கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் மட்டுமே! Aayiram Malargale Song Making | Lyricist Kannadasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 30

  • @lorenzo2664
    @lorenzo2664 3 ปีที่แล้ว +88

    கண்ணதாசன் ✍️ .... அவர் நிரந்தரமானவர் அழிவதில்லை ... எந்த நிலையிலும் அவருக்கு மரணம் இல்லை .. ❤️

  • @saravananpt1324
    @saravananpt1324 2 ปีที่แล้ว +49

    கற்றவர் சபையில் எப்போதும் எங்கள் கவிஞருக்கு இடம் உண்டு. நானும் ஒரு ரசிகனாக மெய் சிலிர்த்து பெருமை அடைகிறேன். ராஜா சாருக்கு நன்றி...

    • @viru1836
      @viru1836 2 ปีที่แล้ว

      உண்மை....

  • @jeevamohankajeevan3746
    @jeevamohankajeevan3746 3 ปีที่แล้ว +38

    கண்ணதாசன் ஐயா🔥

  • @muthusamyramakrishnan3177
    @muthusamyramakrishnan3177 2 ปีที่แล้ว +10

    கவிஞருக்கு நிகர் கவிஞரே... 🙏

  • @g.s.karthikeyan3668
    @g.s.karthikeyan3668 2 ปีที่แล้ว +5

    கவிபேரரசே தமிழ்ழைகத்த மாகன் வாழ்க நிங்கள்

  • @viru1836
    @viru1836 2 ปีที่แล้ว +1

    ஐய்யா வரிகள கேட்டுதா தினமும் தூக்கமே வருது......நன்றி

  • @rajthilakrajthilak236
    @rajthilakrajthilak236 2 ปีที่แล้ว +1

    Maximum.... Maximum.... Maximum...🎼🎹🎼🎤💪💪🎵🎵

  • @chinnarajveluchamy264
    @chinnarajveluchamy264 2 ปีที่แล้ว +3

    கவிஅரசு அன்றும் இன்றும்என்றும்
    உலகம் உல்லவரை கண்ணதாசன்மட்டுமே தமிழ் சினிமாவின் கவிஅரசு

    • @varatharajpalaniyandi7410
      @varatharajpalaniyandi7410 2 ปีที่แล้ว

      கவிஞரை இப்படி சிலாகித்து பேசும் நீங்கள் தமிழையும் பிழையின்றி பதிவிட தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.உல்லவரை அல்ல வார்த்தை!'உள்ளவரை'என்பதே சரியானது! நன்றி!,,

  • @gopinathamirthan7160
    @gopinathamirthan7160 2 ปีที่แล้ว +7

    Thalaivar kannadasan vera level

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 2 ปีที่แล้ว +5

    Kannadasan is a natural kavingar and thinker

  • @jalilk53
    @jalilk53 2 ปีที่แล้ว +13

    Which bgm

  • @nachasubbu
    @nachasubbu 2 ปีที่แล้ว +1

    Rightly said by Isai Gnani.

  • @jalilk53
    @jalilk53 2 ปีที่แล้ว +9

    Which movie bgm

    • @vina5185
      @vina5185 2 ปีที่แล้ว +2

      Veedu,Balu Mahendra's masterclass

  • @bestcollectionmachis6641
    @bestcollectionmachis6641 2 ปีที่แล้ว +2

    💝🤔

  • @tamil_cuts2846
    @tamil_cuts2846 2 ปีที่แล้ว +2

    Guys intha video la background la oru music play aaguthu la ena nu yarachu solla mudiyuma?

  • @chuttypeacock1194
    @chuttypeacock1194 2 ปีที่แล้ว

    Vaali iyyavukku Nigar yarum kitayathu

  • @gopikris2002
    @gopikris2002 2 ปีที่แล้ว

    Tune ku kooda thuppi irukkalaame y only for situation?

  • @sathiyaraj6572
    @sathiyaraj6572 2 ปีที่แล้ว +7

    If you have bad behaviour you will lose everything like kannadasan.

    • @saravanant9209
      @saravanant9209 2 ปีที่แล้ว +1

      What behaviour you refering here?

    • @sathiyaraj6572
      @sathiyaraj6572 2 ปีที่แล้ว +4

      @@saravanant9209 he said proudly about kannadasan spitting.

    • @sathiyaraj6572
      @sathiyaraj6572 2 ปีที่แล้ว

      Please leave it

    • @sathiyaraj6572
      @sathiyaraj6572 2 ปีที่แล้ว

      Ha ha ha ha

    • @saravanant9209
      @saravanant9209 2 ปีที่แล้ว +3

      @@sathiyaraj6572 That's no where a bad behaviour.