உறங்காத கண்கள் (தீப ஒளி) | ramani chandran | rc tamil audio novels | tamil novels audiobooks| love

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ต.ค. 2024
  • • உறங்காத கண்கள் (தீப ஒள...
    ரமணிசந்திரனின், "உறங்காத கண்கள்"
    திருமதி ரமணி சந்திரன் முதல் முதலில் எழுதி வெளியான இந்த நாவல் - ‘தீபஒளி’. பிற்பாடு இது ‘உறங்காத கண்கள்’ என பெயர் மாற்றம் பெற்றது. துறுதுறுப்பான பெண் தீபாவிற்கு வாழ்வு ஒரு பெரும் பரீட்சையை வைக்கிறது. அந்த பரீட்சையை அவள் எவ்வாறு கையாளுகிறாள் என்பதுதான் கதை.
    To read in kindle: amzn.in/d/7ECIjko
    #ramanichandrantamilaudionovels
    #tamilaudionovels
    #tamilnovelsaudiobooks
    #ramanichandrannovels
    #tamilnovelsaudio
    #ramanimanovels
    #ramanichandrantamilnovelsaudiobooks
    #audionovels
    #tamilaudiostories
    #ramanichandrantamilnovels
    #tamilnovels
    #tamilnovelstory
    #audiobooks
    #audiobooksintamil
    #ரமணிசந்திரன்

ความคิดเห็น • 23

  • @BalajiBalaji-kh9rj
    @BalajiBalaji-kh9rj 3 วันที่ผ่านมา +13

    எனக்கு 13 வயதாகிய போது படித்த நாவல். தற்பொழுது எனக்கு 45 வயது. இப்பொழுது ஒலிவடிவில் கேட்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

  • @rubicscubesolverlalithar6689
    @rubicscubesolverlalithar6689 2 วันที่ผ่านมา +3

    பல முறை படித்த மிகவும் பிடித்த நாவல்.நன்றி.
    மதுமதி நாவல் போடவும்.

  • @lakshmikumar8568
    @lakshmikumar8568 20 ชั่วโมงที่ผ่านมา

    Yanakku romba piditha Kadai ippodu Yan age 63 yathanai tharam inda story ya padithu irupan ramani Amma oda books yannoda pokishangal. Inda madri mangaugiral oru maadu story podavum Adil varm udaya character m mantra yallam super ah irukum yannoda irunda book miss agaivittadu.plaease podungal ramani Amma.thank you so much for this story. Ivvalunal books padithundu rasichtundu
    irundan ippo kattundurasichundu irukan

  • @sumiram4556
    @sumiram4556 17 ชั่วโมงที่ผ่านมา

    என் 15 வயதில் படித்த நாவல் தற்பொழுது எனக்கு வயது 54. படிக்க படிக்க தெவிட்டாத கதைகள் ரமணி அம்மா கதைகள்❤❤❤

  • @ashmitharamkumar445
    @ashmitharamkumar445 วันที่ผ่านมา

    சிஸ்டர் ப்ளீஸ் ஜோடி புறாக்கள் நாவல் பதிவிடுங்கள். எனக்கு மிகவும் பிடித்த நாவல் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏

  • @manimekalaigopalaswamy1455
    @manimekalaigopalaswamy1455 2 วันที่ผ่านมา +2

    Valai osai novel podunga please ❤

  • @adimm7806
    @adimm7806 3 วันที่ผ่านมา +3

    Super. 🎉🎉🎉 .Thank you amma 🙏&suja mam.arumaiyana novel.

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 2 วันที่ผ่านมา +2

    வெண்மையில் எத்தனை நிறங்கள் நாவலும் சொல்லுங்க

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 2 วันที่ผ่านมา +2

    ஆனால் உங்கள் குரலில் கேட்பது மிகவும் சந்தோஷம்

  • @karinunishasiraj6674
    @karinunishasiraj6674 2 วันที่ผ่านมา

    My fevrate story Deepali Ranimuthu vil padithen. RC MEM ANITHU KADAYUM PADITHU VITEN OLI PUTHAGHMAgha katkkavumsujha voice Sema thank for upload my fevrate 🎉🎉🎉🎉❤❤❤

  • @meenuanbu118
    @meenuanbu118 วันที่ผ่านมา

    lovely story

  • @KamalaKaruppasamy-st7ns
    @KamalaKaruppasamy-st7ns 2 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤super story voice very nice madam Ramani madam👌👌👍👍👍💕💕💕🎂🎂💐💐❤️❤️🌹🙏

  • @mobpsyco4781
    @mobpsyco4781 วันที่ผ่านมา

    Ungal voice and vaasikkum thiran arumai mam
    Paal nila story

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 2 วันที่ผ่านมา +2

    இது என் favourite novel

  • @Mrdisturbance
    @Mrdisturbance 2 วันที่ผ่านมา

    Thanks for uploading dear ❤❤❤

  • @maryesther7944
    @maryesther7944 2 วันที่ผ่านมา

    My favourite story I like this naval thank you

  • @KalaSekar-e6u
    @KalaSekar-e6u 2 วันที่ผ่านมา +3

    அதிக முறை படித்திருக்கிறேன்

  • @umaSudalaimani-k5w
    @umaSudalaimani-k5w วันที่ผ่านมา

    Thanks 👍

  • @Itsme37168
    @Itsme37168 2 วันที่ผ่านมา

    Tq. 🎉

  • @sugasriya5914
    @sugasriya5914 2 วันที่ผ่านมา +1

    Please new story podunga

  • @lightningzoldyck2974
    @lightningzoldyck2974 2 วันที่ผ่านมา

    👌👌👌❤❤

  • @SelviSelvi-qs9zy
    @SelviSelvi-qs9zy วันที่ผ่านมา

    Thodikogal ponunga mam

  • @jebaseelithamburaj2726
    @jebaseelithamburaj2726 3 วันที่ผ่านมา +1

    Yes