விக்னேஷ் அம்மா Medical Report-ன் மர்மம்? Dr சென்பாலன் Decoding! | Vignesh | Guindy Doctor Stabbed

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 56

  • @anonymouswriter123
    @anonymouswriter123 23 ชั่วโมงที่ผ่านมา +17

    Thanks for telecasting such interview.
    Other channels are unwantedly glorifying the criminal

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 23 ชั่วโมงที่ผ่านมา +6

    ஆதாரம் என்பது இரு தரப்பினரிடமும் அவசியம் இருக்க வேண்டும். அது பொது மனிதனின் உரிமை.

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 19 ชั่วโมงที่ผ่านมา +2

    மிகவும் பயனுள்ள வகையில் தெளிவான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி நண்பரே...!!
    இந்த மாதிரி எளிய முறையில் போதித்தால் வருங்காலத்தில் புரிந்து கொள்ள முடியும். வாழ்த்துக்கள் நண்பரே..!!

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 21 ชั่วโมงที่ผ่านมา +4

    Yes, we too have no very good opinion about Govt Doctors. Most of them behave with the patients arrogantly, at times they are good.

  • @tailorinn
    @tailorinn 21 ชั่วโมงที่ผ่านมา +4

    டாக்டர் தப்பு செய்து இருந்தால் கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை, டாக்டரை காப்பாற்ற வேண்டும் என்ற நிலையிலேயே பேசுகிறார்கள்

  • @shanmugamvijayam9442
    @shanmugamvijayam9442 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Very nice of you Dr. SenBalan, your decoding and discussion and analysis of existing medical treatments are very true 🎉

  • @Sujathal1234
    @Sujathal1234 23 ชั่วโมงที่ผ่านมา +7

    Doctors பாவம் 😢😢

  • @pandurangababu5767
    @pandurangababu5767 22 ชั่วโมงที่ผ่านมา +3

    பொதுவாக அரசு மருத்துவமனைகள் முழுவதுமே பணியாளர் முதல் மருத்துவர் வரை சுழற்ச்சி முறையில் மனித நேய பயிற்ச்சி அளிக்க வேண்டும்.பின்பு மனநிலை சீராக உள்ளதா என்று ஆராய்ந்து தகுதி சான்றிதல் அளித்த பின்பு பணியில் அமர்த்தவேண்டும்.

  • @deivanaithangavelu2238
    @deivanaithangavelu2238 22 ชั่วโมงที่ผ่านมา +5

    Eppothum doctorkal than target panranga

  • @muralibabu38
    @muralibabu38 22 ชั่วโมงที่ผ่านมา +7

    போங்கய்யா நீங்களும் உங்கள் டாக்டர் தொழிலும்
    இன்றைக்கு 15-11-2024 காலைல 9:50 மணிக்கு கூட அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் அலட்சியத்தால் 30 வயது பையன் இறந்து போய்விட்டாதாக பிரச்சினை நடந்தது அங்கே இருந்த
    மீடியாக்களும் பதிவு செய்தார்கள்
    இதற்கு என்ன காரணம் சொல்ல போகிறார்களோ தெரியவில்லை
    இன்று எனக்கு நடந்து
    11-11-2024 லில்
    முதுகு வலி மற்றும் கழுத்து வலி காரணமாக சிகிச்சைக்கு போனேன்
    மருத்துவர் என்னிடம் என்ன பிரச்சினை என்று கேட்டு
    ரத்த பரிசோதனைக்கு எழுதி கொடுத்தார்
    நானும் பரிசோதனை முடிவுகளை
    எடுத்து கொண்டு இன்று
    15-11-2024 மருத்துவரிடம் காட்டினேன்
    அவர் அதை பர்கமலேயே
    மறுபடியும் என்னிடம் என்ன பிரச்சினை என்று கேட்டு விட்டு
    தொராயமாக மாத்திரைகளை எழுதி கொடுக்கிறார்
    எனக்கு கோபம் வந்தது இருந்தாலும் எனக்கு பெரிய பிரச்சினை இல்லை என்பதால்
    அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் வந்து விட்டேன்
    இந்த இடத்தில் தீவிரமான நோய் உள்ளவர்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று மருத்துவர்கள் பெரிதாக கவலை படுவதில்லை (ஒரு சில மருத்துவர்களை தவிர்த்து)

    • @vasanthfedz3955
      @vasanthfedz3955 18 ชั่วโมงที่ผ่านมา +4

      Yes sir. Whatever u said about today's incident in kalaingar hospital was right. It's bad to loss a life.
      There is contradictory statement given by that patient's brother.
      The patient admitted in Chettinad hospital ICU for 2 days, because they r not able to pay 20000 rupees per day..So shifting to Kalaingar hospital.
      But his brother stating, he is fine when got admitted in Kalaingar hospital. If the patient is fine, why he needs ICU admission?? ( Both the statements given by his brother)
      Also his wife and father were explained his condition daily and got signed by them in consent document..
      They knew his health conditions for past few days, but now they r hiding the problem and got exploited by the media.

    • @bhagavathgeethasivasubrama540
      @bhagavathgeethasivasubrama540 14 ชั่วโมงที่ผ่านมา

      All doctors getting comission from labs so they are asking patients to do unnecessary tests

  • @vimalsidhartha7625
    @vimalsidhartha7625 14 ชั่วโมงที่ผ่านมา

    Govt hospital Doctors can work in private it's possible or not Professional Membership in this membership he can work in private or not

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 12 ชั่วโมงที่ผ่านมา

    Without medical records how can the judges know the treatment details.

  • @grandpa8619
    @grandpa8619 14 ชั่วโมงที่ผ่านมา

    ஆதாரம் டாக்டரிடம் இருக்கும்.....ஏனெனில்
    மருத்துவர் தனிமனிதர் இல்லை....ஆனால்
    நோயாளி தனிமனிதர்தான்....அரசு அதிகாரிகள்
    தொழிலாளிகள் மக்களை மதிப்பது இல்லை...

  • @shreerosh5732
    @shreerosh5732 7 ชั่วโมงที่ผ่านมา

    Dr, Balajiya காப்பாத்த போராடறீங்க

  • @Ravishinejoe
    @Ravishinejoe 19 ชั่วโมงที่ผ่านมา +3

    Dr சென்பாலன் is trying to protect that doctor. His speech is not in balanced way.

  • @shariprashath3020
    @shariprashath3020 20 ชั่วโมงที่ผ่านมา

    15:47 💯 , Good Speech Dr.Senbalan sir 👍

  • @Kumarayya-k4t
    @Kumarayya-k4t 14 ชั่วโมงที่ผ่านมา

    Doctors at Goverment hospital in angry mode. While the same Govt Doctor at private hospital welcome patients with pleasing words.

    • @sharmilap106
      @sharmilap106 13 ชั่วโมงที่ผ่านมา

      False statement when patient did not understand and always worrying about them only but doctors have lot of patients where he has to treat everyone

  • @chandrasekharneelakandan390
    @chandrasekharneelakandan390 21 ชั่วโมงที่ผ่านมา

    19:00 correct

  • @nsanandns4956
    @nsanandns4956 12 ชั่วโมงที่ผ่านมา

    எப்பா நடிப்புகாரா நம்ம தமிழ்நாட்டுல அரசு மருத்துவமனை ஒரு நாள் தனியா வந்து தங்கி பாரு அந்த லட்சணம் தெரியும் அதுக்கப்புறம் இதெல்லாம் பேசு

  • @anuvijaysuresh8610
    @anuvijaysuresh8610 15 ชั่วโมงที่ผ่านมา

    doctor listen to ur conversation. A doctor should calm and composed behavior towards patient. If he does not have this caliber, I he is not supposed to be a good doctor.. Respect human as human..

  • @jayaramankalai8495
    @jayaramankalai8495 12 ชั่วโมงที่ผ่านมา

    In govt hospitals it is wise for doctors not to answer questions of patients (keep dumb) to avoid problems with patients.

  • @bhagavathgeethasivasubrama540
    @bhagavathgeethasivasubrama540 14 ชั่วโมงที่ผ่านมา

    Many doctors don't explain don't say all gh doctors all kind all are keeping private clinics

  • @studentchannel7020
    @studentchannel7020 22 ชั่วโมงที่ผ่านมา

    Ayya medical terminology eluthurathu romba kastam. Niraya doctor ku spelling maranthurukum athunala short ah koda eluthalam....

  • @vimalakalyan5556
    @vimalakalyan5556 22 ชั่วโมงที่ผ่านมา +1

    What was the real reason for this incident that was not declared hence this interview is useless

    • @foxnevertelllies77
      @foxnevertelllies77 16 ชั่วโมงที่ผ่านมา

      @vimalakalyan,
      Really this interview is useless.
      These two guys could even sense, sketch behind Vignesh's Revenge.

  • @manjunaths2293
    @manjunaths2293 16 ชั่วโมงที่ผ่านมา

    கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் நீ போய் பார் டாக்டர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று

  • @littllatebloomer
    @littllatebloomer 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Both in Government and private hospitals half of the doctors will be kind to patients and half will treat patients like BEGGERS. Medical college students should be taught some MANNERS along with medical education.

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 วันที่ผ่านมา +3

    #WestandwithBalajiDoctor# , #WestandwithTNGovtDoctors#

    • @johnpeter3522
      @johnpeter3522 23 ชั่วโมงที่ผ่านมา

      Ungalai pondorgalaal thaan naadu urupadamal poaguthu... Unggalukku puriyum vagaiyil kodumai nadakkum pothu thaan theriyum....

  • @anuvijaysuresh8610
    @anuvijaysuresh8610 15 ชั่วโมงที่ผ่านมา

    Don't compare here with Oman country doctor, I have seen respect towards patient. You doctors in Tamil Nandu have attitude issues. I first u doctors should given me counseling

  • @rajitharajesh9049
    @rajitharajesh9049 18 ชั่วโมงที่ผ่านมา

    👌👌👌

  • @singamuthu9351
    @singamuthu9351 22 ชั่วโมงที่ผ่านมา +4

    ஓசியில் மருத்துவம் பார்த்தாலும் பெரிய புடுங்கி மாதிரி பேசும் மற்றும் அதிகாரம் செய்யும் பிச்சைகள் இருக்கதான் செய்யுது

    • @reganjoans
      @reganjoans 19 ชั่วโมงที่ผ่านมา

      Dump dog no one is getting anything for free, they are paying Tax and its the duty of government to maintain a healthy society. This person is generalising things, most of the doctors are arrogant on helpless humans. There should be 3rd party independent grievance centre in all government&private hospitals to maintain the relationship between clinicians&patients!!

  • @KANNANIYENGAR-e3z
    @KANNANIYENGAR-e3z 23 ชั่วโมงที่ผ่านมา

    Neenga dr pakkam mattume support panna koodathu vignesh mad😅 kidaiyathu dr kovapaduthi yerukirar Athanal kovam kondui ullarAthnal thappu panni yerukirar vignesh thambi patient Avaraiyum kavanigapl

  • @habeebmohemed6731
    @habeebmohemed6731 15 ชั่วโมงที่ผ่านมา

    Sompu

  • @wijithamanel1390
    @wijithamanel1390 19 ชั่วโมงที่ผ่านมา

    ⚰️💩⚰️💩⚰️💩

  • @gsestherranimedia2967
    @gsestherranimedia2967 23 ชั่วโมงที่ผ่านมา

    இப்பவும் doctor support?

  • @anuvijaysuresh8610
    @anuvijaysuresh8610 15 ชั่วโมงที่ผ่านมา

    A doctor is for patient, not a patient for doctor. I especially the govt doctors are getting salary from public money... Hence treat human being as human.. I ur not born with crown doctor's!!

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 23 ชั่วโมงที่ผ่านมา

    Try to think about patient side also

    • @singamuthu9351
      @singamuthu9351 22 ชั่วโมงที่ผ่านมา +3

      Why? Can't think of doctor side?

    • @kamalasekhar4438
      @kamalasekhar4438 20 ชั่วโมงที่ผ่านมา

      @singamuthu9351 all are thinking about dr only

  • @singamuthu9351
    @singamuthu9351 22 ชั่วโมงที่ผ่านมา

    இதுக்குதான் நம்ம இந்த ஜென்மங்களை திட்ட வேண்டியிருக்கு...