படி இருப்பதை மட்டும் காட்ட முடியுமா.
3.ஆன் லைன் ஆர்டர் செய்தால் payment on delivery அனுப்புவீர்களா.
4.சின்னாளம்பட்டி சேரி இருந்தால் அதையும் காட்ட முடியுமா.
5.வாழை பட்டு சேரி கோயம்புத்தூரில் எந்த கடையிலாவது பார்க்க வாய்ப்பு உள்ளதா.
கடையின் எண் காணொளியில் உள்ளது அந்த எண்னை வாட்சாப் செயலி மூலமோ அல்லது கால் செய்தோ தொடர்பு கொள்ளவும். நன்றி.
Etthanai call panniten but response panna maten raanga
Mam shop opening time morning 10 am to 8 pm andha time call pannunga
😂😂
பதில்் எதிர்் பார்க்கிறேன்
கடையின் எண் காணொளியில் உள்ளது அந்த எண்னை வாட்சாப் செயலி மூலமோ அல்லது கால் செய்தோ தொடர்பு கொள்ளவும். நன்றி.