ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
வானம்பாடி கவிஞர்களில் முதன்மையானவர் அய்யா மு.மேத்தா அவர்கள். அழகிய கவிதைகளைப் பெற்றெடுத்த அம்மா இவர்.எளிய நடை, வியக்கும் கற்பனை, விரும்பிப்படிக்கத்தூண்டும் கவிதைக்காரர்.நேர்முகம் அவரது மென்குணத்தை காட்டியது நல்ல சந்திப்பு, நன்றிங்க 🙏
எங்கள் கவிஞன் மு மேத்தா என்றும் அருமை பெருமை பொறுமை உள்ள கவிகன்
நம்பிக்கை நார் மட்டும் நம்கையில் இருந்தால் உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக் கொள்ளும். ஐயா உங்களின் வரிகள் சிறப்பு!
நம்மைப்போன்றயிலக்கியவாதிகல்தோல்விஅடைவதில்லை
தேடல் என்பதே வாழ்க்கை.மிக சிறந்த வரிகள்❤
சாந்தமான உமது முகமும் ஒரு கவிதையே
Arumai❤
புதுக்கவிதைக்கு தாத்தா மு. மேத்தா. என்பது மிகச்சரியே.
சேர் நான் இலங்கையில் இருந்து.. ஆர்.ஜெ. கலா உங்கள் கவிதைகளை படிக்க வேண்டும் என்று நிறைய ஆசைப் படுகிறேன். வாழ்க்கை எனை பூட்டி சிறைப்படுத்தியது. ஆனால் காலம் கடந்து வெளி உலகைப் பார்க்கிறேன்.என் தேடல் தொடங்கி விட்டது.என் மரணம் வரை..
இயற்கையை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு , மனிதனின் உணர்வுகளை வெளியெடுத்து காட்டிய மாயவித்தையின் பிரம்மா!
அற்புதமான மாமனிதர்
ஆகாயத்தில் அடுத்த வீடு. சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்.
மிகவும் நிதானமான பேச்சு ஐயா நன்றி
எளிமையான மனிதர் 🎉
வாழ்க 🙌🙌🙌வளமுடன் 🙌🙌
Smart speech.
அனுபவம் மிக்க சிறந்த பேச்சு ❤️
great mu metha
நல்ல பதிவு
இனிய இலக்கிய அனுபவம்
Nice
கவிஞர்.மு.மேத்தா அவர்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தானவை
good anchor
தேனி மாவட்டம் பெரியகுளம்
அருமை
Kadala pttu namba bayampaduvom anna nadhe aau malai tuli negaluum ya kadavul pola kannadasan negalnegadha 🙏
Nice interview, but that annoying background music is unbearable.
வாழ்த்துக்கள் ஐயா
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
உங்களை மிகவும் பிடிக்கும்ஆனால் தமிழ் சினிமா ஏன் உங்களை கொண்டாடவில்லை என்று தெரியவில்லை
❤️❤️❤️👍👍👍
Great
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤩🤩👍
Ayya yanna mannechudumga yallaru yanakku terim nennacha na num ungala polada ar black white ya song sit
வானம்பாடி கவிஞர்களில் முதன்மையானவர் அய்யா மு.மேத்தா அவர்கள். அழகிய கவிதைகளைப் பெற்றெடுத்த அம்மா இவர்.எளிய நடை, வியக்கும் கற்பனை, விரும்பிப்படிக்கத்தூண்டும் கவிதைக்காரர்.நேர்முகம் அவரது மென்குணத்தை காட்டியது நல்ல சந்திப்பு, நன்றிங்க 🙏
எங்கள் கவிஞன் மு மேத்தா என்றும் அருமை பெருமை பொறுமை உள்ள கவிகன்
நம்பிக்கை நார் மட்டும் நம்கையில் இருந்தால் உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக் கொள்ளும்.
ஐயா உங்களின் வரிகள் சிறப்பு!
நம்மைப்போன்றயிலக்கியவாதிகல்தோல்விஅடைவதில்லை
தேடல் என்பதே வாழ்க்கை.மிக சிறந்த வரிகள்❤
சாந்தமான உமது முகமும் ஒரு கவிதையே
Arumai❤
புதுக்கவிதைக்கு தாத்தா மு. மேத்தா. என்பது மிகச்சரியே.
சேர் நான் இலங்கையில் இருந்து.. ஆர்.ஜெ. கலா உங்கள் கவிதைகளை படிக்க வேண்டும் என்று நிறைய ஆசைப் படுகிறேன். வாழ்க்கை எனை பூட்டி சிறைப்படுத்தியது. ஆனால் காலம் கடந்து வெளி உலகைப் பார்க்கிறேன்.என் தேடல் தொடங்கி விட்டது.என் மரணம் வரை..
இயற்கையை மட்டுமே துணைக்கு வைத்துக் கொண்டு , மனிதனின் உணர்வுகளை வெளியெடுத்து காட்டிய மாயவித்தையின் பிரம்மா!
அற்புதமான மாமனிதர்
ஆகாயத்தில் அடுத்த வீடு. சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்.
மிகவும் நிதானமான பேச்சு ஐயா நன்றி
எளிமையான மனிதர் 🎉
வாழ்க 🙌🙌🙌வளமுடன் 🙌🙌
Smart speech.
அனுபவம் மிக்க சிறந்த பேச்சு ❤️
great mu metha
நல்ல பதிவு
இனிய இலக்கிய அனுபவம்
Nice
கவிஞர்.மு.மேத்தா அவர்களின் பாடல்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தானவை
good anchor
தேனி மாவட்டம் பெரியகுளம்
அருமை
Kadala pttu namba bayampaduvom anna nadhe aau malai tuli negaluum ya kadavul pola kannadasan negalnegadha 🙏
Nice interview, but that annoying background music is unbearable.
வாழ்த்துக்கள் ஐயா
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
உங்களை மிகவும் பிடிக்கும்
ஆனால் தமிழ் சினிமா ஏன் உங்களை கொண்டாடவில்லை என்று தெரியவில்லை