உன் சிறையிருப்பு மாறும்!இரட்டதனையான ஆசீர்வாதம் வரும் ! | Bro.Mohan C Lazarus | 6Mar22

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • உன் சிறையிருப்பு மாறும்!இரட்டதனையான ஆசீர்வாதம் வரும் ! | Bro.Mohan C Lazarus | 6Mar22
    #SathiyamGospel #JesusChrist #Devotional #Worship #mohanclazarus #mcl #jebikalamvanga #revivalmessage #blessingmessage
    Follow Us On:
    www.youtube.co...

ความคิดเห็น • 927

  • @SathiyamGospel
    @SathiyamGospel  2 ปีที่แล้ว +107

    To Get More REVIVAL Messages SUBSCRIBE #sathiyamgospel TH-cam Channel!!! Do Watch & Share!!!

    • @buvaneswarimuthu6083
      @buvaneswarimuthu6083 2 ปีที่แล้ว +10

      Appa en makanukku oru velai thankappa

    • @sumethra5236
      @sumethra5236 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝

    • @stalk.n7301
      @stalk.n7301 2 ปีที่แล้ว +2

      @@buvaneswarimuthu6083 u

    • @estheramudha2532
      @estheramudha2532 2 ปีที่แล้ว

      Q

    • @ganavipgana8562
      @ganavipgana8562 2 ปีที่แล้ว +3

      @@stalk.n7301 Aamen

  • @pathinettampadi8740
    @pathinettampadi8740 2 ปีที่แล้ว +56

    என்னுடைய சிறையிருப்பை மாற்றும் ஆண்டவரே.....

  • @rajkumars401
    @rajkumars401 ปีที่แล้ว +1

    என் வாழ்வின் சிறையிருப்பை மாற்றும் என் ஆண்டவரே நல்ல எதிர்காலத்தை தாங்கப்பா ஆசிர்வதிங்க

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 ปีที่แล้ว +48

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் எனக்கு
    இரட்டை தனமான ஆசீர்வாதம் கிடைக்கும் படி செய்யும் அப்பா.

    • @annapoorni11
      @annapoorni11 2 ปีที่แล้ว +2

      ஏசாயா உங்கள் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது நன்றி அப்பா

  • @visalivisali800
    @visalivisali800 ปีที่แล้ว +1

    உபத்திரவத்திலே பொறுமையாக இருப்பேன் ஆமென்

  • @svadivu5563
    @svadivu5563 2 ปีที่แล้ว +31

    AMEN AND AMEN. 🙏🙏🙏
    என் சிறையிருப்பை மாற்றியதால் நன்றி இயேசப்பா.
    ஆமென். 🙏🙏🙏🙏🙏

    • @samuelprakashdf3917
      @samuelprakashdf3917 2 ปีที่แล้ว +2

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @maharajanmaharajan234
    @maharajanmaharajan234 ปีที่แล้ว +2

    எங்கள் கடன் பிரச்சினை முடிவுக்கு வர ஜெபிக்க வேண்டும்

  • @maryshibana7389
    @maryshibana7389 2 ปีที่แล้ว +21

    எங்களுடைய பாவங்களை மன்னித்து சாத்தானின் கண்ணியிலிருந்து காத்து கொள்ளும்.ஆண்டவரே உமது அன்பிலே நிலைத்திருக்க எங்களுக்கு உம்முடைய கிருபையை தாரும்‌‌.நன்றி இயேசப்பா

  • @nandinikiruthika6405
    @nandinikiruthika6405 ปีที่แล้ว +2

    Lord father.
    Please heal my Breathlessness palpitation and all my sufferings completely Lord..please esappa
    Please show me mercy Lord..please give me good health and long life Lord..I believe in your miracles alone Lord..please esappa..I beg ur pardon ..AMEN...PRAISE THE LORD...GLORY TO JESUS..JESUS SAVES US.. AMEN

  • @premmalathi8680
    @premmalathi8680 2 ปีที่แล้ว +65

    இம்மட்டும் கைவிடா தேவன் இனிமேலும் காப்பார்
    என் சிறையிறருப்பை மாற்றுவார்
    கர்த்தர் சமூகத்தில் காத்திருக்கிறேன்

  • @saranyasaravanansaranya2558
    @saranyasaravanansaranya2558 ปีที่แล้ว +1

    அப்பா எனக்கு கடன் பிரச்சநை என் கலுத்thi நெரிக்கிறது என் மேல் இரங்கும் அப்பா ஆமேன்.

  • @pathmanathanbanu2120
    @pathmanathanbanu2120 2 ปีที่แล้ว +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .என் கணவர் இரட்சிக்க பட ஜெபிக்கவும். என் சிறையிருப்பையும் மாற்ற ஜெபிக்கவும்.

  • @sbuilla3134
    @sbuilla3134 ปีที่แล้ว +1

    இயேசப்பா கோயம்புத்தூரில் உள்ள என் கணவரின் சிறையிருப்பை கர்த்தர் திருப்பி போட போற தேவனுக்கு ஸ்தோத்திரம் இந்த மாதத்தில் நீர் ஒரு அற்புதம் செய்ய போற ஆமேன்

  • @masterthalapathye.palaniya1459
    @masterthalapathye.palaniya1459 2 ปีที่แล้ว +10

    இயேசுவின் நாமத்தில் என்முழு கடனை அடைக்க வழி வாசல் திறந்த அருளும் ராஜா😢🙏😢🙏

    • @vasukiabi429
      @vasukiabi429 2 ปีที่แล้ว +1

      Same prayer reqest

    • @vasukiabi429
      @vasukiabi429 2 ปีที่แล้ว +2

      Rajapandian muzhu kadanaiyum adaikka help pannuga Jesus

    • @friday56
      @friday56 ปีที่แล้ว

      amen

  • @manigandanm6420
    @manigandanm6420 2 ปีที่แล้ว +2

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க ஏசு அப்பா மத்தரையில்இருந்து விடுதலை தங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @theboral4148
    @theboral4148 2 ปีที่แล้ว +8

    Amen Amen Amen என்சிறையிருப்புமாறும்

  • @flashma8682
    @flashma8682 ปีที่แล้ว

    என் மகளின் சிறையிருப்பை மாற்றுங்க இயேசப்பா

  • @malavikamalavika9990
    @malavikamalavika9990 ปีที่แล้ว +17

    அப்பா என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதியும்...... இழந்த என் மகனை மறுபடியும் பிறக்க செய்யும் அப்பா......இரண்டதணையான பலன் தாரும் அப்பா...... என் சுகர் வியாதி மாற்றியதற்காக என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்..... ஆமென் அப்பா....❤

  • @cyntrlasashianu1878
    @cyntrlasashianu1878 ปีที่แล้ว +1

    என்னுடைய ‌சிறையிருப்பை மாற்றினீர்.கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @ushaselvin3302
    @ushaselvin3302 ปีที่แล้ว +5

    இந்தகாலைவேலையில் இந்த ஏழைகளுக்காக இரக்கம் காட்டி கடனை அடைக்க கிருபை கிடைக்க ஜெபிக்கவும் ஜயா

  • @antonyanthony7388
    @antonyanthony7388 2 ปีที่แล้ว +4

    தகப்பனே என் கர்பத்தின் கனி ஆசீர்வதிக்கப்பட்டது ஆமென் நான் விசுவசிக்கிறேன் ஆமென் இழந்து போன என் குழந்தை திரும்ப ஆசீர்வதிக்கப்பட்டது 🙏🙏🙏❤️❤️🙏🙏

  • @punitharoslin5189
    @punitharoslin5189 ปีที่แล้ว

    இரன்டு மடங்கு ஆசீர்வாதம் தருகிற ஏசப்பாவுக்கு ஸ்தோத்திரம்../ ஏசுவின் நாமத்தில் சுதந்தரிக்கிறேன் ஆமென்.

  • @amudhadevi9679
    @amudhadevi9679 2 ปีที่แล้ว +7

    கர்த்தர் என் siraieruppiliruththu விடுதலை கொடுத்து எங்கள் கையின் பியசத்தை aasirvathiththu erattaithanaiyaaka பெருக செய்வார் என்று வேண்டுகிறேன் நன்றி ஏசுவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th 9 หลายเดือนก่อน

    இயேசப்பா என் மகனுக்கு பூரண விடுதலை வேண்டும்

  • @INIYAVALSSrilanka
    @INIYAVALSSrilanka 2 ปีที่แล้ว +15

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்🙏🏻 💐💐🌹🌹

    • @partheparama3735
      @partheparama3735 2 ปีที่แล้ว

      th-cam.com/video/MiXX8HDB3tQ/w-d-xo.html

    • @stellashankar2538
      @stellashankar2538 2 ปีที่แล้ว

      Amen

    • @stellashankar2538
      @stellashankar2538 2 ปีที่แล้ว

      Amen.😭😭😭

    • @INIYAVALSSrilanka
      @INIYAVALSSrilanka 2 ปีที่แล้ว

      ஏன் சிஸ்டர் அழுறீங்க 🤔🙏🏻🙌கர்த்தருக்குள் எப்பொழுதும்❣❣🌺🌿 சந்தோசமாயிருங்கள் 🌹🕊

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 ปีที่แล้ว +1

    ஸ்தேரத்திரம் அப்பா 🙏🙏🇱🇰🇱🇰

  • @venkatrevathy4155
    @venkatrevathy4155 2 ปีที่แล้ว +49

    என் வீட்டையும் என் கணவரையும்,பிள்ளைகளை யும் வேலி அடைத்து பாதுகாக்கிற என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏

  • @nithyapriya3586
    @nithyapriya3586 2 ปีที่แล้ว

    அப்பா எங்களுக்கு உதவி செய்யுங்க வெறுமையாய் இருக்கிறோம்.

  • @DevasagayamSagayam-cv2zn
    @DevasagayamSagayam-cv2zn ปีที่แล้ว

    கர்த்தா வே என் நெருக்கத்தையும் சிறைஇருப்பையும் மாற்றி ரட்ச்சப்பைதாரும் என் உடல் ஆரோக்கியமாக இருக்க என்னை சுகப்படுத்தும்

  • @HasanandHasan65137
    @HasanandHasan65137 2 ปีที่แล้ว +151

    மோகன் லாசரஸ் நமக்கு கிடைத்த பொக்கிஷமான தேவபிள்ளை

  • @samchellappan556
    @samchellappan556 2 ปีที่แล้ว

    கர்த்தர் மட்டுமே எனக்கு உதவி செயமுடியும்

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 ปีที่แล้ว +1

    இயேசப்பா உமது ஊழியர்கள் அனைவருக்கும் ஆசீர்வாதம் தாருங்கள் இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @rosenifeula8386
    @rosenifeula8386 2 ปีที่แล้ว +7

    Thank u Loooottttzzzzzzzz My Dear Jesus Madhaa ❤️👣🤝❤️🙏🙏🙏

  • @jeevansiva6756
    @jeevansiva6756 2 ปีที่แล้ว

    ஆண்டவரே என் நிலை மாறி பழைய மாதிரி மதிப்பு மரியாதை கிடைக்கும் ஆமென்

  • @jagatheeswarijagatheeswari8858
    @jagatheeswarijagatheeswari8858 2 ปีที่แล้ว +6

    ஆமென் அப்பா இயேசுவே நன்றி அப்பா கூடவே இருந்து நடத்தும் அப்பா இயேசுவே 🛐🛐✝️🛐🛐✝️🛐✝️

  • @chitrachitu6382
    @chitrachitu6382 2 ปีที่แล้ว

    நன்றி ராஜா இயேசு அப்பா ஸ்தோத்ரம் ஆமென் இயேசு அப்பா நன்றி அய்யா ஆமென்

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 2 ปีที่แล้ว +6

    Pilli suniyam vilakanum appa ,pelavinam, vijathi vilakanum appa, pray for my family health.

  • @VISHNUKESHANAND
    @VISHNUKESHANAND 11 หลายเดือนก่อน

    இயேசு உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேப்பா இன்றையப் பொழுது உங்கள் கரங்களில் உள்ளது ஆமென் அல்லேலூயா அப்பா என் மகன் விஸ்வஜீத் ஆனந்த் கஉனமடஐந்தற்கஉ சோத்திரம்

  • @kalikaliyappan3916
    @kalikaliyappan3916 2 ปีที่แล้ว +37

    ஆமேன்🙏🙏🙏✝️❤️ கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 எங்கள் குடும்பத்தில் அனைவரையும் ஆசிர்வதியும் அப்பா 🙏

  • @thankamani5443
    @thankamani5443 2 ปีที่แล้ว

    കർത്താവെ എന്നോട് ക്ഷെമിക്കണം ഈശോയെ എല്ലാവർക്കും വേണ്ടി പ്രാർത്ഥിക്കാൻ എനെ അനുഗ്രഹിക്കണമേ എന്റെ മോളുടെ പാവങ്ങൾ പൊറുത്തു കൊടുക്കണമേ മോൾക്ക്‌ ദുബായിൽ വരുവാൻ ഉള്ള തടസങ്ങൾ മാറ്റികൊടുക്കണമേ മോൾക്ക്‌ ജോലിക്ക് ഉള്ള തടസങ്ങൾ മാറ്റികൊടുക്കണമേ 🙏🙏🙏🙏🙏ഈ പ്രാർത്ഥനയിൽ കൂടാൻ കഴിഞ്ഞതിനു നന്ദി നന്ദി 🙏🙏🙏🙏

  • @samaxilan.s741
    @samaxilan.s741 2 ปีที่แล้ว +12

    என்னை மன்னியும் இயேசுவே நன்றி இயேசுவே

  • @iloveyourx1009
    @iloveyourx1009 ปีที่แล้ว +1

    Yelupputhalukkaga jepikku Aaviyai thaarum Aandavarey✝️✝️✝️✝️

  • @sugensanthi5965
    @sugensanthi5965 2 ปีที่แล้ว +3

    Yesu Appa, en siraiirupai matrunggal.....
    Naan viraivil intha valakil irunthu viduthalai petru,en kudubatudan serthu vaala vendum Appa,alleluya..... Amen amen amen Appa.....

    • @klogulms6319
      @klogulms6319 2 ปีที่แล้ว +1

      Amen Alleluya
      Kartharukku sthothiram

    • @kamalikamali3079
      @kamalikamali3079 2 ปีที่แล้ว

      Praise the lord appa enaku help panuka appa stomachal noseal thondal bad sumal varuthu appa enku sugam thanga appa collagal ena friends ellm psa matakurga enaku help panuka appa 🙏 enaku pary panuga 🙏 🙏🙏🙏 appa alleluya..... Amen 🙇

  • @antonydafni7095
    @antonydafni7095 2 ปีที่แล้ว

    Enoda சகோதரனுக்கு திருமண தடை நீங்க

  • @rajacharless4844
    @rajacharless4844 2 ปีที่แล้ว +3

    அருமையான பிரசங்கம்! அருமையான ஜெபம்! பாஸ்டருக்கு அன்பின் வாழ்த்துக்கள்🎉🎊

    • @banusekar9
      @banusekar9 2 ปีที่แล้ว

      யேசப்ப en palli sulal நிம்மதியாக மரறா வேண்டும்

    • @banusekar9
      @banusekar9 2 ปีที่แล้ว

      என் மாமாவிற்கு ஆபரேஷன் நல்ல படியாக நடக்க வேண்டும் அப்பா விரைவில் குணம் அடைய வேண்டும் அப்பா அப்பா

  • @Daniel-un3sp
    @Daniel-un3sp ปีที่แล้ว

    என்னோட சிறையிறுப்பு மாத்துங்க yesappa

  • @ushamunusamy1042
    @ushamunusamy1042 2 ปีที่แล้ว +11

    Thankyou appa for your powerful blessings all my problems is solved appa thankyou appa 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @venkatesh5835
    @venkatesh5835 ปีที่แล้ว +1

    ஸ்தோத்திரம் இயேசையா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வதியும் அப்பா அற்புதம் தாரும் மகிமை தாரும் விடுதலை தாரும் ஆசிர்வாதம் தாரும் ஆமென் அல்லேலூயா கோடான கோடி நன்றி இயேசையா

  • @lajuthesing798
    @lajuthesing798 2 ปีที่แล้ว +4

    நானும் அனுதினமும் ஜெபிக்கிறேன் என் சிறையிருப்பிலிருந்து ஏன் மாறவில்லை எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க அப்பா 👋👋👋👋👋👋

    • @navarajdevakumar9515
      @navarajdevakumar9515 2 ปีที่แล้ว

      யோபு தன் சினேகிதற்காக வேண்டுதல் செய்த போது, அவனுடைய சிறையிருப்பை கர்த்தர் மாற்றினார். அழிந்து போய் கொண்டிருக்கிற ஜனங்களுக்காக இன்று முதல் ஜெபியுங்கள்; வல்லமையுள்ள தேவன் உங்கள் சிறையிருப்பை மாற்றுவார்.

    • @shanthidhanarajshanthidhan3878
      @shanthidhanarajshanthidhan3878 2 ปีที่แล้ว

      என் கணவர் செய்வினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஜெபியுங்கள். ப்ளீஸ்

  • @tamilyazhinisundhari.m3565
    @tamilyazhinisundhari.m3565 2 ปีที่แล้ว

    என் சிறையிறுப்பை மாற்றும் கர்த்தாவே

  • @pastorpragasavel7910
    @pastorpragasavel7910 2 ปีที่แล้ว +6

    மிகவும் ஆசீர்வாதமான பிரஸ்சங்கம்🙏❤

  • @maharajanmaharajan234
    @maharajanmaharajan234 ปีที่แล้ว

    இயேசு அப்பா எங்களுடைய பூர்வீகம் இடம் எங்களுக்கு கிடைக்க வேண்டும்

  • @prabhadavithurajan6569
    @prabhadavithurajan6569 ปีที่แล้ว

    என்பிள்ளைகளைஆசீர்வதியும்அப்பா

  • @tamilselvitamilmurugan6059
    @tamilselvitamilmurugan6059 2 ปีที่แล้ว +7

    AmenAmen alleluyah thanks appa..

  • @kalaiselvig4944
    @kalaiselvig4944 ปีที่แล้ว +1

    நீங்க சொல்ற அத்தனை சிறையிருப்பு எனக்கு எனக்கு இருக்கையா அதை என் தேவன் மாற்ற வேண்டும் 👏👏🙏💕💕🙏

  • @jancijohnson5328
    @jancijohnson5328 2 ปีที่แล้ว +8

    Praise the lord 🙏 kartharukkea makimai undavathaga 🙋 Amen

  • @papaamma351
    @papaamma351 ปีที่แล้ว +1

    Kadan parangalai mattanga Yesappaa..

  • @arulponnusamy4480
    @arulponnusamy4480 2 ปีที่แล้ว

    கர்த்தருக்கு தோத்திரம்.எங்கள் பேரக்குழந்தையை ஆசீர்வதியும்.கர்த்தர் கொடுத்துள்ள பெட்ரோல் பங்க் ஐ நல்ல விலைக்கு விற்க கிருபை செய்தருளும்.காலியாக உள்ள வீட்டிற்கு நல்ல குடும்பம் வாடகைக்கு வர கிருபை செய தருளும்.ஆமென்

  • @joshuajoshua2852
    @joshuajoshua2852 2 ปีที่แล้ว +4

    Amen hallelujah GLORY to jesus thank you jesus

  • @kamaltiger3139
    @kamaltiger3139 ปีที่แล้ว

    Yesu appa....nan sarukirapothaellam ennai thaangi kondathirkagavum iniyum thaangapovathirkagavum...ummaku sothiram... Amen

  • @karunajothi9015
    @karunajothi9015 2 ปีที่แล้ว +6

    Amen praise the lord

  • @ancyancy6691
    @ancyancy6691 ปีที่แล้ว

    ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி

  • @nithyakanagaraj4015
    @nithyakanagaraj4015 2 ปีที่แล้ว +6

    Nan izhantha karpathin kaniyum irandathanaiyaga aaseervathikka povatharkaga umaku sthothiram 🙏

  • @theenajanettheenajanet6711
    @theenajanettheenajanet6711 2 ปีที่แล้ว +2

    Hallelujah 🙏🙏🙏🙏 amen

  • @papaamma351
    @papaamma351 ปีที่แล้ว +1

    Appa enaku Uthavi seinga appa.🙏 Amen.💞

    • @saimansaiman4615
      @saimansaiman4615 ปีที่แล้ว

      Ennodu pesina Thevanukku makimai undakattum.

  • @marylalitha6904
    @marylalitha6904 2 ปีที่แล้ว +3

    Jesus 🙏 en sirai irupai mattrum bless us doublefold Oh! Lord 🙏

  • @susaiamalorpavam4203
    @susaiamalorpavam4203 2 ปีที่แล้ว

    என் சிறை இருப் பை மா
    ட்ரும். ஆண்டவரே

  • @daughterofjesus-zo6gw
    @daughterofjesus-zo6gw ปีที่แล้ว

    தேவ நாமம் மகிமை படுவதாக.

  • @shanthithomas3022
    @shanthithomas3022 2 ปีที่แล้ว +6

    Shanthithomas. Praise the Lord. My daughter angel . She is health problems. Please pray for my daughter
    .your messages very very touching in my life. God bless you brother. Thank you.

    • @kirijavasan6153
      @kirijavasan6153 ปีที่แล้ว

      Thank you jesappa, no words l have to ur blessings praise the Lord pls bless my son's proposal

  • @umasangaria9484
    @umasangaria9484 ปีที่แล้ว +1

    Amen enakku athiseyam seium andavare Praise the Lord ❤

  • @tamilmalarkodi4463
    @tamilmalarkodi4463 2 ปีที่แล้ว +4

    Thank you Jesus

  • @ancyancy6691
    @ancyancy6691 ปีที่แล้ว

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @premjinu2980
    @premjinu2980 2 ปีที่แล้ว

    Sthothiram appa sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram sthothiram

  • @opposkyline8410
    @opposkyline8410 2 ปีที่แล้ว +7

    Thank you Jesus for your Beautiful message for us thank you so much ❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏

    • @malagunasivan2608
      @malagunasivan2608 ปีที่แล้ว

      குடும்பத்தின் இக்கட்டுகளிலிருந்தும் அவமான சிறையிருப்புலிருந்தும் மகனின் வேலையில்ஆசீர்வாதமாகவும் சிறையிருப்பை மாற்றியருளும்
      ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @jeniphinj2536
    @jeniphinj2536 2 ปีที่แล้ว

    Yesappa en kadan ennum sumai mara vendum Yesappa amen 🙏

  • @theboral4148
    @theboral4148 2 ปีที่แล้ว

    என்பிள்ளைகளுக்கு அரசு வேலைகிடைக்க ஜெபிக்கவும் ஐயாஅவர்களை கேட்டுக்கொள்ளுகிறேன் தயவுசெய்து.

  • @madhumadhusingh773
    @madhumadhusingh773 2 ปีที่แล้ว +3

    My name madhu Singh.p i am from Bangalore i trust in jesus and u r blessing soo pure bee with me jesus ameen.

  • @antonydafni7095
    @antonydafni7095 2 ปีที่แล้ว

    எங்க கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும்

  • @jebathangamani5013
    @jebathangamani5013 2 ปีที่แล้ว +8

    Amen.praise the lord...

  • @jayakumar9141
    @jayakumar9141 2 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலூயா

  • @daniljesus5838
    @daniljesus5838 2 ปีที่แล้ว +5

    Amen .glory to god...Saravanan danieal..devasabai..rameswaram..

  • @nanthinynanthu7070
    @nanthinynanthu7070 2 ปีที่แล้ว

    ஆமென் இயேசப்பா எங்களையும் ஆசீர்வதிங்க

  • @tamilarasia7739
    @tamilarasia7739 2 ปีที่แล้ว +1

    Karthava yeasuva umaku isthothram isthothram isthothram Amen amen alenluya 🙏

  • @rameshshanthi6837
    @rameshshanthi6837 2 ปีที่แล้ว +3

    Praise the lord very very useful message powerful message

  • @barnabassbarnabass6714
    @barnabassbarnabass6714 2 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசப்பா

  • @holy403
    @holy403 2 ปีที่แล้ว +9

    இயேசு கிறிஸ்துவின் அன்பு என்றும் மாறாதது praise the lord Amen 💟💟💟

  • @beemablossom4326
    @beemablossom4326 ปีที่แล้ว +1

    Amen amen amen amen. Thank you very much Jesus Christ. Please Jesus engalukkum seekirama kuzhanthaingal pirakka seithu engalalaium aasirvathingapa please. Please Jesus enoda husband Kum work order seekirama varanum nga Jesus Christ. Thank you very much Jesus Christ.

  • @vinishavini6041
    @vinishavini6041 2 ปีที่แล้ว

    Please yesappa ennudaya siraiyirupayum mattungappa

  • @ramajayamgovindaswamy3476
    @ramajayamgovindaswamy3476 2 ปีที่แล้ว

    ஆமேன் இந்த பதிவு எனக்கு சொந்த ஆகட்டும்

  • @lionaljayanath5511
    @lionaljayanath5511 2 ปีที่แล้ว +6

    Amen praise the Lord my father jesus please bless me all in my life

  • @vijikarthik1734
    @vijikarthik1734 2 ปีที่แล้ว

    yesappa en veetaiyum en kulanthaikalaiyum veliadaiththu kaappatharkai kodi Nanteri

  • @sindhadevi2522
    @sindhadevi2522 2 ปีที่แล้ว +7

    Amen halleluiah glory to God praise God for changing my slaveryness in the areas wherever I have been under slavery in my life permanently and thank you Appa for blessing ur daughter Deborah in double in my spiritual life and in my family life and claim them right now in the mighty name of Jesus amen halleluiah glory to God praise God.

  • @bharathia6908
    @bharathia6908 2 ปีที่แล้ว

    Yannudaiya siraierubai mathunga eassappa yannodaiiya kadan pirachanaia mathunga eassappa😭😭😭😭😭😭😭😭

  • @pastorpragasavel7910
    @pastorpragasavel7910 2 ปีที่แล้ว +5

    God bless you 🙏

    • @shanthiraja33
      @shanthiraja33 2 ปีที่แล้ว

      என் மகளுக்கு RANJANI PRIYA S. Rly/Perambur மருத்துவமனையில் சேர்ந்து இருக்கிறேன் சுகபிரசவம் ஆக வேண்டும் என்று நான் என்✝ அப்பாவிடம் தயவு வேண்டுகோள் ஒன்றை வைக்கின்ரென். அப்பா தயவு செய்யும் தயவு செய்யும் ஆமென்✝✝✝✝ ஆமென்🙏🙏🙏🙏🙏 மகளுக்கு சுகபிரசவம் ஆக வேண்டிக் கொள்ளும் ஆமென் ஆமென்✝🙏🙏🙏🙏🙏

  • @krishnadhatcha3880
    @krishnadhatcha3880 9 หลายเดือนก่อน

    Yesu appa intha yezhai pennukaga ungal kirupai thanga appa

  • @nathiyarajesh
    @nathiyarajesh 2 ปีที่แล้ว +4

    In Jesus name I pray 🙏 amen

  • @poove2007
    @poove2007 2 ปีที่แล้ว

    ஆமென் எங்க குடும்பத்துக்காக பிரேயர் பண்ணுங்க என் கணவருக்கு நல்லா தொழில் லாபம் வரணும் என் குழந்தைகள் ரெண்டு பேரும் நல்ல படிக்கணும் ஆண்டவருக்கு பிடித்தமான குடும்பமாக இருக்கணும் நிறைய கடன் இருக்கு பையன் நல்ல படிக்கணும் படிப்பு அவ்வளவு வர மாட்டேங்குது என் கணவர் பாவம் ரொம்ப கஷ்டம் குடும்பத்துக்காக உலைக்கிறர் குழந்தையை நல்லபாடிக்க என்கணவர் தொழில் நல்ல லாபம் கிடைக்கும் படிக்கும் குடும்பத்தில் கணவருக்கு குழந்தைகளுக்கு எனக்கு சமாதானம் கிடைக்க எங்களுக்காக பிறேர் பண்ணுங்க கர்த்தர் எங்க இருதயத்தை தொடும்படி பிரேயர் பண்ணுங்கஆமென்

  • @nandinikiruthika6405
    @nandinikiruthika6405 ปีที่แล้ว +1

    Lord father.
    Please heal my throat pain breathlessness palpitation voice change cough and all my sufferings completely Lord..please give me good sleep today Lord..please grant me transfer this week Lord..please esappa..please give me good health and long life Lord..please esappa ..I beg your pardon lord..please esappa..I believe in ur miracles alone Lord..AMEN..PRAISE THE LORD..GLORY TO JESUS..AMEN..JESUS SAVES US..AMEN..

  • @sujathasujatha6707
    @sujathasujatha6707 2 ปีที่แล้ว

    Yesappa sthothiram Priya kanavan muthuvelu nalla sambathichu kadan ellam katta neer uthavi seiyum Yesuvin namathil

  • @san3129
    @san3129 2 ปีที่แล้ว +4

    இயேசு ப்பா என் கணவர் அமலதாஸ்க்கு இதயத்தில் வால்வு விரிவாடைய வேண்டும் என் கணவர் அமலதாஸ்க்கு ஏற்கெனவே இதயத்தில்இரண்டு முறை
    operationசெய்து இருக்கின்றார்கள் அவருக்கு வால்வு சுருங்கி இருக்கின்றது என்றுdoctor சொன்ன கார்கள் என் கணவருக்கு இதயத்தில் வால்வு விரிவாடைய வேண்டும் அவருக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் என் மகன் சுனில் ஜூலியன் bsc physicபடித்துக் கொண்டு இருக்கின்றான் அவன்beபடிக்க வேண்டும் என்று சொல்கின்றான் எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் அம்மா அப்பா சொல் படி கேட்டுக் நடக்க வேண்டும் கடவுளுக்கு பயந்த பிள்ளை யாக வாழ வேண்டும் நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும் தப்பான வழிக்கு போக கூடாது என்றும் யாரும் உதவி செய் ய மாட்டிகிறார்கள் அற்புதம் நடக்க வேண்டும் எனக்கு அஸ்மா சரியாக விடவேண்டும் பிஷர் controlஆக வேண்டும் ஆமென் அல்லேலூயா 🙏

    • @alagup5246
      @alagup5246 2 ปีที่แล้ว

      Karthar unngaluku kattayam uthavi seivarma kalangathenga naimai kanperkal