Vanigar Sangam T Vellaiyan death - Merchants Association Request to shut shops Tomarrow

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Vanigar Sangam T Vellaiyan death - Merchants Association Request to shut shops Tomarrow
    tamil nadu news,
    tamil news today,
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm

ความคิดเห็น • 37

  • @pandiyarajani8633
    @pandiyarajani8633 5 วันที่ผ่านมา

    தன் தொழிளுக்கு மரியாதை கொடுக்கிற வியாபாரம் செய்து வருகிர வியாபாரிகள் கண்டிப்பாக கண்டிப்பாக கடைபிடிப்பார்ள் அண்ணா 😢😢 miss you Annaci

  • @samyson2249
    @samyson2249 6 วันที่ผ่านมา +3

    அவரவர் சுய விருப்பம் யாரையும் கட்டயப்படுத்தல😢😢😢

  • @anbarasidyna8150
    @anbarasidyna8150 7 วันที่ผ่านมา

    good initiative

  • @josephsimon9695
    @josephsimon9695 7 วันที่ผ่านมา +1

    மிகச் சரியாக பேச்சு

  • @kanisupermarket4329
    @kanisupermarket4329 6 วันที่ผ่านมา

    உண்மையான பதில்

  • @srinivasaluts2734
    @srinivasaluts2734 6 วันที่ผ่านมา +1

    Sawku sir nalawar 🎉🎉🎉

  • @mathishankar2613
    @mathishankar2613 7 วันที่ผ่านมา +9

    வெள்ளையன் இறந்துவிட்டார் ஆழ்ந்த இரங்கல்கள் அதே சமயத்தில் கடைகளை மூட வேண்டும் என்பது நியாயம் இல்லை

    • @seenivasan7167
      @seenivasan7167 7 วันที่ผ่านมา

      உனக்கு என்னடா பிரச்சினை

    • @rajapavi9239
      @rajapavi9239 7 วันที่ผ่านมา

      ஆழ்ந்த இரங்கல் அய்யா

    • @arulselvan5511
      @arulselvan5511 7 วันที่ผ่านมา +10

      @@mathishankar2613 உங்கள் தாய் தந்தையர் எப்படி உங்களை பாதுகாத்தார்களோ, அதே போல் தான் வணிகர்களை தா. வெள்ளையன் அண்ணாச்சி அவர்கள் பாத்துக்காத்து வந்தார், உங்கள் தாயோ தந்தையோ இறந்தால் கடை அடைப்பிர்கள் அல்லவா, அப்படி நினைத்து வணிகர்களை 40 ஆண்டு காலமாக பாதுகாத்து வந்த ஒரு தலைவருக்காக கடையை அடைப்பது ஒன்றும் தவறில்லையே சகோதரரே.

    • @justdoit2250
      @justdoit2250 7 วันที่ผ่านมา

      @@seenivasan7167 Nan innum 10 days la 60k rent kattanum. Ippadi kadai mooda sonna enna niyayam. Vanigar nalanukku tha sangam, sangathirkaga vanigar illai.

    • @mathishankar2613
      @mathishankar2613 6 วันที่ผ่านมา +1

      @@arulselvan5511 ஒரு தலைவர் இறந்துவிட்டால் மக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் கடைகளை மூட வேண்டும் ஆனானப்பட்ட அப்துல் கலாம் ஐயாவே தான் இறந்து விட்டால் அரசாங்க விடுமுறை விடக்கூடாது என்று கூறினார் மேலும் வெள்ளையன் அவர்கள் வணிகர்களை. சும்மா பாதுகாக்கவில்லை அதற்கான கூலியை பெற்றுக் கொண்டு சாதாரண மனிதராக இருந்த அவர் மிகப்பெரும் செல்வந்தராக உயர்ந்தார்

  • @seenivasan7167
    @seenivasan7167 7 วันที่ผ่านมา +3

    உண்மை வணிக போராளி எங்கள் அய்யாவின் பெரு முயற்சி வணிக ஒற்றுமை

  • @erulandigurusamy
    @erulandigurusamy 7 วันที่ผ่านมา +2

    தலைவர் வெள்ளையன் அவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை விடலாம்😂😂😂

  • @erulandigurusamy
    @erulandigurusamy 7 วันที่ผ่านมา +1

    தலைவர் தா வெள்ளையன் இறந்ததற்கு ஆழ்ந்த இரங்கள்

  • @ecopowertechnologies7265
    @ecopowertechnologies7265 6 วันที่ผ่านมา

    கடையடைப்பு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது

    • @johnfelix4661
      @johnfelix4661 6 วันที่ผ่านมา

      கட்சி தலைவர்கள் சாகும்போது எங்க போனது உங்க......... து து

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 6 วันที่ผ่านมา

    உணவுதாணியம்மற்றும்உணவு அன்னியநிறுவனம்நடத்தகூடாது

  • @rajav2004
    @rajav2004 7 วันที่ผ่านมา +1

    சுதேசி நாயகனுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @MahalingamThangalingam-ld2yn
    @MahalingamThangalingam-ld2yn 6 วันที่ผ่านมา

    தெளிவான பதில்.நல்ல.சிந்தணை

  • @franciscovenanent
    @franciscovenanent 6 วันที่ผ่านมา

    அரசியல் என்றாலும்
    அரசியல்வாதி என்றாலும்
    என்றும் எப்போதும் எதிலும் உருட்டு புரட்டு திருட்டு என்று இருக்கும் நீங்கள் சொல்லக்கூடாது.
    மு கருணாநிதி குடும்பம் கும்பல் கூட்டத்தில் இது அப்ளை ஆவாது சார்

  • @VaralakshmiHotel
    @VaralakshmiHotel 6 วันที่ผ่านมา +1

    வருமானம் இருந்து manage பண்ண முடிஞ்சா கடைகள் ஐயா அவர்களுக்காக விடுமுறை விடுங்கள். தினமும் கடை நடத்தினால் மட்டும் வாழ்க்கை நடத்த முடியும் என்பவர்கள் மட்டும் கடையை நடத்தி கொள்ளுங்கள்
    விடுமுறை விடுவது வெள்ளையன் ஐயாவிற்கு மரியாதை செய்யும் முறைக்காகவே!

  • @sadhamhussain2780
    @sadhamhussain2780 7 วันที่ผ่านมา

    Enna pesuriga oru nal Ella shop close panna yethuna per oda valkai bathikum theriyuma practical la pesuga

  • @sadhamhussain2780
    @sadhamhussain2780 7 วันที่ผ่านมา

    Kadaiya muduna ennaoda family oru nal varumanathai nega tharuvaiya

  • @SenthilKumar-wn9zw
    @SenthilKumar-wn9zw 7 วันที่ผ่านมา +4

    ஆழ்ந்த இரங்கல்
    பின்நாளில் விக்ரமராஜா இறந்தாலும் கடை அடைக்க வேண்டுமெனில் தற்போது அனைத்து கடைகளும் அடைப்பது தான் சரியாக இருக்கும்.

  • @ChannaiThambi
    @ChannaiThambi 5 วันที่ผ่านมา

    விக்ரமராஜா செத்தா பத்திரிகை டீவி காரனுங்க நக்கு நக்கு னு நக்கு வாங்க உண்மையான தலைவருக்கு இல்லை

    • @Padmanaban-mg8dg
      @Padmanaban-mg8dg 5 วันที่ผ่านมา

      விக்கி ராஜா வியாபாரிகள் சங்கத்தை வைத்து தன் மகனுக்கு திமுக வில எம் எல் ஏ ஆக்கிட்டான்

  • @Suresh-jk3do
    @Suresh-jk3do 6 วันที่ผ่านมา +1

    அவர் உண்மையாகவே வியாபாரிகளின் நலனுக்கானவர் என்றால், வியாபாரிகளின் ஒரு நாள் வருமானத்தில் மண்ணள்ளி போடுவது நியாயமா?

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 6 วันที่ผ่านมา

    என்பதில்முண்ணின்றவர்

  • @sakthivelthanuskodi8723
    @sakthivelthanuskodi8723 6 วันที่ผ่านมา

    ஐயா இப்ப இது தேவையா முதல் அமைச்சர் அவர்களு க்கு கோரிக்கை வையுங்கள் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய சொல்லுங்க

  • @SUN-fv6ex
    @SUN-fv6ex 7 วันที่ผ่านมา +1

    vikramaraja ovara attam podatha ella pugalum unnidamirunthu seekiram poidum

  • @prakashmanik830
    @prakashmanik830 7 วันที่ผ่านมา

    ripsalute

  • @karthikm7727
    @karthikm7727 6 วันที่ผ่านมา

    அருமையான கருத்தை சொன்னார்