விஜய் கட்சியுடன் இணைவது எப்போது? உடைத்து பேசிய பழ கருப்பையா | Pala Karuppiah Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #palakaruppiah #tamizhagavetrikazhagam #TVKFlagLaunch #TVKFlagAnthem #vijay #actorvijay #tvk #tvkflag #TVKFlagDay #தமிழகவெற்றிக்கழகம் #tvkvijay #tamilagavetrikalagam #vijaypoliticalspeech #vijaypoliticalparty #vijaypoliticalentry #vijaypolitics #thalapathyvijay #tamilnadupolitics #tnupdates #tamilnadulatestnews #MGRTV
    Anchor - Marshal Edwin
    Editor - Tony
    Social Media Manager - Vias
    நமது சமூக வலைதள குழுக்களில் இணைவீர்
    Follow us and Give Your Support
    FACEBOOK :
    / kcpadmk
    TWITTER :
    / kcpalanisamy1
    INSTAGRAM :
    / kcpalanisamyaiadmk
    MGRTV TH-cam:
    / @mgrtv_aiadmk
    Koo:
    www.kooapp.com...
    Hoote:
    hoote.page.lin...
    Telegram :
    t.me/joinchat/...
    Linkedin:
    / kcpalanisamyaiadmk
    Google Podcast:
    podcasts.googl...
    WhatsApp NUMBER : 75300 01234
    Every Sunday@11:00AM and Wednesday@5:30PM
    Join Zoom Meeting Us
    us02web.zoom.u...
    Meeting ID: 594 511 9322
    pala karuppiah latest interview,seeman about vijay,pala karuppiah latest speech,pala karuppiah about vijay,pala karuppiah,pala. karuppiah about vijay,pala karuppiah interview,pala karuppiah speech,thalapathy vijay,pazha karuppiah latest interview,pala. karuppiah about actor vijay,pala karuppiah speech latest,pazha karuppiah interview,vijay,pala karuppiah sarkar,pazha karuppaiah,pala karuppiah dmk,pala. karuppiah about politics,pala. karuppiah speech, thalapathy vijay,vijay,thalapathy vijay song,thalapathy,vijay thalapathy song,thalapathy vijay goat,vijay thalapathy movie,thalapathy vijay speech,thalapathy vijay new song,thalapathy vijay birthday,thalapathy vijay speech latest,thalapathy vijay speech at tvk flag launch,thee thalapathy,vijay thalapathy,goat thalapathy vijay,goat vijay thalapathy,spark vijay thalapathy,thalapathy vijay spark,vijay thalapathy status,vijay thalapathy ki film, tvk vijay,tvk vijay speech,vijay tvk flag,tvk vijay news,vijay,tvk flag vijay speech,tvk vijay flag,tvk vijay party office,vijay party flag,tvk vijay new flag,thalapathy vijay,thalapthy vijay speech,vijay today event,vijay flag,actor vijay flag,vijay tvk,thalapathy vijay speech,thalapathy vijay party flag,vijay speech,vijay political party,actor vijay,tvk vijay party flag,tvk vijay maanadu,vijay tvk maanadu,tvk vijay maanaadu, tamilaga vetri kalagam flag,tvk flag launch,tamilaga vetri kalagam,tamilga vetri kazhagam flag,tamilaga vettri kazhagam flag launch,tamilaga vetri kazhagam,tvk flag launch event,tamizhaga vetri kalagam flag launch,tamilaga vetri kazhagam kodi,tamilaga vettri kazhagam song launch,thalapathy vijay speech at tvk flag launch,tamilaga vettri kazhagam flag,tamizhaga vetri kazhagam flag launch,tamilaga vettri kazhagam,thalapathy vijay tamizhaga vetri kalagam flag, tvk flag anthem,tvk anthem,tvk anthem tamil,tvk flag reveal anthem,national anthem,tvk anthem reaction,flag anthem,tvk anthem launch,tvk anthem troll,anthem,tvk flag anthem song,tvk flag anthem piano,tvk anthem piano cover,tvk anthem song,tvk flag anthem written lyrics,tvk flag anthem piano tutorial,tvk flag antham,tvk flag anthem reaction

ความคิดเห็น • 102

  • @sivarr4079
    @sivarr4079 20 วันที่ผ่านมา +9

    ஸ்டிக்கர் திமுக என்பதை ஆணித்தரமாக எடுத்துக்காட்டி பேசும் பேச்சு சிறப்பு

  • @aalamarattuadiyilisaiyinma1805
    @aalamarattuadiyilisaiyinma1805 14 วันที่ผ่านมา +1

    ஆனால் கேப்டன் அவர்கள் அப்படி கிடையாது எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் சுயம்பு திரைப்படத்துறையை சுயம்பு அரசியலா சுயம்பு சுயம்பாக வந்ததனால் தான் அவர் நிலைத்து நின்றால் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் அவர் மறைந்த காலத்திலும் கூட இன்னமும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என் தலைவர் கேப்டன் அவர்கள் என்று சொன்னால் அவர் செய்த தியாகங்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கை அவர் வளர்ந்த விதங்கள் மக்களுக்கு எவ்வளவோ பல நலத்திட்ட உதவிகளை செய்து தினமும் வாழ்ந்து கொண்டிருப்பார் 100 அல்ல 1000 வருடங்கள் ஆனாலும் கேப்டன் அவர்கள் தமிழக மக்கள் மனதில் என்றும் நிலைத்திருப்பார் குறுகிய காலத்தில் ஒரு கட்சியை ஆரம்பித்து குறுகிய காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வரிசையில் வந்து அமர்ந்தார் என்று சொன்னால் இதுதான் மிகப்பெரிய ஆளுமை நடிகர் சங்கம் எங்கு கிடைத்தது என்று நம் மக்களுக்கு தெரியாது ஆனால் நடிகர் சங்க தலைவராக வந்த பொழுது அவர் மிகப்பெரிய ஆளுமையாக தோன்றி அந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்து தன் சொத்தை கூட அவர் அப்படி பாதுகாத்தது கிடையாது ஆனால் அந்த நடிகர் சங்கத்தை மிகப்பெரிய ஒரு தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பாக நினைத்து அதை மதித்து அதைபொம்பள செயல்படுத்தினார் நடிகர் சங்கத்தை மீட்டு கொடுத்து விட்டு நான் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் இனி இந்த நடிகர் சங்கத்தில் இருந்தால் அது சரியாக வராது என்று ஒன்றரை கோடி ரூபாயை இருப்பு வைத்துவிட்டு வந்தார் கழகத் தலைவர் கேப்டன் அவர்கள் கேப்டனை பற்றி எவனாவது தவறாக பேசினால் அவர் இந்த அரசியல் ஆரம்பித்து இங்கு நின்றாராம் உட்கார்ந்தா படுத்தறார் என்று விமர்சனம் வைத்தால் மிகக் கடுமையான வார்த்தைகளால் உங்களை விமர்சிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் கேப்டன் எல்லா நடிகர்களுக்கும் அப்பாற்பட்டு மிகப்பெரிய ஒரு மகான் என்று சொன்னால் மிகை ஆகாது தமிழகத்தில் ஒருவனை உங்களால் காண்பிக்க முடியுமா தமிழகத்தின் மிகச்சிறந்த குடிமகன் இந்தியாவின் மிகச் சிறந்த குடிமகன் பட்டம் வென்ற ஒரு தமிழனை ஆவது ஒரு ஹிந்தியில் ஆவது காமிக்க முடியுமா கேப்டன் அவர்கள் எந்த ஒரு செயல் செய்திருந்தால் எந்த மாதிரியான மக்களுக்கு உதவி புரிந்திருந்தால் அவருக்கு இந்த பட்டம் கிடைத்திருக்கும் என்பதை நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும் கேப்டன் அவர்கள் இல்லை என்பதனால் வாய்க்கு வந்ததெல்லாம் பேசிவிட முடியும் என்று இங்கே கேப்டன் நினைத்தாரா விஜயகாந்த் நினைத்தாரா என்று பேசினால் எங்கள் வாயிலிருந்து அநாகரிகமான வார்த்தைகள் உதிர்ந்து விடும் ஜாக்கிரதை

  • @eransari-iv3bw
    @eransari-iv3bw 14 วันที่ผ่านมา +2

    ஒரு கட்சி கொடி அறிமுகம் செய்த ஒரு அரசியல் நகர்விற்கே 70 ஆண்டுகள் பின்னோக்கி சென்று திமுக கட்சி கொடி வெளியிட காரணம் என்ன???

  • @burhansh5893
    @burhansh5893 19 วันที่ผ่านมา +5

    பாவம் பழைய கருப்பையாவுக்கு வயிற்றெரிச்சல்

  • @sivarr4079
    @sivarr4079 20 วันที่ผ่านมา +5

    விஜயின் அரசியல் வரவு திராவிட மாடலுக்கு பின்னடைவே...
    அதேசமயம் விஜய்யால் தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் நிற்கமுடியாது...???

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 19 วันที่ผ่านมา

      வரும் ஆனா வராது அப்படிங்கிறீங்க

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 20 วันที่ผ่านมา +7

    இவர் ஒரு நிறம் மாறும்
    பூக்கள் போல் கொண்வர்

  • @ravis4136
    @ravis4136 20 วันที่ผ่านมา +4

    கமல் கட்சியில் இணைந்ததூ போல் விஜய் யுடன் இணைந்து நல்ல்ல்வழி காகாகாட்டவேண்டும் சீமானை திட்ட உனக்கு யார் 200கொடுப்பது

  • @sivarajanelumalai3173
    @sivarajanelumalai3173 20 วันที่ผ่านมา +2

    👌

  • @rajendrannatrajan9251
    @rajendrannatrajan9251 20 วันที่ผ่านมา +2

    விஜய் திமுகவிற்கு பீ டீம் இது தெரியாமல் 😊😊😊😊

  • @muruganp2573
    @muruganp2573 20 วันที่ผ่านมา

    உண்மையை உரக்க சொன்ன ஐயா பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி. 👏

  • @bastinraja7197
    @bastinraja7197 19 วันที่ผ่านมา +2

    சூப்பர் சார். நீங்க கெத்து சார். நாண் உங்களை நினைத்து பெருமை படுகிறேன்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 19 วันที่ผ่านมา

      பல கட்சி பார்த்த கிழ கருப்பு

  • @linsojohn7411
    @linsojohn7411 20 วันที่ผ่านมา +2

    Evana yarum nampatha Evan pora idam illamea koodaram kali aguthu pls evana sergavendam tvk ungaluku nallathu

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 19 วันที่ผ่านมา +1

    விஜய் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் முதல்வர் ஆகலாம்.முதல்வன்2 படம் எடுத்து அதில் முதல்வராக நடிக்கலாம்.மக்கள் ஓட்டு போடவிட்டால் சினிமாவில் முதல்வராகி விடுவார்.

  • @aalamarattuadiyilisaiyinma1805
    @aalamarattuadiyilisaiyinma1805 14 วันที่ผ่านมา

    மூத்த அரசியல்வாதி பழகுற பையா அவர்களுக்கு ஒரு விஷயத்தை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன் அவர் ஒரு விஷயத்தை பேச தவறிவிட்டார் நடிகர்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்து நினைத்தார்களா என்று நெறியாளர் கேள்வி கேட்ட போது அவர் விஜயகாந்த்தை தவிர்த்து வேற எவன வேண்டுமானாலும் நீ மேற்கோள் காட்டு என்று சொல்லி இருக்க வேண்டும் காரணம் என்னவென்று சொன்னால் 2005 இல் தலைவர் கேப்டன் அவர்கள் கட்சி ஆரம்பித்து 2006-ல் ஆறு மாதத்திற்குள் 234 போட்டியிட்டு தனி ஒரு மனிதனாக சிங்களாக சிங்கமாக கோட்டைக்குள் நுழைந்தார் கேப்டன் அவர்கள்

  • @v...j3139
    @v...j3139 18 วันที่ผ่านมา +1

    Super super. AiyA....❤❤❤ vijay...cm...

  • @vganesan7172
    @vganesan7172 20 วันที่ผ่านมา +1

    Super super 🌹

  • @eransari-iv3bw
    @eransari-iv3bw 14 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் பிஜேபி எதிர்ப்பு அரசியல் மட்டும் தான் வெற்றியை தீர்மானிக்கும்.
    இதே திமுக தான் கமல் அவர்களை பிஜேபி B டீம் என்று சொல்லி விட்டு இப்போது கூட்டணியில் இணைந்து கொண்டார்கள்...

  • @govindarajanbu
    @govindarajanbu 19 วันที่ผ่านมา

    இவர் சொல்வது ஒன்றும் நடக்கப்போவதில்லை.

  • @jeyaprakashrajaram
    @jeyaprakashrajaram 20 วันที่ผ่านมา +1

    Nothing will happen DMK will win 115to 120 seats in 2026, it is not my wish but reality

  • @sivarajanelumalai3173
    @sivarajanelumalai3173 20 วันที่ผ่านมา +1

    Political campaign opposite to bjp,dmk, live in media and continue support to common people, tvk become win

  • @burhansh5893
    @burhansh5893 19 วันที่ผ่านมา +5

    பழையகருப்பையா செதிலடைந்துபோன செல்லா காசு.
    விஜய் கச்சிக்கு துண்டு போட்டு வைக்காரோ....¿

  • @kasinathpoopal8615
    @kasinathpoopal8615 19 วันที่ผ่านมา +1

    Vaadakai vaaee doing his job.

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 20 วันที่ผ่านมา +2

    Indha aalukku eppo ivvalavu arivu vandhadhu.

  • @amalasr7975
    @amalasr7975 19 วันที่ผ่านมา

    இந்த. கருப்பையா எந்த கட்சியைச் சார்ந்தவர் எல்லாரையும் தாக்குகின்றார்

  • @govindarajanbu
    @govindarajanbu 19 วันที่ผ่านมา

    இன்னொரு தமிழருவி மணியன்.

  • @jayakumargovindarajan1522
    @jayakumargovindarajan1522 19 วันที่ผ่านมา +1

    இது ஒரு நல்ல தருணம் ஸ்டாலின் வயது முதுமை மற்றும் உடல் நலம் அதிமுகவின் ஒற்றுமை இன்மை இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனித்தோ அல்லது கூட்டணியில் நின்று முதலில் காலூன்ற வேண்டும்.

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 19 วันที่ผ่านมา

      நீங்க வேற நடிகர் விஜய் 2026 ல் முதல்வர்,
      ஆசை தோசை அப்பளம் வடை,

    • @ManivelBhavani-ll4et
      @ManivelBhavani-ll4et 10 วันที่ผ่านมา

      இந்த ஆளு அறிவாளி என்று நினைத்து இந்தாள். கானொலியை பார்ப்பேன் நல்ல குடும்பத்து ஆள் என்று நினைத்து கொலை. கருப்பைய கானொலியை பார்ப்பேன் கொலை
      கருப்பையா அவர் மகன் திராவிட கக்கஸ் சொம்பு இவனுங்க பிழைப்புக்கு எதையும் செய்யும். ான்விபச்சாரிகல்

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 19 วันที่ผ่านมา

    இவரு கட்சி வச்சுருக்காரா. இதுவரை எல்லா கட்சியிலும் இருந்து விட்டார்.பாக்கி விஜய் கட்சி பாக்கி மட்டும்

  • @Mageshsview
    @Mageshsview 20 วันที่ผ่านมา

    Amma unavagam lam gem plan❤

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 11 วันที่ผ่านมา

    திமுக.இப்படிதான்.புதியகட்சிகள்வந்தால்.பிடிக்காது.தூற்றுவார்கள்

  • @govadeva1615
    @govadeva1615 19 วันที่ผ่านมา +1

    விஜய் மற்றும் சூரியா(சிவகுமார் மகன்) இணைந்து அரசியலில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 19 วันที่ผ่านมา

      சிவகுமார் கவனிக்கவும் செலவுக்கு ஆள் பாக்கிறாங்க கஞ்ச கருமி விஜய் கிட்ட மாட்டாம உங்க புள்ளையை பாத்துக்கோங்க,

    • @sriharanranganathan1450
      @sriharanranganathan1450 19 วันที่ผ่านมา

      அதை விட சிரிப்பு நடிகர் சூரி பெட்டர் சாய்ஸ் 😊

  • @chithranthiru3095
    @chithranthiru3095 20 วันที่ผ่านมา +2

    Evan dmkla jalra pottutu irunthavan

  • @user-kj7jc5cu2b
    @user-kj7jc5cu2b 19 วันที่ผ่านมา

    அய்யா உங்களுக்கு அரசியல் சரிப்படாது பெரியார் போல் சமூகத்தொண்டு செய்து கடைசி காலத்தில் மரியாதையைஉயர்த்திக்கொள்வது உத்தமம்...🔥🔥🔥

  • @mohamedkasim7109
    @mohamedkasim7109 19 วันที่ผ่านมา

    இப்பாடிதான்சொல்லி நாம்தமிழர்காச்சியசொன்னிங்க
    இப்ப
    பச்சாபுல்ல விஜயை சொல்லுரிங்கா‌பாப்புவேகது

  • @aalamarattuadiyilisaiyinma1805
    @aalamarattuadiyilisaiyinma1805 14 วันที่ผ่านมา

    இன்னொரு முறை நீங்கள் கேப்டனை பற்றி அவர் வந்தாரா நின்றாராம் ஜெயித்தாரா என்று கேள்வி கேட்டாள் எங்க வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வராது அநாகரிகமாக மாறிவிடும் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @swaminadane8638
    @swaminadane8638 20 วันที่ผ่านมา +1

    😏😤🤗 யாரையும் விடாது கருப்பு 👻👻👻 அருவி நீர்💧💦🚰😂

  • @KumaresanKumaresan-fh3so
    @KumaresanKumaresan-fh3so 14 วันที่ผ่านมา

    இவர் பழ கருப்பையா இல்லை
    பல கருப்பையா

  • @eransari-iv3bw
    @eransari-iv3bw 14 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் திமுக+பிஜேபி அரசியலை பேசலாமா?

  • @soundar4270
    @soundar4270 20 วันที่ผ่านมา

    next Vijayakanth is ready

  • @abdulhakkeemmr9835
    @abdulhakkeemmr9835 19 วันที่ผ่านมา

    ஜனதா சாப்பாடு அவசர கால நிலையில் இந்திரா காலத்தில் போடப்பட்டது

  • @aalamarattuadiyilisaiyinma1805
    @aalamarattuadiyilisaiyinma1805 14 วันที่ผ่านมา

    இன்று விஜய் பத்தி நீங்க பேசிக் கொண்டிருக்கிறீர்கள் அரசியலுக்கு அவர் வருகிறார் என்று ஆனால் இந்த அரசியல் வருவதற்கு அடிப்படையில் அடித்தளம் போட்டுக் கொடுத்தவர் எங்களை கேப்டன் எதை வைத்து சொல்கிறேன் என்றால் கேப்டன் அடித்துக் கொண்டு உச்ச பட்சத்தில் இருக்கும் பொழுது செந்தூரப்பாண்டி என்ற ஒரு படத்தில் விஜய் சேர்த்து நடிக்காமல் இருந்திருந்தால் விஜய் இன்று இருக்கும் இடம் தெரியாமல் போய் இருப்பார் என்பதை நீங்கள் எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் நன்றி மறந்தவன் மறந்தவன் விஜய் கேப்டன் அவர்கள் உடல்நிலை சரியில்லாத போது கூட வந்து பார்த்தவன் கிடையாது விதை அவரைப் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் எல்லாம் ஒரு நெறியாளர்

  • @gurumoorthyguru9872
    @gurumoorthyguru9872 19 วันที่ผ่านมา

    பழ.கருப்பையா இல்ல பச்சோந்தி கருப்பையா!

  • @dennisyeasudas.m4147
    @dennisyeasudas.m4147 17 วันที่ผ่านมา

    Yow anger ennaya unaku venum😂😂😂😂😂

  • @vedhanayagam6665
    @vedhanayagam6665 19 วันที่ผ่านมา +2

    விஜய் தான் காலி ஆவார்

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn 19 วันที่ผ่านมา +1

    Evan yaru.? Pzhaya soru karuppayava.?

  • @harikarthikharikarthik22
    @harikarthikharikarthik22 6 วันที่ผ่านมา

    Netru goat paadam vanthu eluchi
    Aka illai paadamum nanraka illai
    Palakurupaia tamilaruvimanian
    Ponra nabarkalai vijai nambinal
    Katchi alinthu veedum

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 20 วันที่ผ่านมา

    Tata don't interfere with vijay

  • @elavarasansan2275
    @elavarasansan2275 18 วันที่ผ่านมา

    இவரே ஒரு காலாவதியான கேசு😂😂😂😂

  • @ravichandran7234
    @ravichandran7234 19 วันที่ผ่านมา +1

    இவர்பெரிய ஒரு உருட்டுகாரர் இன்னும் உருட்டுவார்

  • @MMchannel-xt9or
    @MMchannel-xt9or 15 วันที่ผ่านมา

    This interviewer is saying and asking silly questions just for views .

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 20 วันที่ผ่านมา

    Tata want to destroy seeman. He hate seeman. Tata getting slippered

  • @sriharanranganathan1450
    @sriharanranganathan1450 19 วันที่ผ่านมา

    என்ன கிழ கருப்பையா தப்பு தப்பு பழ கருப்பு நீ இதுவரை எத்தனை கட்சியில் இருந்திருக்கிறே அதை மொதல்ல சொல்லு கிழ கருப்பு,நடிகர் விஜய் காசுல கெட்டி,தமிழ் நாடே அறியும்,

  • @-karaivanam7571
    @-karaivanam7571 19 วันที่ผ่านมา

    நிறைய அருமையான கருத்துக்கள் செறிவு.

  • @ponnaiahsaravanan6351
    @ponnaiahsaravanan6351 19 วันที่ผ่านมา

    Nee Kamala Cm Aakiitu Ippa Vijaykku vaariya ??

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn 19 วันที่ผ่านมา

    Unakku ethu etthanavatu round?

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 20 วันที่ผ่านมา

    Vijay will ne control by bjp.if he really got chance to win
    Nowadays people don't care for actors. Vijay jydy got Christians fans

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 20 วันที่ผ่านมา

    Tata now know the feeling people got when he attacks seeman. Please slipper him.He thinks vijay can syesl seeman voters. Congress bjp dmk hate tamil seeman.

  • @karthikchelladurai2363
    @karthikchelladurai2363 20 วันที่ผ่านมา +1

    2026ல் விஜய் முதல்வரா? துணை முதல்வரா? எந்த நோக்கத்தில் தேர்தலை சந்திக்கப் போகிறார்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 20 วันที่ผ่านมา

    Tata tamils will vote for money. Jyst give money like stalin. Tata too talk always about seeman because you are scared of him so others too will talk about vijay.

  • @anbazhagananbazhagan7429
    @anbazhagananbazhagan7429 18 วันที่ผ่านมา

    pazla.karupaiya.lus.neoru.all.poda.po

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 20 วันที่ผ่านมา

    Mgr people only will vote for amk. Vijay want to be next cm. Vijay always comrs out during every election. Poor Vijay and his fans don't know about politics
    Police will start their job soon. Tata thinks politics that easy for Vijay.

  • @ranjithelamparithi5665
    @ranjithelamparithi5665 20 วันที่ผ่านมา +2

    Yengada news vanthuchu muttal

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 20 วันที่ผ่านมา

    17:28 ஜனதா சாப்பாடு மொரார்ஜி தேசாய்+சரண் சிங்+ஜெயலலிதா அம்மா உணவகம்

  • @shanmugampress5894
    @shanmugampress5894 19 วันที่ผ่านมา

    இது ரெட்லைட்
    மீடியா

  • @sonaimuthu7393
    @sonaimuthu7393 15 วันที่ผ่านมา

    Dai un vayasukku thakuntha mathiri pesu da sunn