Neenga solrathu correct 💯 than... But two rooms than iruku apatina ellame antha Room than.. evlo neeta vatchichalum thirupi athe mathiri than vanthurum... Apo ena pana sis
மேம் எங்கள் வீட்டுக்காரருக்கு பெருமாள் பழக்கம் கிடையாது ஆனால் எனக்கு பெருமாள் கிட்ட வேண்டுதல் இருக்கு இலை போடுறேன்னு சொல்லி அதுக்கு என்ன பண்றது மேடம் கொஞ்சம் சொல்லுங்க ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்
Sis en husband cement factory la work panranga vara vara velai la manager ah la romba torchar ah iruku enala mudiyala wrk poganu solranga... Athuku ethavathu solution iruntha solunga sis plsss..
இந்த பதிவு எனக்கு தெரிந்ததுதான். நானும் இதை எப்போதும் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன்.நீங்கள் போட்ட இந்த பதிவு எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி சகோதரி.இதேபோல நிறைய பெண்களுக்கான மற்றும் வீட்டுக்கான பதிவுகளை தொடர்ந்து போடுங்கள்.நன்றி.
நன்றி சகோதரி இந்த பதிவு மிகவும் அருமையாக இருந்தது ஆறுமுகன் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Yes இது மாதிரி நிறைய விஷயங்கள் சொல்லுங்கள்
நன்றி
Thank you. Sure inthamathiri niraye video podungu.
நன்றி சகோதரி❤
Super sister
மிகவும் பயனுள்ள தகவல்கள் 😊
Thank you sister very much for your useful information
You are most welcome
ரொம்ப தெளிவாக சிறப்பாக சொன்னதற்கு மிக்க நன்றி சகோதரி 🙏
Thank you sister
நன்றி மேடம்
Thank you mam
Ok Amma Roomba nandri Amma ❤
Thanks akka super ❤❤
Thanks akka ✨✨✨
Akka skin problem ma vitula yalarokom varuthu ethirku oru theirvu solugha akka
Nandri akka
Neenga solrathu correct 💯 than... But two rooms than iruku apatina ellame antha Room than.. evlo neeta vatchichalum thirupi athe mathiri than vanthurum... Apo ena pana sis
Correct mam
waiting for this type of videos mam🙏🙏🙏for newly married girls....very useful.... thank u mam
Okay 👍🏻
Akka vittu vasala 3 vilaku ettaralama solunga vinayagar photo iruku + onu ethakudathunu sonanga
ஏற்றலாம்
Poojai kurepu podunga sis❤
Okay sister
Mam kovilkalil agal vizhaku etruvathu deepa sudar deivathai nokki erukka venduma or nammai nokki eruka vendumaa
Deivathai nokki
மேம் எங்கள் வீட்டுக்காரருக்கு பெருமாள் பழக்கம் கிடையாது ஆனால் எனக்கு பெருமாள் கிட்ட வேண்டுதல் இருக்கு இலை போடுறேன்னு சொல்லி அதுக்கு என்ன பண்றது மேடம் கொஞ்சம் சொல்லுங்க ரிப்ளை பண்ணுங்க ப்ளீஸ்
Valamuri sanku enku kidaikkum amma❤🎉
Pooja stores
@@ThamizharasiBalamurugan thank you amma
Mam nenga solurathu ellum seikeran anal ethum nadaka mattinkerthu mansu valikerthu nan ena seivathu enku sounga mam plz plz plz
Good morning sister.thanks for the video sister.
Good morning
Madam konjam seekirama sollunga
S màm very clear information̈ plz continue this type information mam
Thank you, I will
Share more this type of topics vlog
Sure 😊
உங்களை பார்த்ததுக்கு நன்றி தமிழ் அக்கா
எதிர் எதிர் வீட்டுக்கு பரிகாரம் சொல்லுங்க அக்கா
Okay
நன்றி அக்கா
Mam, very happy of ur updates. But pls try to tell the content as very simple and elegant. Lengthy and very slow. Don't mistake pls sister
Sure 😊
@@ThamizharasiBalamurugan thank u sis
❤❤❤
Interest ah iruken madam....
Good morning sister ❤❤❤
Mam enoda akka vettula dog hair intha mathri suthuthu ethanal enna saivathu akka
You have to do something
Same enga v2la um ipdthan iruku
Thanks you
Amma 48 days muragarukku viratham next week Monday sashti annila irunthu start pannalama mam
Yes
@@ThamizharasiBalamurugan okay m😊
Mam intha mathiri pathivu podavum
👌🙏💐🌹
Sis en husband cement factory la work panranga vara vara velai la manager ah la romba torchar ah iruku enala mudiyala wrk poganu solranga... Athuku ethavathu solution iruntha solunga sis plsss..
Okay sister
Good morning mam
Bedroomlamirrorvaikkakudatha
No
@@ThamizharasiBalamurugan tq
Good, morningsister
Morning!
Good morning madam
Good morning
Konja nala Enga v2la problem Poitu iruku 😢 onume sari ila medam manasu sari ilathanala entha velaum suthama seiya mudiyala mam😢
Mam last Tuesday maithreya mugurthathil neengal sonamari seithen, today 50,000 jewel loan kattitu vanthiruken koodiya seekiram jewel ah thirupiduvenu nambikai iruku, thank you so much mam❤
Soooper
Good morning mam ❤❤❤❤
Good morning
💐🙏
🙏🙏🙏🙏🙏
வணக்கம் அம்மா
நன்றி அக்கா நான் இருப்பது கிராமம்
செவ்வாய்கிழமைஇரவுகனவில். விநயாகர். கண்ணாடி. துவரபருப்புகையில்வாங்கினேன். இதற்குஎன்னபலன்
இன்னும் இதுபோன்ற வீட்டில, பூஜை அறையில் என்ன்னபொருட்கள்வைத்திருக்கணும், எதெல்லாம் வைக்கக்கூடாது என்று போடவும்.🙏🙏🙏🙏🙏🙏🙏
Okay
ennoda husband death agi one month agudhu naan muruganukku vetrilai deepam etralama
No sister
@@ThamizharasiBalamurugan appo podalam
Unga pathivuku miga nadri madam....
கொஞ்சம் சீக்கிரமாக சொல்லலாம் ரொம்ப ஸ்லோவா சொல்றீங்க
Okay
Itha kekave porumai illa itha ketu enna seiya porenga ungaluki mattum purunja pothuma maththavaingaluku puriya vendama
Hiii mam
Unga dress superrrrr
Selvi
Sikarama solluga sis
🙏🙏🙏🙏😿🙏🙏🙏😍🙏😊
👍🏻
🎉🎉🎉😂😂😮😢😊🎉🎉😊😊
இந்த பதிவு எனக்கு தெரிந்ததுதான். நானும் இதை எப்போதும் கடைபிடித்துக் கொண்டு வருகிறேன்.நீங்கள் போட்ட இந்த பதிவு எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி சகோதரி.இதேபோல நிறைய பெண்களுக்கான மற்றும் வீட்டுக்கான பதிவுகளை தொடர்ந்து போடுங்கள்.நன்றி.
Okay sister
அக்கா சாக்கு போடலாமா வாசப்படியில்
Yes
@@ThamizharasiBalamurugan நன்றி அக்கா
அந்த காலகட்டத்தில் சாக்கு தான் போடுவாங்க வாரம் ஒரு முறை அலசி காய வைத்து மாற்றிக் கொள்ளலாம் தோழி
Thank you Mam
Thank you sister
You’re welcome 😊
Good morning sister❤
Good morning
Good morning mam
Good morning
Good morning sister ❤
Good morning