America Yendralum Aandipatti Yendralum 4K HD Video Song Santhosh Subramaniyam Jeyam Ravi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2023
  • #4KHDVideoSong Santhosh Subramaniyam HD Video Songs
    America Yendralum Aandipatti Yendralum | 4K HD Video Song | Santhosh Subramaniyam | Jeyam Ravi | Jeliniya
    பாடகி : பிரியா
    பாடகர்கள் : மாணிக்க விநாயகம், புஷ்பவனம் குப்புசாமி, நவீன், பிரேம்ஜி அமரன்
    இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்
    ஆண் : யே அமெரிக்கா
    என்றாலும் ஆண்டிபட்டி
    என்றாலும் காதல் செஞ்சா
    குத்தம் சொல்ல ஊரே
    வருதுடா ஹேய்
    ஆண் : அமெரிக்கா
    என்றாலும் ஆண்டிபட்டி
    என்றாலும் காதல் செஞ்சா
    குத்தம் சொல்ல ஊரே
    வருதுடா
    ஆண் : ஒன் டே கிரிக்கெட்
    போயாச்சு ட்வென்டி ட்வென்டி
    வந்தாச்சு ஆனா கூட அப்பா
    கூட்டம் மாறவில்ல டா
    ஆண் : முருகா முருகா
    ஓ மை முருகா உன்னை
    போல ரெண்டு பொண்ணா
    நாங்க கேட்குறோம்
    ஆண் : முருகா முருகா
    ஓ மை முருகா சிங்கிள்
    பொண்ண ஓகே பண்ண
    செத்து பொழைக்கிறோம்
    குழு : லவ் மேக்ஸ்
    லைப் பியூட்டிபுல்
    ஹேய் லவ் மேக்ஸ்
    லைப் பியூட்டிபுல்
    ஆண் : ஹோய் அமெரிக்கா
    என்றாலும் ஆண்டிபட்டி
    என்றாலும் காதல் செஞ்சா
    குத்தம் சொல்ல ஊரே
    வருதுடா டோய்
    குழு : ……………………………….
    ஆண் : லவ் ஹஸ் நோ
    காஸ்ட் ஆர் ரிலிஜியன்
    டூ ஹார்ட்ஸ் ஷேர் எ
    லாட் ஆப் பேஷன் பேரன்ட்ஸ்
    வில் நெவெர் எவர் லெட்
    தன் ஹப்பன் பட் ஹேய்
    லவ் மேக்ஸ் லைப் பியூட்டிபுல்
    ஆண் : ஹேய் மீசை
    ஆரம்பிக்கும் போது
    பாசம் யாவும் புரியாது
    காதல் என்பது ஒன்னும்
    இல்லடா வயசு செய்யும்
    மோசம்
    ஆண் : அட வேடந்தாங்களுக்கு
    போயும் காகம் பார்த்து என்ன
    லாபம் காதல் ஒன்று தான்
    இளமை காலத்தில்
    எங்களோட சுவாசம்
    ஆண் : நாங்க வச்ச
    பாசத்த கொச்சை
    செய்வது பச்ச துரோகம்
    தானே உங்க உச்சி தொட்டு
    அட பாதம் வரையில் எங்க
    தியாகம் தானே
    ஆண் : தந்தை பிள்ளையின்
    உறவு ஏதோ சந்தை தரகு
    இல்லை உங்க பாசத்த
    என்றும் எங்கள் நெஞ்சம்
    மறந்ததில்ல
    குழு : லவ் மேக்ஸ்
    லைப் பியூட்டிபுல்
    ஹேய் லவ் மேக்ஸ்
    லைப் பியூட்டிபுல்
    ஆண் : ஹேய் அமெரிக்கா
    என்றாலும் ஆண்டிபட்டி
    என்றாலும் காதல் செஞ்சா
    குத்தம் சொல்ல ஊரே
    வருதுடா டா டா டா டா
    டா
    பெண் : ஹேய் ஸ்டாப்
    தி மியூசிக் ஒன் டூ த்ரீ
    போர்
    பெண் : ஹ்ம்ம் ஆஆ எழில்
    முக ராதா இமைகளின் ஓரம்
    குழல் ஊதும் கண்ணனை
    வரவேற்கிறாள் கர மலர்
    ஏந்த கார்மேக வண்ணன்
    கரையிலா கடல் போல
    அலை பாய்கிறேன்
    பெண் : ராதையின் தேடல்
    என்ன கண்ணன் மறந்ததில்லை
    தேவகி பாலனின்றி ராதை
    கண்ணில் தூக்கமில்லை
    ராதை கண்ணில் தூக்கமில்லை
    குழு : ………………………..
    விஷ்லிங் : ………………..
    ஆண் : ஹேய் காசு
    தேவைப்படும் போது
    கால சுத்தி வருவீங்க
    ஆண் : காதல் வந்ததும்
    பேச்ச மீறியே கால
    வாருவீங்க
    ஆண் : அடடாடா பள்ளி
    காலமது வேறு பருவ
    காலமிது வேறு எங்க
    பேச்சையே மனசு கேக்கல
    என்ன செய்வோம் போங்க
    ஆண் : கட்டுப்பாடு தான்
    இல்லா படகு கரையை
    சேர்ந்திடாது
    ஆண் : கட்டி போட்டு
    தான் வெச்சா படகு கடல
    பார்த்திடாது
    ஆண் : காதல் செய்கிற
    பிள்ளை கண்ணுக்கு
    அப்பா தெரியாது
    ஆண் : மகனை நேசிக்கும்
    அப்பாவிக்கிது தப்பா
    தெரியாது
    குழு : லவ் மேக்ஸ் லைப்
    பியூட்டிபுல் ஹேய் லவ்
    மேக்ஸ் லைப் பியூட்டிபுல்
    …………………………………………..
  • เพลง

ความคิดเห็น •