பிரியாணி என்ற வார்த்தை அவர்களுக்குள் பாஸ்வேர்டு ஆக கூட இருக்கலாம். வர வர இந்த சட்டத்தின் மேலும் ஆட்சியாளர்கள் மேலும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டோம்
Exactly she states the Fact without hype. News resders and media talk fast to get views and TRP. Here she speaks to raise awareness and tells like a story.
மதுரைல ஷா என்கிற பிஜேபி காரர் தாயையும் மகளையும் கற்பழித்து இப்போது சிறையில் இருப்பவருக்கு எதிராக ஏன் கண்ணகி கள் போராட முன்வரலை அதற்க்காக அண்ணா யுனிவர்சிட்டி சம்பவத்தை நியாய படுத்தல ஏன்னா இரண்டு ம் ஒண்ணு தான் ஆனா கண்ணகிகளை காணோம் women welfare கும்பள காணோம் பிஜேபி க்கு திமுக சொம்பு தூக்குதோ
Only thing is that she MUST SPEAK A LITTLE BIT SLOWLY so that any judge or other lawyers and victims or accused will understand easily and better. IT IS THE REQUEST TO THIS MADAM ADVOCAT !!
இது போன்ற விளக்கங்கள் வெளிப்படையாக வரும் போது விசாரணை தடம் மாறாமல் முன்னேற வழி வகுக்கும் ,அந்த "Sir " யார் என்பது இது வரை புலனாய்வுக்கு தெரியாமல் இல்லை விசாரணை வாயிலாக வர வழைக்கவே முயற்சியாக இருக்கலாம் நன்றி
If what the lady lawyer says is true, we need to dismiss the rouge police personnel. Rouges not eligible to get salary from tax payers money. Tax payers money is not for rouges and rascals. Dismiss the rouges. Amend service rules.
யார் அந்த சார். என்கிற இதன் விசாரனையின்,நடைமுறை. ஞாயாயமானதாக இருக்குமானால். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆட்ச்சியில் நடந்தேரிய, (பாரதிதாசன். பல்கலைக்கழத்தில் ,) மானவிகளை, பல சார்களுக்கு கூட்டிக்கொடுக்கும் புரோக்கராக செயல்பட்ட லேடி புரபசர் வரை சென்றுசேருமோ ? என்கிர ஐய்யம் ஏற்ப்படுகிறது.
நமது பிள்ளை நமது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
Since Police officers are involved we cannot expect justice .Even after one month the name oftheSIR is not known. So far All your. Explanations are waste
இதுவரை இவர்கள் இப்படி காலதாமதம் செய்கிறார்கள் விசாரணை விசாரணை விசாரணை என்று சொல்லுகின்றவர்கள் 10 பேர போட்டு இது இவ்வளவு பெரிய மாபெரும் சம்பவம் இந்த தமிழ்நாட்டினுடைய மானம் மரியாதையையுமே கேவலப்படுத்திய ஒரு சம்பவம் என்று எண்ணி நீதித்துறையும் காவல்துறையும் முக்கியமான காவல் அதிகாரிகளும் இதில் இறங்கி கண்டுபிடிக்க முடியாதா காலதாமதம் செய்யப்பட்ட எந்த ஒரு விசாரணையும் நீதி பறிகொடுக்கப்படும் என்பதுதான் வரலாறு உண்மை ஆகையால் இதிலும் அந்த இந்த விஷயம் இப்படி நடந்து கொண்டிருக்கின்றது வருத்தம் அளிக்கிறது இதுவரை கண்டுபிடித்து அட்லீஸ்ட் 10 பேரையாவது இது சம்பந்தப்பட்ட விஷயத்தில் வெளியிட்டிருக்கணும் அவங்களுக்கு நல்ல முதுகல நாள் அடி கொடுத்து மூச்சு முடமுடியாத அடி கொடுத்து உள்ள தள்ளி அவர்களுடைய வாழ்நாள் கெடுவையே கொஞ்சமா கொண்டு வந்திருக்கணும்
சகோதரி பிரியதர்ஷினி வாழ்த்துக்கள். பல இளம் பெண்களின் வாழ்க்கையை வீழ்த்தும் இந்த மாதிரி அயோக்யர்களிடமிருந்து காக்க வேணடுகிறேன்.
Voru VIP potharleya poi voppan?
Munnal CM,(vere katchi) podura idam koyambedu BS kitte irukku!
சகோதரி, தங்களுடைய சட்ட
விளக்கங்கள்யாவும் அருமையிலும், அருமை.👏
🙏🏻வாழ்த்துக்கள்🙏🏻
Yes, simple, cleara hype illama Facts maytum Tamilil solraanga.
Sattam pathi Series edukalam..instead of toxic women fighting women serials on TV.
மிகவும் சரியான சந்தேகம் இருக்கலாம்
மொத்தத்தில்
அ"தே_விடியா" மாடல் மட்டுமே🔥🔥
100% உண்மை... எல்லா பக்கமும் அநீதி மட்டுமே செய்யுறானுங்க...
பிரியாணி என்ற வார்த்தை அவர்களுக்குள் பாஸ்வேர்டு ஆக கூட இருக்கலாம். வர வர இந்த சட்டத்தின் மேலும் ஆட்சியாளர்கள் மேலும் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டோம்
மிக சரி இருக்கலாம்
@@venkateshvenkatesh-us3ds சந்தேக வார்த்தை
நல்ல voice வேகமாக பேசினாலும் பிசிறு இல்லாமல் தெளிவான பேச்சு.வாழ்த்துக்கள்
திமுக அரசில் இது சாதாரணம்
Good questions Maha Prabhu.
Super explanation by the advocate and thanks to her.
Exactly she states the Fact without hype.
News resders and media talk fast to get views and TRP.
Here she speaks to raise awareness and tells like a story.
Madam sooooooper madam,clear explanation❤
200₹ உபிக்கள் வீடுகளிற்கு அந்த சார்கள் எப்போ செல்வாங்கள் 😂😂😂😂 🇨🇵
மதுரைல ஷா என்கிற பிஜேபி காரர் தாயையும் மகளையும் கற்பழித்து இப்போது சிறையில் இருப்பவருக்கு எதிராக ஏன் கண்ணகி கள் போராட முன்வரலை அதற்க்காக அண்ணா யுனிவர்சிட்டி சம்பவத்தை நியாய படுத்தல ஏன்னா இரண்டு ம் ஒண்ணு தான் ஆனா கண்ணகிகளை காணோம் women welfare கும்பள காணோம் பிஜேபி க்கு திமுக சொம்பு தூக்குதோ
Evan haspideal vanthathugu karnam eruhkum ,,,,,
அது சரி...அந்த ஆண் நண்பர் பற்றி ஏன் யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள் ?
Speech 🔥🔥🔥
She is a perfect Lawyer in Criminal side...🎉🎉🎉
Only thing is that she MUST SPEAK A LITTLE BIT SLOWLY so that any judge or other lawyers and victims or accused will understand easily and better. IT IS THE REQUEST TO THIS MADAM ADVOCAT !!
Excellent Channel
Goodreplay
Madam, good from puducherry 🎉🎉
Thaayee ! Unakku enn vaazhthukkal.( I'm 75) enna arumaiyaana...thelivaaga...
point to point aaga engalukku tharreenga. Soopermaa!
உண்மையான குற்றவாளி தண்டிக்கப் பட வேண்டும்.
Thank you , madam, iya durai, from puducherry 🎉🎉🎉
Good explain madam
Our next Tamil Nadu CM Annamalai ji 💪 vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🪷🪷🪷🪷🪷🪷 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Ayyo evlo paithiyangala tamil nadu thangum?
Tamilnadu ka BJP ku idam illai
Neyum ponnuthanamma 😢@swathydhanam6402
Nalle.joke..😅
Supreme Court Judge or lawyers ilarai periya Panam kodthu thanakku safhagamakka medigiradhe adhe vidhamaga SIT teamayum try seivargalo?
Arumaiyana Vivatham Valthugal Naam Thamilar 🎉
ஒரு கேள்வி கிட்ட தட்ட 6 அழைப்புக்கள் தெரிய வருகையில்,அலை பேசி flight mode இல் இருந்ததாக கமிஷனர் கூறியது எந்த அடிப்படையில்?
கருவாளியை பிடிப்பதற்கு பழக்கப்படுத்திய கருவளியை எல்லா இடங்களிலும் வைத்திருப்பார்கள் .
அந்த மருத்துவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் .
👍
இது போன்ற விளக்கங்கள் வெளிப்படையாக வரும் போது விசாரணை தடம் மாறாமல் முன்னேற வழி வகுக்கும் ,அந்த "Sir " யார் என்பது இது வரை புலனாய்வுக்கு தெரியாமல் இல்லை விசாரணை வாயிலாக வர வழைக்கவே முயற்சியாக இருக்கலாம் நன்றி
திராவிட மாடலில்இதல்லாம்சகஜமே😢
👌
If what the lady lawyer says is true, we need to dismiss the rouge police personnel. Rouges not eligible to get salary from tax payers money. Tax payers money is not for rouges and rascals. Dismiss the rouges. Amend service rules.
DMK government 👎👎👎👎👎👎👎
ஒரு குற்றம் நடந்தால். Dr. அம்பேத்கர். பேனாதொட்டதிலிருந்து. எழுதிமுடித்தகடைசிவார்த்தைவரைபார்த்தால். தண்டனை வழங்க????
Plane mode is sim independent
Clear Information about the case by Sister Adv. Priyadarshini.
Is that information provided by the SIT Team?
Have they given any press meet?
அந்த சார்கள்ல சொட்டை மாசூ சின்னதத்தி குட்டி தத்தி சுபவீ கொளத்தூரான் எல்லாம் சிக்குவான்
subavee and kolathuran are WORTHLESS beggars, no need to include. They can go into LULU SCAM !! It is their limit !!!!
😢
யார் அந்த சார். என்கிற இதன் விசாரனையின்,நடைமுறை. ஞாயாயமானதாக இருக்குமானால். இதன் தொடர்ச்சியாக கடந்த ஆட்ச்சியில் நடந்தேரிய, (பாரதிதாசன். பல்கலைக்கழத்தில் ,) மானவிகளை, பல சார்களுக்கு கூட்டிக்கொடுக்கும் புரோக்கராக செயல்பட்ட லேடி புரபசர் வரை சென்றுசேருமோ ? என்கிர ஐய்யம் ஏற்ப்படுகிறது.
At the end this case will be nothing by our court as Kolkata case. Advanced congratulations to our constitution.
When this case will emerge, trail, verdict, next 20 years we will know it has happened. Punishment may come for the accused
20 years...aaa/ It's too early/ may be morethan 20 years. While judgement, the accused was dead and so , no need to punish...uuuuuuu.
ஓசி பிரியாணிக்கு ஆசைப்பட்டு மாட்டிகொண்ட காவலர்கள்.
இதைவைத்து *அந்த சார்* ஜ காப்பாற்றி விடுவார்கள்.😮😮😮😮
No decency, no dignity, no self-respect. BEGGARS WILL ALWAYS BE BEGGARS EVEN IF YOU GIVE THEM UNIFORMS !!
நமது பிள்ளை நமது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மிக மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
சுப்பிரமணி பெயர் மறைக்கப்படும்
SIR என்னும் சொல்லின் மதிப்பு மிக கேவலமாக கீழ்த்தரமாக போய் விட்டது !😮
Kaaval thurai koondhal kandu pidichirukkangalam....😅😅😅
Who is that sir
Who is the sir
மாசு அவர் வீட்டில் இன்னொருஅரசியல் தலைவருடன் சாப்பிடுவதும் சாதாரணமாக பொதுவில் ஃபோட்டோ எடுப்பதும் ஒன்றா என்று நீதி மன்றம் தெளிவு படுத்தல் வேண்டும்
sp Arun serupaliya adinge 😂
Dmk ooru pradu
Since Police officers are involved we cannot expect justice .Even after one month the name oftheSIR is not known. So far
All your. Explanations are waste
21page Thiruutuu திராவிட
சொல்வது எதுவுமே நடக்கலையே😮😮😮
திமுகவின் *ஆதரவாளர்* ஞானசேகரன் என்ற காமுகன் சொன்ன அந்த *சார்* யாரு? 🤔