இனம், மொழி, பண்பாட்டை காக்கும் படைத் தளபதி பக்கம் நிற்போம் - Actor Sathyaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024

ความคิดเห็น • 20

  • @sathiyamoorthyrajarathinam5983
    @sathiyamoorthyrajarathinam5983 9 ชั่วโมงที่ผ่านมา +7

    தெளிவான சிந்தனை!

  • @francisiraj7315
    @francisiraj7315 9 ชั่วโมงที่ผ่านมา +7

    திராவிட கொள்கை பற்றுள்ள ஒரே நடிகர் சத்யராஜ் அவர்கள்.இதற்கு பெயர் தான் கொள்கை பற்று.பாராட்டுக்கள் சத்தியராஜ் சார்.

  • @natarajanm3072
    @natarajanm3072 9 ชั่วโมงที่ผ่านมา +5

    அருமை...

  • @sivasankar4028
    @sivasankar4028 9 ชั่วโมงที่ผ่านมา +6

    அருமை அருமையான பேச்சி சார் வாழ்த்துகள்...திமுகவை யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது...
    நான் ,எனது 10வதுக்கு பிறகு சாமி கும்பீடுவதில்லை இன்று வரை..இதுதான் பகுத்தறிவு..

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 9 ชั่วโมงที่ผ่านมา +5

    சீமான் தம்பிகள் புரிந்து கொண்டில நல்லது

  • @thalapathicaptain7743
    @thalapathicaptain7743 7 ชั่วโมงที่ผ่านมา +1

    இன்று அண்ணன் சத்யராஜ் அவர்களின் பேச்சை நேரில் கண்டேன்.

  • @mohamediqbal3784
    @mohamediqbal3784 31 นาทีที่ผ่านมา

    Fantastic speech

  • @elangovanelangovan4269
    @elangovanelangovan4269 7 ชั่วโมงที่ผ่านมา

    இரு மொழி கொள்கை சிறப்பு. விரும்புவர்கள். கிந்தி படித்துக் கொள்லலாம். தமிழகத்தில் இருந்து ஒரு. ஒன்றியத் தலமை கட்சி உருவாகி தமிழ்நாட்டு வளர்ச்சி போல் அனைத்து மாநிலங்களையும் உயர்வடையச் செய்ய வேண்டும் அப்போதுதான் தமிழ்நாட்டு குணம் நாடு முலுவதுக்கும் வளரும்

  • @muthukumar8949
    @muthukumar8949 6 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் தேசியம் மட்டுமே வெல்லும்

  • @royalsankar1013
    @royalsankar1013 8 ชั่วโมงที่ผ่านมา +4

    மக்களுக்கான ஆட்சி, கட்சி திமுக மட்டும்தான்.

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 6 ชั่วโมงที่ผ่านมา

    SUPER 🌟 NAMMA CM STALIN SIR
    SUPER HEERO S A R SIR CONGRATULATIONS ❤

  • @muthukumar8949
    @muthukumar8949 6 ชั่วโมงที่ผ่านมา

    நாம் தமிழர் வெல்லும்

  • @muthusamy6334
    @muthusamy6334 ชั่วโมงที่ผ่านมา

    திராவிடத்தால் வளர்ந்தது தமிழும் தமிழரும் இலங்கை தமிழர் பிரச்சனையில் உதவியது திராவிடம் இலங்கை போரால் வாழ்வது நாம்----தமிழர்

    • @smileosmile2371
      @smileosmile2371 57 นาทีที่ผ่านมา

      மூளை கெட்டவனை இலங்கை போரை நடத்தியதே திமுகதான்டா

  • @rajendrang8159
    @rajendrang8159 10 ชั่วโมงที่ผ่านมา +1

    Aaamaam irumbukkottai vuluthuk kottikkittirukkuyya😅😅😅😅😅

  • @mohanrajloganathan7119
    @mohanrajloganathan7119 10 ชั่วโมงที่ผ่านมา +2

    Thiru Sathyaraj avargale, Ithey karuthai thaane Vijay avargalum solgirar yen avarukku vazhthu solla manam illaiya?