நான் கேட்ட கேள்விக்கு (5வது கேள்வி) பதில் கூறியதற்கு நன்றி. ஐயா என் தாத்தா 40 வருடங்களுக்கு முன்னர் அந்த தெய்வத்தை வீட்டில் கல் வைத்து (கொடை குடுக்க வில்லை) சாதரணமாக தான் வழிபட்டு வந்துள்ளார். 8 வருடங்களுக்கு முன்னர் என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் வேறு வழியில்லாமல் நான் உனக்கு கோயில் கட்டுவேன் என் சத்தியம் செய்துள்ளேன். அதிலிருந்து அந்த தெய்வம் என் மேல் வர ஆரம்பித்தது. எதிர்கால விசயங்களை முன்கூட்டியே காட்டுகிறது. குலதெய்வத்தை பற்றி எந்த விசயமும் சொல்ல மறுக்கிறது. சில நேரங்களில் அழுகிறது. இரவில் தூக்கத்தில் திடீரெண்று விழுவது போலும் கால் உதவுவது போலும் நடக்கறது. என்னில் முழுமையாக இறங்க மறுக்கிறது
நீங்கள் சொல்வது தெளிவாக இருக்கு. தம்பி எங்க முன்னோர்கள் மூணு தல முறையில் குல தெய்வம் காட்டி குடுக்கவில்லை. ஓரு குறிப்பு மூணு சாமி கழுவ நாதர். முத்த்தாதா காலத்தில் மாசி பச்சை க்கு போய் நான்கு நாள் இருந்து வருவார். நாங்கள் கழுவநாதார் கோயிலுக்கு போய்வந்தோம் இனி எந்த சாமி கும்பிட வேண்டும் தெரியல. தயவு செய்து தெரியபடுத்துங்கள்.
ஐயா வணக்கம் என் கனவில் சாமியை மண்ணில் புதைப்பது மாதிரி கனவு கண்டேன் தலைவாதில் தலைவாசல் சாமியே புதைப்பது நாகம்மா நிலைப்படியில் சிவன் அமர்ந்துள்ளது இதுக்கு என்ன அர்த்தம் தயவு செய்து கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என் மேல் நாகம்மாள் வருவதாக சொல்கிறார்கள் என் குலதெய்வம் அதுவா என்று எனக்கு இன்னும் பிடிக்கவில்லை அது எப்படி தெரிந்து கொள்வது நன்றி
அய்யா வணக்கம் எனது இரு சகோதரர்கள் 3 வருட இடைவெளியில் விபத்து மற்றும் ....? இறந்துட்டாங்க அவர்கள் இறந்ததர்க்கு காரணம் செய்வினை தான் காரனம் என்று குறி சொல்பவர் கூறுகிரார் மேலும் எங்கள் குலதெய்வத்தை கட்டி வைத்திருப்பதாகவும் கூறுகிரார் அந்த கட்டை விளக்க 10.000 ரூபாய் கேட்கிறார் இதர்க்கான விளக்கத்தை அளிக்குமாரு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ஐயா வணக்கம் எங்கள் குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ பெரியாண்டவர் நாங்கள் பெரியகும்பிடு நடந்து 60ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. கும்பிடுவதற்க்கு முயற்சிகள் தொடர்கிறது. நாங்கள் பூசாரி குடும்ப வாரிசுகள் எங்களுக்கு குலதெய்வம் பெரியாண்டவர்க்கு பெரிய கும்பிடு நடத்த தேவயான ஆயுதங்கள், பொருட்கள் முறைகள் மற்றும் விபரங்கள் தெரிந்தால் விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா அன்பரே.
என் கனவில் கோவில் கொடிமரம் கோவில் கோபுரம் விநாயகர் மாரியம்மன் என் குலதெய்வம் கருப்பசாமி சிவலிங்கம் விஷ்ணு சாய்பாபா தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது நல்லதா கெட்டதா
அண்ணா... எனக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் தூக்கம் சரியாக வருவது இல்லை... இரவு 3:00 மணிக்கெல்லாம் விழித்து விடுகிறேன்... உடலை பிரட்டி பல கனவுகளை தெளிவில்லாமல் தெரியப்படுத்தி... என்னை விழிக்க வைக்கிறது.... என்ன காரணம் அண்ணா?
எனக்கு பிடித்த சாமியார் எங்க வீட்டுக்கு வந்து பூஜை பண்ணினர் இன்னார் மின்னல் தாக்கி என் பூஜை அறை தீப்பிடிச்சு எரியுது கரணம் சார் அவ்வர் காளி சாமியாடி நானும் காளி சாமியாடி என்ன காரணம் சார்
சிலரின் வளர்ச்சி பலருக்கு பொறாமை தவரான கருத்துக்கள் தவிர்த்து விடுங்கள் அவர்களுக்கு தயவு செய்து பதில் அளிக்க வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா நம்பிக்கை இல்லாதவர்கள் cku நீங்கள் புரிய வைக்க வேண்டும் னு அவசியமே கிடையாது 👍👍👍
அண்ணா நேற்று முன்தினம் என் குலதெய்வத்தை வணங்கிவிட்டு வந்தேன்.நேற்றிரவு கனவில் எங்கள் கோவிலில் சாமி பெட்டி எடுத்து ஆட அனைவரும் யோசித்து நிற்பது போலவும்.கோவில் பூசாரியும் அந்த பெட்டியை எடுக்காமல் முன்னோக்கி நடந்துபோவதாகவும் தெரிகிறது. பின்பு நான் அந்த பெட்டியை தூக்கி ஆக்ரோஷமாக வைத்து ஆடி செல்வதுபோல் சிறிது நேரம் நடந்து செல்கிறேன். பின்பு பெட்டி யை இறக்கி வைத்ததும் அதில் உள்ள அனைத்து பொருட்களும் கீழே சிறியதும்.. நான் அதை எடுக்கும்போது எதிராக கருப்பு நாய் குலைக்கும் போது எனக்கு பின்னால் வெள்ளை நிற நாய் இருந்து அதை துரத்துகிறது.. நான் பெட்டி எடுத்து ஆடுவது மகிழ்ச்சி அடைந்தாலும்..அதை கீழே விழுந்ததும் கவலை அளிக்கிறது இதற்கான விளக்கத்தை நீங்கள் தான் அளிக்கவேண்டும் 🙏🙏 தயவு செய்து கூறுங்கள் அண்ணா 🙏
அண்ணா🙏,,,என் கனவில் ஒரு சிலர் நாயை கட்டி வைத்து அதை பெரிய கல்லைக்கொண்டு சிலர் எ எறிந்து அதைக்கொள்ள நபார்க்கிறார்கள்,,😥 நான் அவர்கள் ஒவ்வொருவரிடமும் கெஞ்சி விட்ருங்கன்னு அழறேன் ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை, என்ன செய்வது அண்ணா🙏🙏 குலதெய்வத்தை கட்டிட்டாங்களா 😥😥😥🤔🤔🤔🤔என்ன செய்ய?
எங்க தாத்தா வீட்டு குலதெய்வம் மதுரைவீரன். போன புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. வெள்ளி காலை கனவில் ஒரு ஆண் சிலை ஒன்றை கொடுத்து கும்பிட்டு வரசொல்கிறார் நான் என்னிடம் நிறைய சாமி இருக்கு வேண்டாம் என்கிறேன் அதற்கு அவர் இதுவும் உனக்கு உரிய தெய்வம்தான் வாங்கிக்க என்று சொல்கிறார் நானும் வாங்கி பூஜையறையில் வைத்து விட்டேன் . இந்த கனவின் பலன் கூறுங்கள் அண்ணா
சாமி வந்து குறி சொல்லும் சாமியார்கள் மத்தவர்கள் குறை தீர்கும்பொது அவர்கள் கர்மா பலன்கள் நமக்கும் நமது வம்சா வழி மக்கள் அனுபவிக்க நேரும் என்கிறார்கள் இது உண்மையா ஐயா
அற்புதம் அருமையான பதில்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya ninga solrath unmai,ungal pathivigal super❤ 11:24
ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏அருமையான விளக்கம் இறைப்பணி தொடர்ந்து வெற்றிகரமாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் 🌹🙏🌹🙏
😊😊 ஔஔஔஔ ஔ ஔஔஔ😊ஔஔஔஔஔஔஔ😊ஔஔஔஔஔஔ ஔஔஔஔ ஔஔஔஔஔஔஔஔ ஔ ஔஔஔ ஔஔஔ ஔஔஔ ஔஔ 😊😊😊😊
நான் கேட்ட கேள்விக்கு (5வது கேள்வி) பதில் கூறியதற்கு நன்றி.
ஐயா என் தாத்தா 40 வருடங்களுக்கு முன்னர் அந்த தெய்வத்தை வீட்டில் கல் வைத்து (கொடை குடுக்க வில்லை) சாதரணமாக தான் வழிபட்டு வந்துள்ளார். 8 வருடங்களுக்கு முன்னர் என் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாததால் வேறு வழியில்லாமல் நான் உனக்கு கோயில் கட்டுவேன் என் சத்தியம் செய்துள்ளேன். அதிலிருந்து அந்த தெய்வம் என் மேல் வர ஆரம்பித்தது. எதிர்கால விசயங்களை முன்கூட்டியே காட்டுகிறது. குலதெய்வத்தை பற்றி எந்த விசயமும் சொல்ல மறுக்கிறது. சில நேரங்களில் அழுகிறது. இரவில் தூக்கத்தில் திடீரெண்று விழுவது போலும் கால் உதவுவது போலும் நடக்கறது. என்னில் முழுமையாக இறங்க மறுக்கிறது
நீங்கள் சொல்வது தெளிவாக இருக்கு. தம்பி எங்க முன்னோர்கள் மூணு தல முறையில் குல தெய்வம் காட்டி குடுக்கவில்லை. ஓரு குறிப்பு மூணு சாமி கழுவ நாதர். முத்த்தாதா காலத்தில் மாசி பச்சை க்கு போய் நான்கு நாள் இருந்து வருவார். நாங்கள் கழுவநாதார் கோயிலுக்கு போய்வந்தோம் இனி எந்த சாமி கும்பிட வேண்டும் தெரியல. தயவு செய்து தெரியபடுத்துங்கள்.
ஐயா வணக்கம் என் கனவில் சாமியை மண்ணில் புதைப்பது மாதிரி கனவு கண்டேன் தலைவாதில் தலைவாசல் சாமியே புதைப்பது நாகம்மா நிலைப்படியில் சிவன் அமர்ந்துள்ளது இதுக்கு என்ன அர்த்தம் தயவு செய்து கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என் மேல் நாகம்மாள் வருவதாக சொல்கிறார்கள் என் குலதெய்வம் அதுவா என்று எனக்கு இன்னும் பிடிக்கவில்லை அது எப்படி தெரிந்து கொள்வது நன்றி
Enaku answer panunathuku thank you sir..
அய்யா வணக்கம்
எனது இரு சகோதரர்கள்
3 வருட இடைவெளியில் விபத்து மற்றும் ....?
இறந்துட்டாங்க அவர்கள் இறந்ததர்க்கு காரணம்
செய்வினை தான் காரனம்
என்று குறி சொல்பவர்
கூறுகிரார் மேலும் எங்கள்
குலதெய்வத்தை கட்டி வைத்திருப்பதாகவும் கூறுகிரார் அந்த கட்டை
விளக்க 10.000 ரூபாய்
கேட்கிறார் இதர்க்கான
விளக்கத்தை
அளிக்குமாரு
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
அண்ணன் நீங்கள் வாழ்க வளமுடன் அண்ணன் உங்க போட்டோ போடுங்க போட்டோ பாக்கணும்னு தோணுது தவறு இருந்தால் மன்னிக்கவும் 🙏🙏
உங்கள் பதில் கேட்டேன் மிக்க நன்றி
நன்றி
Arumaiyana pathivu 🙏🙏
ஐயா வணக்கம் எங்கள் குலதெய்வம் அருள்மிகு
ஶ்ரீ பெரியாண்டவர் நாங்கள் பெரியகும்பிடு நடந்து 60ஆண்டுகளுக்குமேல் ஆகிறது. கும்பிடுவதற்க்கு முயற்சிகள் தொடர்கிறது. நாங்கள் பூசாரி குடும்ப வாரிசுகள் எங்களுக்கு குலதெய்வம் பெரியாண்டவர்க்கு பெரிய கும்பிடு நடத்த தேவயான ஆயுதங்கள், பொருட்கள் முறைகள் மற்றும் விபரங்கள் தெரிந்தால் விளக்கம் அளிக்க வேண்டும் ஐயா அன்பரே.
வீரயி அம்மன் பற்றி Sollunga அய்ய
Angalamman Kula theivam ayya engaluku kulanthai varam vendum evvaru valipavendum Enna seiya vendum sollungal viratha murai patri kuram
என் கனவில் கோவில் கொடிமரம் கோவில் கோபுரம் விநாயகர் மாரியம்மன் என் குலதெய்வம் கருப்பசாமி சிவலிங்கம் விஷ்ணு சாய்பாபா தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது நல்லதா கெட்டதா
நல்லது
@@அறிவோம் 🙏🙏🙏🙏
செவ்வாய் கிழமை பிரசன்னம் பார்க்க செல்ல இருந்தோம். அதற்கு முன் என் பைக்கில் பன்றி இடித்து வலது முட்டியில் அடி.ஒரு வாரமாக வேலைக்கு செவ்லவில்லை
நன்றி ஐயா
நொண்டி வீரன் வரலாறு சொல்லுங்கள்
Pal munishwar pathi sollunga sir
🙏🙏🙏
குச்சனூர் சோனை கருப்பசாமி பற்றி தெரிந்தால் பதிவு போடவும் அய்யா,
ஜி.வணக்கம்.சாமி.ஆடி.குறிசொல்வது.போல்.கனவு.கன்டால்.என்ன.பலன்
Super super
6:29 6:29 6:30
வணக்கம் ஐயா பச்சைவாழியம்மன் என் குலதெய்வம். அம்மன் சிறப்பு படையல் பற்றி கூறுங்கள் ஐயா
Sema nanba
ஐயா வணக்கம்.எணதுதாத்தாவுக்குஅண்ணன்.மகன்வழிபேரன்இரந்தபிரகு.எத்தனைநால்கழித்து.குலதெய்வகோயிலில்.முடிஇரக்கலாம்
Kovilgal adikadi kanavil varukirathu ayya
Selaigal kanavil varukirathu itharku enna artham 🙏
Anna naa ungalidam oru visiyam ketka vendum anna pls sollu ga
Ayya en kanavil kaval deivangal kovil varukirathu
En thatha poosari enakku thirinur koduthar
Idharku enna artham 🙏
அண்ணா... எனக்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளில் தூக்கம் சரியாக வருவது இல்லை... இரவு 3:00 மணிக்கெல்லாம் விழித்து விடுகிறேன்... உடலை பிரட்டி பல கனவுகளை தெளிவில்லாமல் தெரியப்படுத்தி... என்னை விழிக்க வைக்கிறது.... என்ன காரணம் அண்ணா?
எனக்கு பிடித்த சாமியார் எங்க வீட்டுக்கு வந்து பூஜை பண்ணினர் இன்னார் மின்னல் தாக்கி என் பூஜை அறை தீப்பிடிச்சு எரியுது கரணம் சார் அவ்வர் காளி சாமியாடி நானும் காளி சாமியாடி என்ன காரணம் சார்
பட்டவர் சுவாமி பற்றி இன்னும் சொல்லுங்க
சிலரின் வளர்ச்சி பலருக்கு பொறாமை தவரான கருத்துக்கள் தவிர்த்து விடுங்கள் அவர்களுக்கு தயவு செய்து பதில் அளிக்க வேண்டாம் 🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா நம்பிக்கை இல்லாதவர்கள் cku நீங்கள் புரிய வைக்க வேண்டும் னு அவசியமே கிடையாது 👍👍👍
நன்றி
@@அறிவோம் பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டா அண்ணா 🙏🙏🙏🙏🙏
அண்ணா நேற்று முன்தினம் என் குலதெய்வத்தை வணங்கிவிட்டு வந்தேன்.நேற்றிரவு கனவில் எங்கள் கோவிலில் சாமி பெட்டி எடுத்து ஆட அனைவரும் யோசித்து நிற்பது போலவும்.கோவில் பூசாரியும் அந்த பெட்டியை எடுக்காமல் முன்னோக்கி நடந்துபோவதாகவும் தெரிகிறது.
பின்பு நான் அந்த பெட்டியை தூக்கி ஆக்ரோஷமாக வைத்து ஆடி செல்வதுபோல் சிறிது நேரம் நடந்து செல்கிறேன். பின்பு பெட்டி யை இறக்கி வைத்ததும் அதில் உள்ள அனைத்து பொருட்களும் கீழே சிறியதும்.. நான் அதை எடுக்கும்போது எதிராக கருப்பு நாய் குலைக்கும் போது எனக்கு பின்னால் வெள்ளை நிற நாய் இருந்து அதை துரத்துகிறது.. நான் பெட்டி எடுத்து ஆடுவது மகிழ்ச்சி அடைந்தாலும்..அதை கீழே விழுந்ததும் கவலை அளிக்கிறது இதற்கான விளக்கத்தை நீங்கள் தான் அளிக்கவேண்டும் 🙏🙏 தயவு செய்து கூறுங்கள் அண்ணா 🙏
அண்ணா🙏,,,என் கனவில் ஒரு சிலர் நாயை கட்டி வைத்து அதை பெரிய கல்லைக்கொண்டு சிலர் எ
எறிந்து அதைக்கொள்ள நபார்க்கிறார்கள்,,😥 நான் அவர்கள் ஒவ்வொருவரிடமும் கெஞ்சி விட்ருங்கன்னு அழறேன்
ஆனால் அவர்கள் அதை கேட்கவில்லை,
என்ன செய்வது அண்ணா🙏🙏
குலதெய்வத்தை கட்டிட்டாங்களா
😥😥😥🤔🤔🤔🤔என்ன செய்ய?
இருக்காது. அச்சம் கொள்ள வேண்டாம்

ஙஙங
நொண்டி வீரன் வரலாறு சொல்லுங்கள்
நொண்டி வீரன் வரலாறு சொல்லுங்கள்