8 home remedies to reduce creatinine with foods in tamil || dr karthikeyan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 648

  • @benazirbenazir6701
    @benazirbenazir6701 ปีที่แล้ว +18

    இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக.நன்றி.

  • @பிரியாஆசிரியை
    @பிரியாஆசிரியை 2 ปีที่แล้ว +151

    அருமை..அருமை டாக்டர் .தமிழில் தெளிவாக கூறினீர்கள்.மருத்துவர் என்ற பெருமை அகங்காரம் இல்லாமல்..உங்கள் பேச்சு இருந்தது. ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்.

  • @inbbanu5549
    @inbbanu5549 2 ปีที่แล้ว +8

    நன்றி டாக்டர் மிகவும் பயனுள்ள தகவல்
    எனது பிள்ளைக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது
    உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது
    தயவு செய்து உங்கள் தொடர்பு இலக்கத்தை தரவும்

  • @m.gunasekaranmarappan1519
    @m.gunasekaranmarappan1519 ปีที่แล้ว +12

    மிகவும் பயனுள்ள பதிவு
    தெளிவான விளக்கம்
    உங்களைப்போன்ற நல்ல மருத்துவர்களால் உலக மக்கள் நலமுடன் வாழ்கிறார்கள்
    மிக்க நன்றி டாக்டர்

  • @jesusonly2532
    @jesusonly2532 15 วันที่ผ่านมา

    Creatinine பற்றி மிக மிக அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் டாக்டர். நன்றி பல.

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 ปีที่แล้ว +18

    எளிய தமிழில் அறிவியல் கருத்துக்கள் அளித்த மருத்துவர்க்கு நன்றி

  • @pmurugesan3889
    @pmurugesan3889 ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள வகையில் பொருமையுடன் கூரினேர்கள் நன்றி சார்

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 ปีที่แล้ว +10

    நன்றி டாக்ரர் மிகவும் அருமையான பதிவு.வாழ்க நீடூழி..வாழ்த்துகள் சுவிற்சலாந்திலிருந்து🇨🇭🇨🇭🇨🇭

  • @playerone8021
    @playerone8021 18 วันที่ผ่านมา

    அருமையான பதிவு சார்.மிக்க நன்றி

  • @naliniiyer5295
    @naliniiyer5295 5 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் டாக்டர் மிக்க நன்றி.
    தேங்காய் எண்ணெய்,fresh தேங்காய் சமையலில் சேர்த்துக் கொள்ளலாமா?

  • @Jayalakshmi-hm4zh
    @Jayalakshmi-hm4zh 2 ปีที่แล้ว +4

    Very nice explanation doctor. யாராவது உங்களிடம் வந்து consult பண்ணனும் என்றால் என்ன செய்வது. தயவு செய்து suggestion கொடுங்க doctor.

  • @venkatraman9290
    @venkatraman9290 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்றி மருத்துவரே

  • @haasinishastiki228
    @haasinishastiki228 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர் உங்கள் தகவல் பயனுள்ளதாக உள்ளது

  • @mrewilson106
    @mrewilson106 7 หลายเดือนก่อน +1

    Excellent Explanation.Thank You Doctor

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 ปีที่แล้ว +4

    அற்புதமான பயனுள்ள தகவல்கள்.நன்றி டாக்டர்.

  • @amigo4558
    @amigo4558 ปีที่แล้ว +2

    நல்ல பயனுள்ள தகவல்கள். கோடானு கோடி நன்றிகள்.

  • @gamingwithlogu776
    @gamingwithlogu776 6 หลายเดือนก่อน +2

    படித்த தலைக்கனம் இல்லாத மருத்துவர் இவருடைய விளக்கம் அருமை மருத்துவர் பல்லாண்டு வாழ இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்

  • @vijayalakshmir6036
    @vijayalakshmir6036 ปีที่แล้ว +4

    தெளிவாக சொன்னீர்கள் டாக்டர்.நன்றி

  • @samyk.2454
    @samyk.2454 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் ஐயா.

  • @krishsrgm5822
    @krishsrgm5822 4 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம்.
    நன்றி டாக்டர் 🙏

  • @jayachandran2140
    @jayachandran2140 ปีที่แล้ว +4

    Very good information to senior citizens

  • @mahendirannewtech
    @mahendirannewtech หลายเดือนก่อน +2

    Sir, please explain and suggest the remedy for low creatinine

    • @drkarthik
      @drkarthik  หลายเดือนก่อน +1

      Low creatinine is not a clinical problem. No need to treat it

  • @jayabalansp2754
    @jayabalansp2754 ปีที่แล้ว +2

    நன்றி டாக்டர் அருமையான ஆலோசனைகள். 🙏

  • @RaviT-hp7xk
    @RaviT-hp7xk ปีที่แล้ว +3

    Vanakkam sir Ellorum therinthukollaventiya Nalla Pathivu vunkal sevaikku valthukkal Nari 👌

  • @v.madhavi-w4n
    @v.madhavi-w4n หลายเดือนก่อน

    Really very very useful information sir.. Hats off sir..

  • @santhiyameenakshisundaram6102
    @santhiyameenakshisundaram6102 ปีที่แล้ว +2

    அருமை அருமை மிகவும் அழகாக சொன்னீர்கள் esrஎன்றால் என்ன நான் முழங்கால் வலிக்கு மருந்து சாப்பிட்டு வருகிறேன esr குறையவில்லை 54இருக்கிறது இதை குறைக்க சுலபமான வழி என்ன செய்வது என்று செல்லுங்கள் ஐயா

  • @rsksaravanan7974
    @rsksaravanan7974 ปีที่แล้ว

    மிக முக்கியமாக arumaiyaagna விளக்கம் sir

  • @fomtatamilnadu-ds9vr
    @fomtatamilnadu-ds9vr 9 วันที่ผ่านมา

    நன்றி டாக்டர்

  • @sankarganesh4433
    @sankarganesh4433 16 วันที่ผ่านมา

    Well explained Dr.

  • @vijayakumarijothimani9294
    @vijayakumarijothimani9294 2 ปีที่แล้ว +6

    நன்மையானவைகளை மிகவும் அருமையாக விளக்கி கூறியதற்கு மிக்க நன்றி. God Almighty bless you abundantly.

  • @s.kamalbatcha5036
    @s.kamalbatcha5036 ปีที่แล้ว +1

    Ayya ungal speech romba usefulla iruku thanks a lot

  • @GeethaDec07
    @GeethaDec07 2 ปีที่แล้ว +3

    Miga miga arumai dr avl nondri 🙏

  • @rajeswari3239
    @rajeswari3239 ปีที่แล้ว +5

    Thanks for your valuable advice Sir. my father is a kidney patient. His creatinine level was little high. He was affected by sugar and BP. But it's was normal. en appavirku Mookirattai water kodukalama?

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 ปีที่แล้ว +4

    Very good Demo Dr, Thanking you,

  • @balamurali373
    @balamurali373 ปีที่แล้ว +2

    Very useful information dr,thank you

  • @vijayvel6675
    @vijayvel6675 ปีที่แล้ว

    Thank you so much Dr. neraiya visiting nangal therinthu kolgirom

  • @vimalajames2931
    @vimalajames2931 9 วันที่ผ่านมา

    Really useful 👍 ❤

  • @vasanthim2531
    @vasanthim2531 ปีที่แล้ว

    Thank you for this video sir.ennum niraiya videos podunga sir

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 ปีที่แล้ว +4

    Thanks Doctor, for the good information.

  • @apciba6603
    @apciba6603 ปีที่แล้ว +2

    Thank you very much for your very very valuable and very very useful information Dr.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 ปีที่แล้ว +6

    Excellent Information , Eye opener to all people. Thank you for your Guidance & Advice.

  • @senthil8372
    @senthil8372 ปีที่แล้ว +3

    Nice informative video👍.Thank you Dr.

  • @brambram5912
    @brambram5912 ปีที่แล้ว +1

    மருத்துவர் உங்கள் பதிவுகள் அற்புதம்..ஒரு சிறிய வினா - சாப்பிடும் போது வெங்காயம் பச்சையா உண்ணலாமா?

  • @prabakaranj4680
    @prabakaranj4680 ปีที่แล้ว +2

    Excellent expression Dr.

  • @madhavans8142
    @madhavans8142 หลายเดือนก่อน

    Thank you Doctor..... Excellent doctor...... 🙏🌷

  • @prabakaranj4680
    @prabakaranj4680 หลายเดือนก่อน

    Superb explaination Dr i am undergoing ckd treatment for last 18 years in kmch under dr. Kandasamy neprologist

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +12

    Creatin alignments !Creative advises !👌

  • @spkporkodi9939
    @spkporkodi9939 ปีที่แล้ว +2

    கடவுள் தந்ந வரம் நீங்கள் ‌நன்றி Doctor

  • @venkatachalamss7430
    @venkatachalamss7430 27 วันที่ผ่านมา

    Excellent advice Dr Thanks..ssv

  • @mtrades116
    @mtrades116 ปีที่แล้ว +2

    Thank you so much Dr. for your excellently explained

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 ปีที่แล้ว +2

    Very very important message, excellent Dr. Thank you.

  • @abushekakbar5603
    @abushekakbar5603 ปีที่แล้ว +2

    Sir your videos are blessings to us keep up your service god bless dr

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 2 ปีที่แล้ว +4

    Excellent sir. Thank you

  • @thangavelsengodagounder5073
    @thangavelsengodagounder5073 2 ปีที่แล้ว +4

    very super explanation and advise for, to reduce creatinine level. so thank you doctor Mr Karthikeyan sir.

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 ปีที่แล้ว +8

    Doctor Your advices are very valuable to CKD history patients Thank you very much Please continue your service

  • @vanajaranganathan2109
    @vanajaranganathan2109 ปีที่แล้ว +1

    Very. Usefull. Message. Thank. You. Doctor

  • @beullahnaidu6977
    @beullahnaidu6977 ปีที่แล้ว +1

    Thank you sir for your kind ness really very much useful thank you once again

  • @yuvaraniryuvarani9127
    @yuvaraniryuvarani9127 ปีที่แล้ว +3

    Super and very clear explain thank you so much doctor ❤️

  • @AmuthaarumugamAmuthaarum-ml6yt
    @AmuthaarumugamAmuthaarum-ml6yt ปีที่แล้ว +1

    Thank you for your message.

  • @devakiarunassalam5149
    @devakiarunassalam5149 ปีที่แล้ว +1

    Thanks for the great info about kidney disease. Doctor i would like to know whether got any chances to reduce from stage 4 to stage 3 after following your advice.? Kindly reply . Thanks Doctor.🙏🙏

  • @nirmalajayakumar3592
    @nirmalajayakumar3592 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி டாக்ட்டர்

  • @sripoorna7283
    @sripoorna7283 ปีที่แล้ว +9

    Thank you sir...fr d detailed informations abt CKD prb.. can u tell me the diet for dialysis patients.. Bcs my husband doing dialysis weekly thrice... He felt very tired after each dialysis..

  • @Brinda87
    @Brinda87 2 ปีที่แล้ว +8

    Dr my son is affected with posterior urethral valve disease since birth kindly make an awareness video on that🙏🙏🙏

  • @indhuraj3448
    @indhuraj3448 11 หลายเดือนก่อน

    Very useful message thank you sir

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 2 ปีที่แล้ว

    மிக சிறப்பான பதிவு நன்றி அய்யா

  • @kksamykedar
    @kksamykedar ปีที่แล้ว +1

    Very useful for my profession. Thanks doctor.

  • @nachimuthubalsubramanian807
    @nachimuthubalsubramanian807 ปีที่แล้ว +1

    Your advice fòr patients already under dialysis

  • @umasankari8550
    @umasankari8550 ปีที่แล้ว

    Thankyou sir.which vegetable fruits will be taken?please reply sir🙏

  • @priyakarthic1406
    @priyakarthic1406 ปีที่แล้ว

    Good Explanation Sir.... Recently i went Dialysis..... following all the tips ...

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 ปีที่แล้ว

    Thank you SiR Thank you Very Much Doctor SiR 🙏🙏🙏🙏🙏 SiR please please. Please please Tell about Blood Donation good or Bad tell Doctor SiR 🙏🙏🙏

  • @anthonylouisbh
    @anthonylouisbh 6 หลายเดือนก่อน

    Very good advice Doctor

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 2 ปีที่แล้ว +1

    Best doctor very good explanation tha

  • @amruthamary8534
    @amruthamary8534 11 หลายเดือนก่อน

    Thank you sir for your valuable information

  • @TrvlrBee
    @TrvlrBee ปีที่แล้ว +19

    Thank you for this video, Doctor.
    The test for creatinine, how often should it be done by healthy adults in a year? Similarly, for those with pre-existing diseases ?

    • @drkarthik
      @drkarthik  ปีที่แล้ว +4

      sir, once a year is enough .. if the pre existing disease is uncontrolled, once in 6 months it should be checked.

    • @amudhiramasamy2865
      @amudhiramasamy2865 ปีที่แล้ว

      97

    • @sowmimiandavan8200
      @sowmimiandavan8200 ปีที่แล้ว +1

      Thanks for the video Doctor

    • @rajasanthoshika840
      @rajasanthoshika840 ปีที่แล้ว

      @@drkarthik ok I will try to your mom's health and c4 gurlsvandhiruchi yy nayabagam

    • @tamiletamiltamilan4316
      @tamiletamiltamilan4316 ปีที่แล้ว

      ​@@drkarthik can i have your contact number. Thanks

  • @ritajayaraman6028
    @ritajayaraman6028 ปีที่แล้ว

    சூப்பர் விளக்கம் நன்றி ஐயா 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @leelasankaranarayanan1351
    @leelasankaranarayanan1351 ปีที่แล้ว +1

    Sir..goodmorning. Dr. Super. Your. Tips. For. Creatine

  • @shanthadevi4790
    @shanthadevi4790 2 ปีที่แล้ว +3

    Very useful programme today sir thank you sir thank you so much sir

  • @anagarajannaicker6624
    @anagarajannaicker6624 2 ปีที่แล้ว +1

    Super explanation.Thank u.dr.

  • @victorpaulraj7327
    @victorpaulraj7327 2 ปีที่แล้ว +5

    Thank you Doctor for your clear Explanation and advice 👍 👏 🙏

  • @athitech5117
    @athitech5117 ปีที่แล้ว

    மிக மிக அருமை

  • @kalaivani19
    @kalaivani19 ปีที่แล้ว +1

    Thank u very nice explain I have same problem

  • @neevan5750
    @neevan5750 ปีที่แล้ว +1

    Doctor Urea level is high , Can you please suggest what foods to avoid and eat and to reduce urea

  • @umavenkatramanmv5535
    @umavenkatramanmv5535 ปีที่แล้ว

    Thank u Dr. Good information.. Supe sir.

  • @mathivan9501
    @mathivan9501 ปีที่แล้ว

    தங்கள் சேவை மகத்தானது.
    நான் சர்க்கரை நோயாளி.பொட்டுக்கடலை ஒரு நாளைக்கு 150 கிராம் அளவு க்கு இடை உணவாக எடுத்துக் கொள்கிறேன். இது தவறா? தயவுசெய்து தங்கள் ஆலோசனை தேவை.சக்கரை மாத்திரை எடுத்து சர்க்கரை கட்டுபாட்டில் இருக்கிறது!

  • @deepamurugan131
    @deepamurugan131 ปีที่แล้ว +1

    வணக்கம் டாக்டர். எங்க அம்மா க்கு வயசு 60.கிரியாட்டினைன் 2.31. தலைவலி மாத்திரை சாப்பிட்டதால வந்த பாதிப்பு. கிட்னி 20% தான் செயல்படுது னு டாக்டர் சொன்னாங்க.பழங்கள், பழச்சாறுகள், இளநீர் எல்லாம் எடுக்க கூடாதுனு சொன்னார். நீங்க சாப்பிட சொல்றீங்க. எனக்கு விளக்கம் தாங்க டாக்டர் 🙏🙏

    • @drkarthik
      @drkarthik  ปีที่แล้ว

      கிட்னி பாதிப்பு மிக அதிகமாக உள்ளது சார். . கிரியேட்டினில் மிக அதிகமாக உள்ளதால் கண்டிப்பாக உங்கள் டாக்டர்கள் சொல்வதுதான் சரி ..பழங்கள் பழச்சாறுகள் சாப்பிடக்கூடாது ...ஏனெனில் அதில் பொட்டாசியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் போன்ற பொருட்கள் உள்ளது.. அந்த பொருட்களை உங்கள் அம்மா கிட்னியால் பில்டர் செய்ய முடியாது ...எனவேதான் உங்கள் டாக்டர்கள் சரியாக கூறுகிறார்கள்... அதை மட்டுமே ஃபாலோ செய்யுங்கள் ...நான் சொல்வது கிட்னி ப்ராப்ளம் வராதவர்களுக்கு... எனவே நான் சொல்வதைப் பற்றி கவலைப்படாதீர்கள்... உங்கள் டாக்டர் சொல்வதை பாலோ செய்யுங்கள் நன்றி

    • @deepamurugan131
      @deepamurugan131 ปีที่แล้ว

      விளக்கம் அளித்ததற்கு நன்றி டாக்டர்

    • @vengatrajr5374
      @vengatrajr5374 ปีที่แล้ว

      Yepdi irukanga bro ,yena treatment yedukuringa

    • @deepamurugan131
      @deepamurugan131 ปีที่แล้ว

      @@vengatrajr5374 vanakkam brother thank you, doctor solra maadhiri medicine kudukurom amma nalla irupaanga nu hope iruku please pray for my mom brother

    • @vengatrajr5374
      @vengatrajr5374 ปีที่แล้ว

      @@deepamurugan131 pray for your mother bro, age yena bro

  • @natarajanc9683
    @natarajanc9683 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @umasundaresh5442
    @umasundaresh5442 2 ปีที่แล้ว +4

    Put up a video on Varicose veins Dr.

  • @malarmalarmannan2875
    @malarmalarmannan2875 ปีที่แล้ว +1

    அருமை 🙏

  • @moorthybala6265
    @moorthybala6265 3 หลายเดือนก่อน

    டாக்டர் eGFR பற்றி விளக்குங்கள்

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 11 หลายเดือนก่อน +1

    நன்றி.அய்யா.சிறுநீரகத்தில்பாதிப்பு.ஏற்ப்பட்தை.எப்படி.தெரிந்துகொள்வது.அறிகுறி.எப்படியிருக்கும்.

  • @vchittibabukumar6271
    @vchittibabukumar6271 หลายเดือนก่อน

    வாழ்க மருத்துவரே

  • @meerasameer6462
    @meerasameer6462 ปีที่แล้ว +3

    Creatinine level 6.5 irukku itha eppudi kuraikalam eppudi food eduthukanum please reply sir

  • @nightingale318
    @nightingale318 ปีที่แล้ว

    Thank you so much dr. Karthikeyan

  • @savino7able
    @savino7able 2 ปีที่แล้ว +9

    Thanks Doctor, currently my brother in weekly twice dialysis. Kindly advise for those are in dialysis, what are the foods to be taken and how to avoid the body weakness?

  • @chandrusekar8161
    @chandrusekar8161 ปีที่แล้ว +12

    Karthikeyan after a long time watching your video.
    Simply any type of serious dialysis can be stopped by using Poonaimeesai Herb.
    I am using this herb from 2017 and stopped dialysis in six months itself. Now that my mother treated Nephrologist is asking me how it is possible. I have showed my mother blood results regularly. Now he is asking this herb for his Mother treatment. Hats off to you.
    Salutes to your great awesome social service

    • @sripoorna7283
      @sripoorna7283 ปีที่แล้ว

      Sir... Is that really poonaimeesai herb helps to stop dialysis... Bcs for 6 months continuosly used that herb to my hus with strict diet.. but no use... creatinine increased.. nw my hus doing dialysis weekly thrice.

    • @chandrusekar8161
      @chandrusekar8161 ปีที่แล้ว

      @@sripoorna7283 Sister it really working for my mother I am using from 2017. She is 79 now. By God Grace she is well and good

    • @AnuAnu-fe9dm
      @AnuAnu-fe9dm ปีที่แล้ว +2

      @@chandrusekar8161 fresh poonaimeesai use pannigala illai na nattu marunthu kadaila dry herbs vangi use pannigala bro pls guide me..

    • @rajarajachozhan5969
      @rajarajachozhan5969 ปีที่แล้ว

      Poona meesai herb raw va use pannanumaa

    • @ravinat7101
      @ravinat7101 ปีที่แล้ว

      Pls sollunga

  • @shafiulla4955
    @shafiulla4955 ปีที่แล้ว

    Dear doctor sir eppadi kidney patients BP control vachikarathu pls tips sir

  • @mythilipargunan1386
    @mythilipargunan1386 ปีที่แล้ว

    Thanks Dr for your suggestion to reduce Creatinne to leval

  • @puthumaitamizh8651
    @puthumaitamizh8651 5 หลายเดือนก่อน

    வணக்கம் சார் உங்களோட தகவல்கள் எனக்கு மிகவும் பானுள்ளதாக இருக்கு இப்போ நீங்க எனக்கு சாமி போல தெரியுது உங்ககிட்ட பேசணும் என்ன அம்மாவை காப்பாத்தி தருவிங்கள உங்க நம்பர் கிடைக்குமா என்னோட அம்மா 65 வயசு ஆகுது அவங்களுக்கு கிறியேட்டினின் அளவு 5.5 இருக்கு டயலாசிஸ் பண்ண சொன்னாங்க அவங்க தாங்க மாட்டாங்க அதனால ஏதாவது மெடிசின் மூலமாக சரிப்படுத்தலாம் என்று கூட்டிட்டு வந்துட்டோம் இப்ப என்ன பண்றது தெரியல எனக்கு புரியல இதுக்கு ஒரு வழி சொல்லுங்கு சார். Please

    • @namikalai9521
      @namikalai9521 2 หลายเดือนก่อน

      Unga amma ku ipo ena solranga sir...enga. Mama kum 5.7 iruku... dialysis pana solranga...plz reply sir

  • @v2flashviews438
    @v2flashviews438 ปีที่แล้ว

    மிகமிக தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் சார்

  • @lavanyas4563
    @lavanyas4563 8 หลายเดือนก่อน

    Good day sir! I'm an sle lupus patient. I had only Protenuria but I had an abortion of 7 months baby last year and had hcg injection 5000 one month before and my creatinine increased to 3.98 and I'm consulting nephrologist but it s getting sustained... This video is very simple and advisable... Thabk thank you... Vaalga valamudan🙏

    • @aswinravindran6355
      @aswinravindran6355 2 หลายเดือนก่อน

      What is the creatinine level now?

    • @lavanyas4563
      @lavanyas4563 2 หลายเดือนก่อน

      @@aswinravindran6355 same around 3-4